பிரசங்க குறிப்பு
===============
நான் போதிப்பேன்
============
சங்கீதம் 32:8நான் உனக்கு போதித்து நீ நடக்கவேண்டிய வழியை உனக்கு காட்டுவேன், உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
நம்முடைய ஆண்டவர் நமக்கு போதிக்கிறவர். அவர் நமது போதகர். அவரது போதனைகளை நாம் ஏற்றுக்கொள்ளும் போது நாம் மெய்யாகவே ஆசீர்வதிக்கபடுவோம். இந்தக் குறிப்பில் அவர் எப்படி போதிப்பார், யாருக்கு போதிப்பார் என்பதைக் குறித்து நாம் சிந்திக்கலாம்.
எப்படி போதிப்பார்?
நன்றாய் போதிப்பார்.ஏசாயா 28:26
யாருக்கு போதிப்பார்?
1. அவர் அபிஷேகம் பண்ணப்பட்டவர் களுக்கு போதிப்பார்
1 யோவான் 2:27
யாரை அபிஷேகம் பண்ணுவார்?
நீதியை விரும்புகிறவர்களை அபிஷேகம் பண்ணுவார்.சங்கீதம் 45:7
எது நீதி?
a. விசுவாசிப்பது நீதி
ஆதியாகமம் 15:6
b. கட்டளையின்படி நடப்பதே நீதி
உபாகமம் 6:25
c. கிரியை செய்வது நீதி
யாக்கோபு 2:23
எது அக்கிரமம்?
a. பொருளாசை அக்கிரமம்
ஏசாயா 57:17
b. இச்சைகள் அக்கிரமம்
ஆதியாகமம் 19:4-7
a. ஆவியானவர் மூலமாக சாந்தம் வரும்
கலாத்தியர் 5:22,23
b. இயேசுவிடம் கற்றுக்கொள்வதின் மூலம் சாந்தம் வரும்
மத்தேயு 11:29
c. பரலோக ஞானம் பெற்றுக்கொள்ளும் போது சாந்தம் வரும்
யாக்கோபு 3:17
a. தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படுதலாகும்
நீதிமொழிகள் 8:13
உபாகமம் 6:25
c. கிரியை செய்வது நீதி
யாக்கோபு 2:23
அக்கிரமத்தை வெறுக் கிறவர்களை அபிஷேகம்பண்ணுவார்
சங்கீதம் 45:7எது அக்கிரமம்?
a. பொருளாசை அக்கிரமம்
ஏசாயா 57:17
b. இச்சைகள் அக்கிரமம்
ஆதியாகமம் 19:4-7
2. சாந்தகுணமுள்ளவர் களுக்கு போதிப்பார்
சங்கீதம் 25:9
சாந்தம் எப்படி வரும்?a. ஆவியானவர் மூலமாக சாந்தம் வரும்
கலாத்தியர் 5:22,23
b. இயேசுவிடம் கற்றுக்கொள்வதின் மூலம் சாந்தம் வரும்
மத்தேயு 11:29
c. பரலோக ஞானம் பெற்றுக்கொள்ளும் போது சாந்தம் வரும்
யாக்கோபு 3:17
3. கர்த்தருக்கு பயப்படு கிறவர்களுக்கு போதிப்பார்
சங்கீதம் 25:12
கர்த்தருக்கு பயப்படுதல் என்றால் என்ன?a. தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படுதலாகும்
நீதிமொழிகள் 8:13
b. தியாகம் செய்வது கர்த்தருக்கு பயப்படுதலாகும்
ஆதியாகமம் 22:12
4. பரிசுத்தவான்களுக்கு போதிபாபார்
உபாகமம் 33:3
எதில் பரிசுத்தம்?a. நடக்கையில் பரிசுத்தம்
1 பேதுரு 1:15
b. இருதயத்தில் பரிசுத்தம்
யாக்கோபு 4:8
c. ஆவி ஆத்மா சரீரத்தில் பரிசுத்தம்
1 தெசலோனிக்கேயர் 5:23
எப்படி பரிசுத்தமாக்க முடியும்?
