தியான பகுதி
மத்தேயு 1 - 2 அதிகாரங்கள்
================
1. போவாஸ் ஓபேதை யாரினிடத்தில்............... *பெற்றான்?2. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், எப்படி அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்?
3. இம்மானுவேல் என்பதற்கு என்ன என்று அர்த்தமாம்?
4. இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று யாரால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்?
5. புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் எங்கே கேட்கப்பட்டது?
வேத தியான கேள்விகள்
மத்தேயு 3 - 4 அதிகாரங்கள்
====================
1. எதை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்?2. எந்த மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினிகளை போடப்படும்?
3. அவர் எதனால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்?
4. எப்பொழுது வானம் அவருக்கு திறக்கப்பட்டது?
5. யார் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்?
6. பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் எதை அவருக்கு காண்பித்தான்?
7. இயேசு எதை கேள்விப்பட்டு கலிலேயாவுக்கு போனார்?
8. எந்த திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்றார்?
9. இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் எப்படி ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் நோய்களையும் நீக்கி சொஸ்தமாக்கினார்?
10. அவருடைய கீர்த்தி சிரியா எங்கும் பிரசித்தமாயிற்று அப்பொழுது யார் யாரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்?

==================
மத்தேயு 19 - 20 அதிகாரங்கள்
===================
1. ஆகையால் யார் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்?
2. உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று எதினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்?
3. நீ ஜிவனில் பிரவேசிக்க விரும்பினால் எவைகளை கைக்கொள் என்றார்?
4. யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்?
5. எப்போது மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்?
6. அவன் தன் திராட்சதோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த எப்போது புறப்பட்டான்?
7. நீ வேலையாட்களை அழைத்து எதின் படி கூலி கொடு என்றான்?
8. இயேசு எங்கே போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்தார்?
9. மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் என்ன ஆனார்கள்?
10. இயேசு எவ்வாறு அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, எங்கே சென்றார்கள்?
வேத தியான கேள்விகள்
=====================
மத்தேயு 21 - 22 அதிகாரங்கள்
====================
1. இதோ, உன் ராஜா எப்படிப்பட்டவராய் எதில் எதில் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார்?2. நகரத்திலிருந்து புறப்பட்டு, எங்கே போய், அங்கே இராத்தங்கினார்?
3. நீங்கள் எப்படியிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து?
4. அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி யார் யார் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்?
5. ஆகையால், எது உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற எதை தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்?
6. கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ எப்படி போனார்கள்?

7. போதகரே, நீர் எப்படிப்பட்டவர் , தேவனுடைய மார்க்கத்தை எப்படி போதிக்கிறவரென்றும், நீர் என்ன இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்?
8. நீங்கள் எவைகளை அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
9. யார் மரித்தோருக்கு தேவனாயிராமல், யாருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்?
10. நான் உம்முடைய யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய எங்கே உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே?
10. நான் உம்முடைய யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய எங்கே உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே?
தியான பகுதி
================
மத்தேயு 23 - 24 அதிகாரங்கள்
=================
1. நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில் அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?
2. பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் என்ன அடைவீர்கள்?
3. போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; அவைகள் எதினால் நிறைந்திருக்கிறது?
4. அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ எப்படி இருக்கிறார்கள்?
5. கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ யாரை கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கு என்ன இல்லை?
6. என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் என்னாவீர்கள்?
7. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான என்ன உண்டாயிருக்கும்?
8. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, எது அந்தகாரப்படும், எது ஒளியைக் கொடாதிருக்கும்?
9. ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் எப்படியிருந்தார்கள்?
10. அவனைக் கடினமாய்த் தண்டித்து, யாரோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே என்ன உண்டாயிருக்கும்?
தியான பகுதி
=================
மத்தேயு 25 - 26 அதிகாரங்கள்
==================
1. யார் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்?
2. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், என்ன அடைவான்?
3. யார் நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்?
4. நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுப்படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் என்ன செய்திருக்கிறாள்?
5. அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி என்ன என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்?
6. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற எதற்கு என்னுடைய இரத்தமாயிருக்கிறது?
7. பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், என்ன செய்ய தொடங்கினார்?
8. இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், எப்படி என்று ஜெபம்பண்ணினார்?
9. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் எதை தேடினார்கள்?
10. அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, என்ன செய்ய தொடங்கினான்?