=========
Ruth Bible Quiz
===========
1) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் வந்தது யார்?2) இஸ்ரவேல் வீட்டாரைக் கட்டினவர்கள் யார்?
3) ஈசாயின் தகப்பன் யார்?
ரூத் பதில்கள்
==============
1) இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலம் வந்தது யார்?
Answer: ரூத்
ரூத் 2:12
ரூத் 2:12
2) இஸ்ரவேல் வீட்டாரைக் கட்டினவர்கள் யார்?
Answer: ராகேல், லேயாள்
ரூத் 4:11
ரூத் 4:11
3) ஈசாயின் தகப்பன் யார்?
Answer: ஒபேத்
ரூத் 4:17
ரூத் 4:17
வேதபகுதி:- ரூத் புத்தகம் (கேள்விகள்)
=============
1. போவாஸ் ரூத்திற்கு கொடுத்த கோதுமையின் அளவு எவ்வளவு?2.ரூத்தை போவாஸ் எத்தனை முறை மகளே என்று கூப்பிடுகிறார்?
3. நம்முடைய திருமணங்களில் கொடுக்கப்படும் உறுதிமொழி ரூத் புத்தகத்தில் சொல்லப்பட்டது. அது யார்? யாரிடம் சொன்னது?
4. இதை உறுதி சாட்சியாக கொடுக்கும் பழக்கம் எங்கிருந்தது?
5. வேற்று இனத்தில் திருமணம் செய்து மரித்தவர்கள் யார்?
6. இஸ்ரவேலின் குடும்பம் பெருக செய்தவர்கள் யார்?
7. பேரேசுடைய எத்தனையாவது தலைமுறையில் தாவீது பிறந்தார்?
8. தன்னிடம் வேலை செய்பவர்களை வாழ்த்திய முதலாளி யார்?
9. தனக்குத்தானே பெயர் வைத்தவர் யார்?

10. இந்த காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான். யார் யாரிடம் கூறியது?
வேதபகுதி:- ரூத் புத்தகம் (பதில்கள்)
============
1. போவாஸ் ரூத்திற்கு கொடுத்த கோதுமையின் அளவு எவ்வளவு?Answer: ஆறுபடி வாற்கோதுமை
ரூத் 3:15
2. ரூத்தை போவாஸ் எத்தனை முறை மகளே என்று கூப்பிடுகிறார்?
Answer: மூன்று
ரூத் 2:8
ரூத் 3:10,11
3. நம்முடைய திருமணங்களில் கொடுக்கப்படும் உறுதிமொழி ரூத் புத்தகத்தில் சொல்லப்பட்டது. அது யார்? யாரிடம் சொன்னது?
Answer: ரூத் நகோமியிடம்
ரூத் 1:17
4. சகல காரியங்களை உறுதிப்படுத்த சாட்சியாக கொடுக்கும் பழக்கம் எங்கிருந்தது?
Answer: இஸ்ரவேலில்
ரூத் 4:7
5. வேற்று இனத்தில் திருமணம் செய்து மரித்தவர்கள் யார்?
Answer: மக்லோன், கிலியோன்
ரூத் 1:3-5
6. இஸ்ரவேலின் குடும்பம் பெருக செய்தவர்கள் யார்?
Answer: ராகேல், லேயாள்
ரூத் 4:11
7. பேரேசுடைய எத்தனையாவது தலைமுறையில் தாவீது பிறந்தார்?
Answer: ஒன்பதாவது
ரூத் 4:18-22
8. தன்னிடம் வேலை செய்பவர்களை வாழ்த்திய முதலாளி யார்?
Answer: போவாஸ்
ரூத் 2:4
9. தனக்குத்தானே பெயர் வைத்தவர் யார்?
Answer: நகோமி
ரூத் 1:20
10. இந்த காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான். யார் யாரிடம் கூறியது?
Answer: நகோமி - ரூத்திடம்
Answer: நகோமி - ரூத்திடம்
ரூத் 3:18
==========
ரூத் 1-4
============
1. குணசாலி யார்?
2. மிகுந்த ஆஸ்திக்காரன் யார்?
3. ஒருவரை அழைக்க பயன்படும் ஒரு பேச்சுவழக்கு சொல் வருகிறது -
அது யாது?
4. நான்கு பேராக போனோம்; இரண்டு பேராக திரும்பி வந்தோம்; திரும்பிவந்த நாங்கள் யார்?
