பிரசங்க குறிப்பு
====================
தலைப்பு: கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம்
====================
மல்கியா 2:11கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தைக் குறித்து இதில் சிந்திக்கலாம்.
I தெசலோனிக்கேயர் 4:7
இயேசுவின் வருகைக்கு நாம் இப்படிப்பட்ட பரிசுத்தத்தில் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வது அவசியமாயிருக்கிறது. கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்திற்கேற்றபடி நாம் வாழ வேண்டும் என்பதே இந்த செய்தியின் முக்கிய நோக்கம்.
பரிசுத்தம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பைக் கவனிக்கலாம்.
1. பரிசுத்தத்தை ஏன் கைக்கொண்டொழுகவேண்டும்.
பரிசுத்தம் தேவ சித்தமும், தேவகட்டளையாயிருக்கிறது.
I தெசலோனிக்கேயர் 4:7
1 பேதுரு 1:15
யாக்கோபு 28:35,36,37
லேவியராகமம் 11:45
லேவியராகமம் 19:2
லேவியராகமம் 20:7
எபிரெயர் 13:12,13
2. பரிசுத்தத்திற்காக நாம் யாரை நோக்க வேண்டும்?
ஏசாயா 17:7,8
I தெசலோனிக்கேயர் 5:23
எபிரெயர் 2:11
எபிரெயர் 10:11
3. நாம் பரிசுத்தத்தை எங்கே கைக்கொள்ள வேண்டும்?
I தீமோத்தேயு 2:8
சங்கீதம் 101:1,2
சங்கீதம் 96:8,9
தானியேல் 6:22
4. நாம் பரிசுத்தத்தை எப்பொழுது கைக்கொள்ளவேண்டும்?
வெளிப்படுத்தின விசேஷம் 22:11,12
மத்தேயு 16:1,2,3
I தெசலோனிக்கேயர் 5:1,2
5. பரிசுத்தம் துவங்குமாறு செயற்படவேண்டிய நம்முடைய உடல் உறுப்புகள் எவையெவை?
II பேதுரு 1:15
ஏசாயா 33:15,16
6. நாம் பரிசுத்தத்தை எங்கனம் பயிலவேண்டும்?
I தெசலோனிக்கேயர் 4:3
மத்தேயு 7:21
கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம் தைக் குறித்து விரிவாக கவனித்தோம். மேல் சொன்னதைப் போல நாமும் பரிசுத்தத் தோடு வாழுவோம். இப்படி கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்த்தோடு நாம் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை ஆயுத்தப்படுத்திகொள்வோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!............
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் கொஞ்ச காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்
இந்தக் குறிப்பில் தேவன் அசையப்பண்ணுகிறவர் என்பதை நாம் அறிந்துக் கொள்வோம் தேசத்தை அசைக்கும் தேவன் இன்னும் எவற்றையெல்லாம் அசையப்பண்ணுவார் என்பதை சிந்திக்கலாம்.
1. தேவன் ஜாதிகளை அசையப்பண்ணுவார்
ஆகாய் 2:7
அப்போஸ்தலர் 19:1-20
1 கொரிந்தியர் 16:8,9
இயேசுவின் வருகைக்கு நாம் இப்படிப்பட்ட பரிசுத்தத்தில் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வது அவசியமாயிருக்கிறது. கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்திற்கேற்றபடி நாம் வாழ வேண்டும் என்பதே இந்த செய்தியின் முக்கிய நோக்கம்.
பரிசுத்தம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பைக் கவனிக்கலாம்.
1. பரிசுத்தத்தை ஏன் கைக்கொண்டொழுகவேண்டும்.
பரிசுத்தம் தேவ சித்தமும், தேவகட்டளையாயிருக்கிறது.
I தெசலோனிக்கேயர் 4:7
1 பேதுரு 1:15
யாக்கோபு 28:35,36,37
லேவியராகமம் 11:45
லேவியராகமம் 19:2
லேவியராகமம் 20:7
எபிரெயர் 13:12,13
2. பரிசுத்தத்திற்காக நாம் யாரை நோக்க வேண்டும்?
