பிரசங்க குறிப்பு
========
அபிஷேகம்
=========
சங்கீதம் 92:10என் கொம்பை காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர். புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்
எப்போது அபிஷேகம் கிடைக்கும்?
சங்கீதம் 45:7நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுக்கும் போது அபிஷேகம் கிடைக்கும்
நீதி யார்?
இயேசுவே நீதி
1 கொரிந்தியர் 1:31
அபிஷேகம் நமக்குள் வந்தால் என்ன கிடைக்கும்?
அபிஷேகம் வந்தால் கிருபை கிடைக்கும்சங்கீதம் 18:50
கிருபை கிடைத்தால் என்ன பயன்?
1. கிருபை கிடைத்தால் நிர்முலமாகமல் இருக்க முடியும்
புலம்பல் 3:22
2. கிருபை கிடைத்தால் அந்த கிருபை தாங்கும்
சங்கீதம் 94:18
3. கிருபை கிடைத்தால் நீதிமானாக முடியும்
தீத்து 5:6
3. கிருபை கிடைத்தால் நீதிமானாக முடியும்
தீத்து 5:6
அபிஷேகம் வந்தால் போதிப்பை பெற முடியும்
1 யோவான் 2:27
எதை போதிப்பார்?1. பிரயோஜனமானவைகளை போதிப்பார்
ஏசாயா 48:17
2. அறிவை போதிப்பார்
சங்கீதம் 94:10
3. கர்த்தருக்கு பயப்படுதலைப் போதிப்பார்
சங்கீதம் 34:11
அபிஷேகம் வந்தால் இரட்சிப்பை பெற முடியும்
சங்கீதம் 20:6
எந்தெந்த இரட்சிப்பு?
1. பாவத்திலிருந்து இரட்சிப்பு
2 தெசலோனிக்கேயர் 2:13
2. இடுக்கண்களிலிருந்து இரட்சிப்பு
சங்கீதம் 34:6
3. இக்கட்டிலிருந்து இரட்சிப்பு
சங்கீதம் 107:13
4. தீமையிலிருந்து இரட்சிப்பு
2 தீமோத்தேயு 4:18
1. வீடு என்பது சபை
1 தீமோத்தேயு 3:15
2. வீடு என்பது பரலோகம்
2 கொரிந்தியர் 5:1
பிலிப்பியர் 3:20
1. பாவத்திலிருந்து இரட்சிப்பு
2 தெசலோனிக்கேயர் 2:13
2. இடுக்கண்களிலிருந்து இரட்சிப்பு
சங்கீதம் 34:6
3. இக்கட்டிலிருந்து இரட்சிப்பு
சங்கீதம் 107:13
4. தீமையிலிருந்து இரட்சிப்பு
2 தீமோத்தேயு 4:18
அபிஷேகம் வந்தால் கர்த்தருடைய வீட்டில் நிலைத்திருக்க முடியும்
சங்கீதம் 23:5,6
வீடு என்பது எது?1. வீடு என்பது சபை
1 தீமோத்தேயு 3:15
2. வீடு என்பது பரலோகம்
2 கொரிந்தியர் 5:1
பிலிப்பியர் 3:20
அபிஷேகம் வந்தால் சகலத்தையும் அறிய முடியும்
1 யோவான் 2:20
சகலத்தையும் அறிந்துக் கொண்டவர்கள் யார்?1. அறிந்துக்கொண்டவர் தானியேல்
தானியேல் 1:17
தானியேலுக்குள் ஆவியானவர் இருந்தார்.
