=========================
கிறிஸ்துவின் மரணத்தில் அடுக்குத் தொடர்..
Exponential in Christ's suffering and death. .
=========================
Repetition or Exponential is when words or phrases are repeated in a literary work.
Repetition is often used in poetry or song, and it is used to create rhythm and bring attention to an idea.
Repetition is also often used in speech, as a rhetorical device to bring attention to an idea.
1. நானோ, நானோ?
Am I?
மத்தேயு 26:22
அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.
Matthew 26:22
And they were exceeding sorrowful, and began every one of them to say unto him, Lord, am I?
சிறுமைப்பட்டார் ..
2. சிலுவையில் அறையும்.. சிலுவையில் அறையும்..
Crucify.. crucify..
லூக்கா 23:21
அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
Luke 23:21
But they cried, saying, Crucify him , crucify him.
புறக்கணிக்கப்பட்டார் ..
3. அகற்றும் அகற்றும் ..
Take him away ..Take him away ..
யோவான் 19:15
அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
John 19:15
But they cried out, Away with him, away with him, crucify him. Pilate saith unto them, Shall I crucify your King? The chief priests answered, We have no king but Caesar.
அசட்டை பண்ணப்பட்டார் ..
4. ஏலி! ஏலி!..
Eli .. Eli ..
மத்தேயு 27:46
ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

Matthew 27:46
And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli , Eli , lama sabachthani? that is to say, My God, my God, why hast thou forsaken me?
கைவிடப்பட்டார் ..
5. என் தேவனே! என் தேவனே!..
My God.. My God..
மத்தேயு 27:46
ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
Matthew 27:46
And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli, Eli, lama sabachthani? that is to say, My God,
my God, why hast thou forsaken me?
துக்கம் நிறைந்தவர்
6. எலோயீ! எலோயீ!..
Eloi .. Eloi ..
மாற்கு 15:34
ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
Mark 15:34
And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?
பாடு அனுபவித்தார்
7. ஆ! ஆ!..
Aha . .
மாற்கு 15:29
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ!ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே.

Mark 15:29
And they that passed by railed on him, wagging their heads, and saying, Ah , thou that destroyest the temple, and buildest it in three days,
வாதிக்கப்பட்டார் ..
8. மெய்யாகவே மெய்யாகவே ..
Verily .. verily ..
யோவான் 12:24
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
John 12:24
Verily , verily , I say unto you, Except a corn of wheat fall into the ground and die, it abideth alone: but if it die, it bringeth forth much fruit.
கொள்ளையாக பங்கிட்டார்..
9. எழுதினது எழுதினதே ..
I have written .. I have written..
யோவான் 19:22
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
John 19:22
Pilate answered, What I have written
I have written.
மகிமைப்படுத்தப்பட்டார்
Worship thought..
என் ஆண்டவரே! என் தேவனே!.
My LORD.. my God.
யோவான் 20:28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே ! என்றான்.

John 20:28
And Thomas answered and said unto him, My LORD and my God.
காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் ..
And Thomas answered and said unto him, My LORD and my God.
காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் ..
==============
சிலுவை - THE CROSS
=============
New york நகரில் ஒரு ஜனநெருக்கம் நிறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள ஒரு ஜங்ஷன் ல் சிலுவை சின்னம் ஒன்று நாட்டப்பட்டிருந்தது.ஒரு மனிதன் அந்த சிலுவை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடுத்தார்..
வழக்கு முடிவு இங்கே விஷயம் இல்லை..
வழக்கு தொடுத்தவரிடம் ஒருவர் அனுப்பிய வார்த்தை கவனத்திற்கு உரியது..
" முக்கியமான இந்த இடத்தில் சிலுவை நாட்டப்பட்டாலும் நடப்படாவிட்டாலும் சரி.. ஆனால் உன் உள்ளத்தில் இந்த சிலுவை நடப்படவேண்டியது அவசியம் "
விசுவாசிகளும் சிலுவையும்
==============
பிரிக்க முடியாது
கொலோசெயர் 2:20
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
கொலோசெயர் 3:1
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
விசுவாசிகளுக்கு தேவ பெலன்
1 கொரிந்தியர் 1:18
சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
விசுவாசிகள் பிரசங்கத்தின் ஆதாரம் சிலுவை
1 கொரிந்தியர் 1:23
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமயும் இருக்கிறார்.
சுயம் சிலுவையில்
கலாத்தியர் 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
பாவத்துக்கு ஊழியஞ் செய்ய முடியாது
ரோமர் 6:6
நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
மாம்சம் இச்சை சிலுவையில்
கலாத்தியர் 5:24
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
உலகம் சிலுவையில்
கலாத்தியர் 6:14
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
சிந்திக்க
மாற் 15:32, மத் 27:40

சாத்தான் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட விரும்பவில்லை. அதே போல நாமும் சிலுவையில் அறையப்பட்ட விரும்புவதில்லை.
சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை மறப்பது
கலாத்தியர் 3:1
சிலுவையிலறையப்பட்ட கிறிஸ்துவை மறப்பது
கலாத்தியர் 3:1
புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
சிலுவை பாத்திரவனாக்குகிறது
மத்தேயு 10.38
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
MORNING GRACE
=============================
கிறிஸ்துவின் வருகை எதிர் நோக்கும் விசுவாசிகள் மனநிலை..
True attitude of believers expecting coming of Lord Jesus..
=============================
1. Love His appearing..
வருகையை விரும்புவர்..
2 தீமோத்தேயு 4:8
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
2. Readiness for His coming..
வருகைக்கு ஆயத்தப்படுவர்..
மத்தேயு 24:44
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார், ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.
3. Stewardship for His coming..
வருகைக்காக பிரயாசப்படுவர்..
லூக்கா 19:13
புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
4. Waiting for His coming..
வருகைக்காக காத்திருப்பர் ..
1 கொரிந்தியர் 1:7
அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள
5. Upright in His coming..
வருகையில் உத்தமமாயிருப்பர்..
1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
6. Blameless in His coming..
வருகையில் குற்றமில்லாதிருப்பர் ..
1 தெசலோனிக்கேயர் 5:23
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
7. Obedience in His coming..
வருகையில் கீழ்ப்படிவர்..
1 தீமோத்தேயு 6:13-14
13. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,
14. எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
8. Expecting in His coming..
வருகையில் எதிர்பார்ப்பர்..
தீத்து 2:13
நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
9. Abiding in His coming..
வருகையில் நிலைத்திருப்பர்..
1 யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
10. His countenance in His coming..
வருகையில் கிறிஸ்துவின் சாயலாயிருப்பர்..
1 யோவான் 3:2-3
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்
Closing thought..
Glorification in His coming..
வருகையில் மகிமையாயிருப்பர் ..
கொலோசெயர் 3:5
நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301