============
THE FIRST LOVE
முதல் அன்பு
===========
அன்பின் பரிமாணங்களில் முதல் அன்பு என்பது மிகவும் விசேஷித்தது.. தேவனுடைய அன்பின் பரிமாணங்கள் அவர் மனுக்குலத்தை சிருஷ்டித்ததில் விளங்குகிறது..
GOD'S FIRST LOVE
1 யோவான் 4:19
அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
DIMENSION 1
ஆதியாகமம் 1:25
தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார். தேவன் அது நல்லது என்று கண்டார்.
ஆதியாகமம் 1:26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
DIMENSION 2:
ஆதியாகமம் 1:28

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
DIMENSION 3:
ஆதியாகமம் 2:19
DIMENSION 3:
ஆதியாகமம் 2:19
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
DIMENSION 4:
ஆதியாகமம் 1:27
DIMENSION 4:
ஆதியாகமம் 1:27
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 2:22
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
ஆதியாகமம் 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆதியாகமம் 2:24
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
Compare Genesis & Ephesians
First Adam & Eve love
Second Adam & Church love
எபேசியர் 5:30
நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
எபேசியர் 5:31
இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
UNDERSTANDING GOD'S
FIRST LOVE..
1 யோவான் 4:9
தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
1 யோவான் 4:10
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
1 யோவான் 4:11
பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
GOD'S FAVOURITE LOVE WORD..
ஆதியாகமம் 3:9
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
ஆதியாகமம் 3:10
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
Let us understand and manifest God's First Love..
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301

SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
====================
ஜெபம் ஏன் கேட்கப்படுவதில்லை?
====================
1. உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது ..
ஏசாயா 1:15
நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன், நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
2. உங்கள் கைகள் இன்னும் கழுவப்படவில்லை ..
ஏசாயா 1:16
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்,
3. இன்னும் நியாயம் நீதி செய்ய படிக்கவில்லை..
ஏசாயா 1:17
நன்மைசெய்யப் படியுங்கள், நியாயத்தைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
4. வசனத்திற்கு நடுங்க தாமதிக்கிறோம்..
ஏசாயா 66:2
என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
5. வேதத்தை கேளாதபடி நம் செவியை விலக்குகிறோம் ..
நீதிமொழிகள் 28:9
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
6. அக்கிரம நினைவுகள் இன்னும் உள்ளத்தில் தங்க அனுமதிக்கிறோம் ..
எரேமியா 4:14
எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு, எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.
7. இன்னும் கைகள் சுத்திகரிக்கப்படவில்லை ..
யாக்கோபு 4:8
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
8. இன்னும் இச்சைகளை நிறைவேற்றுகிறோம் ..
யாக்கோபு 4:3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
9. ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறோம் ..
நீதிமொழிகள் 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
10. இன்னும் ஒப்புரவாகாத பாவத்தில் வாழ்கிறோம் ..
யோவான் 9:31
பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
11. இருதயத்தில் அக்கிரமசிந்தை அகற்றப்படவில்லை ..
சங்கீதம் 66:18
என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
Closing thought..
மேற்கண்ட காரியங்களை தவிர்த்தால்..
சங்கீதம் 66:19
மெய்யாய்த் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 66:20
என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
==================
தேவன் உங்களை சந்திக்கிறாரா?
DOES GOD VISIT YOU?
=================
சந்தியா என்பது தேவன் நம்மை சந்திக்கும் நிகழ்ச்சி..
சந்தியா நிகழ்ச்சிக்கு ஒரு முகாந்திரம் உண்டு..
சந்தியா நிகழ்ச்சிக்கு ஒரு இடம் வேண்டும்..
சந்தியா நிகழ்ச்சிக்கு ஒரு நேரம் முக்கியம்..
பொதுவாக பகல் வேளையும் இரவு வேளையும் சந்திக்கும் நேரம் சந்தியா ஆகும்..
இரவு வேளை முடிந்து அதிகாலை வேளை ஆரம்பமாகும் அந்த அழகான காலைப்பொழுது சந்தியா வுக்கு உகந்ததாகும்..
1. தேவன் உங்களை சந்திக்கும் முகாந்திரம்..
நம் உபத்திரவங்கள்..
யாத்திராகமம் 4:31
ஜனங்கள் விசுவாசித்தார்கள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.
2. தேவன் உங்களை சந்திக்கும் சூழ்நிலை..
எகிப்தின் அடிமைத்தனம்..
யாத்திராகமம் 13:19
மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார் , அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.
3. தேவன் உங்களை சந்திக்கும் இடம்..
ஆசாரிப்புகூடார வாசல்..
யாத்திராகமம் 29:42
உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
யாத்திராகமம் 29:43
அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன் . அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
யாத்திராகமம் 30.6
யாத்திராகமம் 30.36
4. தேவன் உங்களை சந்திக்கும் ஸ்தானம்..
சாட்சி பெட்டி..
எண்ணாகமம் 17:4
அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.
5. தேவன் உங்களை சந்திக்கும் மன்னா..
கர்த்தருடைய வார்த்தை..
ரூத் 1:6
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து , அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடுகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
நாம் தேவனை சந்திக்க தவறுகிறோம்..
யோபு 23:3
நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
தேவன் சந்திக்க வரும்போது நாம் எங்கே இருக்கிறோம்?
ஆதியாகமம் 3:8
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
தேவன் எவ்வாறு இந்த பூமியில் நம்மை சந்தித்தார்?
1. தம்முடைய கிருபையால் ( இயேசு கிறிஸ்து )
@ தேவன் நம்மை சந்தித்த நிகழ்வு கிறிஸ்துவின் பூலோக விஜயம்..
மாம்சத்தில் வெளிப்பட்டார்..
அது இரகசியம்..
சங்கீதம் 59:10
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார் , தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
2. கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவே..
சங்கீதம் 85:10
கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும் , நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம் ( சந்தித்தோம் ),
யோவான் 1:14
அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
3. நம்மை மீட்டுக்கொள்ள நம்மை சந்தித்தார் ..
லூக்கா 1:74
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,
4. அருணோதயம் இயேசு கிறிஸ்து..
லூக்கா 1:79
நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
5. தேவன் தங்களை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்கள்..
லூக்கா 7:16
கிட்டவந்து, பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
தேவன் கல்வாரி சிலுவையில் நம்மை சந்திக்கிறார்..
யோவான் 19:25-27
25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
அவிசுவாசிகள் இயேசு கிறிஸ்துவை சந்திப்பது தான் சுவிசேஷம்..
லூக்கா 19:43-44
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவை சந்திப்பது தான் பாக்கியம்..
ஆமோஸ் 4:12
ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிற படியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
Closing thought..
சந்திப்பின் நாள் சமீபம்..
1 பேதுரு 2:12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
=============
நீங்களே அந்த ஆலயம்
=============
@ தேவன் தன்னை மனுமக்களுக்கு வெளிப்படுத்திய விதங்கள் ..1. ஆதாமோடு வாசம் செய்ய விரும்பினார்.
(ஆதாம் தோற்று போனான்)
2. ஆசரிப்பு கூடாரம்
3. தேவாலயம்
@ விசுவாசிகளோடு வாசம் செய்ய தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார் ..
யோவான் 1:14
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
@ லூக்கா சுவிசேஷம் தேவாலயத்தில் ஆரம்பமாகி தேவாலயத்தில் நிறைவு பெறுகிறது ..
லூக்கா 1:9
ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
லூக்கா 24:53
நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
@ ஆகவே லூக்கா சுவிசேஷம் ஆசாரியத்துவ சுவிசேஷம் ஆகும்.
@ தேவாலயத்திலும் பெரியவர் இயேசு கிறிஸ்து..
மத்தேயு 12.6
தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
@ தேவாலயம் ஒன்று தான் ( temple ) எருசலேமில் மட்டுமே இருந்தது.
@ ஜெப ஆலயம் ( synagogue ) உலகம் முழுதும் இருக்கிறது..
எங்கெல்லாம் யூதர்கள் சிதறிப்போனார்களோ அங்கெல்லாம் ஜெப ஆலயங்கள் அமைத்தார்கள்..
தேவாலயம் தேவனுடைய மாம்ச சரீரம்..
மத்தேயு 27.40
தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள், நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
தேவாலயத்தின் திரைசீலை கிழிக்கப்பட்டது கிறிஸ்துவின் மரணமாகும்..
மத்தேயு 27.51
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
நீங்களே அந்த ஆலயம்..
1 கொரிந்தியர் 3.17
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
1. தேவனுடைய ஆலயத்தில் தேவன் வாசம் செய்கிறார் ..
1 கொரிந்தியர் 3:16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
2. ஆலயமாகிய நாம் தேவனாலே பெற்றவர்கள்..
1 கொரிந்தியர் 6:19
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
3. ஆலயமாகிய நம்மை நாமே முதலாவது நேசிக்க வாஞ்சிப்போம் ..
சங்கீதம் 26.8
கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
4. ஆலயமாகிய தேவனால் மட்டும் நன்மை பெற வாஞ்சிப்போம் ..
சங்கீதம் 65.4

உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான், உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
5. தேவனுடைய ஆலயமாகிய நம்மில் இருந்து தேவன் வெறுக்கும் எந்த விக்கிரகம் போன்ற காரியத்தை அகற்றுவோம் ..
2 கொரிந்தியர் 6.16
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
6. தேவனுடைய ஆலயமாகிய அனைவரும் தனித்தனியே ஆலயமாகவும் சபையாகவும் திகழ்கிறோம் ..
எபேசியர் 2.21

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது.
7. தேவனுடைய ஆலயம் ( சபை அல்லது விசுவாசிகளாகிய நாம் ) நாம் விரும்பும் அல்லது இச்சிக்கும் எதையும் அலங்கரிப்பதில்லை ..
1 இராஜாக்கள் 8.27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே, நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
8. தேவனுடைய ஆலயமாகிய நம் சரீரம் பலியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறது ..
1 நாளாகமம் 22.1
அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே, இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.
ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
Closing thought..
கிறிஸ்துவே நித்திய தேவாலயம்..
வெளிப்படுத்தின விசேஷம் 21:22

பரலோகத்திலே ( அதிலே ) தேவாலயத்தை நான் காணவில்லை, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
==================
இயேசு கிறிஸ்துவைக்குறித்த சாட்சிகளும்.. நம்மைக்குறித்த (பவுல்) சாட்சிகளும்
=================
ஒரு ஒப்புமை தியானம்
யோவான் சுவிசேஷத்தின் மேன்மை
தியான கேள்வி.
யோவான் 8:13
அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய், உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
கிறிஸ்துவின் பதில்
யோவான் 5.31
கிறிஸ்துவின் பதில்
யோவான் 5.31
என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
------------------------------------
1 இயேசு கிறிஸ்துவைக்குறித்த சுய சாட்சி
நானே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்
யோவான் 8.14
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது: ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன், நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
நம்முடைய சுய சாட்சி
ரோமர் 9:2

நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
----------------------------------------
2. இயேசு கிறிஸ்துவைக்குறித்த பிறர் சாட்சி
யோவான் ஸ்னானகன்
யோவான் 1:8
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பெயர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்
அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்
நம்மைக்குறித்த பிறர் சாட்சி
1 தெசலோனிக்கேயர் 2:10
விசுவாசிகளாகிய உங்களக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
----------------------------------------
3. இயேசு கிறிஸ்துவைகுறித்த பிதாவின் சாட்சி
யோவான் 5:37
என்னை அனுப்பின பிதா தாமே எனனைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்:நீங்கள் ஒருக்காலும்அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
நம்மைக்குறித்த பிதாவின் சாட்சி
2 கொரிந்தியர் 1:18
நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை. அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.
----------------------------------------
4. இயேசுகிறிஸ்துவைகுறித்த வேதவாக்கியங்கள் சாட்சி
யோவான் 5:39

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
நம்மைக்குறித்த நம் வார்த்தைகள் சாட்சி
2 கொரிந்தியர் 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
நம்மைக்குறித்த நம் வார்த்தைகள் சாட்சி
2 கொரிந்தியர் 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
----------------------------------------
5. இயேசுகிறிஸ்துவைகுறித்த ஆவியானவர் சாட்சி
யோவான் 15:26
5. இயேசுகிறிஸ்துவைகுறித்த ஆவியானவர் சாட்சி
யோவான் 15:26
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
நம்மைக்குறித்த ஆவியானவர் சாட்சி
ரோமர் 8:16
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
---------------------------------------
6. இயேசுகிறிஸ்துவைகுறித்த சீஷர்கள் சாட்சி
யோவான் 15:27

நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
நம்மைக்குறித்த அநேக சாட்சி
1 தீமோத்தேயு 6:12
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.

கடைசியாக சகோதரரே
பரலோகத்தில் என் சாட்சி
யோபு 16.19
இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது. எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.