==============
இப்படிப்பட்ட மனுஷன்
SUCH AN ONE..
==============
2 கொரிந்தியர் கதிர்கள்Gleanings in 2 Corinthians
1. இப்படிப்பட்ட கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷன்
2 கொரிந்தியர் 12:2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 12:2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 12.5
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மை பாராட்டமாட்டேன்.
2 Corinthians 12:2
I knew a man in Christ above fourteen years ago, (whether in the body, I cannot tell; or whether out of the body, I cannot tell: God knoweth;) such an one caught up to the third heaven.
2 Corinthians 12:5
Of such an one will I glory: yet of myself I will not glory, but in mine infirmities.
2. இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிற மனுஷன்
2 கொரிந்தியர் 1.15
நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
2 Corinthians 1:15
And in this confidence I was minded to come unto you before, that ye might have a second benefit
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மை பாராட்டமாட்டேன்.
2 Corinthians 12:2
I knew a man in Christ above fourteen years ago, (whether in the body, I cannot tell; or whether out of the body, I cannot tell: God knoweth;) such an one caught up to the third heaven.
2 Corinthians 12:5
Of such an one will I glory: yet of myself I will not glory, but in mine infirmities.
2. இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிற மனுஷன்
2 கொரிந்தியர் 1.15
நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
2 Corinthians 1:15
And in this confidence I was minded to come unto you before, that ye might have a second benefit
2 கொரிந்தியர் 3.4
நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.
2 கொரிந்தியர் 3.12
நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.
3. இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாம்
2 கொரிந்தியர் 4.1
2 கொரிந்தியர் 3.12
நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.
3. இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாம்
2 கொரிந்தியர் 4.1
இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை.
4. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறது
2 கொரிந்தியர் 7.1
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
5. இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்க வேண்டும்
2 கொரிந்தியர் 8.16
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
கடைசியாக சகோதரரே
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிப்போம்
1 தெசலோனிக்கேயர் 3.3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே
1 யோவான் 3.3
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
4. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறது
2 கொரிந்தியர் 7.1
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
5. இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்க வேண்டும்
2 கொரிந்தியர் 8.16
அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம்.
கடைசியாக சகோதரரே
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிப்போம்
1 தெசலோனிக்கேயர் 3.3
இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே
1 யோவான் 3.3
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்
shalomsteward1@gmail.com
Whatsapp:+91 9965050301
SHALOM STEWARD MINISTRY THIS WEEK
சபையின் செய்தி..
====================
இரட்சிப்பின் வளங்கள்
====================
சுவீகாரம் = Adoption ..
தெய்வீக சுவீகாரம்.. = Divine adoption..
Adoption admits man into the family of God with filial joy to our father..
சுவீகாரம் என்பது தேவனுடைய குடும்பத்திற்குள் மனிதனை மகவுரிமை சார்ந்த மகிழ்ச்சியோடு அனுமதிப்பது.
ரட்சிப்பின் பிற வளங்கள்..
Regeneration is a changed nature ..
மறுஜென்மமுழுக்கினால் இயல்பு மாறுகிறது.
Justification is a changed standing .
நீதிமானாகுதலினால் நிலை மாறுகிறது.
Sanctification is a changed character .
பரிசுத்தமாகுதலினால் குணம் மாறுகிறது.
Adoption is a changed position .
சுவீகாரத்தினால் நம் அந்தஸ்து மாறுகிறது.
===========================
In regeneration the believer becomes a child of God.
மறு ஜென்ம முழுக்கினால் நாம் பிள்ளைகளாகிறோம்.
In adoption the child receives the position of an adult son.
சுவீகாரத்தினால் நாம் வயது வந்தோர் பிள்ளைகள் நிலையை அடைகிறோம்.
===========================
Strong's g5206
- Lexical: υἱοθεσία
- Transliteration: huiothesia
- Definition: adoption , as a son into the divine family.
- Origin: From a presumed compound of huios and a derivative of tithemi; the placing as a son, i.e. Adoption (figuratively, Christian sonship in respect to God).
- Usage: adoption (of children, of sons).
- Translated as (count): divine adoption as sons
===========================
1. The foreknowledge of divine adoption .
தெய்வீக சுவிகாரத்தில் தேவனுடைய முன்னறிவு ..
எபேசியர் 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
Ephesians 1:5
Having predestinated us unto the adoption of children by Jesus Christ to himself, according to the good pleasure of his will,
2. The plan of divine adoption
சுவீகாரத்தின் தெய்வீக திட்டம் ..
கலாத்தியர் 4:4,5
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
Galatians 4:4,5
But when the fulness of the time was come, God sent forth his Son, made of a woman, made under the law, To redeem them that were under the law, that we might receive the adoption of sons.
3. The inheritance of divine adoption .
தெய்வீக சுவீகாரத்தின் சுதந்திரம் ..
கலாத்தியர் 4:7
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனுமாயிருக்கிறாய்.
Galatians 4:7
Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ.
4. The privilege of divine adoption .
தெய்வீக சுவீகாரத்தின் சிறப்புரிமை ..
ரோமர் 8:15
அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
Romans 8:15
For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.
5. The promise of divine adoption ..
தெய்வீக சுவீகாரத்தின் வாக்குத்தத்தம் ..
ரோமர் 9.4
அவர்கள் இஸ்ரவேலரே, புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும்,நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே,
Romans 9:4
Who are Israelites; to whom pertaineth the adoption, and the glory, and the covenants, and the giving of the law, and the service of God, and the promises;
6. The expectation of divine adoption .
தெய்வீக சுவீகாரத்தின் எதிர்பார்ப்பு ..
ரோமர் 8:23
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
Romans 8:23
And not only they, but ourselves also, which have the firstfruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.
7. The fulfilment of divine adoption .
தெய்வீக சுவிகாரத்தின் நிறைவேறுதல் ..
கலாத்தியர் 4:6,7
6. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
7. ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனுமாயிருக்கிறாய்.
Galatians 4:6,7
And because ye are sons, God hath sent forth the Spirit of his Son into your hearts, crying, Abba, Father. Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
SHALOM STEWARD THOUGHTS & DISCERNS..
TABLE REMEMBRANCE THOUGHT
====================
கிறிஸ்துவின் பாடு மரணமும் ஏசாயா தீர்க்கதரிசனம் நிறைவேறுதலும்
====================
இதோ, என் தாசன்..
தீர்க்கதரிசனம் ..
ஏசாயா 52.13
இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
நிறைவேறுதல் ..
மத்தேயு 12.18
இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன், என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
இயேசு கிறிஸ்து தம்முடைய மரணத்தை மறைமுகமாக தெரிவிக்கிறார் ..
1. உயர்த்தப்பட வேண்டும் ..
யோவான் 3.14,
யோவான் 8.28
யோவான் 12.32,33
2. நான் போகிற இடம்..
யோவான் 13.33,36
3. மனுஷகுமாரன் மகிமைப்படும் வேளை ..
யோவான் 12.23
4. பிதா எனக்கு கொடுத்த பாத்திரம் ..
யோவான் 18.11
5. நான் பெறும் ஸ்னானம் ..
யோவான் 20.22
===========================
1. உயர்த்தப்பட்டார் ..
தீர்க்கதரிசனம் ..
ஏசாயா 52:13
இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
நிறைவேறுதல் ..
பிலிப்பியர் 2:9-11
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
2. முக ரூபம் மாறியது ..
தீர்க்கதரிசனம்
ஏசாயா 52:14
மனுஷனைப்பார்க்கிலும் அவருடையn முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.
ஏசாயா 53:2
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார், அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை, அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.
நிறைவேறுதல் ..
மாற்கு 15:17
சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்;முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:
மாற்கு 15:19
அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
3. இரத்தம் சிந்துதல்
ஏசாயா 52:15
அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார், அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள், ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள், கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
1 பேதுரு 1:2
பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
4. அசட்டை பண்ணப்பட்டார் ..
ஏசாயா 53:1
எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?
ஏசாயா 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார், அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம், அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவரை எண்ணாமற்போனோம்.
யோவான் 12:37
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும்,அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
யோவான் 12:39
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
5. பாடுகளை ஏற்றுக்கொண்டார் ..
ஏசாயா 53:4
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
ஏசாயா 53:5
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
ரோமர் 4:25
அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
1 பேதுரு 2:24
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2:25
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
6. பதிலானார் ..
ஏசாயா 53:6
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.
ஏசாயா 53:8
இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார், அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும், ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார், என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.
2 கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
7. அவமானம்.. உமிழ்நீர் ..
ஏசாயா 50:6
அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன், அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.
மாற்கு 10.34
அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள், ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
8. முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன் ...
ஏசாயா 50:7
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன், நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன், ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
மாற்கு 14.65
அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்: வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
9. ஐசுவரியவனோடு அடக்கம் ..
ஏசாயா 53:9
துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.
யோவான் 19:1
அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.
யோவான் 19:38
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான், பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
யோவான் 19:39
ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
யோவான் 19:40
அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
10. உயிர்த்தெழுதல் ..
தீர்க்கதரிசனம் ..
ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார், அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
நிறைவேறுதல் ..
மத்தேயு 28.6
அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
shalomsteward1@gmail.com
Whatsapp :+919965050301
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
====================
பின்னானவைகளை மறந்து..
Let us forget..
====================
1. பின்னானவைகளை மறக்க வேண்டும் ..
பிலிப்பியர் 3:13
சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
பிலிப்பியர் 3:14
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
2. மற்றவர்கள் நமக்கு செய்த தீமைகளை மறக்க வேண்டும்..
ஆதியாகமம் 50:17
ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான்.
ஆதியாகமம் 50:20
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.
3. நமக்கு நேரிட்ட வருத்தம் யாவையும் மறக்க வேண்டும் ..
ஆதியாகமம் 41:51
யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனக்கு மனாசே என்று பேரிட்டான்.
யோபு 11:16
அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்து போன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
4. நமது அங்கலாய்ப்பை மறக்க வேண்டும் ..
யோபு 9:27
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன் கொள்ளுவேன் என்று சொன்னால்,
5. மாம்சத்திற்குரிய பற்றை மறக்க வேண்டும்..
சங்கீதம் 45:10
குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள், உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
6. அறியாமை நாட்களின் பாவ குற்ற உணர்வை மறக்க வேண்டும்..
ஏசாயா 54:4
பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை, நாணாதே, நீ இலச்சையடைவதில்லை, உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
=======================
மறக்க கூடாத காரியங்கள்..
Let us not forget..
=======================
1. வேதத்தை மறக்க வேண்டாம்..
ஓசியா 4.6
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்.
2. உடன்படிக்கையை மறக்க வேண்டாம்..
உபாகமம் 4.23
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிகையாயிருங்கள்.
3. தேவனாகிய கர்த்தரை மறக்க வேண்டாம்..
உபாகமம் 8.19
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
4. தான் சுத்திகரிக்கப்பட்டதை மறக்க வேண்டாம்..
2 பேதுரு 1.9
இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
5. தன்னை சிருஷ்டித்தவரை மறக்க வேண்டாம் ..
ஓசியா 8.14
இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.
6. தேவனுடைய நாமத்தை மறக்க வேண்டாம்..
சங்கீதம் 44.20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
7. பரிசுத்த பர்வதத்தை மறக்க வேண்டாம் ..
ஏசாயா 65.11
ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்க்கிறவர்களே,
Closing thought..
நம் தேவன் நினைவு கூறுதலின் தேவன் ..
எபிரேயர் 6.10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301