===============
மீகா புஸ்தகத்திவிருந்து கேள்விகள்
===============
1) யாரைப்போல ஊளையிடுவேன்?
2) யாரை விசுவாசிக்க வேண்டாம்?
3) அது என்ன காலம்?
4) எதை உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்?
5) யாரை போல முழுமொட்டையாக இருக்க வேண்டும்?
6) பூர்வ நாட்கள் முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆனையிட்ட சத்தியம் யாருக்கு? கிருபை யாருக்கு கட்டளையிடுவீராக?
7) உத்தரவு கொடுக்கிறவர் இல்லாததினால் அவர்கள் எல்லோரும் தங்கள் வாயை மூடுவார்கள் ?
8) நம்முடைய பாவங்களையெல்லாம் ஆழங்களில் எங்கே போட்டுவிடுவார் ?
9) தள்ளுண்டுப் போனவளை அங்கே வைப்பேன்?
10) பூர்வ நாட்களில் மேய்ந்தது போல் மேய்பார்களாக எந்தெந்த இடம்?
11) எது தீட்டுப்படுவார்களாக?
12) புறஜாதிகளிடத்தில் கோபத்தோடும் உக்கிரத்தோடும் எதை சரிக்கட்டுவேன்?
13) நீ எதை குடிப்பதுமில்லை?
14) ____________ உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்.
15) என்ன எருசலேம் குமாரத்தியினிடத்தில் இருந்து வரும்?
மீகா புஸ்தகத்திவிருந்து பதில்கள்
================
1) யாரை போல ஊளையிடுவேன்?
Answer: ஓரிகளைப்போல ஊளையிடுவேன்
மீகா 1:8
2) யாரை விசுவாசிக்க வேண்டாம்?
Answer: சிநேகிதனை விசுவாசிக்க வேண்டாம்
மீகா 7:5
3) அது என்ன காலம்?
Answer: தீமையான காலம்
மீகா 2:3
4) எதை உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்?
Answer: சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்குஅகற்றுவேன்
மீகா 5:12
5) யாரை போல முழுமொட்டையாக இருக்க வேண்டும்?
Answer: கழுகைப்போல
மீகா 1:16
6) பூர்வ நாட்கள் முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆனையிட்ட சத்தியத்தை யாருக்கும்? கிருபை யாருக்கும் கட்டளையிடுவீராக?
Answer: சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக
மீகா 7:20
7) உத்தரவு கொடுக்கிற யார் இல்லாததினால் அவர்கள் எல்லோரும் தங்கள் வாயை மூடுவார்கள்?
Answer: தேவன் இல்லாததினால்
மீகா 3:7
8) நம்முடைய பாவங்களையெல்லாம் எங்கே போட்டுவிடுவார்?
Answer: சமுத்திரத்தின் ஆழங்களில்
மீகா 7:19
9) தள்ளுண்டுப் போனவளை எப்படி வைப்பேன்?
Answer: பலத்த ஜாதியாக வைப்பேன்
மீகா 4:7
10) பூர்வ நாட்களில் மேய்ந்தது போல மேய்ந்தது போல அவர்கள் எங்கு மேய்வார்களாக?
Answer: பாசானில், கீலேயாத்தில் மேய்வார்களாக
மீகா 7:14
11) தீட்டுப்படுவது யார்?
Answer: சீயோன் தீட்டுப்படுவாளாக
மீகா 4:11
12) புறஜாதிகளிடத்தில் கோபத்தோடும் உக்கிரத்தோடும் எதை சரிக்கட்டுவேன்?
Answer: நீதியைச் சரிக்கட்டுவேன்
மீகா 5:15
13) நீ எண்ணையை பூசிக்கொள்வதுமில்லை, ---------- குடிப்பதுமில்லை?
Answer: இரசம் குடிப்பதுமில்லை
மீகா 6:15
14) யாரிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்.
Answer: மோர்ஷேக்காத்தினிடத்தில்
மீகா 1:14
15)எருசலேம் குமாரத்தியினிடத்தில் இருந்து வருவது எது?
