=========================
தேவன் எதற்காக நம்மை நியமித்தார்?
==========================
Why God Appointed us?
===================
தேவன் எதற்காக நம்மை நியமித்தார்?
==========================
Why God Appointed us?
===================
1. ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதற்கும் நியமித்தார்.
எபிரெயர் 9:27
We Are Appointed for Once to Die and after this Judgement.
Hebrews 9: 27
2. இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
1 தெசலோனிக்கேயர் 5: 9
We Are appointed to obtain salvation by our Lord Jesus Christ.
I Thessalonians 5: 9
3. விசேஷித்த நன்மையானதொன்றை முன்னதாக நியமித்திருந்தார்.
எபிரெயர் 11:40
God has Appointed some better thing for us.
Hebrews 11: 40
4. ஒட்டத்தை நியமித்திருக்கிறார்
எபிரெயர் 12: 1
God has Set / Appointed a race before us.
Hebrews 12: 1
5. புறஜாதியாருக்குப் போதகனாக நியமிக்கப்பட்டேன்.
11 தீமோத்தேயு 1: 11
I am Appointed as a Preacher for Gentiles.
2 Timothy 1: 11
6. உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 3: 3
We are appointed for bearing afflictions.
1 Thessalonians 3: 3
7.கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்துவுக்கு நியமித்திருக்கிறார்.
II கொரிந்தியர் 11: 2
We are Appointed to present as a chaste virgin to Christ.
2 Corinthians 11: 2
Bro. Jeyaseelan, Mumbai
Light of Deliverance Ministries
Mobile : 9820532501
=============
கெட்ட மனைவி
=============
1) போத்திபாரின் மனைவி
யோசேப்பை பாவம் செய்ய பலவந்தம் பண்ணினாள்
ஆதியாகமம் 39: 7-20
2) ஆமானின் மனைவி சிரேஷ்
மொர்தெகாயை தூக்கில் போட 50 முழு உயரமான தூக்கு மரம் செய்ய தன் புருஷனுக்கு ஆலோசனை சொன்னவள்
எஸ்தர் 5: 14
எஸ்தர் 7: 9
3) அனனியாவின் மனைவி சப்பீராள்
பேதுருவிடம் துணிகரமாய் பொய் சொல்லி தன் புருஷனோடு அந்நேரமே விழுந்து செத்தாள்
அப்போஸ்தலர் 5: 1-11
4) பிலிப்புவின் மனைவி ஏரோதியாள்
ராஜாவாகிய ஏரோதோடு விபச்சாரம் செய்தது மட்டுமின்றி யோவான் ஸ்நானனைக் கொலை செய்யவும் காரணக்காரியாயிருந்தாள்
மாற்கு 6:17-29
மத்தேயு 14: 3-11
5) ஆதாமின் மனைவி ஏவாள்
கனியை புசித்து தானும் பாவம் செய்து தன் புருஷனையும் பாவம் செய்யப் பண்ணினாள்
ஆதியாகமம் 3: 6
6) லோத்தின் மனைவி
லோத்தின் மனைவி ஜீவன் தப்ப மலைக்கு ஓடிப்போகும் போது பின்னிட்டு பார்த்து உப்புத்தூண் ஆனாள்
ஆதியாகமம் 19: 26
7) யோபுவின் மனைவி
புருஷனிடம் ஏராளமான நன்மைகள் பெற்றவள் துன்ப காலத்தில் புருஷனை பார்த்து "தேவனை தூஷித்து ஜீவனை விடும்" என்றாள்
யோபு 2: 9,10
யோபு 19:17
8) ஆரியாவின் மனைவி பத்சேபாள்
தாவீது கண்டு இச்சித்து பாவம் செய்யக்கூடிய நிலையில் ஸ்நானம் பண்ணினாள்
2 சாமுவேல் 11: 1-17
9) ஆகாபின் மனைவி யேசபேல்
பொல்லாப்பு செய்ய தன் புருஷனை தூண்டிவிட்டாள்
1 இராஜாக்கள் 18: 13
10) தாவீதின் மனைவி மீகாள்
தன் புருஷன் ஆடி பாடுவதை கண்ட அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள்
2 சாமுவேல் 6: 14-16
11) மாகாள்
யெரோபெயாமின் மனைவி = தன் கணவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாத போது அந்த தவறை சீர்படுத்தாமல் அவனை போலவே தானும் கர்த்தருடைய பார்வைக்கு அருவருப்புகளை செய்து வந்தாள்
2 இராஜாக்கள் 15: 3
=================
வேதத்தில் எண் ஏழு (7) பற்றிய சுமார் 21 குறிப்புகள்
==================
1. 7-ம் நாள் தேவனாகிய கர்த்தர் ஓய்ந்திருந்தார் ஆதியாகமம் 2:3
2. நோவா 7 நாள் கழித்து புறாவை பேழையில் இருந்து வெளியே விட்டார்.