5. ரூத் ஒருநாள் மட்டும் பொறுக்கிய வாற்கோதுமையின் அளவு?
6. நியாயம் விசாரித்தது எவர்கள்?
7. புசித்துக் குடித்து மகிழ்ந்து எங்கே படுத்தான் போவாஸ்?
8. கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று சொன்னது யார்?
9. ஓபேத்தின் பேரன் யார்?
10. இஸ்ரவேல் வீட்டை கட்டுவித்த இருவர் யார்?
11. மிகுந்த கசப்பை கட்டளையிட்டது யார்?
12. எது மெய்?
13. இஸ்ரவேலின் பூர்வ கால வழக்கம் என்ன?
14. மோவாபிய பெண் பிள்ளை யார்?
15. எலிமெலேக்கின் மருமக்கள் யார்?
16. நீ சுகமாய் வாழ உனக்கு சவுக்கியம் தேடாதிருப்பேனோ என்றது யார்?
17. எது உத்தமம்?
18. திருப்தியாய் சாப்பிட்டு மீதி வைத்தது எதை?
19. மரித்தோருக்கும் உயிருள்ளோருக்கும் தயவு செய்வது யார்?
20. பட்டணத்து மூப்பரானவர்கள் எத்தனை பேர்?
ரூத் : 1-4 (பதில்கள்)
===================
1. குணசாலி யார்?
Answer: ரூத்
ரூத் 03:9,11
2. மிகுந்த ஆஸ்திக்காரன் யார்?
Answer: போவாஸ்
ரூத் 02:01
3. ரூத் புத்தகத்தில், ஒருவரை அழைக்க பயன்படும் ஒரு பேச்சு வழக்கு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது - அது யாது?
Answer: ஓய்
ரூத் 04:01
4. நான்கு பேராக போனோம்; இரண்டு பேராக திரும்பி வந்தோம்; திரும்பி வந்த நாங்கள் யார்?
Answer: நாகோமி, ரூத்
ரூத் 01:01-19
5. ரூத் ஒருநாள் மட்டும் பொறுக்கிய வாற்கோதுமையின் அளவு?
Answer: ஏறக்குறைய ஒருமரக்கால்
ரூத் 02:17
6. நியாயம் விசாரித்தது எவர்கள்?
Answer: நியாயாதிபதிகள்
ரூத் 01:01
7. புசித்துக் குடித்து மகிழ்ந்து எங்கே படுத்தான் போவாஸ்?
Answer: அம்பாரத்து அடியில்
ரூத் 03:07
8. கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறது என்று சொன்னது யார்?
Answer: நகோமி
ரூத் 01:11-13
9. ஓபேத்தின் பேரன் யார்?
Answer: தாவீது
ரூத் 04:17-22
10. இஸ்ரவேல் வீட்டை கட்டுவித்த இருவர் யார்?
Answer: ராகேல், லேயாள்
ரூத் 04:11
11. நகோமிக்கு, மிகுந்த கசப்பை கட்டளையிட்டது யார்?
Answer: சர்வவல்லவர்
ரூத் 01:20
12. எது மெய்?
Answer: போவாஸ் சுதந்தரவாளி என்பது
ரூத் 03:12
13. இஸ்ரவேலின் பூர்வ கால வழக்கம் என்ன?
Answer: ஒருவன் தன் பாதரட்சையை கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பது
ரூத் 04:07
14. மோவாபிய பெண் பிள்ளை யார்?
Answer: ரூத்
ரூத் 02:02-06
ரூத் 4:10
15. எலிமெலேக்கின் மருமக்கள் யார்?
Answer: ஒர்பாள், ரூத்
ரூத் 01:2-4
16. நீ சுகமாய் வாழ உனக்கு சவுக்கியம் தேடாதிருப்பேனோ என்றது யார்?
Answer: நகோமி
ரூத் 03:01
17. எது உத்தமம்?
Answer: பிந்தின நற்குணம்
ரூத் 03:10
18. ரூத் திருப்தியாய் சாப்பிட்டு மீதி வைத்தது எதை?
Answer: வறுத்த கோதுமை
ரூத் 02:14
19. மரித்தோருக்கும் உயிருள்ளோருக்கும் தயவு செய்வது யார் ?
Answer: கர்த்தர்
ரூத் 02:20
20. பட்டணத்து மூப்பரானவர்கள் எத்தனை பேர்?
Answer: பத்து
ரூத் 04:02