பிரசங்க குறிப்பு
==============
சர்வ வல்லவர்
==============
யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
நம்முடைய தேவன் சர்வ வல்லமை பொருந்திய தேவன். அவர் சர்வ வல்லவர். இந்தக் குறிப்பில் சர்வ வல்லவர் எவற்றை எல்லாம் செய்ய சர்வ வல்லவர் என்பதை இந்த செய்தியில் கவனிக்கலாம்.
எவற்றில் எல்லாம் கர்த்தர் வல்லவர்
===============
1. கர்த்தர் உதவி செய்ய வல்லவர்.
எபிரெயர் 2:18
2. கர்த்தர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர்
எபிரெயர் 7:25
3. கர்த்தர் ஸ்திரப்படுத்தவல்லவர்
ரோமர் 16:26
4. கரத்தர் யுத்தத்தில் வல்லவர்
யாத்திராகமம் 15:3
5. கர்த்தர் நமக்கு செய்ய வல்லவர்.
எபேசியர் 3:20
கர்த்தர் உதவி செய்ய வல்லவர்
எபிரெயர் 2:18
========================
எப்பொழுது உதவி செய்வார்?
a. பலவீனமாக இருக்கும் போது உதவி செய்வார்
ரோமர் 8:26
b. விரோதங்கள் வரும் போது உதவி செய்வார்
சங்கீதம் 118:23
c. நீதிமான்களாக இருக்கும் போது உதவி செய்வார்
சங்கீதம் 37:39,40
கர்த்தர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர்
எபிரெயர் 7:25
=======================
எப்பொழுது இரட்சிப்பார்?
a. அவரால் கழுவப்படும் போது இரட்சிப்பார்
ஒரே 4:14
b. அவரை விசுவாசிக்கும் போது இரட்சிப்பார்
அப்போஸ்தலர் 16:31
c. ஆவியினால் புதிதாகக் கட்டப்படும்போது இரட்சிப்பார்
தீத்து 3:5
d. அறிக்கைபண்ணும் போது இரட்சிப்பார்
ரோமர் 10:10
கர்த்தர் ஸ்திரப்படுத்த வல்லவர்
ரோமர் 16:26
================
எதற்கு ஸ்திரப்படுத்துவார்?
a. குற்றஞ்சாட்டபடாதவர்களாயிருக்க ஸ்திரப்படுத்துவார்
1 கொரிந்தியர் 1:8
b. புகழ்ச்சியாக்க ஸ்திரப்படுத்துவார்
ஏசாயா 62:4
c. தீமையிலிருந்து விலக்கி காக்க ஸ்திரப்படுத்துவார்
2 தெசலோனிக்கேயர் 3:3
d. பரிசுத்த முள்ளாய்களாய் இருக்க ஸ்திரப்படுத்துவார்
1 தெசலோனிக்கேயர் 3:3
கர்த்தர் யுத்தத்தில் வல்லவர்
யாத்திராகமம் 15:3
===================
யாருடன் யுத்தம் பண்ணுவார்
a. அவரது சத்துருக் களுடன் யுத்தம் பண்ணுவார்
ஏசாயா 42:13
b. தமது ஜனங்களை எதிர்கிறவர்களோடுயுத்தம் பண்ணுவார்
யாத்திராகமம் 14:14,25
c. அந்திக்கிறிஸ்துவுடன்யுத்தம் பண்ணுவார்
வெளிப்படுத்தல் 19:11-21
கர்த்தர் நமக்கு செய்ய வல்லவர்
எபேசியர் 3:20
========================
நமக்கு என்ன செய்வார்
a. ஆறுதல் செய்வார்
ஏசாயா 51:3
b. பெரிய காரியங்களை செய்வார்
யோவேல் 2:21
c. அதிசியங்களை செய்வார்
யோபு 9:10
d. புதிய காரியங்களை செய்வார்
ஏசாயா 43:19
சர்வ வல்லவர் என்ற இந்தக் குறிப்பில் அவர் எதில் எல்லாம் வல்லவர் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu .
Tirupur.
பிரசங்க குறிப்பு
=========
வீற்றிருக்கிறார்
==========
கொலோசெயர் 3:1
நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
இந்தக் குறிப்பில் நாம் வீற்றிருக்கிறார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கர்த்தர் எவ்வாறு வீற்றிருக்கிறார் மற்றும் கர்த்தர் எங்கே வீற்றிருக்கிறார் என்பதையும் இந்த குறிப்பில் அறிந்துக்கொள்வோம் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனை தொழுதுக்கொண்டு அவரையே மகிமைப்படுத்துவோம்.
