♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
பரிசுத்த வாழ்க்கை!
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
எபிரெயர் 12:7
பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையேஇந்த குறிப்பில் பரிசுத்தத்தைக் குறித்து நாம் அறிந்துகொள்வோம். நமக்கு ஒரே வாழ்க்கை அது பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதே. இதில்
1. பரிசுத்தத்தின் அவசியம்.
2. எவைகளில் பரிசுத்தம் தேவை.
3. பரிசுத்த வாழ்விற்கு
அவசியமானவைகள் எவைகள்.
4. பரிசுத்தமாய் வாழ செய்ய
வேண்டியவை எவை?
5. பரிசுத்த வாழ்வின் ஆசீர்வாதங்கள்
மேல் சொன்ன ஐந்தும் பரிசுத்த வாழ்விற்கு மிகவும் அவசியமானது இவைகளைக் குறித்து சிந்திக்கலாம்.
பரிசுத்தத்தின் அவசியம்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
1. பரிசுத்தமே பரமனின் மாதிரி.1 பேதுரு 1: 15, 16
2. பரிசுத்தம் தேவ சித்தம்.
1 தெசலோனிக்கேயர் 4: 3
3. பரிசுத்தமே தேவனின் அழைப்பு .
1 தெசலோனிக்கேயர் 4: 7
1 தெசலோனிக்கேயர் 4: 7
4. பரிசுத்தமே பயனுள்ள பாத்திரமாக்கும்.
2 தீமோத்தேயு 2: 21
2 தீமோத்தேயு 2: 21
5. பரிசுத்தம் தேவனை தரிசிக்கவைக்கும்.
எபிரெயர் 12: 14
எபிரெயர் 12: 14
6. பரிசுத்தம் பரலோகம் கூட்டிச் செல்லும்.
2 பேதுரு 3: 11, 14
2 பேதுரு 3: 11, 14
எவைகளில் பரிசுத்தம் தேவை?
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
1. நடக்கையில் பரிசுத்தம் தேவை.1 போதுரு 1: 15
2. கண்களில் பரிசுத்தம் தேவை.
மத்தேயு 6: 22, 23
மத்தேயு 6: 22, 23
நியாயாதிபதிகள் 14: 3
3. வார்த்தையில் பரிசுத்தம் தேவை.
எபேசியர் 4: 29
யோபு 31: 1
ஏசாயா 6: 5
எபேசியர் 4: 29
யோபு 31: 1
ஏசாயா 6: 5
4. சிந்தையில் பரிசுத்தம் தேவை.
ரோமர் 12: 1, 2
ரோமர் 12: 1, 2
5. கைகளில் பரிசுத்தம் தேவை.
சங்கீதம் 24: 4, 5
சங்கீதம் 24: 4, 5
6. இருதயத்தில் பரிசுத்தம் தேவை.
யாக்கோபு 4: 8
யாக்கோபு 4: 8
7. செவிகளில் பரிசுத்தம்.
லூக்கா 8: 18
லூக்கா 8: 18
8. நாவில் பரிசுத்தம் தேவை.
ஆதியாகமம் 27: 1
ஆதியாகமம் 27: 1
9. கைகளில், கால்களில் பரிசுத்தம் தேவை.
சங்கீதம் 24: 3, 4
நீதிமொழிகள் 4: 26
சங்கீதம் 24: 3, 4
நீதிமொழிகள் 4: 26
10 ஆவி ஆத்துமா சரீரத்தில் பரிசுத்தம் தேவை.
2 கொரிந்தியர் 7: 1
எபேசியர் 5: 27
2 கொரிந்தியர் 7: 1
2 கொரிந்தியர் 7: 1
எபேசியர் 5: 27
2 கொரிந்தியர் 7: 1
பரிசுத்த வாழ்விற்கு அவசியமானவைகள்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
1. பரிசுத்த வாழ்விற்கு முக்கியம் இயேசுவின் இரத்தம்.1 யோவான் 1: 7
எபிரெயர் 13: 12
2. பரிசுத்த வாழ்விற்கு முக்கியம் தேவனுடைய வார்த்தை.
யோவான் 17: 17
யோவான் 17: 17
3. பரிசுத்த வாழ்விற்கு முக்கியம் தேவனுடைய ஆவி.
1 கொரிந்தியர் 3: 16
1 கொரிந்தியர் 3: 16
4. பரிசுத்த வாழ்விற்குஅவசியம் பரிசுத்தவான்களின் ஐக்கியம்.
