வலதுகரம் | ஒப்புக்கொடு | திடப்படுத்துவார் | நாடோறும் (நாள்தோறும்) | இன்றைக்கு | மகிமைப்படுத்து | உறுதியாய் | நிச்சயமாய் | எது பிரயோஜனம் | உத்தமமாய்
============
வலதுகரம்
============
1. பலத்தினால் மகத்துவம் நிறைந்த வலதுகரம்யாத்திராகமம் 15:6
2. என்னை இரட்சிக்கும் வலதுகரம்
சங்கீதம் 138:7
3. என்னைத் தாங்கும் உம்முடைய வலதுகரம்
சங்கீதம் 18:35
சங்கீதம் 18:35
4. நமக்கு நீதி செய்யும் உமது வலதுகரம்
சங்கீதம் 48:10
5. என்னை பிடிக்கும் உமது வலதுகரம்
சங்கீதம் 139:10
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=============
ஒப்புக்கொடு
=============
ரோமர் 12:11. நம்முடைய வழியைக் கர்த்தருக்கு ஒப்பு கொடுக்க வேண்டும்
சங்கீதம் 37:5
2. நம்முடைய சரீரத்தை ஒப்புக் கொடுக்க வேண்டும்
ரோமர் 12:1
3. நம்மிடத்தில் உள்ளதை ஒப்புக்கொடுக்க வேண்டும்
மாற்கு 12:44
4. கர்த்தரிடம் பெற்றவைகளை திரும்ப ஒப்புக் கொடுக்க வேண்டும்.
மத்தேயு 25:20
5. அவர் வரும் போது எல்லாவற்றிக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
மத்தேயு 18:23
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
சங்கீதம் 37:5
2. நம்முடைய சரீரத்தை ஒப்புக் கொடுக்க வேண்டும்
ரோமர் 12:1
3. நம்மிடத்தில் உள்ளதை ஒப்புக்கொடுக்க வேண்டும்
மாற்கு 12:44
4. கர்த்தரிடம் பெற்றவைகளை திரும்ப ஒப்புக் கொடுக்க வேண்டும்.
மத்தேயு 25:20
5. அவர் வரும் போது எல்லாவற்றிக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
மத்தேயு 18:23
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
திடப்படுத்துவார்
=================
சங்கீதம் 68:91. நமக்கு பதில் தரும்படி நம்மை திடப்படுத்துவார்
தானியேல் 10:18
2. அவர் தந்த வேலையை (ஊழியம்) நடப்பிக்கவும் அது முன்னேறத்தக்கதாக நம்மை திடப்படுத்துவார்
நெகேமியா 6:9
3. அநேக உபத்திரவங்களில் விசுவாசத்திலே முடிவு பரியந்தமும் நிலைத்திருக்க நம்மை திடம்பத்துகிறார்
அப்போஸ்தலர் 14:22
1 தெசலோனிக்கேயர் 3:2
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
தானியேல் 10:18
2. அவர் தந்த வேலையை (ஊழியம்) நடப்பிக்கவும் அது முன்னேறத்தக்கதாக நம்மை திடப்படுத்துவார்
நெகேமியா 6:9
3. அநேக உபத்திரவங்களில் விசுவாசத்திலே முடிவு பரியந்தமும் நிலைத்திருக்க நம்மை திடம்பத்துகிறார்
அப்போஸ்தலர் 14:22
1 தெசலோனிக்கேயர் 3:2
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
====================
நாடோறும் (நாள்தோறும்)
===================
நீதிமொழிகள் 23:171. நாடோறும் கர்த்தரை தேட வேண்டும்.
ஏசாயா 58:2
2. நாடோறும் கர்த்தரின் நாமத்தில் களிகூரவேண்டும்.
சங்கீதம் 89:16
3.நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிருக்க வேண்டும்.
நீதிமொழிகள் 23:17
4.நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்
எபிரேயர் 3:13
==================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
இன்றைக்கு
============
யாத்திராகமம் 14:13
1.இன்றைக்கே இரட்ச்சிப்பு
லூக்கா 19:5
2. இன்றைக்கே இரட்டிப்பான நன்மையைத் தருவேன்
சகரியா 9:12
3. இன்றைக்கு ஜெயம்
யாத்திராகமம் 14:13
4. இன்றைக்கே எகிப்த்தின் சிந்தையை புரட்டி போடுவார்
யோசுவா 5:9
5.இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிப்பார்
ரூத் 3:18
6. இன்றைக்கு உன்னை மேன்மைப்படுத்துவேன்
யோசுவா 3:7
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
ரூத் 3:18
6. இன்றைக்கு உன்னை மேன்மைப்படுத்துவேன்
யோசுவா 3:7
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
மகிமைப்படுத்து
=============
1 கொரிந்தியர் 6:20ரோமர் 1:23
எப்படி தேவனை மகிமைப்படுத்த வேண்டும்?
=========================
1. பாவ அறிக்கை செய்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும்
யோசுவா 7:19
2.உணர்வடைந்து மகிமைப்படுத்த வேண்டும்(புத்தி தெளிய வேண்டும்)*
தானியேல் 4:34,37
எப்போழுது தேவனை மகிமைப்படுத்த வேண்டும்?
=========================
1. இயேசுவின் நாமத்தில் நாம் பாடுபடும் போது அவரை மகிமைப்படுத்த வேண்டும்.
1 பேதுரு 4:16
2. விடுதலை பெற்றவர்கள் எல்லோரும் தேனை மகிமைப்படுத்த வேண்டும்
லூக்கா 13:13
லூக்கா 17:15,16
3.வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்த வேண்டும்
ரோமர் 4:20,21
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
1. பாவ அறிக்கை செய்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும்
யோசுவா 7:19
2.உணர்வடைந்து மகிமைப்படுத்த வேண்டும்(புத்தி தெளிய வேண்டும்)*
தானியேல் 4:34,37
எப்போழுது தேவனை மகிமைப்படுத்த வேண்டும்?
=========================
1. இயேசுவின் நாமத்தில் நாம் பாடுபடும் போது அவரை மகிமைப்படுத்த வேண்டும்.
1 பேதுரு 4:16
2. விடுதலை பெற்றவர்கள் எல்லோரும் தேனை மகிமைப்படுத்த வேண்டும்
லூக்கா 13:13
லூக்கா 17:15,16
3.வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்த வேண்டும்
ரோமர் 4:20,21
========================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
உறுதியாய்
============
ரோமர் 12:12எதில் உறுதியாய் இருக்க வேண்டும்
========================
1. மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உறுதியாய் இருக்க வேண்டும்.
யூதா 1:20
2. நாம் பண்ணின அறிக்கையில் உறுதியாய் இருக்க வேண்டும்.
எபிரேயர் 4:14
3. ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்
ரோமர் 12:12
========================
1.கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து அதில் உறுதியாய் இருக்க வேண்டும்
1 கொரிந்தியர் 15: 58
2. நாம் அறிந்த சத்தியத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்
2 பேதுரு 3:17,18
1 கொரிந்தியர் 15: 58
2. நாம் அறிந்த சத்தியத்தில் உறுதியாய் இருக்க வேண்டும்
2 பேதுரு 3:17,18
=======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
==============
தலைப்பு: நிச்சயமாய்
==============
எபிரேயர் 6:14
1. கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்
2 இராஜாக்கள் 18:30
2.தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்
எரேமியா 32:41
3.கொடுப்பது அதிக நிச்சயம் (பரிசுத்த ஆவியானவர்)
லூக்கா 11:13
4. நிச்சயமாக உன் விண்ணப்பத்தை கேட்ப்பார்
யாத்திராகமம் 22:23,24
5.நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார்
ஆதியாகமம் 26:28
6.நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்
ஆதியாகமம் 18:10
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
================
தலைப்பு: எது பிரயோஜனம்
================
ஏசாயா 48:17
1. தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது
1 தீமோத்தேயு 4:8
2.நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாய்யிருப்பதே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்
தீத்து 3:8
3. அவருடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்
எபிரேயர் 12:10
=====================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=================
தலைப்பு: உத்தமமாய்
=================
சங்கீதம் 84:11
1. உத்தமமாய் அவரே பின்பற்ற வேண்டும்(அவருக்கு பின்னால் நடப்பது)
எண்ணாகமம் 14:24
எண்ணாகமம் 32:11
(காலேப் உத்தமமாய் பின்பற்றியதால் சுதந்தரிக்கும் ஆசிர்வதத்தை கொத்தார்)
2. உத்தாமாமய் தேவனோடே சஞ்சரிக்க வேண்டும் (அவர் ரோடு கூட நடப்பது)
ஆதியாகமம் 6:9
3. உத்தமாமய் அவருக்கு முன்பாக நடக்க வேண்டும்.
ஏசாயா 38:3
2 இராஜாக்கள் 20:3
4. உத்தம இருதயத்தோடே தேவனுக்கு கொடுக்க வேண்டும்
1 நாளாகமம் 29:17
======================
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604