கர்த்தர் எவ்வாறு வீற்றிருக்கிறார்?
==================
1. நியாயாதிபதியாய் வீற்றிருக்கிறார்
சங்கீதம் 9:4
2. இராஜாவாக வீற்றிருக்கிறார்
சங்கீதம் 29:10
3. ஆதிமுதலாய் வீற்றிருக்கிறார்
சங்கீதம் 55:19
4. உண்மையோடு வீற்றிருக்கிறார்
ஏசாயா 16:5
5. நீண்ட அயுசுள்ளவராய் வீற்றிருக்கிறார்
தானியேல் 7:9
6. மகிமை பொருந்தினவராய் வீற்றிருக்கிறார்
சகரியா 6:13
கர்த்தர் எங்கே வீற்றிருக்கிறார்?
===============
1. கர்த்தர் பரிசுத்த சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார்
சங்கீதம் 47:8
2. கர்த்தர் கேருபீன்கள் மத்தியில் வீற்றிருக்கிறார்
சங்கீதம் 99:1
3. கர்த்தர் உயரமும் உன்னதுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார்
ஏசாயா 6:1
4. கர்த்தர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறார்
ஏசாயா 40:22
5. கர்த்தர் மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார்
மத்தேயு 25:31
6. கர்த்தர் சர்வவல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்
மத்தேயு 26:64
லூக்கா 22:69
கிறிஸ்து எதினால் வீற்றிருக்கிறார்?
எபிரெயர் 12:2
இந்தக் குறிப்பில் வீற்றிருக்கிறார் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கர்த்தர் எவ்வாறு, எங்கே வீற்றிருக்கிறார் என்பதை வேத வசனத்தின் மூலமாக நாம் சிந்தித்தோம். நாம் நமக்காக அவர் வீற்றிருக்கும் போது நாம் அவரை ஆராதனை செய்து மகிமைப்படுத்துவோம். பரலோகத்தில் சிங்காசனம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நம்முடைய இயேசு சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
=================
விசேஷித்தவர்கள்
=================
எபிரெயர் 1:4
இவர் தேவதூதரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தை சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானர்
இந்தக் குறிப்பில் யாரெல்லாம் விசேஷித்தவர்கள் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்
1. தேவ கிருபையை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள்
யாத்திராகமம் 33:16
2. தேவனைக் குறித்து அறிவுள்ளவர்கள் விசேஷித்தவர்கள்
மத்தேயு 6:25,26
3. தேவ சித்தத்தின்படி தங்களை விட்டுக் கொடுப்பவர்கள் விசேஷித்தவர்கள்
மத்தேயு 10:30,31
4. தேவ வசனத்தைப் பெற்றவர்கள் விசேஷத்திவர்கள்
ரோமர் 3:1,2
5. தேவ ஆவியால் நிறைந்தவர்கள் விசேஷித்தவர்கள்
தானியேல் 6:3
6. தேவனை துணையாக கொண்டவர்கள் விசேஷித்தவர்கள்
ஆதியாகமம் 49:22-26
7. தேவனின் விசேஷித்த நன்மையை பெற்றவர்கள் விசேஷித்தவர்கள்
எபிரெயர் 11:39,40
யாரெல்லாம் விசேஷித்தவர்கள் என்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம் மேல் சொல்லப்பட்டபடி உள்ளவர்கள் தேவனது பார்வையில் மிகவும் விசேஷித்தவர்களாகும் நீங்களும் உங்களை விசேஷித்தவர்களாக நிருபியுங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
உயர்த்துகிறவர்
===========
1 சாமுவேல் 2:7
கர்த்தர் தரித்திரம் அடையச் செய்கிறவரும் ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார். அவர் தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமானவர்
இந்தக் குறிப்பில் கர்த்தர் யாரை உயர்த்துகிறார் என்பதை நாம் அறிந்துக்கொள்வோம் கர்த்தர் உயர்த்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைநாம் அறிந்துக்கொள்ளவோம்.
கர்த்தர் யாரை உயர்த்துவார்?.
கர்த்தர் கூப்பிடுகிறவர்களை உயர்த்துவார்
சங்கீதம் 3:3,4
எப்படி கூப்பிட வேண்டும்?
1. இரவும் பகலும் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 88:1
2. உண்மையாய் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 145:18
3. முழு இருதயத்துடன் கூப்பிட வேண்டும.
சங்கீதம் 119 :145
4. அதிகாலையில் கூப்பிட வேண்டும்
சங்கீதம் 119:147
கர்த்தர் நீதியுள்ளவர் களை உயர்த்துவார்
நீதிமொழிகள் 14:34
===========
எப்படி நீதி வரும்?