நீதிமொழிகள் 13: 20
நீதிமொழிகள் 13: 20
5. பரிசுத்த வாழ்விற்கு முக்கியம் ஜெபஜீவியம்.
1 தீமோத்தேயு 4: 5
1 தீமோத்தேயு 4: 5
பரிசுத்தமாய் வாழ செய்ய வேண்டியவை
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
1. பரிசுத்தமாய் வாழ பாவத்தை ஒத்துக் கொள்ள வேண்டும்.லூக்கா 18: 13
2. பரிசுத்தமாய் வாழ பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும்.
சங்கீதம் 32: 5
சங்கீதம் 32: 5
நீதிமொழிகள் 28: 13
3. பரிசுத்தமாய் வாழ பாவம் செய்யாதிருக்க தீர்மானம் செய்ய வேண்டும்.
லூக்கா 15: 21
லூக்கா 15: 21
4. பரிசுத்தமாய் வாழ தேவன் மேல் விசுவாசம் வைக்க வேண்டும்.
லூக்கா 15: 19
லூக்கா 15: 19
பரிசுத்த வாழ்வின் ஆசீர்வாதங்கள்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
1. பரிசுத்தமாய் வாழ்ந்தால் சத்துருவுக்கு பயமுண்டாகும்.மாற்கு 1: 23
அப்போஸ்தலர் 16: 17
2. பரிசுத்தமாய் வாழ்ந்தால் ஜெபத்திற்கு பதில் கிடைக்கும்.
சங்கீதம் 66:18
சங்கீதம் 66:18
3. பரிசுத்தமாய் வாழ்ந்தால் அற்புத அடையாளம் நடக்கும்.
யோசுவா 3:5
4. பரிசுத்தமாய் வாழ்ந்தால் தேவன் நம்மை கனப்படுத்துவார்.
2 தீமோத்தேயு 2:20
2 தீமோத்தேயு 2:20
5. பரிசுத்தமாய் வாழ்ந்தால் பரலோக தரிசனம் கிடைக்கும்.
யாத்திராகமம் 19:10
யாத்திராகமம் 19:10
6. பரிசுத்தமாய் வாழ்ந்தால் சத்துருவின் மேல் ஜெயம் கிடைக்கும்.
யோசுவா 7:13
யோசுவா 7:13
7. பரிசுத்தமாய் வாழ்ந்தால் பரத்திலிருந்து உதவி கிடைக்கும்.
2 இராஜாக்கள் 4:9
2 இராஜாக்கள் 4:9
நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டுமென்பதே தேவனுடைய சித்தம். பரிசுத்த வாழ்க்கைக்கு தேவையான எல்லா குறிப்புகளையும் நாம் இதில் சிந்தித்தோம். தொடர்ந்து பரிசுத்த வாழ்க்கையை தேவனுடைய கிருபையால் நாம் வாழ்ந்து காட்டுவோம்.
ஆமென்!
ஆமென்!
===================
சோதிக்கப்படும் விசுவாசம்
===================
1 பேதுரு 1:7இந்த உலகத்தில் இருந்து எடுக்கப்படும் பொன்னானது அக்கினியினால் சோதிக்கப்படுகிறது, அதே போல பொன்னை விட விலையேறப்பெற்ற நம்முடைய வாழ்க்கையையும் ஆண்டவர் விசுவாசத்தினால் சோதிக்கிறார்.
இந்த குறிப்பில் நம்முடைய விசுவாசம் சோதிப்பதை குறித்தும் அதினால் வரும் நன்மைகளைக் குறித்து நாம் சிந்திக்கலாம். வேதத்தில் விசுவாசத்தில் சோதிக்கப்பட்டவர்கள் யார் என்று சிந்திக்கலாம். நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட்டால் நாம் பொன்னாக விளங்க முடியும். விசுவாசம் சோதிக்கப்பட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதையும் கவனிக்கலாம்.
விசுவாசத்தில் சோதிக்கப்பட்டவர்கள்
1. ஆபிரகாம் சோதிக்கப்பட்டார்.ஆதியாகமம் 22:1–18
ஆபிராகம் நூறு வயதாக இருக்கும் போது தேவன் அவருக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுக்கிறார். அவன் தான் ஈசாக்கு. ஈசாக்கு வாலிபனான போது தேவன் ஆபிரகாமை சோதித்தார். ஈசாக்கை தகன பலியாக பலியிடு என்று கட்டளையிட்டார். ஆபிரகாம் சிறிதும் தயங்காமல் அதிகாலமே புறப்பட்டு தனது மகனை பலியிடச் சென்றார். ஆபிரகாம் தனக்கு நூறு வயதில் குழந்தையை கொடுத்த ஆண்டவருக்கு மறுபடியும் ஒரு குழந்தையை கொடுக்க முடியும் என்று விசுவாசித்தார். ஆபிரகாம் தனது சோதனையில் ஜெயித்தால் தேவன் ஆபிரகாமையும், அவன் சந்ததியையும் ஆசீர்வதித்தார். இன்றும் நாம் ஆபிரகாமை விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கிறோம்.
2. யோபு சோதிக்கப்பட்டார்.
யோபு 23:10
ஊத்ஸ் என்ற தேசத்தில் யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகி நடந்ததினால் தேவன் அவரை மிகவும் அதிகமாய் ஆசீர்வதித்தார். அந்த தேசத்தில் வாழ்ந்த மனிதர்களுள் மிகவும் செல்வந்தனாக யோபு காணப்பட்டான். அநேக சொத்துகள் அவனுக்கு இருந்தன. யோபுவை சாத்தான் கேட்டுக்கொண்டதன் நிமித்தமாக சோதிப்பதற்கு தேவன் அதிகாரம் கொடுத்தார். சோதனையில் தனது சொத்துக்கள் அனைத்தையும் யோபு இழந்தார். அவன் சோதனையை வெல்லும் போது அவன் இழந்த சொத்துக்கள் அனைத்தும் அவனுக்கு இரண்டு மடங்காக் கிடைத்தது.
3. இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்.
மத்தேயு 4:1-11
4. யவீரு சோதிக்கப்பட்டார்.
மாற்கு 5:21-43
ஆதியாகமம் 22:17
2. சோதிக்கப்படும் விசுவாசத்தினால் பொன்னாக விளங்க முடியும்.
யோபு 23:20
3. சோதிக்கப்படும் விசுவாசத்தினால் தேவ வார்த்தையால் பிழைக்க முடியும்.
மத்தேயு 4:4
4. சோதிக்கப்படும் விசுவாசத்தினால் அற்புத சுகம் பெற முடியும்.
மாற்கு 5:42
இந்த குறிப்பில் விசுவாசம் சோதிக்கப்பட்டவர்கள் யாரென்றும், சோதிக்கப்படுகிற விசுவாசத்தினால் நாம் பெறும் நன்மைகளைக் குறித்தும்சிந்தித்தோம்.
ஆமென்!
3. இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்.
மத்தேயு 4:1-11
4. யவீரு சோதிக்கப்பட்டார்.
மாற்கு 5:21-43
சோதிக்கப்படும் விசுவாசத்தினால் பெறும் நன்மைகள்!
1. சோதிக்கப்படும் விசுவாசத்தினால் வாக்குத்தத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.ஆதியாகமம் 22:17
2. சோதிக்கப்படும் விசுவாசத்தினால் பொன்னாக விளங்க முடியும்.
யோபு 23:20
3. சோதிக்கப்படும் விசுவாசத்தினால் தேவ வார்த்தையால் பிழைக்க முடியும்.
மத்தேயு 4:4
4. சோதிக்கப்படும் விசுவாசத்தினால் அற்புத சுகம் பெற முடியும்.
மாற்கு 5:42
இந்த குறிப்பில் விசுவாசம் சோதிக்கப்பட்டவர்கள் யாரென்றும், சோதிக்கப்படுகிற விசுவாசத்தினால் நாம் பெறும் நன்மைகளைக் குறித்தும்சிந்தித்தோம்.
ஆமென்!
=============
திறக்கும் கர்த்தர்
==============
பிலதெல்பியா சபையின் தூதருக்கு எழுதவேண்டியது என்னவெனில், பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது
வெளிப்படுத்தல் 3:7
வெளிப்படுத்தல் 1:18
நமது தேவன் திறவுகோலை உடையவர், அவரால் சகலத்தையும் திறக்க வல்லவர். இந்தக் குறிப்பில் அவர் எவற்றையெல்லாம் திறக்க வல்லவர் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்.
