இயேசுவிடம் இல்லாதது | மனப்பூர்வமாக செய்ய வேண்டிய காரியங்கள் | பேசக்கூடாது எப்போது | இச்சை யார் மூலம் வரும் | இச்சை இருந்தால் | யார் அசைக்கபடுவதில்லை? | சிறுமைபட்டவர்கள் செய்ய வேண்டியது | அநியாயம் இருக்ககூடாது | சத்தம் - நம்மிடம் இருக்க வேண்டியது | நாம் போராட வேண்டும் - எவைகளுடன்
==================================
இயேசுவிடம் இல்லாதது
(இவைகள் நம்மிடம் இருக்க கூடாது)
===================================
1) பாவம் இல்லை
1 பேதுரு 2:22
2) பிசாசுக்கு பிரியமானது இல்லை
யோவான் 14:30
3) குற்றம் இல்லை
லூக்கா 23:15
4) இருள் இல்லை
1 யோவான் 1:5
5) கூக்குரல் இல்லை
ஏசாயா 42:2
6) மனம் மாறுகிறவர் இல்லை
1 சாமுவேல் 15:29
7) பரிதானம் வாங்கவில்லை
உபாவாசம் 10:17
8) கொடுமை இல்லை
ஏசாயா 53:9
9) நெருக்கத்தில் வாய் திறக்கவில்லை
ஏசாயா 53:7
10) வாயில் வஞ்சனை இல்லை
ஏசாயா 53:9
11) பட்சபாதம் இல்லை
உபாகமம் 10:17
12) பாவியை வெறுக்கவில்லை
மாற்கு 2:17
13) சத்தமிடவில்லை
ஏசாயா 53:7
14) பொய் இல்லை
எண்ணாகமம் 23:19
15) தீமையை பார்க்கவில்லை
ஏசாயா 7:16
16) சுய சித்தம் செய்யவில்லை
யோவான் 5: 30
17) பதில் வையவில்லை
1 பேதுரு 2:23
18) சுய மகிமையை தேடவில்லை
யோவான் 8:50
=============================
மனப்பூர்வமாக செய்ய வேண்டிய காரியங்கள்
===============================
1) துதி பலி செலுத்த வேண்டும்
லேவியராகமம் 22:29
2) சகோதரன் தப்பிதங்களை மன்னிக்க வேண்டும்
மத்தேயு 18:35
3) நன்மை செய்ய வேண்டும்
பிலமோன் 14
4) கொடுக்க வேண்டும்
1 நாளாகமம் 29:14,17
5) காணிக்கை கொடுக்க வேண்டும்
யாத்திராகமம் 35:29
6) உபதேசத்திற்கு கீழ்படிய வேண்டும்
ரோமர் 6:17
7) கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும்
எபேசியர் 6:6
====================
பேசக்கூடாது எப்போது
====================
1) துன்மார்க்கன் முன்பாக இருக்கும் போது
சங்கீதம் 39:1
2) நமது பாடுகளில்
புலம்பல் 3:27,28
3) மற்றவர்களின் பாடுகளில்
யோபு 2:13
4) மேட்டிமை, பெருமை அடையும் போது
நீதிமொழிகள் 30:32
5) நெருக்கப்படும் போது, ஒடுக்கப்படும் போது
ஏசாயா 53:7
================
இச்சை யார் மூலம் வரும்
===================
1) உலக மனிதர் முலம் நமக்கு இச்சை வரும்
1 பேதுரு 4:1-3
2) உலகம் முலம் நமக்கு இச்சை வரும்
தீத்து 2:12
3) சிநேகிதர்கள் முலம் நமக்கு இச்சை வரும்
எண்ணாகமம் 11:4
==============
இச்சை இருந்தால்
=============
1) ஆவிக்குரிய வாழக்கையில் வளர முடியாது
மாற்கு 4:18
2) வசனம் பலன் அன்று போகும்
மாற்கு 4:18
3) ஆவிக்குரிய பெலன் இருக்காது
மாற்கு 4:18
================
யார் அசைக்கபடுவதில்லை?
=================
1) இரக்கம் உள்ளவன்
சங்கீதம் 112:5,6
2) நீதிமானாக வாழ்பவன்
நீதிமொழிகள் 10:30
3) கர்த்தரை முன்பாக வைப்பவன்
சங்கீதம் 16:8
4) கன்மலையாகிய இயேசுவுக்குள் காணப்படுபவன்
சங்கீதம் 62:2,6
5) கிறிஸ்தவ வாழ்வில் வேருன்றி ஜீவிப்பவன்
நீதிமொழிகள் 12:3
6) கர்த்தரை நம்புகிறவன்
சங்கீதம் 125:1
7) தன் பணத்தை வட்டிக்கு கொடாதவன்
சங்கீதம் 15:5
8) பரிதானம் (லஞ்சம்) வாங்காமல் இருக்கிறவன்
சங்கீதம் 15:5
9) வசனத்தை கேட்டு அதின்படி ஜீவிப்பவன்
லூக்கா 6:47,48
========================
சிறுமைபட்டவர்கள் செய்ய வேண்டியது
=========================
1) ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 9:12
2) கர்த்தரை அடைக்கலமாக கொள்ள வேண்டும்
சங்கீதம் 9:9
3) கர்த்தருக்குள் மிகவும் களிகூர வேண்டும்
ஏசாயா 29:19
4) வேத வசனத்தின் முலம் ஆறுதல் அடைய வேண்டும்
சங்கீதம் 119:50
5) கர்த்தருடைய ஆலயத்துக்கு உதவி செய்ய வேண்டும்
1 நாளாகமம் 22:14
=================
அநியாயம் இருக்ககூடாது
=================
1) கூடாரத்தில் (வீட்டில்)
யோபு 11:14
2) உதடுகளில்
மல்கியா 2:6
3) நியாய விசாரணையில்
லேவியராகமம் 19:35
4) அளவில்
லேவியராகமம் 19:35
5) படியில்
லேவியராகமம் 19:35
6) நமது வருமானத்தில்
நீதிமொழிகள் 16:8
7) தீர்ப்பு கூறுவதில்
ஏசாயா 10:2
8) இருதயத்தில்
ஏசாயா 32:6
9) ஜசுவரியத்தை சம்பாதிப்பதில்
எரேமியா 17:11
10) கூலி கொடுப்பதில்
எரேமியா 22:14
11) வியாபாரத்தில்
ஒசியா 12:7
12) கைகளில்
எசேக்கியேல் 18:8
13) பொருள் சம்பாதிப்பதில்
எசேக்கியேல் 22:27
===================
சத்தம் - நம்மிடம் இருக்க வேண்டியது
====================
1) இரட்சிப்பின் சத்தம்
சங்கீதம் 118:15
2) துதியின் சத்தம்
சங்கீதம் 26:6
சங்கீதம் 66:8
3) ஜெப சத்தம்
சங்கீதம் 18:5
4) கெம்பிர சத்தம்
சங்கீதம் 89:15
5) மகிழ்ச்சியின் சத்தம்
எரேமியா 25:10
=============
நாம் போராட வேண்டும் - எவைகளுடன்
==============
1) பிசாசுடன் (அந்தகார லோகாதிபதி)
எபேசியர் 6: 12
2) பாவத்திற்கு எதிராக
எபிரெயர் 12: 4
3) உலக மனிதர்களுடன்
ஏசாயா 41: 12
1 கொரிந்தியர் 15: 32
4) மாம்சத்தோடு
எபேசியர் 6: 12
5) இரத்தத்தோடு
எபேசியர் 6: 12
6) விசுவாசத்திற்காக
யூதா 3
1 தீமோத்துயு 6: 12
பிலிப்பியர் 1: 27
7) ஜெபத்தில்
கொலேசெயா் 4: 12
ரோமர் 15: 32
ஒசியா 12: 4
8) எந்த மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிற்க
கொலோசெயர் 1: 28, 29
9) ஊழியத்தை நிறைவேற்ற
1 தீமோத்துயு 1: 18