====================
Oneness Wrong oneness
ஒருமனம் தவறான ஒருமனம்
====================
ஆவியானவர் தன் செயலுக்காக ஒருமனம் அருளுகிறார் .._
சாத்தான் தன் செயலுக்காக ஒருமனதை பயன்படுத்துகிறான் .
ஆலயம் கட்டுவதில் ஒருமனம் ..
எஸ்றா 3:9
அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலின் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
2. Oneness in receiving Holy Spirit..
ஆவியானவர் பெற்றுக்கொள்வதில் ஒருமனம் ..
அப்போஸ்தலர் 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
3. Oneness in praying..
ஜெபிப்பதில் ஒருமனம் ..
அப்போஸ்தலர் 4:24
அவர்கள் அதைக்கேட்டு, ஓருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு; கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
4. Oneness in fellowship..
ஒருமனம் அவசியம்
==================
1. Oneness in church building..ஆலயம் கட்டுவதில் ஒருமனம் ..
எஸ்றா 3:9
அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலின் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
2. Oneness in receiving Holy Spirit..
ஆவியானவர் பெற்றுக்கொள்வதில் ஒருமனம் ..
அப்போஸ்தலர் 2:1
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
3. Oneness in praying..
ஜெபிப்பதில் ஒருமனம் ..
அப்போஸ்தலர் 4:24
அவர்கள் அதைக்கேட்டு, ஓருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு; கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
4. Oneness in fellowship..
ஐக்கியத்தில் ஒருமனம் ..
அப்போஸ்தலர் 4:32
விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள் . ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
5. Oneness in suffering..
பாடுபடுவதில் ஒருமனம் ..
அப்போஸ்தலர் 15:2 5-26
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட, எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.
6. Oneness in praising..
மகிமைப்படுத்துவதில் ஒருமனம் ..
ரோமர் 15:5-6
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,
பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.
7. Oneness in spiritual life..
ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒருமனம் ..
1 பேதுரு 3:8-9
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும் , இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும் இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
@ பிரகாசிக்க நாம் இருளில் இருந்து அழைக்கப்பட்டிருக்கிறோம்
2 கொரிந்தியர் 4.6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
யாத்திராகமம் 34:28-30

SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
=====================
பிரகாசிப்போம்
தடைகள் அகற்றுவோம்
======================
Verse for meditation.. @ பிரகாசிக்க நாம் இருளில் இருந்து அழைக்கப்பட்டிருக்கிறோம்
2 கொரிந்தியர் 4.6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
பிரகாசிப்போம்
=============
1. கர்த்தரோடு இருந்து பிரகாசிப்போம்..யாத்திராகமம் 34:28-30
28. அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான். அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
29. மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய்மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.
30. ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.
2. கர்த்தரை நோக்கிப்பார்த்து பிரகாசிப்போம் ..
சங்கீதம் 34:5
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
3. பரிசுத்த ஆவியின் நிறைவினால் பிரகாசிப்போம் ..
யோவான் 5:35
யோவான்.. அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்: நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
4. ஜீவ வசனத்தினால் பிரகாசிப்போம். .
பிலிப்பியர் 2:14

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,
5. மரித்தோரிலிருந்து எழுந்து பிரகாசிப்போம் ..
எபேசியர் 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.
6. மலையின் மேல் பிரகாசிப்போம்..
மத்தேயு 5:14
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
7. நற்கிரியைகள் செய்து பிரகாசிப்போம். .
மத்தேயு 5:16
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
லூக்கா 8:16
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான், உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
2. மரக்கால் என்கிற தடை அகற்றுவோம் ..
மத்தேயு 5:15
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
3. மறைவிடம் என்கிற தடை அகற்றுவோம் ..
லூக்கா 11:33
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது , மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
4. சகோதரர் பகை என்கிற தடை அகற்றுவோம் ..
1 யோவான் 2:9-11
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான். அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான். இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
5. தவறான பார்வை என்கிற தடை அகற்றுவோம் ..
மத்தேயு 6:22-23
22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.
23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும், இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
6. நிலைத்திராதிருத்தல் என்கிற தடை அகற்றுவோம் ..
லேவியராகமம் 24:2
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
7. திரைக்கு உட்புறம் என்கிற தடை அகற்றுவோம் ..
லேவியராகமம் 24:4
ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன், இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.
கடைசியாக சகோதரரே..
1 யோவான் 2:8
மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது. ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
சகரியா 9.17
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
For how great is his goodness ,
Zechariah 9:17

பிரகாசிக்க தடை அகற்றுவோம்
===============
1. பாத்திரம் என்கிற தடை அகற்றுவோம்.. லூக்கா 8:16

================
அவருடைய காருண்யம்..
His goodness..
================
verse for meditation.. சகரியா 9.17
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
For how great is his goodness ,
Zechariah 9:17
and how great is his beauty! corn shall make the young men cheerful, and new wine the maids.
Goodness ..
சங்கீதம் 33.5
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார், பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
Psalms 33:5
He loveth righteousness and judgment: the earth is full of the goodness
of the LORD.
2. அநாதிகாலமுதல் இருக்கிறதே. ..
Loving kindness..
சங்கீதம் 25.6
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.
Psalms 25:6
Remember, O LORD, thy tender mercies and thy lovingkindnesses ; for they have been ever of old.
3. என்னைப் பெரியவனாக்கும் ..
Gentleness ..
சங்கீதம் 18.35,
2 சாமு 22.36
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர், உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
Psalms 18:35
அவருடைய காருண்யம்..
==================
1. பூமி நிறைந்திருக்கிறது .. Goodness ..
சங்கீதம் 33.5
அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார், பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.
Psalms 33:5
He loveth righteousness and judgment: the earth is full of the goodness
of the LORD.
2. அநாதிகாலமுதல் இருக்கிறதே. ..
Loving kindness..
சங்கீதம் 25.6
கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே.
Psalms 25:6
Remember, O LORD, thy tender mercies and thy lovingkindnesses ; for they have been ever of old.
3. என்னைப் பெரியவனாக்கும் ..
Gentleness ..
சங்கீதம் 18.35,
2 சாமு 22.36
உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர், உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது, உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
Psalms 18:35
Thou hast also given me the shield of thy salvation: and thy right hand hath holden me up, and thy gentleness hath made me great.
4. அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர் ..
Favour ..
சங்கீதம் 5.12
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
Psalms 5:12

For thou, LORD, wilt bless the righteous; with favour wilt thou compass him as with a shield.
5. உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன் ...
Loving kindness..
எரேமியா 31.3
பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய், ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
Jeremiah 31:3
The LORD hath appeared of old unto me, saying, Yea, I have loved thee with an everlasting love: therefore with lovingkindness have I drawn thee.
6. நம்மை அழைத்தவர் ..
Virtue...
2 பேதுரு 1.3
தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
2 Peter 1:3
According as his divine power hath given unto us all things that pertain unto life and godliness, through the knowledge of him that hath called us to glory and virtue :
Closing thought..
யாத்திராகமம் 33:19
அதற்கு அவர்: என்னுடைய தயையை ( goodness )
எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன். எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன். எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
Figurative living sacrifice..
ஈசாக்கு.. Issac
எபிரேயர் 11:19
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
Hebrews 11:19
Accounting that God was able to raise him up, even from the dead; from whence also He received him in a figure.
2. நிஜமாகிய ஜீவபலி..
Real living sacrifice..
இயேசு கிறிஸ்து.. - Jesus Christ
எபிரேயர் 9.14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
Hebrews 9:14
How much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God?
3. நடைமுறை ஜீவிய ஜீவபலி..
Practical life living sacrifice ..
Believers .. விசுவாசிகள் ..
ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
Romans 12:1
I beseech you therefore, brethren, by the mercies of God, that ye present your bodies a living sacrifice, holy, acceptable unto God, which is your reasonable service.

ஜீவ பலி..
Living Sacrifice..
===============
1. பாவனையாகிய ஜீவபலி.. Figurative living sacrifice..