a. இயேசுவின் இரத்தத் தால் பரிசுத்தமாக முடியும் .எபிரெயர் 13:12
b. சத்தியத்தால் பரிசுத்தமாக முடியும்
யோவான் 17:17
c. கீழ்படியும்போது பரிசுத்தமாக முடியும்
1 பேதுரு 1:22
நான் உங்களுக்கு போதிப்பேன் என்று வாக்குக்கொடுத்திருக்கிறார். எப்படி போதிப்பார் என்றும் யாருக்கு போதிப்பார் என்றும் இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். அவர் போதனைகளை ஏற்றுக் கொண்டு அதை நாம் பிறருக்கு போதிக்கலாம் அவர் நமக்கு போதித்து ஆலோசனைகளை தருகிறவர்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
================
தேவனை மகிமைபடுத்துங்கள்!
==================
1 பேதுரு 4:11எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவன் மகிமைபடும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென் .
இந்தக் குறிப்பில் தேவனை எப்படி மகிமை படுத்த முடியுமென்பதைக் குறித்து சிந்திக்கலாம். தேவனை மகிமைகள் படுத்துவது நம்மேல் விழுந்த கடமை. தொடர்ந்து நாம் அவரையே மகிமைபடுத்தலாம்.
1. ஸ்தோத்திர பலியிடுவதால் தேவனை மகிமைபடுத்தலாம்.
சங்கீதம் 50:23
சங்கீதம் 69:30
சங்கீதம் 34:1-3
சங்கீதம் 34:1-3
சங்கீதம் 86:12
2. ஜீவியத்தை பரிசுத்த மாக்குவதால் தேவனை மகிமைப்படுத்தலாம்
1 கொரிந்தியர் 6:15-20
பிலிப்பியர் 1:20
ரோமர் 13:14
3. கனிககொடுப்பதால் தேவனை மகிமைகள் படுத்தலாம்
யோவான் 15:8
2. ஜீவியத்தை பரிசுத்த மாக்குவதால் தேவனை மகிமைப்படுத்தலாம்
1 கொரிந்தியர் 6:15-20
பிலிப்பியர் 1:20
ரோமர் 13:14
3. கனிககொடுப்பதால் தேவனை மகிமைகள் படுத்தலாம்
யோவான் 15:8
யோவான் 2:6
4. நற்கிரியைகளால் தேவனை மகிமை படுத்தலாம்
மத்தேயு 5:14-16
1 பேதுரு 2:11,12
5. பாடுகளை சகிப்பதால் தேவனை மகிமைபடுத்தலாம்
1 பேதுரு 4:12-16
ரோமர் 8:17,18
1 பேதுரு 3:14-17
இந்தக் குறிப்பில் நாம் தேவனை மகிமைபடுத்தவேண்டும் , நாம் தேவனை மகிமைபடுத்த நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இதில் நாம் சிந்தித்தோம். தொடர்ந்து நாம் தேவன் ஒருவரையே மகிமைபடுத்துவோம்.
ஆமென் !
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
Tirupur
=====================
கிருபையினாலே மட்டும்
====================
எபேசியர் 3:7
தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாதிரி அவருடைய கிருபையினாலே இந்த சுவிசேஷத்திற்க்கு ஊழியக்காரனானேன்கிருபையினாலே மட்டும் நடக்கக்கூடியவைகள் என்ன என்பதை இதில் அறிந்துக்கொள்வோம்.
