====================
சிங்காசனம் குறித்து (கேள்வி - பதில்)
====================
1. சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் யார்? யாரிடம்கூறியது?
2. கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாக இருந்த கை யாருடையது?
3.கர்த்தர்,எவர்களை மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கப் பண்ணுகிறார்?
4. யார்,யாருடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தபோது, அவன் ராஜ்யபாரம் ஸ்திரப்பட்டது?
5. தலைப்பு, பின்னாக வளைவாயிருந்த சிங்காசனம் எதால் செய்யப்பட்டிருந்தது?
6. யாருடைய குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலுதலைமுறையாக வீற்றிருப்பார்கள்?
7. கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தை எதற்கு ஆயத்தம் பண்ணினார்?
8. கர்த்தருடைய சிங்காசனம் எங்கு இருக்கிறது?
9. எவைகள் கர்த்தருடைய சிங்காசனத்தின் ஆதாரம்?
10. எதனால் சிங்காசனம் உறுதிப்படும்?
11. ராஜா எதினால் தன் சிங்காசனத்தைநிற்கப்பண்ணுவான்?
12. எந்த ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலை பெற்றிருக்கும்?
13. எதினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்?
14. யாருக்கு சிங்காசனம் இல்லை?
15. கர்த்தருடைய சிங்காசனம் எது?

=================
பதில் (சிங்காசனம்)
==================
1. சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் யார்? யாரிடம் கூறியது?Answer: பார்வோன் யோசேப்பிடம்
ஆதியாகமம் 41:39,40
2. கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாக இருந்த கை யாருடையது?
Answer: அமலேக்கினுடையது
யாத்திராகமம் 17:16
3. கர்த்தர், எவர்களை மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கப் பண்ணுகிறார்?
Answer: சிறியவனையும் எளியவனையும்
1 சாமுவேல் 2:8
4. யார், யாருடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தபோது, அவன் ராஜ்யபாரம் ஸ்திரப்பட்டது?
Answer: சாலொமோன் - தாவீதுடைய

1 இராஜாக்கள் 2:12
5. சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது. அந்த சிங்காசனம் எதனால் செய்யப்பட்டிருந்தது?
Answer: தந்தத்தால்

1 இராஜாக்கள் 10:18,19
6. யாருடைய குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள்?
Answer: யெகூவின் குமாரர்

2 இராஜாக்கள் 10:30
7. கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தை எதற்கு ஆயத்தம் பண்ணினார்?
7. கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தை எதற்கு ஆயத்தம் பண்ணினார்?
Answer: நியாயத்தீர்ப்புக்கு
சங்கீதம் 9:7
8. கர்த்தருடைய சிங்காசனம் எங்கு இருக்கிறது?
Answer: பரலோகத்தில்
சங்கீதம் 11:4
9. எவைகள் தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரம்?

Answer: நீதியும், நியாயமும்
சங்கீதம் 89:14,9
10. எதனால் சிங்காசனம் உறுதிப்படும்?
சங்கீதம் 89:14,9
10. எதனால் சிங்காசனம் உறுதிப்படும்?
Answer: நீதியினால்
நீதிமொழிகள் 16:12
11. ராஜா எதினால் தன் சிங்காசனத்தை நிற்கப் பண்ணுவான்?
Answer: தயையினால்

நீதிமொழிகள் 20:28
12. எந்த ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்?
Answer: ஏழைகளின் நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜா

நீதிமொழிகள் 29:14
13. எதினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்?
Answer: கிருபையினால்
ஏசாயா 16:5
14. யாருக்கு சிங்காசனம் இல்லை?
Answer: கல்தேயரின் குமாரத்திக்கு
ஏசாயா 47:1
15. கர்த்தருடைய சிங்காசனம் எது?
Answer: வானம்