2. நோவா 7 நாள் கழித்து புறாவை பேழையில் இருந்து வெளியே விட்டார்.
ஆதியாகமம் 8:12
3. யாக்கோபு ராகேலுக்காக 7 வருஷம் லாபான் இடம் வேலை செய்தார்.
3. யாக்கோபு ராகேலுக்காக 7 வருஷம் லாபான் இடம் வேலை செய்தார்.
ஆதியாகமம் 29:20
4. பார்வோன் சொப்பனத்தில் 7 அழகான, புஷ்டியுமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது.
4. பார்வோன் சொப்பனத்தில் 7 அழகான, புஷ்டியுமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது.
ஆதியாகமம் 41:1
5. பார்வோன் சொப்பனத்தில் 7 அவலட்சனமும், கேவலமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது.
5. பார்வோன் சொப்பனத்தில் 7 அவலட்சனமும், கேவலமான பசுக்கள் நதியில் இருந்து வந்தது.
ஆதியாகமம் 41:3
6. பார்வோன் சொப்பனத்தில் 7 கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்தது.
6. பார்வோன் சொப்பனத்தில் 7 கதிர்கள் ஒரே தாளில் ஓங்கி வளர்ந்தது.
ஆதியாகமம் 41:5
7. பார்வோன் சொப்பனத்தில் சாவியானதும், தீய்ந்ததுமான 7 கதிர்கள் முளைத்தது
7. பார்வோன் சொப்பனத்தில் சாவியானதும், தீய்ந்ததுமான 7 கதிர்கள் முளைத்தது
ஆதியாகமம் 41:6
8. எகிப்து தேசத்தில் 7 வருஷம் பூரண விளைச்சல்
8. எகிப்து தேசத்தில் 7 வருஷம் பூரண விளைச்சல்
ஆதியாகமம் 41:29
9. எகிப்து தேசத்தில் 7 வருஷம் பஞ்சம்
9. எகிப்து தேசத்தில் 7 வருஷம் பஞ்சம்
ஆதியாகமம் 41:30
10. 7-ம் நாள் ஒய்வு நாள் அதிலே யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
10. 7-ம் நாள் ஒய்வு நாள் அதிலே யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
யாத்திராகமம் 20:10
11. 7-ம் நாள் கர்த்தர் மேகத்தின் நடுவில் இருந்து மோசேயை கூப்பிட்டார்.
11. 7-ம் நாள் கர்த்தர் மேகத்தின் நடுவில் இருந்து மோசேயை கூப்பிட்டார்.
யாத்திராகமம் 24:16
12. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை 7_ம் நாள் 7 தடவை சுற்றி வந்தார்கள்.
12. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோவை 7_ம் நாள் 7 தடவை சுற்றி வந்தார்கள்.
யோசுவா 6:15
13. ஒரு வழியாய் வருவார்கள், 7 வழியாய் ஓடிப் போவார்கள்.
13. ஒரு வழியாய் வருவார்கள், 7 வழியாய் ஓடிப் போவார்கள்.
உபாகமம் 28:7
14. யோபுக்கு 7 குமாரர்கள் பிறந்தார்கள்
14. யோபுக்கு 7 குமாரர்கள் பிறந்தார்கள்
யோபு 42:13
15. வேத வசனம் 7 தரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்கள்.
15. வேத வசனம் 7 தரம் உருக்கி புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்கள்.
