================
ஆபகூக் (கேள்விகள்)
==================
1) கொடுமை செய்ய வருவது யார்? கொடுமையினிமித்தம் கர்த்தரை நோக்கி கூப்பிட்டது யார்?
2) பொய் சொல்லாதது எது?
3) எதனால் வானமும் பூமியும் நிறைந்திருந்தது?
2) பொய் சொல்லாதது எது?
3) எதனால் வானமும் பூமியும் நிறைந்திருந்தது?
ஆபகூக் (பதில்கள்)
===================
1) கொடுமை செய்ய வருவது யார்?
Answer: ஆபகூக்
ஆபகூக் 1:2
கொடுமையினிமித்தம் கர்த்தரை நோக்கி கூப்பிட்டது யார்?
Answer: கல்தேயர்
ஆபகூக் 1:6-9
2) பொய் சொல்லாதது எது?
Answer: தரிசனம்
ஆபகூக் 2:3
3) எதனால் வானமும் பூமியும் நிறைந்திருந்தது?
Answer: மகிமை, துதி
ஆபகூக் 3:3