ஏசாயா 66:1
2) மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதுபோல நமது ஆன்மாவை உயிரடையச் செய்வது எது?
3) தேவனை துதிக்காமலிருப்பது எது? போற்றி பாடாமலிருப்பது எது?
4) கர்த்தர் நடுநடங்க செய்பவை எவை?
5) ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரித்து மீதியள்ள பகுதியை சமுத்திரமாக மாற்றிய தேவன் ஆறுகளை எப்படி உருவாக்கினார்?
6) வனாந்தரத்தை எதற்கு ஒப்பாக தீர்க்கன் கூறுகிறான்?
7) எசேக்கியல் 18:20 ஆம் வசனத்திற்கு ஒப்பாக இருக்கும் பழமொழி வசனம் என்ன? (இருப்பிடம் தேவை)
8) கர்த்தரின் அனுமதியோடு தேசத்தில் நடப்பது என்ன?
9) மருமகனின் ஆலோசனையை அசட்டை செய்த மாமன் யார்?
10) தேவனிடத்தில் எதையுமே கேட்க தகுதியற்றவர்கள் யார்?
Answer: ஜெபம்
=======================
கீழ்கண்ட வினாக்களுக்கு பதில் அளிக்கவும்
======================
1) மேகம் எதற்கு தடையாயிருக்கிறது?2) மாமிசத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதுபோல நமது ஆன்மாவை உயிரடையச் செய்வது எது?
3) தேவனை துதிக்காமலிருப்பது எது? போற்றி பாடாமலிருப்பது எது?
4) கர்த்தர் நடுநடங்க செய்பவை எவை?
5) ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரித்து மீதியள்ள பகுதியை சமுத்திரமாக மாற்றிய தேவன் ஆறுகளை எப்படி உருவாக்கினார்?
6) வனாந்தரத்தை எதற்கு ஒப்பாக தீர்க்கன் கூறுகிறான்?
7) எசேக்கியல் 18:20 ஆம் வசனத்திற்கு ஒப்பாக இருக்கும் பழமொழி வசனம் என்ன? (இருப்பிடம் தேவை)
8) கர்த்தரின் அனுமதியோடு தேசத்தில் நடப்பது என்ன?
9) மருமகனின் ஆலோசனையை அசட்டை செய்த மாமன் யார்?
10) தேவனிடத்தில் எதையுமே கேட்க தகுதியற்றவர்கள் யார்?
===================
கேள்விகளுக்கு பதில்
===================
1) மேகம் எதற்கு தடையாயிருக்கிறது?Answer: ஜெபம்
புலம்பல் 3:44
Answer: ஆசாரியர்கள் உழியம் செய்வதற்கு
2 நாளாகமம் 5:14
2) மாமிசத்தின் உயிர் இரத்தத்தில்இரேக்கிறதுபோல நமது ஆன்மாவை உயிரடையச் செய்வது எது?
Answer: கர்த்தருடைய வேதம்

சங்கீதம் 19:7
3) தேவனை துதிக்காமலிருப்பது எது? போற்றி பாடாமலிருப்பது எது?
Answer: பாதாளம், மரணம்

ஏசாயா 38:18
4) கர்த்தர் நடுநடங்க செய்பவை ஏவை?
Answer: வானம்,பூமி, சமுத்தரம், வெட்டாந்தரை

ஆகாய் 2:6
5) ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரித்து மீதியள்ள பகுதியை சமுத்திரமாக மாற்றிய தேவன் ஆறுகளை எப்படி உருவாக்கினார்?
5) ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரித்து மீதியள்ள பகுதியை சமுத்திரமாக மாற்றிய தேவன் ஆறுகளை எப்படி உருவாக்கினார்?
Answer: பூமியை பிளந்து
ஆதியாகமம் 1:7,10
ஆபகூக் 3:9
6. வனாந்தரத்தை எதற்கு ஒப்பாக தீர்க்கன் கூறுகிறான்?
Answer: வறட்சி, மரண இருள்

எரேமியா 2:5
சாரோன்
ஏசாயா 33:9
7) எசேக்கியல் 18:20 ஆம் வசனத்திற்கு ஒப்பாக இருக்கும் பழமொழி வசனம் என்ன? (இருப்பிடம் தேவை)
Answer: பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின.