தானியேல் 6:3
2. சகலத்தையும் அறிந்தவர் மோசே
உபாகமம் 34:12
மோசேவுக்குள் ஆவியானவர் இருந்தார்
எண்ணாகமம் 11:17
3. சகலத்தையும் அறிந்தவர் யோசேப்பு
ஆதியாகமம் 40:8
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
யோசேப்புக்குள் ஆவியானவர் இருந்தார்
ஆதியாகமம் 41:38
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
====================
ஒழிந்தும் ஒழிந்து போகாததும்
===================
1 யோவான் 2:17
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறானோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
இந்தக் குறிப்பில் எவைகளெல்லாம் ஒழிந்து போம் என்றும் எவைகளெல்லாம் ஒழிந்து போகாது என்பதைக் குறித்து இதில் சிந்திக்கலாம்
ஒழிந்து போகக் கூடியவைகள்
1. அறிவானாலும் ஒழிந்துபோம்
1 கொரிந்தியர் 13:8
2. ஐசுவரியான் ஒழிந்துபோவான்
யாக்கோபு 1:10
3. திராட்சை இரசம் ஒழிந்துபோம்
ஓசியா 9:2
4. தீர்க்கதரிசனங்களானலும் ஒழிந்துபோம்
1 கொரிந்தியர் 13:8
5. பாவ சரீரம் ஒழிந்து போகும்
ரோமர் 6:6
6. மனுஷனுடைய பெருமை ஒழிந்து போகும்
எசேக்கியேல் 33:28
7. மனுஷனுடைய யோசனை கிரியை ஒழிந்து போகும்
அப்போஸ்தலர் 5:38
8. துன்மார்க்கன் ஒழிந்துபோவான்
சங்கீதம் 37:36
நீதிமொழிகள் 12:6
ஒழிந்து போகாதவை
===========
1. அன்பு ஒழிந்து போகாது
1 கொரிந்தியர் 13:8
2. என் வார்த்தை களோ ஒழிந்து போகாது
மத்தேயு 5:18
3. நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் ஒழிந்து போகாது
மத்தேயு 5:18
4. வாக்குத்தத்தம் ஒழிந்து போகாது
சங்கீதம் 77:8
5. விசுவாசம் ஒழிந்து போகாது.
லூக்கா 22:32
இந்தக் குறிப்பில் ஒழிந்து போகக் கூடியது எவைகள் என்றும், ஒழிந்து போகக் கூடாதெவைகள் எவைகளென்றும் இதில் நாம் சிந்தித்தோம்
ஆமென் !
D. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
==========
போராட்டம்
=========
கொலோசெயர் 2:1
உங்களுக்காகவும் லாவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும் சரீரத்தில் என் முகத்தைத் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறிய விரும்புகிறேன்.
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்கள் யாவருக்கும் போராட்டம் உண்டு. நமக்கு எப்படிப்பட்ட போராட்டங்கள் வரும் என்பதை சிந்திக்கலாம்
1. மாம்சத்தோடு போராட்டம்
எபேசியர் 6:12
2. நிர்மூலமாக்குகிறதற்கு போராட்டம்
2 கொரிந்தியர் 10:4
3. பொல்லாத ஆவிகளோடு போராட்டம்
எபேசியர் 6:12
4. எதிரிகளோடு போராட்டம்
2 கொரிந்தியர் 10:5
5. விசுவாசத்திற்காய் போராட்டம்
யூதா 1:3
6. சுவிசேஷத்தை எதிர்கிறவர்களோடு போராட்டம்
பிலிப்பியர் 1:27
7. போராட வேண்டிய நல்லதொரு போராட்டம்
2 தீமோத்தேயு 4:7,8
கிறிஸ்துவ வாழ்க்கை போராடுகிற வாழ்க்கை. நாமும் போராடி போராடி மேற்கொள்ளுவதையே தேவன் விரும்புகிறார். நமக்கு வரும் போராட்டங்களைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel balu
Tirupur
பிரசங்க குறிப்பு
==============
எல்லாம் கூடும்
==============
இயேசு அவர்களைப் பார்த்து, மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல, தேவனாலே எல்லாம் கூடும்
மாற்கு 10:27
மாற்கு 14:36
லூக்கா 1:37
தேவனாலே எல்லாம் கூடும் தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை. தேவன் சகலத்தையும் செய்யவல்லவர் யார் யாருக்கு எல்லாம் கூடுமென்பதை இந்த குறிப்பில் சிந்திக்கலாம் யாருக்கெல்லாம் கூடும் என்பதை அறிந்துக் கொள்வோம்.
1. தேவனால் எல்லாம் கூடும்
மத்தேயு 19:36
2. விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்
மாற்கு 9:23
3. ஜெபிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்
மத்தேயு 17:27
4. உபவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்
மத்தேயு 17:21
5. துதிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்
அப்போஸ்தலர் 16:25,26
6. பரிசுத்தமாய் வாழாபவர்களுக்கு எல்லாம் கூடும்
யோசுவா 3:5
7. அபிஷேகம் பெற்றவர்களுக்கு எல்லாம் கூடும்
அப்போஸ்தலர் 1:8
அப்போஸ்தலர் 10:38
யாருக்கெல்லாம் எல்லாம் கூடும் என்பதை சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur