=====================
கேள்விகள் (பராக்கிரமசாலி)
=====================
1. யார் பூமியிலே பராக்கிரமசாலியானான்?2. யாரை நடுக்கம் பிடிக்கும்?
3. கர்த்தருடைய தூதனானவர் யாருக்கு தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்?
4. பலத்த பராக்கிரமசாலியாயிருந்தவன் யார்?
5. மகா பராக்கிரமசாலியான மனுஷன் யார்?அவன் தகப்பன் யார்?
6. பராக்கிரமசாலியும் செய்கைகளில் வல்லவனுமாயிருந்தவன் யார்?
7. பராக்கிரமசாலியும் காரிய சமர்த்தனானவனுமான வாலிபன் யார்?
8. யாருடைய குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய இருந்தார்கள் ?
9. முன்னூறு பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களைஒருமிக்கக் கொன்று போட்ட பராக்கிரமசாலி யார்?
10. பராக்கிரமசாலிகள் எதைக் காப்பார்கள்?
11. பராக்கிரமம் அழிந்து பேடிகளான பராக்கிரமசாலிகள் யார்?
12.எதுபிடிக்கப்படும் போது,எதனுடைய பராக்கிரசாலிகளின் இருதயம் பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல் இருக்கும்?
பதில் (பராக்கிரமசாலி)
=================
1.யார் பூமியிலே பராக்கிரமசாலியானான்Answer: நிம்ரோத்
ஆதியாகமம் 10:8
2. யாரை நடுக்கம் பிடிக்கும்?
2. யாரை நடுக்கம் பிடிக்கும்?
Answer: மோவாபின் பராக்கிரமசாலிகளை
யாத்திராகமம் 15:15
3.கர்த்தருடைய தூதனானவர் யாருக்கு தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்?
Answer: கிதியோனுக்கு
3.கர்த்தருடைய தூதனானவர் யாருக்கு தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்?
Answer: கிதியோனுக்கு
நியாயாதிபதிகள் 6:11,12
4.பலத்த பராக்கிரமசாலியாயிருந்தவன் யார்?
Answer: கீலேத்தியனாகிய யெப்தா
4.பலத்த பராக்கிரமசாலியாயிருந்தவன் யார்?
Answer: கீலேத்தியனாகிய யெப்தா
நியாயாதிபதிகள் 11:1
5.மகா பராக்கிரமசாலியான மனுஷன் யார்?அவன் தகப்பன் யார்?
Answer:கீஸ் அபீயேல்
5.மகா பராக்கிரமசாலியான மனுஷன் யார்?அவன் தகப்பன் யார்?
Answer:கீஸ் அபீயேல்
1 சாமுவேல் 9:1
6. பராக்கிரமசாலியும் செய்கைகளில் வல்லவனுமாயிருந்தவன் யார்?
Answer: பெனாயா
6. பராக்கிரமசாலியும் செய்கைகளில் வல்லவனுமாயிருந்தவன் யார்?
Answer: பெனாயா
2 சாமுவேல் 23:20
7. பராக்கிரமசாலியும் காரிய சமர்த்தனானவனுமான வாலிபன் யார்?
Answer: யெரொபெயாம்
1 இராஜாக்கள் 11:28
8. யாருடைய குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய இருந்தார்கள்?
Answer: ஊலாமின் குமாரர்
1 நாளாகமம் 8:40
9. முன்னூறு பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களைஒருமிக்கக் கொன்று போட்ட பராக்கிரமசாலி யார்?
Answer: யாஷோபியாம்

1 நாளாகமம் 11:11
10.பராக்கிரமசாலிகள் எதைக் காப்பார்கள்?
Answer: ஐசுவரியத்தை
10.பராக்கிரமசாலிகள் எதைக் காப்பார்கள்?
Answer: ஐசுவரியத்தை
சங்கீதம் 19:4,5
11.பராக்கிரமம் அழிந்து பேடிகளான பராக்கிரமசாலிகள் யார்?
Answer: பாபிலோனின் பராக்கிரமசாலிகள்
11.பராக்கிரமம் அழிந்து பேடிகளான பராக்கிரமசாலிகள் யார்?
Answer: பாபிலோனின் பராக்கிரமசாலிகள்
எரேமியா 51:30
12.எது பிடிக்கப்படும் போது, எதனுடைய பராக்கிரசாலிகளின் இருதயம் பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல் இருக்கும்?
Answer: கீரியோத்; மோவாபினுடைய
எரேமியா 48:41
12.எது பிடிக்கப்படும் போது, எதனுடைய பராக்கிரசாலிகளின் இருதயம் பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல் இருக்கும்?
Answer: கீரியோத்; மோவாபினுடைய
எரேமியா 48:41
================
சரியான பதில் எது?
==================
1) __________பலிகளை செலுத்தி கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருங்கள்1) தகன
2) சர்வாங்க
3) நீதியின்
4) சமாதான
2) நாம் அவருடைய கற்பனையின்படி நடப்பதே _____________
1) விசுவாசம்
2) அன்பு
3) சமாதானம்
4) பொறுமை
3) பரிசுத்தமானதை ________________ கொடாதேயுங்கள்
1) ஒநாய்களுக்கு
2) பன்றிகளுக்கு
3) நாய்களுக்கு
4) நரிகளுக்கு
4) யார் ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்கிறான் ?
1) துன்மார்க்கன்
2) விவேகி
3) மூடன்
4) மதிகேடன்
5) _____________ அவமதிக்கிறவன் நாசம் அடைவான்
1) ஏழையை
2) கர்த்தரை
3) திருவசனத்தை
4) வேதத்தை
6) யாரை கண்டிக்கிறவன் தன்னை கறைபடுத்திக் கொள்கிறான்
1) துன்மார்க்கனை
2) மதிகேடனை
3) மூடனை
4) பரியாசக்காரனை
7) யாருக்கு அநேக வேதனைகள் உண்டு
1) மூடனுக்கு
2) பாவிகளுக்கு
3) துன்மார்க்கனுக்கு
4) மதிகேடனுக்கு
8) யார் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான்?
1) துன்மார்க்கன்
2) மூடன்
3) பாவி
4) பரியாசக்காரன்
9) யாருடைய தகப்பன் மிகவும் களிகூருவான்?
1) துன்மார்க்கன்
2) ஏழழைகளுடைய
3) நீதிமானுடைய
4) பரிசுத்தவானுடைய
10) எது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது?
1) சத்தியம்
2) ஞானம்
3) உபதேசம்
4) வசனம்
3) உபதேசம்
4) வசனம்
ANSWER
=========
1) __________பலிகளை செலுத்தி கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருங்கள்
Answer: 3) நீதியின்
Answer: 3) நீதியின்
சங்கீதம் 4:5
2) நாம் அவருடைய கற்பனையின்படி நடப்பதே _____________
Answer: 2) அன்பு
2) நாம் அவருடைய கற்பனையின்படி நடப்பதே _____________
Answer: 2) அன்பு
2 யோவான் 1:6
3) பரிசுத்தமானதை ________________ கொடாதேயுங்கள்
Answer: 3) நாய்களுக்கு
3) பரிசுத்தமானதை ________________ கொடாதேயுங்கள்
Answer: 3) நாய்களுக்கு
மத்தேயு 7:6
4) யார் ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்கிறான் ?
Answer: 2) விவேகி
Answer: 2) விவேகி
நீதிமொழிகள் 22:3
5) _____________ அவமதிக்கிறவன் நாசம் அடைவான்?
Answer: 3) திருவசனத்தை
5) _____________ அவமதிக்கிறவன் நாசம் அடைவான்?
Answer: 3) திருவசனத்தை
நீதிமொழிகள் 13:13
6) யாரை கண்டிக்கிறவன் தன்னை கறைபடுத்திக் கொள்கிறான்?
Answer: 1) துன்மார்க்கனை
நீதிமொழிகள் 9:7
7) யாருக்கு அநேக வேதனைகள் உண்டு
Answer: 3) துன்மார்க்கனுக்கு
7) யாருக்கு அநேக வேதனைகள் உண்டு
Answer: 3) துன்மார்க்கனுக்கு
சங்கீதம் 32:10
8) யார் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான்?
Answer: 2) மூடன்
8) யார் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான்?
Answer: 2) மூடன்
நீதிமொழிகள் 15:5
9) யாருடைய தகப்பன் மிகவும் களிகூருவான்?
Answer: 3) நீதிமானுடைய
9) யாருடைய தகப்பன் மிகவும் களிகூருவான்?
Answer: 3) நீதிமானுடைய
நீதிமொழிகள் 23:24
10) எது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது?
Answer: 2) ஞானம்
10) எது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது?
Answer: 2) ஞானம்
நீதிமொழிகள் 1:20
====================
சகோதரியை கண்டுபிடியுங்கள்
====================
1. அம்னோனின் சகோதரி யார்?
அ. தாமார்
ஆ. ஒக்லாள்
இ . மில்காள்
2. லோத்தானின் சகோதரி யார்?
அ. எருசாள்
ஆ. சேராள்
இ . திம்னாள்
3. லேவியின் சகோதரி யார்?
அ.திர்சாள்
ஆ. தீனாள்
இ. திம்னாள்
அ. தாமார்
ஆ. ஒக்லாள்
இ . மில்காள்
2. லோத்தானின் சகோதரி யார்?