சங்கீதம் 12:6
16. நீதிமான் 7 தரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்
16. நீதிமான் 7 தரம் விழுந்தாலும் எழுந்திருப்பான்
நீதிமொழிகள் 24:16
17. 7 அப்பங்கள்
17. 7 அப்பங்கள்
மாற்கு 8:5
மீதியான துணிக்கை 7 கூடை
மீதியான துணிக்கை 7 கூடை
மாற்கு 8:8
18. 7 பிசாசுகள் நீங்கின மகதலேனா எனப்பட்ட மரியாள்
18. 7 பிசாசுகள் நீங்கின மகதலேனா எனப்பட்ட மரியாள்
லூக்கா 8:2
19. அசுத்த ஆவி 7 பொல்லாத ஆவிகளை கூட்டிக் கொண்டு வந்து மனிதனுக்குள் புகுந்தது
19. அசுத்த ஆவி 7 பொல்லாத ஆவிகளை கூட்டிக் கொண்டு வந்து மனிதனுக்குள் புகுந்தது
லூக்கா 11:26
20. பந்தி விசாரணைக்காக 7 பேரை தெரிந்து கொண்டார்கள்.
20. பந்தி விசாரணைக்காக 7 பேரை தெரிந்து கொண்டார்கள்.
அப்போபோஸ்தலர் 6:3
21. வெளிப்படுத்தலில் கூறப்பட்ட 7 சபைகள்
21. வெளிப்படுத்தலில் கூறப்பட்ட 7 சபைகள்
வெளிப்படுத்தல் 1:4
=============================
தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவி செய்து ஆசீர்வாதத்தை பெற்றவர்கள்
=============================
ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை அடையாமல் போகான் மாற்கு 9: 41
1) ஆபிரகாம் தேவனுடைய பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு உபசரித்தார்
ஆதியாகமம் 18:1-10
வயதான காலத்தில் தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தார். கர்த்தருடைய பிள்ளைகளை உங்களால் ஆனமட்டும் தாங்குங்கள், உபசரியுங்கள். தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக பேசாதிருங்கள். தேவனுடைய பிள்ளைகளை உபசரித்தன் மூலம் கர்த்தர் அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையை கட்டளையிட்டார்.
2) லோத்து தூதர்களுக்கு அப்பங்களை சுட்டு விருந்து பண்ணினான்
ஆதியாகமம் 19:1-16
அதனால் பொல்லாத மனுஷர் கைகளில் இருந்து தப்புவிக்கபட்டான். அதுமட்டுமல்ல தனது குடும்பத்தை அழிவில் இருந்து காத்தான்.
3) சுனேமியாள் எலிசா தீர்க்கதரிசியை ஏற்றுக் கொண்டு சகல பணிவிடைகளை செய்தாள். வீட்டிற்கு வரும் போதெல்லாம் ஆகாரம் கொடுதது போஷித்தாள். அதுமட்டுமல்ல தங்கி செல்ல ஒரு அறையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள்.
2 இராஜாக்கள் 4:8-17
இதனால் பிள்ளை இல்லாத சுனேமியாளுக்கு குழந்தை பிறந்தது. அதுமட்டுமல்ல மரணம் அடைந்த குழந்தைக்கு உயிர் வந்தது. தேசத்தில் பஞ்சம் உண்டாவதற்கு முன் அறிவிக்கபட்டு காப்பாற்ற படுகிறாள்.
4) சாரிபாத் விதவை எலியா தீர்க்கதரிசிக்கு ஆகாரம் (அடை) கொடுத்ததினால் அவளது வறுமை நீங்கியது.
1 இராஜாக்கள் 17:10-15
சாப்பிட்டு செத்து போக வேண்டியவள் அநேக நாள் சாப்பிட்டாள். காப்பாற்றபட்டாள்.
5) ரெபேக்காள் ஆபிரகாம் ஊழியக்காரர்க்கும், 10 ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தாள். ஒட்டகங்கம் தண்ணீர் அதிகம் குடிக்கும். இதனால் ஈசாக்கை மணவாளனாக பெற்றாள்.
6) மார்த்தாள், மரியாள் இயேசுவை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள்.