1. கிருபையினாலே நீதிமானாக்கப்படுதல்
தீத்து 3:6
2. கிருபையினாலே இரட்சிக்கப்படுதல்
எபேசியர் 2:5
3. கிருபையினாலே நிலைக்கொண்டிருத்தல்
3. கிருபையினாலே நிலைக்கொண்டிருத்தல்
ரோமர் 5:2
4. கிருபையினாலே அழைக்கப்படுதல்
கலாத்தியர் 1:6
5. கிருபையினாலே ஊழியனாதல்
எபேசியர் 3:7
6. கிருபையினாலே ஆராதித்தல்
எபிரெயர் 12:28
7. கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படுதல்
ஏசாயா 16:5
4. கிருபையினாலே அழைக்கப்படுதல்
கலாத்தியர் 1:6
5. கிருபையினாலே ஊழியனாதல்
எபேசியர் 3:7
6. கிருபையினாலே ஆராதித்தல்
எபிரெயர் 12:28
7. கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படுதல்
ஏசாயா 16:5
கிருபையினாலே மட்டும் நிறைவேற்றக்கூடிய காரியங்களைக் குறித்து இதில் சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==================
விலையேறப்பெற்ற
=================
இந்தக் குறிப்பில் எவைகளெல்லாம் விலையேறப்பெற்றவைகள் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.1. விலையேறப்பெற்ற இரத்தம்
1 பேதுரு 1:19
2. விலையேறப்பெற்ற மூலைக்கல்
1 பேதுரு 2:6
3. விலையேறப்பெற்ற ஜீவுனுள்ளகல்
1 பேதுரு 2:4
4. விலையேறப்பெற்ற விசுவாசம்
1 பேதுரு 2:7
5. விலையேறப்பெற்ற குணமே அலங்காரம்
1 பேதுரு 3:4
6. விலையேறப்பெற்ற அஸ்திபாரமான கல்
ஏசாயா 28:16
7. விலையேறப்பெற்ற நளதம் தைலம்
யோவான் 12:3
மாற்கு 14:3
8. விலையேறப்பெற்ற பரிமளதைலம்
மத்தேயு 26:7
இந்தக் குறிப்பில் விலையேறபெற்றவை என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
================
ஏழு ஆசீர்வாதங்கள்
================
மீகா புஸ்தகத்திலுள்ள ஏழு ஆசீர்வாதங்களை இதில் சிந்திக்கலாம்வேத பாடம்
மீகா புஸ்தகம்
1. கர்த்தர் தடைகளை நீக்கிப்போடுகிறவர்
மீகா 2:14
2. கர்த்தர் நிரப்புகிறவர்
மீகா 3:8
3. கர்த்தர் விரும்புகிறவர்
மீகா 6:8
4. கர்த்தர் பதில் தருகிறவர்
மீகா 7:7
5. கர்த்தர் நடத்துகிறவர்
மீகா 7:8
6. கர்த்தர் அதிசயங்களை காணச்செய்கிறவர்
மீகா 7:15
7. கர்த்தர் தயை செய்கிறவர்
மீகா 7:19
இந்தக் குறிப்பில் மீகா புஸ்தகத்திலிருந்து ஏழு விதமான ஆசீர்வாதங்களை பார்க்கிறோம். இந்த ஏழுவிதமான ஆசீர்வாதங்களும் உங்கள் யாவருக்கும் கர்த்தர் நிறைவேற்றிக் கொடுப்பார்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==================
ஆட்டுக்குட்டியானவர்
=================
வெளிப்படுத்தல் 6:1
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கப் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய் சொல்லக் கேட்டேன்.
இந்தக் குறிப்பில் ஆட்டுக்குட்டியானவரை குறித்து சிந்திக்கலாம்
1. உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி
யோவான் 1:29,36
அப்போஸ்தலர் 8:32
2. குற்றமற்ற மாசற்ற ஆட்டுக்குட்டி
1 பேதுரு 1:19
3. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தல் 5:6,12
4. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டி.
வெளிப்படுத்தல் 7:17
வெளிப்படுத்தல் 22:13
5. சீயோன் மலையின் மேல் ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தல் 14:1
6. இரத்தம் சிந்தும் ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தல் 7:14
வெளிப்படுத்தல் 12:11
7. ஆலயமாகிய ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தல் 21:22
8. விளக்காகிய ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தல் 21:23
9. ஜீவபுத்தகமுடைய ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தல் 20:10
10. மணவாளானாகிய ஆட்டுக்குட்டி
வெளிப்படுத்தல் 21:9
இந்தக் குறிப்பில் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுவை அடையாளம் காண்பித்தோம். இதில் ஆட்டுக்குட்டியானவரை அறிந்துக்கொண்டோம் கிறிஸ்துவுக்கே மகிமை
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.