ஏசாயா 17:7,8
I தெசலோனிக்கேயர் 5:23
எபிரெயர் 2:11
எபிரெயர் 10:11
3. நாம் பரிசுத்தத்தை எங்கே கைக்கொள்ள வேண்டும்?
I தீமோத்தேயு 2:8
சங்கீதம் 101:1,2
சங்கீதம் 96:8,9
தானியேல் 6:22
4. நாம் பரிசுத்தத்தை எப்பொழுது கைக்கொள்ளவேண்டும்?
வெளிப்படுத்தின விசேஷம் 22:11,12
மத்தேயு 16:1,2,3
I தெசலோனிக்கேயர் 5:1,2
5. பரிசுத்தம் துவங்குமாறு செயற்படவேண்டிய நம்முடைய உடல் உறுப்புகள் எவையெவை?
II பேதுரு 1:15
ஏசாயா 33:15,16
6. நாம் பரிசுத்தத்தை எங்கனம் பயிலவேண்டும்?
I தெசலோனிக்கேயர் 4:3
மத்தேயு 7:21
கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தம் தைக் குறித்து விரிவாக கவனித்தோம். மேல் சொன்னதைப் போல நாமும் பரிசுத்தத் தோடு வாழுவோம். இப்படி கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்த்தோடு நாம் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நம்மை ஆயுத்தப்படுத்திகொள்வோம்.
ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!............
==============
அசைக்கும் தேவன்
==============
ஆகாய் 2:6,7சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் கொஞ்ச காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்
இந்தக் குறிப்பில் தேவன் அசையப்பண்ணுகிறவர் என்பதை நாம் அறிந்துக் கொள்வோம் தேசத்தை அசைக்கும் தேவன் இன்னும் எவற்றையெல்லாம் அசையப்பண்ணுவார் என்பதை சிந்திக்கலாம்.
1. தேவன் ஜாதிகளை அசையப்பண்ணுவார்
ஆகாய் 2:7
அப்போஸ்தலர் 19:1-20
1 கொரிந்தியர் 16:8,9
2. வானத்தையும் பூமியையும் அசைப்பார்
ஆகாய் 2:21,22
அப்போஸ்தலர் 16:22-40
3. உலர்ந்த எலும்புகளை அசைப்பார்
எசேக்கியேல் 37:1-8
ஏசாயா 6:3,4
4. அத்தி மரங்களை அசைப்பார்
வெளிப்படுத்தல் 6:13
நாகூம் 3:12
5. சத்துருக்களை அசைப்பார்
சகரியா 2:8-13
எபிரெயர் 2:26,27
தேவன் தேசத்தை அசைக்கும் தேவன். இந்தக் குறிப்பில் எவற்றையெல்லாம் தேவன் அசைப்பார் என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
ரோமர் 12:2
இந்தக் குறிப்பில் உங்கள் மனது புதிதாக்கப்பட்ட மனதாக மாறவேண்டும் அதனால் மறுரூபமாகுங்கள். இதில் மறுரூபத்தைக் குறித்து பேசாமல் உங்கள் மனது புதிதாக்கப்பட்ட மனதாக மாற , எப்படிப்பட்ட மனதாக இருக்கவேண்டும் என்பதை சிந்திக்கலாம். மனது என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி சிந்திக்கலாம். ஒருவனின் மனது இரம்மியமாய்இருந்தால் வாழ்க்கைதிருப்தியாக இருக்கும்.