லூக்கா 10-38
இதனால் லாசரு உயிரோடு எழுப்பபட்டான்.
7) பேதுரு தனது படகை ஆண்டவருக்கு கொடுத்தபடியால் (பிரசங்கம் பண்ண)
லூக்கா 5-3
2 படகு நிறைய மீன்கள் கிடைத்தது (இரவு முழுவதும் ஒன்றும் கிடைக்கவில்லை
கலாத்தியர் 6:10
நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.
=====================
ஒருவனே பந்தயத்தைப் பெறுவான்
===================
I கொரிந்தியர் 9:24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
1. இரண்டு குற்றவாளி - ஒருவனே பரதீசிலிருந்தான்
லூக்கா 23 : 39 -43
(குற்றவாளிகளில் ஒருவன் இகழ்ந்தான் மற்றவன் இயேசுவை நோக்கி
அடியேனை நினைத்தருளும் என்றான்)
லூக்கா 23 : 39 -43
(குற்றவாளிகளில் ஒருவன் இகழ்ந்தான் மற்றவன் இயேசுவை நோக்கி
அடியேனை நினைத்தருளும் என்றான்)
2.இரண்டு குமாரர் - ஒருவன் தன் தகப்பனிடத்தில் வந்தான்
லூக்கா 15:20 இளையமகன் தன் தகப்பனிடத்தில் வந்தான்
லூக்கா 15:28 மூத்தகுமாரன் உள்ளே போக மனதில்லாதிருந்தான்
லூக்கா 15:20 இளையமகன் தன் தகப்பனிடத்தில் வந்தான்
லூக்கா 15:28 மூத்தகுமாரன் உள்ளே போக மனதில்லாதிருந்தான்
3.இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்
ஒருவன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத்
திரும்பிப்போனான் - லூக்கா 18:10-14
ஒருவன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத்
திரும்பிப்போனான் - லூக்கா 18:10-14
4. இரண்டு சகோதரி மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்
லூக்கா 10 : 38 - 42
5.இரண்டு சகோதரர் - ஒருவன் காணிக்கையை கர்த்தர் அங்கிகரித்தார்
ஆதியாகமம் 4 : 3-6
ஆதியாகமம் 4 : 3-6
6.இரண்டு மருமக்கள் - ஒருத்தி தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; மற்றவள் அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.
ரூத் 1:14
7.இரட்டைப் பிள்ளைகள் - ஒருவனே ஆசீர்வதிக்கப்பட்டான்
ஆதியாகமம் 25:23 – 24
ஆதியாகமம் 25:23 – 24
ரோமர் 9:13
யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
==================
வேதாகமத்தில் 8 விசேஷ தாய்மார்
===================
நீதிமொழிகள் 22:6பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
1. ஏவாள் - ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்
ஆதியாகமம் 3:20
ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.
2. சாராள் - ஜாதிகளுக்குத் தாய்
ஆதியாகமம் 17:15,16
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.
3. ரெபெக்காள் - ஆசீர்வாதம் பெற மகனை வழி நடத்தும் தாய்
ஆதியாகமம் 27:8,10
ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய். உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.
4. லேயாள் - அற்பமாய் எண்ணப்பட்ட தாய்
ஆதியாகமம் 29:35
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்;
5. அன்னாள் – பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணின தாய்
I சாமுவேல் 1:27-28
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம் பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
6. பத்சேபாள் – சாலொமோனின் தாய்
I இராஜாக்கள் 1:17
அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
7. சூனேமியாள் – விடா முயற்சியால் மரித்த பிள்ளையை உயிரோடு பெற்ற தாய்
II இராஜாக்கள் 4:30
பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.
8. மரியாள் - தேவனிடத்தில் கிருபைபெற்ற தாய்
லூக்கா 1:38
அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
Bro. Jeyaseelan, Mumbai,
Mob : 9820532501
=================
தசமபாகமும் காணிக்கையும்
================
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா?மல்கியா 3: 8 - 10
.... தசமபாகத்திலும் காணிக்கையிலும் என்னை வஞ்சித்தீர்கள் என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்கள் எல்லாம் பண்டகசாலையில் கொண்டு வாருங்கள்:
ஏன் தசமபாகம் கொடுக்க வேண்டும் தேவ கட்டளை.