எசேக்கியா 18:2
8) கர்த்தரின் அனுமதியோடு தேசத்தில் நடப்பது என்ன?
Answer: தீங்கு

ஆமோஸ் 3:6
9) மருமகனின் ஆலோசனையை அசட்டை செய்த மாமன் யார்?
Answer: தாவீது - யோவாப்

1 நாளாகமம் 21:1,5
1 நாளா 2:16
10 தேவனிடத்தில் எதையுமே கேட்க தகுதியற்றவர்கள் யார்?
Answer: விசுவாசமில்லாமல் சந்தேகப்படுகிறவன்

யாக்கோபு 1:5-7
அ. ராகேல்
ஆ. அன்னாள்
இ. லேயாள்
2) கர்த்தாவே ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து உம்முடைய நாமத்திற்கு சங்கீதம் பாடுவேன் என்று யார் துதித்தான்?
அ. தாவீது
ஆ. நெகேமியா
இ. எரேமியா
3) உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று யார் தேவனைத் துதித்தார்கள்?
அ. மேம்ப்பர்கள்
ஆ. சாஸ்திரிகள்
இ. தேவதூதர்கள்
4) தாம் ஏற்படுத்திய ராஜாவுக்கு பெலன்அளித்து தாம்அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று யார் துதித்தாள்?
அ. தெபோராள்
ஆ. எஸ்தர்
இ. அன்னாள்
5) யார் ஆமென் என்று சொல்லி கர்த்தரை துதித்தார்கள்?
அ. சீஷர்கள்
ஆ. சபையார்
இ. அப்போஸ்தலர்கள்
6. கர்த்தாவே என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன் என்று யார் துதிப்பான்
அ. தாவீது
ஆ. சாலொமோன்
இ. பேதுரு
7) கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி யார் துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்?
அ. சாஸ்திரிகள்
ஆ. நியாயசாஸ்திரிகள்
இ. மேய்ப்பர்கள்
8) கர்த்தாவே நீர் என் தேவன் உம்மை உயர்த்தி உமதுநாமத்தைத் துதிப்பேன் என்று யார் துதித்தான்?
அ. தாவீது
ஆ. ஏசாயா
இ. ஓசியா
9) கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று துதித்தவர்கள்
அ. இஸ்ரவேல் புத்திரர்
ஆ. அம்மோன் புத்திரர்
இ. மோவாப்பியர்
10) யார் குதித்தெழுந்து நடந்து தேவனைத் துதித்துக் கொண்டு தேவாலயத்துக்குள் பிரவேசித்தான்?
அ. பிறவிக் குருடனாகிய மனுஷன்
ஆ. குருடன்
இ. தாயின் வயிற்றிலிருந்த சப்பானியாய்ப் பிறந்த மனுஷன்
11) யார் தேவனைத் துதித்துப் பாடினார்கள்?
அ. பவுல்
ஆ. சீலா
இ. பேதுரு
12) கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ் செய்து துதித்து ஸ்தோத்தரிக்கவும் ஒழுங்கு படுத்தியது யார்?
அ. சகரியா
ஆ. எசேக்கியா
இ. யோவாஸ்
Answer: இ. லேயாள்
=======================
வேதாகமத்தில் துதித்தவர்களை கண்டு பிடியுங்கள்
====================
1) இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி தன் குமாரனுக்கு பெயரிட்டு யார் துதித்தாள்?அ. ராகேல்
ஆ. அன்னாள்
இ. லேயாள்
2) கர்த்தாவே ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து உம்முடைய நாமத்திற்கு சங்கீதம் பாடுவேன் என்று யார் துதித்தான்?
அ. தாவீது
ஆ. நெகேமியா
இ. எரேமியா
3) உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று யார் தேவனைத் துதித்தார்கள்?
அ. மேம்ப்பர்கள்
ஆ. சாஸ்திரிகள்
இ. தேவதூதர்கள்
4) தாம் ஏற்படுத்திய ராஜாவுக்கு பெலன்அளித்து தாம்அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று யார் துதித்தாள்?
அ. தெபோராள்
ஆ. எஸ்தர்
இ. அன்னாள்
5) யார் ஆமென் என்று சொல்லி கர்த்தரை துதித்தார்கள்?
அ. சீஷர்கள்
ஆ. சபையார்
இ. அப்போஸ்தலர்கள்
6. கர்த்தாவே என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன் என்று யார் துதிப்பான்
அ. தாவீது
ஆ. சாலொமோன்
இ. பேதுரு
7) கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி யார் துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்?
அ. சாஸ்திரிகள்
ஆ. நியாயசாஸ்திரிகள்
இ. மேய்ப்பர்கள்
8) கர்த்தாவே நீர் என் தேவன் உம்மை உயர்த்தி உமதுநாமத்தைத் துதிப்பேன் என்று யார் துதித்தான்?
அ. தாவீது
ஆ. ஏசாயா
இ. ஓசியா
9) கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று துதித்தவர்கள்
அ. இஸ்ரவேல் புத்திரர்
ஆ. அம்மோன் புத்திரர்
இ. மோவாப்பியர்
10) யார் குதித்தெழுந்து நடந்து தேவனைத் துதித்துக் கொண்டு தேவாலயத்துக்குள் பிரவேசித்தான்?
அ. பிறவிக் குருடனாகிய மனுஷன்
ஆ. குருடன்
இ. தாயின் வயிற்றிலிருந்த சப்பானியாய்ப் பிறந்த மனுஷன்
11) யார் தேவனைத் துதித்துப் பாடினார்கள்?
அ. பவுல்
ஆ. சீலா
இ. பேதுரு
12) கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ் செய்து துதித்து ஸ்தோத்தரிக்கவும் ஒழுங்கு படுத்தியது யார்?
அ. சகரியா
ஆ. எசேக்கியா
இ. யோவாஸ்
==========================
வேதாகமத்தில் துதித்தவர்களை கண்டு பிடியுங்கள்
========================
1) இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி தன் குமாரனுக்கு பெயரிட்டு யார் துதித்தாள்?Answer: இ. லேயாள்
ஆதியாகமம் 29:35
2) கர்த்தாவே ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து உம்முடைய நாமத்திற்கு சங்கீதம் பாடுவேன் என்று யார் துதித்தான்?
Answer: அ. தாவீது

2 சாமுவேல் 22:50
3) உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று யார் தேவனைத் துதித்தார்கள்?
Answer: இ. தேவதூதர்கள்

லூக்கா 2:14
4) தாம் ஏற்படுத்திய ராஜாவுக்கு பெலன்அளித்து தாம்அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று யார் துதித்தாள்?
Answer: இ. அன்னாள்

1 சாமுவேல் 2:10
5) யார் ஆமென் என்று சொல்லி கர்த்தரை துதித்தார்கள்?
Answer: ஆ. சபையார்

நெகேமியா 5:13
6. கர்த்தாவே என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன் என்று யார் துதிப்பான்
Answer: அ. தாவீது
6. கர்த்தாவே என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன் என்று யார் துதிப்பான்
Answer: அ. தாவீது
சங்கீதம் 9:1
7) கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி யார் துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்?
Answer: இ. மேய்ப்பர்கள்

லூக்கா 2:20
8) கர்த்தாவே நீர் என் தேவன் உம்மை உயர்த்தி உமதுநாமத்தைத் துதிப்பேன் என்று யார் துதித்தான்?
Answer: ஆ. ஏசாயா

ஏசாயா 25:1
9) கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று துதித்தவர்கள்
Answer: அ. இஸ்ரவேல் புத்திரர்

2 நாளாகமம் 7:3
10) யார் குதித்தெழுந்து நடந்து தேவனைத் துதித்துக் கொண்டு தேவாலயத்துக்குள் பிரவேசித்தான்?
Answer: இ. தாயின் வயிற்றிலிருந்த சப்பானியாய்ப் பிறந்த மனுஷன்●
அப்போஸ்தலர் 3:8
11) யார் தேவனைத் துதித்துப் பாடினார்கள்?
Answer: அ. பவுல், ஆ. சீலா

அப்போஸ்தலர் 16:25
12) கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ் செய்து துதித்து ஸ்தோத்தரிக்கவும் ஒழுங்கு படுத்தியது யார்?
Answer: ஆ. எசேக்கியா

2 நாளாகமம் 31:2