நீதிமொழிகள் 15:13,15
பிரசங்கி 6:7
கொலோசெயர் 1:21
எபேசியர் 2:3
கொலோசெயர் 4:4
II தீமோத்தேயு 4:5
2. புதிதாக்கப்பட்ட மனது என்றால் முழுமையாக அன்புகூறும் மனது
மத்தேயு 22:37
3. புதிதாக்கப்பட்ட மனது என்றால் தாழ்மையுள்ள மனது
அப்போஸ்தலர் 20:19
4. புதிதாக்கப்பட்ட மனது என்றால் ஏகமனது
I கொரிந்தியர் 1:10
5. புதிதாக்கப்பட்ட மனது என்றால் வாஞ்சையுள்ள மனது
அப்போஸ்தலர் 17:11
6. புதிதாக்கப்பட்ட மனது என்றால் அரை கட்டப்பட்ட மனது.
I பேதுரு 1:13
7. புதிதாக்கப்பட்ட மனது என்றால் உற்சாகமான மனது.
I பேதுரு 5:2,3

======================
தலைப்பு: புதிதாக்கப்பட்ட மனம்
======================
ரோமர் 12:2
இந்தக் குறிப்பில் உங்கள் மனது புதிதாக்கப்பட்ட மனதாக மாறவேண்டும் அதனால் மறுரூபமாகுங்கள். இதில் மறுரூபத்தைக் குறித்து பேசாமல் உங்கள் மனது புதிதாக்கப்பட்ட மனதாக மாற , எப்படிப்பட்ட மனதாக இருக்கவேண்டும் என்பதை சிந்திக்கலாம். மனது என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி சிந்திக்கலாம். ஒருவனின் மனது இரம்மியமாய்இருந்தால் வாழ்க்கைதிருப்தியாக இருக்கும்.
நீதிமொழிகள் 15:13,15
பிரசங்கி 6:7
கொலோசெயர் 1:21
எபேசியர் 2:3
கொலோசெயர் 4:4
புதிதான மனது
1. புதிதாக்கப்பட்ட மனது என்றால் தெளிந்த மனது.II தீமோத்தேயு 4:5
2. புதிதாக்கப்பட்ட மனது என்றால் முழுமையாக அன்புகூறும் மனது
மத்தேயு 22:37
3. புதிதாக்கப்பட்ட மனது என்றால் தாழ்மையுள்ள மனது
அப்போஸ்தலர் 20:19
4. புதிதாக்கப்பட்ட மனது என்றால் ஏகமனது
I கொரிந்தியர் 1:10
5. புதிதாக்கப்பட்ட மனது என்றால் வாஞ்சையுள்ள மனது
அப்போஸ்தலர் 17:11
6. புதிதாக்கப்பட்ட மனது என்றால் அரை கட்டப்பட்ட மனது.
I பேதுரு 1:13
7. புதிதாக்கப்பட்ட மனது என்றால் உற்சாகமான மனது.
I பேதுரு 5:2,3
நமது மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். நமது மனம் நாளுக்குநாள் புதிதாகவேண்டும் என்று விரும்புகிறது. நமது மனது புதிதாக வேண்டுமென்றால் நமது மனதுஎப்படி இருக்கவேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம். உங்கள் மனது புதிதாக்கப்படுவதாக !
உங்களது மனது மறுரூபமாக்கபடுவதாக!
=============
பாத்திரங்கள்
=============
சங்கீதம் 23:5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயுத்தப்படுத்தி என் தலையை எண்ணெயால் ஆபிஷேகம்பண்ணுகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
இந்தக் குறிப்பில் சில பாத்திரங்களைப் குறித்து அறிந்துக் கொள்வோம். பாத்திரம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்துவோம்.
1. நியாயத்தீர்ப்பின் பாத்திரம்
சங்கீதம் 11:8
2. பாடுகளின் பாத்திரம்
மத்தேயு 26:39
3. இரட்சிப்பின் பாத்திரம்.
சங்கீதம் 116:13
4. நிரம்பி வழிகிற பாத்திரம்
சங்கீதம் 23:5
5. கோபாக்கினையின் பாத்திரம்
வெளிப்படுத்தல் 14:10
6. சித்தமான பாத்திரம்
லூக்கா 22:42
7. ஆசீர்வாதத்தின் பாத்திரம்
1 கொரிந்தியர் 10:16
சில பாத்திரங்களைப் குறித்து அறிந்துக் கொண்டோம். நாமும் தேவனுடைய பார்வையில் கனமுள்ள பாத்திரமாய் விளங்குவோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
1 நாளாகமம் 29:12
உபாகமம் 8:18
1 தீமோத்தேயு 6:9,10
பிரசங்கி 10:19
நம்முடைய தேவன் ஐசுவரியத்தின் தேவன் தேவன் தரும் ஐசுவரியத்தை பெற்றுக்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும்?
1. கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு ஐசுவரியம்
சங்கீதம் 112:1,3
ஆதியாகமம் 22:12 (ஆபிரகாம்)
ஆதியாகமம் 13:2
ஆதியாகமம் 24: 35
நீதிமொழிகள் 8:13
சங்கீதம் 34:11
2. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்குஐசுவரியம்
நீதிமொழிகள் 10:22
நீதிமொழிகள் 28:20
சங்கீதம் 51:6 (மோசே)
எண்ணாகமம் 12:7 (உண்மை)
எபிரெயர் 3:2
லூக்கா 16:10-12
3. கர்த்தரை தொழுது கொண்டவர்களுக்கு ஐசுவரியம்
ரோமர் 10:12
சங்கீதம் 29:2
எபிரெயர் 12:28
யோவான் 4: 24
சங்கீதம் 144:9,13,14
4. கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஐசுவரியம்.
நீதிமொழிகள் 8:17,18
மத்தேயு 6:33
சங்கீதம் 34:10
2 நாளா கமம்17:3-5 (யோசபாத்)
5. கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துகிறவர்களுக்கு ஐசுவரியம்.
நீதிமொழிகள் 22:4
மீகா 6:8
தானியேல் 4:17
யாக்கோபு 4:10
1 பேதுரு 5:5
2 நாளாகமம் 32:26,27 (எசேக்கியல் இராஜா)
இந்தக் குறிப்பில் ஐசுவரியத்தின் தேவன் எப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஐசுவரியத்தை தருவார் என்பதை நாம் சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
லூக்கா 11:9
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது : கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
இந்தக் குறிப்பில் தேடுங்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, நாம் எதையெல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்தே விரிவாக சிந்திக்கலாம்.
லூக்கா 12:31
ஏன் தேட வேண்டும்?
1. தேவனுடைய ராஜ்ஜியம் தான் நம்முடைய குடியிருப்பு
பிலிப்பியர் 3:20
2. தேவனுடைய ராஜ்ஜியம் அதுதான் நமக்குநித்திய வீடு
2 கொரிந்தியர் 5:1
3. தேவனுடைய ராஜ்ஜியம் நமக்காக உண்டாக்கப்பட்ட வீடு
மத்தேயு 25:34
1. தேவ சமூகத்தில் மகிமையும் கணமும் இருக்கிறது
சங்கீதம் 96
2. தேவ சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் இருக்கிறது
சங்கீதம் 16:11
3. தேவ சமுகத்தில் இளைப்பாறுதல் இருக்கிறது
யாத்திராகமம் 33:14
4. தேவ சமுகத்தில் பாதுகாப்பு இருக்கிறது.
சங்கீதம் 31:20
1. எல்லோருக்காகவும் ஜெபிப்பது நன்மை
1 தீமோத்தேயு 2:1-3
2. எல்லோருக்கும் உதவி செய்வது நன்மை
தீத்து 3:8
1. தேவன் முகத்தில் கிருபை உள்ளது
எண்ணாகமம் 6:25
4. நிரம்பி வழிகிற பாத்திரம்
சங்கீதம் 23:5
5. கோபாக்கினையின் பாத்திரம்
வெளிப்படுத்தல் 14:10
6. சித்தமான பாத்திரம்
லூக்கா 22:42
7. ஆசீர்வாதத்தின் பாத்திரம்
1 கொரிந்தியர் 10:16
சில பாத்திரங்களைப் குறித்து அறிந்துக் கொண்டோம். நாமும் தேவனுடைய பார்வையில் கனமுள்ள பாத்திரமாய் விளங்குவோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
==========
ஐசுவரியம்
==========
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது1 நாளாகமம் 29:12
உபாகமம் 8:18
1 தீமோத்தேயு 6:9,10
பிரசங்கி 10:19
நம்முடைய தேவன் ஐசுவரியத்தின் தேவன் தேவன் தரும் ஐசுவரியத்தை பெற்றுக்கொள்ள நாம் எப்படி இருக்க வேண்டும்?
1. கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு ஐசுவரியம்
சங்கீதம் 112:1,3
ஆதியாகமம் 22:12 (ஆபிரகாம்)
ஆதியாகமம் 13:2
ஆதியாகமம் 24: 35
நீதிமொழிகள் 8:13
சங்கீதம் 34:11
2. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்குஐசுவரியம்
நீதிமொழிகள் 10:22
நீதிமொழிகள் 28:20
சங்கீதம் 51:6 (மோசே)
எண்ணாகமம் 12:7 (உண்மை)
எபிரெயர் 3:2
லூக்கா 16:10-12
3. கர்த்தரை தொழுது கொண்டவர்களுக்கு ஐசுவரியம்
ரோமர் 10:12
சங்கீதம் 29:2
எபிரெயர் 12:28
யோவான் 4: 24
சங்கீதம் 144:9,13,14
4. கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஐசுவரியம்.
நீதிமொழிகள் 8:17,18
மத்தேயு 6:33
சங்கீதம் 34:10
2 நாளா கமம்17:3-5 (யோசபாத்)
5. கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்துகிறவர்களுக்கு ஐசுவரியம்.
நீதிமொழிகள் 22:4
மீகா 6:8
தானியேல் 4:17
யாக்கோபு 4:10
1 பேதுரு 5:5
2 நாளாகமம் 32:26,27 (எசேக்கியல் இராஜா)
இந்தக் குறிப்பில் ஐசுவரியத்தின் தேவன் எப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஐசுவரியத்தை தருவார் என்பதை நாம் சிந்தித்தோம்.
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
=========
தேடுங்கள்
=========
லூக்கா 11:9
மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது : கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
இந்தக் குறிப்பில் தேடுங்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி, நாம் எதையெல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்தே விரிவாக சிந்திக்கலாம்.
எதைத் தேட வேண்டும்?
====================
தேவனுடைய ராஜ்ஜியத்தை தேட வேண்டும்லூக்கா 12:31
ஏன் தேட வேண்டும்?
1. தேவனுடைய ராஜ்ஜியம் தான் நம்முடைய குடியிருப்பு
பிலிப்பியர் 3:20
2. தேவனுடைய ராஜ்ஜியம் அதுதான் நமக்குநித்திய வீடு
2 கொரிந்தியர் 5:1
3. தேவனுடைய ராஜ்ஜியம் நமக்காக உண்டாக்கப்பட்ட வீடு
மத்தேயு 25:34
தேவ சமூகத்தை தேட வேண்டும்
சங்கீதம் 105:4
======================
தேவ சமூகத்தில் என்ன இருக்கிறது? 1. தேவ சமூகத்தில் மகிமையும் கணமும் இருக்கிறது
சங்கீதம் 96
2. தேவ சமுகத்தில் பரிபூரண ஆனந்தம் இருக்கிறது
சங்கீதம் 16:11
3. தேவ சமுகத்தில் இளைப்பாறுதல் இருக்கிறது
யாத்திராகமம் 33:14
4. தேவ சமுகத்தில் பாதுகாப்பு இருக்கிறது.
சங்கீதம் 31:20
நன்மையை தேடுங்கள்
ஆமோஸ் 5:14
=======================
எது நன்மை?1. எல்லோருக்காகவும் ஜெபிப்பது நன்மை
1 தீமோத்தேயு 2:1-3
2. எல்லோருக்கும் உதவி செய்வது நன்மை
தீத்து 3:8
கர்த்தரின் முகத்தை தேடுங்கள்
2 நாளாகமம் 7:14
===================
தேவன் முகத்தில் என்ன உள்ளது?1. தேவன் முகத்தில் கிருபை உள்ளது
எண்ணாகமம் 6:25
2. தேவன் முகத்தில் சமாதானம் உள்ளது
எண்ணாகமம் 6:26
3. தேவன் முகத்தில் இரட்சிப்பு உள்ளது
சங்கீதம் 44:3
சங்கீதம் 80:19
1. நீதியில் ஜீவன் உண்டு.
நீதிமொழிகள் 12:28
எண்ணாகமம் 6:26
3. தேவன் முகத்தில் இரட்சிப்பு உள்ளது
சங்கீதம் 44:3
சங்கீதம் 80:19
தேவனுடைய நீதியை தேடுங்கள்
செப்பனியா 2:3
========================
ஏன் நீதியை தேட வேண்டும்?1. நீதியில் ஜீவன் உண்டு.
நீதிமொழிகள் 12:28
2. நீதியில் உயர்வு உண்டு
நீதிமொழிகள் 14:34
3. நீதியால் கர்த்தரை தரிசிக்க முடியும்
சங்கீதம் 17:15
4. நீதியால் பரலோகம் செல்ல முடியும்
சங்கீதம் 15:1,2
1. மனத்தாழ்மையை தேடும்போது கனம் கிடைக்கும்
நீதிமொழிகள் 29:23
2. மனத்தாழ்மையை தேடும்போது மேன்மை கிடைக்கும்
நீதிமொழிகள் 15:33
3. மனத்தாழ்மையை தேடினால் உயர்வு கிடைக்கும்
லூக்கா 14:11
1. ஆத்துமாக்களை தேட வேண்டியது அவசியம் அது தேவக்கட்டளை
யோவான் 15:17
2. ஆத்துமாக்களை தேட வேண்டயதின் அவசியம் அது கர்த்தரின் எதிர் பார்ப்பு
யோவான் 21:15-17
3. ஆத்துமாக்களை தேடுவதின் அவசியம் அது பரலோகத்தின் சந்தோஷம்
லூக்கா 15:4,7
4. ஆத்துமாக்களை தேடுவதில் அவசியம் அது பாக்கியம்.
ஏசாயா 32:20
கர்த்தரை எப்படி எல்லாம் தேட வேண்டும் என்பதைக் குறித்து இந்தக் குறிப்பில் நாம் அறிந்துக்கொண்டோம்
ஆமென்
S. Daniel Balu
Tirupur
நீதிமொழிகள் 14:34
3. நீதியால் கர்த்தரை தரிசிக்க முடியும்
சங்கீதம் 17:15
4. நீதியால் பரலோகம் செல்ல முடியும்
சங்கீதம் 15:1,2
மனத்தாழ்மையை தேட வேண்டும்
செப்பனியா 2:3
===========================
ஏன் மனத்தாழ்மையை தேட வேண்டும்?1. மனத்தாழ்மையை தேடும்போது கனம் கிடைக்கும்
நீதிமொழிகள் 29:23
2. மனத்தாழ்மையை தேடும்போது மேன்மை கிடைக்கும்
நீதிமொழிகள் 15:33
3. மனத்தாழ்மையை தேடினால் உயர்வு கிடைக்கும்
லூக்கா 14:11
ஆத்துமாக்களை தேட வேண்டும்
எசேக்கியேல் 34:6
=============================
ஆத்துமாக்களை ஏன் தேட வேண்டும்?1. ஆத்துமாக்களை தேட வேண்டியது அவசியம் அது தேவக்கட்டளை