அ. எருசாள்
ஆ. சேராள்
இ . திம்னாள்
3. லேவியின் சகோதரி யார்?
அ.திர்சாள்
ஆ. தீனாள்
இ. திம்னாள்
4. லேயாளின் சகோதரி யார்?
அ. ஊகிம்
ஆ. சில்லாள்
இ. ராகேல்
5. தூபாள் காயீனின் சகோதரி யார்?
அ. எக்லோலியாள்
ஆ. யோவதானாள்
இ . நாமாள்
6. மொர்தெகாயின் சகோதரி யார்?
அ. ஆதாள்
ஆ. யொவதானாள்
இ. எஸ்தர்
7. அபிகாயிலின் சகோதரி யார்?
அ. செருயாள்
ஆ. அன்னாள்
இ. அத்தாராள்
8. ஈருவின் சகோதரி யார்?
அ. அக்சாள்
ஆ. மாக்காள்
இ. சிபியாள்
9. மேராபின் சகோதரி பெயர் என்ன?
அ. பாராள்
ஆ. அபிஷாக்
இ . மீகாள்
10. ஆரோனின் குமாரத்தியாகிய மில்க்காளின் சகோதரி யார்?
அ. பத்சேபாள்
ஆ. இஸ்காள்
இ . லீதியாள்
11. அகோலிபாளின் சகோதரி யார்?
அ. அகோலாள்
ஆ. இஸ்காள்
இ . அசுபாள்
12. நோவாளின் சகோதரி யார்?
அ. அகோலாள்
ஆ. இஸ்காள்
இ . ஒக்லாள்
13. எமீமாளுடைய சகோதரிகள் யார் யார்?

சகோதரியை கண்டுபிடியுங்கள் (Answer)
=====================
1. அம்னோனின் சகோதரி யார்?Answer: அ. தாமார்
2 சாமுவேல் 13:6
2. லோத்தானின் சகோதரி யார்?
Answer: இ . திம்னாள்
2. லோத்தானின் சகோதரி யார்?
Answer: இ . திம்னாள்
ஆதியாகமம் 36:22
3. லேவியின் சகோதரி யார்?
Answer: ஆ. தீனாள்
3. லேவியின் சகோதரி யார்?
Answer: ஆ. தீனாள்
ஆதியாகமம் 30:21
4. லேயாளின் சகோதரி யார்?
Answer: இ. ராகேல்
4. லேயாளின் சகோதரி யார்?
Answer: இ. ராகேல்
ஆதியாகமம் 29:16
5. தூபாள் காயீனின் சகோதரி யார்?
Answer: இ . நாமாள்
5. தூபாள் காயீனின் சகோதரி யார்?
Answer: இ . நாமாள்
ஆதியாகமம் 4:22
6. மொர்தெகாயின் சகோதரி யார்?
Answer: இ. எஸ்தர்
6. மொர்தெகாயின் சகோதரி யார்?
Answer: இ. எஸ்தர்
எஸ்தர் 2:7
7. அபிகாயிலின் சகோதரி யார்?
Answer: அ. செருயாள்
7. அபிகாயிலின் சகோதரி யார்?
Answer: அ. செருயாள்
1 நாளாகமம் 2:16
8. ஈருவின் சகோதரி யார்?
Answer: அ. அக்சாள்
8. ஈருவின் சகோதரி யார்?
Answer: அ. அக்சாள்
1 நாளாகமம் 4:15
யோசுவா 15:16
9. மேராபின் சகோதரி பெயர் என்ன?
Answer: இ . மீகாள்
9. மேராபின் சகோதரி பெயர் என்ன?
Answer: இ . மீகாள்
1 சாமுவேல் 18:19-21
10. ஆரானின் குமாரத்தியாகிய மில்க்காளின் சகோதரி யார்?
Answer: ஆ. இஸ்காள்
10. ஆரானின் குமாரத்தியாகிய மில்க்காளின் சகோதரி யார்?
Answer: ஆ. இஸ்காள்
ஆதியாகமம் 11:29
11. அகோலிபாளின் சகோதரி யார்?
Answer: அ. அகோலாள்
11. அகோலிபாளின் சகோதரி யார்?
Answer: அ. அகோலாள்
எசேக்கியேல் 23:4
12. நோவாளின் சகோதரி யார்?
Answer: இ . ஒக்லாள்
12. நோவாளின் சகோதரி யார்?
Answer: இ . ஒக்லாள்
எண்ணாகமம் 26:33
13. எமீமாளுடைய சகோதரிகள் யார் யார்?
Answer: கெத்சீயாள், கேரேனாப்புக்
13. எமீமாளுடைய சகோதரிகள் யார் யார்?
Answer: கெத்சீயாள், கேரேனாப்புக்
யோபு 42:14