1. விசுவாசத்தினால் நீதி வரும்.
ரோமர் 5:1
2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீதி வரும்.
ரோமர் 5:9
3. கிரியையால் நீதி வரும்
யாக்கோபு 2:24,25
4. கட்டளைகளை கைக்கொண்டால் நீதி வரும்
உபாகமம் 6:25
கர்த்தர் தாழ்த்துகிறவர் களை உயர்த்துகிறார்
லூக்கா 14:11
=============
எப்படிப்பட்ட தாழ்மை
1. எங்கும் தாழ்த்த வேண்டும்
யாக்கோபு 4:10
2. எதுவரை தாழ்த்த வேண்டும்
பிலிப்பியர் 2:6-9
3. எங்கு தாழ்மையை கற்றுக்கொள்ள வேண்டும்.
மத்தேயு 11:29
கர்த்தர் சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிறார்
சங்கீதம் 147:6
==============
எப்படி சாந்தம் வரும்?
1. ஆவியானவர் மூலம் சாந்தம் வரும்
1 பேதுரு 3:4
2. ஆவியின் கனிகள் மூலம் சாந்தம் வரும்
கலாத்தியர் 5:22,23
3. ஆவியின் வல்லமை மூலம் சாந்தம் வரும்
கொலோசெயர் 1:11
கர்த்தர் துதிப்பவர்களை உயர்த்துவார்
சங்கீதம் 18:46,48
எப்படி துதிக்க வேண்டும் ?
1. முழு இருதயத்துடன் துதிக்க வேண்டும்
சங்கீதம் 9:1
2. ஏழுதரம் துதிக்க வேண்டும்
சங்கீதம் 119:164
3. எப்போதும் துதிக்க வேண்டும்.
சங்கீதம் 34:1
4. இசைக் கருவிகளுடன் துதிக்கவேண்டும்
சங்கீம் 11:22
கர்த்தர் உயர்த்துகிறவர் என்பதை அறிந்துக் கொண்டோம். கர்த்தர்
யாரையெல்லாம் உயர்த்துவார் என்றும் கர்த்தர் அப்படி உயர்த்துவதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைக் குறித்து இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
==========
அப்போஸ்தலர் 28:15
மூன்று சத்திரம் அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியை கேள்விப்பட்டு, சிலர் அப்பியபுரம் வரைக்கும் சிலர் மூன்று சத்திரம் வரைக்கும், எங்களுக்கு எதிர் கொண்டு வந்தார்கள், அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்து தைரிய மடைந்தான்.
இந்தக் குறிப்பில் இந்த வசனத்தை முக்கியப் படுத்தாமல், இதில் வரும் மூன்று சத்திரம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இதை சிந்திக்கலாம்.
சந்தோஷம் தரும் சத்திரம்
லூக்கா 2:7,10
1. தேவ தூதர்களுக்கு சந்தோஷம்
லூக்கா 2:10
2. பரம சேனைகளுக்கு சந்தோஷம்
லூக்கா 2:13
3. மேய்ப்பர்களுக்கு சந்தோஷம்
லூக்கா 2:15
4. முதிர் வயதான சிமியோனுக்கு சந்தோஷம்
லூக்கா 2:25
பராமரிக்கிற சந்தோஷம்
லூக்கா 10:34
1. எண்ணெயினால் புராமரிப்பு
லூக்கா 10:34
2. திராட்சை இரசத்தால் பராமரிப்பு
லூக்கா 10:34
3. காயம் கட்டி பராமரிப்பு
லூக்கா 10:34
4. சத்திரத்தின் மூலம் பராமரிப்பு
லூக்கா 10:34
5. வாகனத்தின் மூலம் பராமரிப்பு
லூக்கா 10:34
விசாரிக்கும் சத்திரம்
லூக்கா 10:35
============
எப்படி விசார்ப்பார்?
1. வழி போக்கனை கண்டார்
லூக்கா 10:33
2. வழிப்போக்கனுக்காக மனதுருகினார்
லூக்கா 10:43
3. இயேசு கிட்ட வந்தார்
லூக்கா 10:34
இந்தக் குறிப்பில் மூன்று விதமான சத்திரத்தைக் குறித்து சிந்தித்தோம். இயேசு நமக்கு சந்தோஷம் தருவார் என்றும், இயேசு நம்மை என்றென்றும் பராமரிப் பாரென்றும் மற்றும் இயேசு நம்மை தினமும் விசாரிக்கிறவர் என்றும் அறிந்திருக்கவேண்டும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur