====================
கேள்விகள் - நாகூம்
=====================
1) யாரை கர்த்தர் அறிந்திருக்கிறார்? யாருக்கு பிரதிபலன் அளிக்கிறார்?
2) சத்துருக்களை பின் தொடர்வது எது? முழுவதும் சங்கரிக்கப்பட்டது என்ன?
3) மின்னல்கள் போல் வேகமாய் பறப்பது எது? தண்ணீர் தடாகம் போல் இருந்தது எது?
4) எதற்கு சமுத்திரம் அரணாகவும் சமுத்திரக்கால் மதிலுமாயிருந்தது?

பதில்கள்
============
1) யாரை கர்த்தர் அறிந்திருக்கிறார்? யாருக்கு பிரதிபலன் அளிக்கிறார்?Answer: தம்மை நம்புகிறவர்களை
நாகூம் 1:7
Answer: தம்முடைய சத்துருக்களுக்கு
நாகூம் 1:2
2) சத்துருக்களை பின் தொடர்வது எது? முழுவதும் சங்கரிக்கப்பட்டது என்ன?
Answer: இருள், துஷ்டன்
நாகூம் 1:8,15
3) மின்னல்கள் போல் வேகமாய் பறப்பது எது? தண்ணீர் தடாகம் போல் இருந்தது எது?
Answer: இரதங்கள், நினிவே
நாகூம் 2:4,8
4) எதற்கு சமுத்திரம் அரணாகவும் சமுத்திரக்கால் மதிலுமாயிருந்தது?
Answer: நோ, அம்மோன்
நாகூம் 3:8