Answer: ராஜரிகம் எருசலேம் குமாரத்தினிடத்திலிருந்து வரும்
மீகா 4:8
=======================
மீகா புத்தகம். 1-4 அதிகாரங்கள்
=======================
1️⃣. குறுகிய விடையளிA. எதை விரும்பி, எதை வெறுக்கிறார்கள்?
B. யாருடைய மீறுதலையும், யாருடைய பாவத்தையும் அறிவிப்பார்?
C. ராஜரிகம் எந்த குமாரத்தியினிடத்தில் வரும்?
D. கர்த்தர் எங்கே ராஜாவாயிருப்பார்?
E. யாருடைய வம்சம் என்று பேர் பெற்றார்கள்?
‼️ வினா விடை ‼️
2️⃣ எதை பற்றி கொண்டார்கள்?
3️⃣ சீயோன் என்ற வார்த்தை எத்தனைமுறை இடம் பெற்று உள்ளது?
4️⃣ இதை சொல்லாவிட்டால், இது நீங்காது,, அது என்ன?
5️⃣. மோசம் போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு, கர்த்தர் சொல்லுகிற வது என்ன?
6️⃣. மீகா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டுள்ள இடங்கள் (ஊர்கள்) பெயர் என்னென்ன?
{ 1-4 அதிகாரத்தில் மட்டும் பார்க்கவும்}
7️⃣. பிள்ளைகளின் நிமித்தம் எதைச் செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்?
8️⃣. யாருக்கு ஐயோ?
9️⃣ "சரியா? தவறா?"
1 நன்மை வருமென்று காத்திருந்தாள்: ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல் வரைக்கும் வந்தது. ✅/❌
2. கர்த்தரின் சபையில் சுதந்திர வீதங்களை அளந்து கொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். ✅/❌
3. அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருந்தார்கள். ✅/❌
4. நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி, ✅/❌
5. என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய சௌக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள். ✅/❌
🔟. பொருத்துக
1. எருசலேம் குமாரத்தி - புலம்பல்

2. என் ஜனங்கள் - ஆடுகள்
3. சமாரியா - மண்மேடு
4. சீயோன் குமாரத்தியே - பிரசவ ஸ்திரி
5. போஸ்றா - சத்துரு
6. அதுல்லாம் - வயல்வெளி
7. பாபிலோன் - ராஜரீகம்
8. சீயோன் - இஸ்ரவேலின் மகிமை
9. பெத்ஏசேல் - முந்தின ஆளுகை
10. எருசலேம் - வெளியான மண்மேடு
1️⃣. குறுகிய விடையளி
A. எதை விரும்பி, எதை வெறுக்கிறார்கள்?
Answer: தீமையை விரும்பி நன்மைமை வெறுக்கிறார்கள்
மீகா 3:2
B. யாருடைய மீறுதலையும், யாருடைய பாவத்தையும் அறிவிப்பார்?
Answer: யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும்
3. சமாரியா - மண்மேடு
4. சீயோன் குமாரத்தியே - பிரசவ ஸ்திரி
5. போஸ்றா - சத்துரு
6. அதுல்லாம் - வயல்வெளி
7. பாபிலோன் - ராஜரீகம்
8. சீயோன் - இஸ்ரவேலின் மகிமை
9. பெத்ஏசேல் - முந்தின ஆளுகை
10. எருசலேம் - வெளியான மண்மேடு
மீகா புத்தகம். 1-4 அதிகாரங்கள்
=======================
A. எதை விரும்பி, எதை வெறுக்கிறார்கள்?
Answer: தீமையை விரும்பி நன்மைமை வெறுக்கிறார்கள்
மீகா 3:2
B. யாருடைய மீறுதலையும், யாருடைய பாவத்தையும் அறிவிப்பார்?
Answer: யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும்
மீகா 3:8
C. ராஜரிகம் எந்த குமாரத்தியினிடத்தில் வரும்?
Answer: எருசலேம் குமாரத்தியினிடத்தில்
D. கர்த்தர் எங்கே ராஜாவாயிருப்பார்?
Answer: சீயோன் பர்வதத்திலே
மீகா 4:7
E. யாருடைய வம்சம் என்று பேர் பெற்றார்கள்?
Answer: யாக்கோபு வம்சம்
மீகா 2:7
மீகா 2:7
‼️ வினா விடை ‼️
2️⃣ எதை பற்றி கொண்டார்கள்?
Answer: தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப்
மீகா 4:5
3️⃣ சீயோன் என்ற வார்த்தை எத்தனைமுறை இடம் பெற்று உள்ளது?
Answer: 7 முறை
மீகா 1:13
மீகா 3:12
மீகா 4:7,8,10,11,13
4️⃣ இதை சொல்லாவிட்டால், இது நீங்காது,, அது என்ன?
Answer: தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காது.
மீகா 2:6
5️⃣. மோசம் போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு, கர்த்தர் சொல்லுகிற வது என்ன?
Answer: தரிசனங் காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும். தீர்க்கதரிசிகளின் மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்
மீகா 3:6
6️⃣. மீகா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டுள்ள இடங்கள் (ஊர்கள்) பெயர் என்னென்ன?
{ 1-4 அதிகாரத்தில் மட்டும் பார்க்கவும்}
Answer: மொராசாமீகா 1:1
Answer: சமாரியா, யூதா
எருசவேம்
மீகா 1:5
மீகா 1:5
Answer: காத், பெத்அப்ரா
மீகா 1:10
Answer: சாப்பீர் சாயனான்,
பெத்ஏசேல்
மீகா 1:11
Answer: மாரோத், எருசலேம்
மீகா 1:12
Answer: லாகீஸ்
மீகா 1:13
Answer: மரேசா
மீகா 1:15
Answer: போஸ்றா
மீகா 2:12
Answer: சீயோன்
மீகா 4:2
Answer: பாபிலோன்
மீகா 4:10
7️⃣. பிள்ளைகளின் நிமித்தம் எதைச் செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்?
Answer: உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக் கொள். கழுகைப்போல முழு மொட்டையாயிரு, அவர்கள் உன்னை விட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள்.
மீகா 1:16
8️⃣. யாருக்கு ஐயோ?
Answer: வயல்களை இச்சித்துப் பறித்துக் கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக் கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ!
மீகா 2:2
9️⃣ "சரியா? தவறா?"
1 நன்மை வருமென்று காத்திருந்தாள்: ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல் வரைக்கும் வந்தது. ✅/❌
Answer: தவறு
மீகா 1:12 (எதிர்பார்த்திருந்தாள்)
2. கர்த்தரின் சபையில் சுதந்திர வீதங்களை அளந்து கொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். ✅/❌
Answer: சரி
மீகா 2:5
மீகா 2:5
3. அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருந்தார்கள். ✅/❌
Answer: தவறு
மீகா 4:11 (கூடியிருக்கிறார்கள்)
மீகா 4:11 (கூடியிருக்கிறார்கள்)
4. நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி, ✅/❌
Answer: சரி
மீகா 3:9
5. என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய சௌக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள். ✅/❌
Answer: சரி
மீகா 2:9
🔟. பொருத்துக
1. எருசலேம் குமாரத்தி - ராஜரிகம்
மீகா 4:81. எருசலேம் குமாரத்தி - ராஜரிகம்
2. என் ஜனங்கள் = சத்துரு
மீகா 2:8
3. சமாரியா = வெளியான மண்மேடு
மீகா 1:6
4. சீயோன் குமாரத்தியே = முந்தின ஆளுகை
மீகா 4:8
5. போஸ்றா = ஆடுகள்
மீகா 2:12
6. அதுல்லாம் = இஸ்ரவேலின் மகிமை
மீகா 1:15
7. பாபிலோன் = பிரசவ ஸ்திரி
மீகா 4:10
8. சீயோன் = வயல்வெளி
மீகா 3:12
9. பெத்ஏசேல் = புலம்பல்
மீகா 1:11
10. எருசலேம் = மண்மேடு
மீகா 3:12