1. மனதை திறப்பார்
லூக்கா 24:45
எபேசியர் 1:17-19
அப்போஸ்தலர் 16:14
2. கண்களை திறப்பார்
எண்ணாகமம் 24:3,4
சங்கீதம் 119:18
3. செவிகளை திறப்பார்
ஏசாயா 50:5
யோபு 36:15
4. உதடுகளை திறப்பார்
லூக்கா 1:64
சங்கீதம் 51:15
சங்கீதம் 40:9,10
2 சாமுவேல் 23:2
5. வானத்தின் கதவுகளை திறப்பார்
சங்கீதம் 78:23-25
சங்கீதம் 145:15
6. வானத்தின் பலகனிகளை திறப்பார்
மல்கியா 3:10
உபாகமம் 28:12
7. ஊழியம் செய்ய வாசலை திறப்பார்
1 கொரிந்தியர் 16:9
2 கொரிந்தியர் :12
கொலோசெயர் 4:4
8. பரலோகத்தின் வாசலை திறப்பார்
வெளிப்படுத்தல் 4:1,2
2 கொரிந்தியர் 12:2-4
2 இராஜாக்கள் 2:11 (எலியா)
ஆதியாகமம் 5:24 (ஏனோக்கு)
எபிரெயர் 11:5
1 தெசலோனிக்கேயர் 4:16,17
இந்தக் குறிப்பில் கர்த்தர் எவற்றை எல்லாம் திறக்க வல்லவர் என்பதை இந்தக் குறிப்பில் நாம் சிந்தித்தோம். கர்த்தர் சகலத்தையும் திறக்க வல்லவர். கர்த்தர் திறவுகோலை உடையவர்.
ஆமென்!
=====================
இளைப்பாறுதலுக்கு திரும்புவீர்கள்
=====================
என் ஆத்துமவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்த படியால், நீ உன் இளைப்பாறுதலுக்கு திரும்பு
சங்கீதம் 116:7
இந்த குறிப்பில் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளைக் குறித்தும் இளைப்பாறுதலைக் குறித்தும் சிந்திக்கலாம்.
கர்த்தர் செய்த நன்மை என்ன?
1. இரட்சிப்பின் நன்மை.
சங்கீதம் 116:6
2. காலை இடறுதலுக்கும் தப்பிவித்த நன்மை
சங்கீதம் 116:8
3. எல்லா உபகாரங்கள் செய்த நன்மை
சங்கீதம் 116:12
இதுவே கர்த்தர் செய்த நன்மை
இளைப்பாறுதல் அற்ற நிலை
2 கொரிந்தியர் 7:5,6
தேவன் கொடுத்த இளைப்பாறுதல்
1. இயேசுவும் அவரிடத்தில் கற்றுக்கொள்ளும் இளைப்பாறுதல்.
மத்தேயு 11:28,29
2. பரிசுத்த ஆவியானவர் அவரது பாஷைகள்:இளைப்பாறுதல்
ஏசாயா 64:14
ஏசாயா 28:11,12
3. பூர்வ பாதைகளும் நல்ல வழிகளும்: இளைப்பாறுதல்
எரேமியா 6:16
பூர்வ பாதை
1 பேதுரு 3:5
ஆமோஸ் 9:12
சகரியா 12:8,10
புலம்பல் 5:21
நல்ல வழி
நீதிமொழிகள் 2:20
4. மகிழ்ச்சியும் களிகூறுதலும் இக்காட்டு நாளில் இளைபாறுதல்.
ஆபகூக் 3:17-19
5. ஆதாயமானவர்களும், உடன் வேலையாட்களும் இளைப்பாறுதல்
2 தீமோத்தேயு 1:16
பிலேமோன் 7:22
2 கொரிந்தியர் 7:6
தீத்து வந்ததால் எங்களுக்கு இளைப்பாறுதல்.
இந்த குறிப்பில் தேவன் தந்த நன்மையையும், இளைப்பாறுதலையும் நாம் சிந்தித்தோம். வாழ்நாள் முழுதும் தேவன் தரும் நன்மைகள் மற்றும் இளைப் பாறுதலையும் பெற்று மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்ந்து, தேவன் நமக்கு செய்த எல்ல நன்மைகளுக்காக நாம் நன்றி செலுத்துவோம். இயேசுவின் மூலம் இளைப் மாறுதலுக்கு திரும்புவோம்.
ஆமென்!