============
வேதாகம தேடல்கள்
==========
அ. பாம்பை
ஆ. பாலை
இ. அப்பத்தை
2. பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?
அ. மீதியானியரின்
ஆ. மிரியாமின்
இ. கொமேராவின்
3 அப்பொழுது ஊரார் யாரை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்?
அ. யோவானை
ஆ. யோவாசை
இ. யோபித்தை
4. அப்பொழுது யார்: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ்சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான்?
அ. ராஜா
ஆ. சேனாதிபதி
இ. சேவகன்
5. சில நாளைக்குப்பின்பு யார் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்?
அ. பேலிக்ஸ்
ஆ. தெர்த்தல்லு
இ. லீசியா
6. யார் பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான்?
அ. தீத்து
ஆ. தீமோத்தேயு
இ. அகிரிப்பா
===============
வேதாகம தேடல்கள்
================
1. தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் எத்தனை பேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்?அ. 500
ஆ. 400
இ. 300
2. நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் யாருடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்?
அ. சீமோனுடைய
ஆ. கிதியோனுடைய
இ. ரூபனுடைய
3 அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் எதை இடித்துப்போடுவேன் என்றான்?
அ. கோபுரத்தை
ஆ. ராஜ்யத்தை
இ. நகரத்தை
4. அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க்காற்றாயிருந்தபடியினால், எந்த தீவின் ஒதுக்கிலே ஓடினோம்?
அ. சீப்புரு
ஆ. தீரு
இ. தீப்ரு
5. நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் எதன் எஜமானையும் அதிகமாய் நம்பினான்?
அ. துறைமுகம்
ஆ. படகு
இ. கப்பல்
6. திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் எதை கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள்?
அ. நெல்லை
ஆ. கோதுமையை
இ. பயிரை
===========
வேதாகம தேடல்கள்
===========
1. தன் மூத்தகுமாரனாகிய யாரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்?அ. சேபா
ஆ. யெத்தேர்
இ. எர்மோன்
2. யோவாசின் குமாரனாகிய யார் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான்?
அ. ஏசா
ஆ. போவாஸ்
இ. யெருபாகால்
3 அதற்கு எந்த மரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது?
அ. ஒலிவமரம்
ஆ. அத்திமரம்
இ. கேதுருமரம்
4. தீவுக்கு முதலாளியாகிய எதுவென்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான்?
அ. லேவி
ஆ. தீப்ரு
இ. புபிலியு
5. எத்தனை மாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு?
அ. மூன்று
ஆ. நான்கு
இ. ஐந்து
6. இப்படி அவன் சொன்னபின்பு, யார் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்?
அ. பரிசேயர்கள்
ஆ. யூதர்கள்
இ. சதுசேயர்கள்
ஆ. போவாஸ்
இ. யெருபாகால்
3 அதற்கு எந்த மரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது?
அ. ஒலிவமரம்
ஆ. அத்திமரம்
இ. கேதுருமரம்
4. தீவுக்கு முதலாளியாகிய எதுவென்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான்?
அ. லேவி
ஆ. தீப்ரு
இ. புபிலியு
5. எத்தனை மாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு?
அ. மூன்று
ஆ. நான்கு
இ. ஐந்து
6. இப்படி அவன் சொன்னபின்பு, யார் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்?
அ. பரிசேயர்கள்
ஆ. யூதர்கள்
இ. சதுசேயர்கள்
===============
வேதாகம தேடல்கள்
===============
1. அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே எது உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்?அ. நன்மை
ஆ. நீதி
இ. பொல்லாப்பு
2. அதற்குச் யார்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்?
அ. சேபூல்
ஆ. சேயீர்
இ. சேர்
3 சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் எதின் மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது?
அ. கையின்
ஆ. தலையின்
இ. காலின்
4. நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில எவைகளை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்?
அ. வரங்களை
ஆ. சாபங்களை
இ. துன்பங்களை
5. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, யார் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்?
அ. பிதா
ஆ. தேவன்
இ. ஆண்டவர்
6. ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே யாராகத்தீர்க்கிறாய்?
அ. துரோகியாய்
ஆ. பாவியாய்
இ. குற்றவாளியாய்
========
வேதாகம தேடல்கள்
==========
1. அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, எதிலே பாளயமிறங்கினார்கள்?
அ. எரிகோவிலே
ஆ. மிரியாமிலே
இ. மிஸ்பாவிலே
2. கீலேயாத்தியனான யார் பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்?
அ. சேர்
ஆ. தான்
இ. யெப்தா
3 நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து எதனோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்?
அ. சாந்தத்தோடே
ஆ. ஆசீர்வாதத்தோடே
இ. சமாதானத்தோடே
4. தேவன் அவனவனுடைய எவைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்?
அ. செய்கை
ஆ. கிரியை
இ. நடத்தை
5. அவர்கள் எது சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது?
அ. கை
ஆ. வாய்
இ. கால்
6. கிறிஸ்து இயேசுவினுடைய இரத்ததைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் எந்த பலியாக அவரையே ஏற்படுத்தினார்?
அ. சமாதானபலியாக
ஆ. கிருபாதாரபலியாக
இ. பாவநிவாரனபலியாக
=============
வேதாகம தேடல்கள்
==============
1. அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்?
அ. 10
ஆ. 15
இ. 20
2. அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் என்ன?அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
அ. மனோவா
ஆ. மிரியாம்
இ. மகாசே
3 அப்படியே யாரும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள் மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது?
அ. சிம்சோனும்
ஆ. சாலோமோனும்
இ. சவுலும்
4. எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று யார் சொல்லியிருக்கிறான்?
அ. ரூபன்
ஆ. கிதியோன்
இ. தாவீது
5. அதுமாத்திரமல்ல, எது பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து?
அ. உபத்திரவம்
ஆ. துன்பம்
இ. கவலை
6. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், எது உங்களை மேற்கொள்ளமாட்டாது?
அ. சாபம்
ஆ. பாவம்
இ. தவறு
============
வேதாகம தேடல்கள்
=============
1. அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி எத்தனைத் தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்?
அ. 28
ஆ. 30
இ. 25
2. அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, எந்த வெளியிலே பரவியிருந்தார்கள்?
அ. ரேகி
ஆ. லேகி
இ. காரி
3 அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு என்னவென்று பேரிட்டான்?
அ. தாரா
ஆ. ஆரி
இ. ராமாத்லேகி
4. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான எவை?
அ. நித்திய ஜீவன்
ஆ. நித்திய வாழ்வு
இ. நித்திய வாசம்
5. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற எது அப்படிச் செய்கிறது?
அ. கவலையே
ஆ. துன்பமே
இ. பாவமே
6. மாம்சத்துக்குட்பட்டவர்கள் யாருக்கு பிரியமாயிருக்கமாட்டார்கள்?
அ. கர்த்தருக்கு
ஆ. தேவனுக்கு
இ. பிதாவுக்கு
=========
வேதாகம தேடல்கள்
=========
1. பின்பு சிம்சோன் எங்கே போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்?
அ. எருசலேமுக்கு
ஆ. கானானுக்கு
இ. காசாவுக்கு
2. அப்பொழுது யார் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்?
அ. தெலீலாள்
ஆ. சாராள்
இ. தெபொராள்
3 அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் எத்தனை ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று?
அ. 6
ஆ. 7
இ. 8
4. நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் எப்படி காத்திருப்போம்?
அ. தீவிரமாய்
ஆ. பொறுமையோடே
இ. ஆயத்தமாய்
5. உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய எதை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்?
அ. நம்பிக்கையை
ஆ. விசுவாசத்தை
இ. அன்பை
6. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் எதிலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்?
அ. இருதயத்திலே
ஆ. மனதிலே
இ. நடக்கையிலே
==========
வேதாகம தேடல்கள்
==========
1. யார், சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான்?
அ. மீகா
ஆ. மீகாவேல்
இ. மிரியாம்
2. ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் எத்தனை பேரும் வாசற்படியிலே நின்றார்கள்?
அ. 300
ஆ. 600
இ. 800
3 தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின எதை வைத்துக்கொண்டிருந்தார்கள்?
அ. சிலையை
ஆ. விக்ரகத்தை
இ. சுரூபத்தை
4. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் எது புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்?
அ. மனம்
ஆ. இருதயம்
இ. உடல்
5. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் எப்படியிருங்கள்?
அ. இரக்கமாய்
ஆ. சமாதானமாய்
இ. சந்தோஷமாய்
6. ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் எதை நிறைவேற்றுகிறான்?
அ. உடன்படிக்கையை
ஆ. கட்டளையை
இ. நியாயப்பிரமாணத்தை
============
வேதாகம தேடல்கள்
=============
1. பென்யமீன் கோத்திரமான எந்த பட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானிய தவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம் பேரில் நூறுபேரையும், பதினாயிரம் பேரில் ஆயிரம்பேரையும் தெரிந்தெடுப்போம் என்றார்கள்?
அ. மிரியா
ஆ. கிபியா
இ. சிரியா
2. அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே எத்தனை மாதம் இருந்தார்கள்?
அ. 3
ஆ. 6
இ. 4
3 நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்கு பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண் கொடுக்கிறவன் எப்படிப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்?
அ. சபிக்கப்பட்டவன்
ஆ. ஆசீர்வதிக்கப்பட்டவன்
இ. நிஷ்டூரன்
4. ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, யார் நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்?
அ. குமாரன்
ஆ. இயேசு
இ. கிறிஸ்து
5. கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான யாரை வாழ்த்துங்கள்?
அ. பெர்சியாளை
ஆ. சாராளை
இ. மரியாளை
6. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் யாரை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்?
அ. மனிதனை
ஆ. சாத்தானை
இ. பிசாசை
=============
வேதாகம தேடல்கள்
=============
1. யார் தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக?
அ. ஆகார்
ஆ. எலிசபெத்
இ. நகோமி
2. அப்பொழுது போவாஸ் யாரைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு?
அ. ரூத்தை
ஆ. ஒர்பாள்
இ. நகோமி
3 அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே எதை பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது?
அ. கோதுமை
ஆ. கதிர்
இ. கம்பு
4. அப்படியே நீங்கள் யாதொரு எதில் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்?
அ. வரத்திலும்
ஆ. தாலந்திலும்
இ. கிரியையிலும்
5. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், யார் ஞானத்தைத் தேடுகிறார்கள்?
அ. எகிப்தியர்
ஆ. அரேபியர்
இ. கிரேக்கர்
6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், யார் விளையச்செய்தார்?
அ. கிறிஸ்துவே
ஆ. தேவனே
இ. கர்த்தரே