அருட்செய்தி- Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
==============
கொடுக்கப்படும்
============
1. கேளுங்கள் கொடுக்கப்படும்மத்தேயு 7:7(7-11)
[7] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
மாற்கு 4:24
யோவான் 14:14
யாக்கோபு 1:5 -ஞானம்
2. கொடுங்கள் கொடுக்கப்படும்
லூக்கா 6:38
[38] கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
நீதிமொழிகள் 19:17

மத்தேயு 10:8
லூக்கா 6:35
3. தேடுங்கள் கொடுக்கப்படும்
மத்தேயு 6:33(25-34)
[33] முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
லூக்கா 12:31
மத்தேயு 6:33(25-34)
[33] முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
லூக்கா 12:31
சங்கீதம் 34:10; 27:8
ஏசாயா 55:6
ஆமோஸ் 5:4,6,14
4. உழையுங்கள் கொடுக்கப்படும்
மத்தேயு 25:29(14-30)
(தாலந்து கதை)
[29] உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
மத்தேயு 13:12 - விதை கதை
லூக்கா 19:26 - திரவியம் கதை
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502

அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
==============
பகிர்ந்து கொடுக்கும் கர்த்தர்
=================
1. ஆகாரத்தை பகிர்ந்துகொடுத்த கர்த்தர்மத்தேயு 16:9-10
(9) இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
[10] ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
ஏசாயா 58:7
2.தேவைகளை பகிர்ந்துகொடுத்த கர்த்தர்
அப்போஸ்தலர் 2:45
[45] காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
அப்போஸ்தலர் 4:35
[35] அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
3.விசுவாசத்தை பகிர்ந்துகொடுத்த கர்த்தர்
ரோமர் 12:3
[3] அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
4. வரங்களை பகிர்ந்துகொடுத்த கர்த்தர்
1 கொரிந்தியர் 12:11
[11] இவைகளையெல்லாம் (வரங்கள்) அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
எபிரெயர் 2:4
5. ஈவுகளைப் பகிர்ந்துகொடுத்த கர்த்தர்
1 பேதுரு 4:10
[10] அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
கலாத்தியர் 6:6
[6] மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.

===============
அருட்செய்தி- GRACE NEWS
சந்தேகம் வேண்டாம்
================
(ஐயம்- Doubt, Distrust, suspicion)யாக்கோபு 1:6
சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
(ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்)
1. சந்தேகத்தோடு பார்க்காதீர்
யோவான் 20:25(19-29)
[25] மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் (தோமா): அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
மத்தேயு 28:17 - சீடர்கள்
அப்போஸ்தலர் 2:12(1-22) - மக்கள்
2. சந்தேகத்தோடு நடக்காதீர்
மத்தேயு 14:28-31(22-34)
[28] பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
[29] அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.
[30] காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.
[31] உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
3. சந்தேகத்தோடு கேட்காதீர்
யாக்கோபு 1:6(4-8)
[6] ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.
மத்தேயு 21:21
மாற்கு 11:23
லூக்கா 12:29
4. சந்தேகத்தோடு இருக்காதீர்
அப்போஸ்தலர் 10:17,20 (9-23)
[17] அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:
லூக்கா 24:38 (13-53) - சீடர்கள்
யோவான் 10:24(23-42) - யூதர்கள்
5. சந்தேகத்தோடு வாழாதீர்
மத்தேயு 1:20(18-25)
[20] அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
4. சந்தேகத்தோடு இருக்காதீர்
அப்போஸ்தலர் 10:17,20 (9-23)
[17] அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று:
லூக்கா 24:38 (13-53) - சீடர்கள்
யோவான் 10:24(23-42) - யூதர்கள்
5. சந்தேகத்தோடு வாழாதீர்
மத்தேயு 1:20(18-25)
[20] அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
அருட்செய்தி-GRACE NEWS
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===============
ஜெபிக்கும்போது அக்கினி இறங்கியது
=================
1. எலியா - ஜெபிக்கும்போது அக்கினி இறங்கியது1 இராஜாக்கள் 18:37-38
[37] கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
[38]அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
2. தாவீது - ஜெபிக்கும்போது அக்கினி இறங்கியது
1 நாளாகமம் 21:25-26
[25] தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
[26] அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் *இறங்கின அக்கினியினால்* அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்...
3. சாலொமோன் - ஜெபிக்கும்போது அக்கினி இறங்கியது
2 நாளாகமம் 7:1-2
[1] சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, *அக்கினி வானத்திலிருந்து இறங்கி,* சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
[2] கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
தியானத்து டன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI -சென்னை பேராயம்
8098440373/8344571502

==================
விழுந்தாலும் எழுந்திருங்கள்
=================
மீகா 7:8[8] என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்
நீதிமொழிகள் 24:16
1. துக்கத்தை விட்டு எழுந்திருங்கள்
யோசுவா 7:10 (10-26)
[10] கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
எரேமியா 31:13
யோவான் 16:20
2. தூக்கத்தை விட்டு எழுந்திருங்கள்
புலம்பல் 2:19
[19] எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு
எபேசியர் 5:14
2. தூக்கத்தை விட்டு எழுந்திருங்கள்
புலம்பல் 2:19
[19] எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு
எபேசியர் 5:14
யோனா 1:6
நீதிமொழிகள் 6:9; 20:13; 23:21
3. தூசியை விட்டு எழுந்திருங்கள்
ஏசாயா 52:2(1-3)
[2] தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
லூக்கா 9:5
3. தூசியை விட்டு எழுந்திருங்கள்
ஏசாயா 52:2(1-3)
[2] தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
லூக்கா 9:5
லூக்கா 10:11
அப்போஸ்தலர் 13:51
மாற்கு 10:49 - பர்திமேயு குருடன்
யோவான் 5:8 - 38 வருட வியாதியஸ்தன்
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502
மாற்கு 10:49 - பர்திமேயு குருடன்
யோவான் 5:8 - 38 வருட வியாதியஸ்தன்
தியானத்துடன்
அருட்கவி ஆயர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373, 8344571502