எண்ணாகமம் 18:25-28
லேவியராகமம் 27:30
உபாகமம் 12:6,7
இராஜக்கள் காலத்தில் தசமபாகம் கொடுத்தார்கள்.
2 நாளாகமம் 31:5
தீர்க்கதரிசி காலத்தில் தசமபாகம் கொடுத்தார்கள்
மல்கியா 3: 8
இயேசுவின் காலத்தில் தசமபாகம் கொடுத்தார்கள்.
மத்தேயு 23:23
பரிசேயர் தசமபாகம் செலுத்தினான்.
லூக்கா 18:12
தேசத்தின் முதற்பலன்கள்
நெகேமியா 10:35
குமாரரில் முதற்பேரானவன்.
நெகேமியா 10:36
மிருகஜீவன்களில் தலையீற்றுகள்.
நெகேமியா 10:36
பிசைந்த மாவில் முதல் பாகம்.
நெகேமியா 10:37
இயேசுவின் காலத்தில் தசமபாகம் கொடுத்தார்கள்.
மத்தேயு 23:23
பரிசேயர் தசமபாகம் செலுத்தினான்.
லூக்கா 18:12
தேசத்தின் முதற்பலன்கள்
நெகேமியா 10:35
குமாரரில் முதற்பேரானவன்.
நெகேமியா 10:36
மிருகஜீவன்களில் தலையீற்றுகள்.
நெகேமியா 10:36
பிசைந்த மாவில் முதல் பாகம்.
நெகேமியா 10:37
வேதத்தில் தசமபாகம் செலித்தினவர்கள்
========================
1. ஆபிரகாம் எல்லா வற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.ஆதியாகமம் 14:20
எபிரெயர் 7:4-6
அவன் தசமபாகத்தை செலித்தியதால் அவனை சீமானாக்கி ஆசிர்வதித்தார்.
ஆதியாகமம் 24:1,35
2. யாக்கோபு தசமபாகம் கொடுத்தான்.
ஆதியாகமம் 28:22
ஆதியாகமம் 32:10
தேவன் இரண்டு பரிவாரங்களையும் தந்து ஆசிர்வதித்தார்.
3. இஸ்ரவேல் ஜனங்கள் தசமபாகம் கொடுத்தார்கள்.
2 நாளாகமம் 31:5,6,10,11
தசமபாகம் தந்த ஜனங்கள்யாவரும் ஆசிர்வதிக்கபட்டார்கள்.
காணிக்கை
==========
"அவரை பணிந்து கொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைபோலத்தையும் அதற்கு காணிக்கையாக வைத்தார்கள்"மத்தேயு 2:11
லூக்கா 6:38
மனப்பூர்வமான காணிக்கை
யாத்த்திராகமம் 25:2
யாத்திராகமம் 35:5,22,29
1 நாளாகமம் 29:5,9,14,17
ஆலய காணிக்கை
1 நாளாகமம் 29:3
மாற்கு 12:41-44
2 கொரிந்தியர் 8:1-3
உற்சாக காணிக்கை
2 கொரிந்தியர் 9:7
யாத்திராகமம் 25:2
இன்னும் பல காணிக்கைகள் உண்டு. தேவனுக்கென்று நாம் காணிக்கை, தசமபாகம் இவற்றை படைத்து தேவனை மகிமைப் படுத்தி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.
உபாகமம் 8: 17, 18
அவர் நமக்கு பெலன் தருவதால் நாம் கட்டாயம் தசமபாகம், காணிக்கைகளை படைக்க வேண்டும். இன்னும் அது தேவ கட்டளையால் இருக்கிறது. தேவனை வஞ்சித்தால் அது சாபம். தசமபாகம், காணிக்கை இவற்றை நாம் வேதத்தின் படி செய்து நாம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஆமென்!
யாத்திராகமம் 25:2
இன்னும் பல காணிக்கைகள் உண்டு. தேவனுக்கென்று நாம் காணிக்கை, தசமபாகம் இவற்றை படைத்து தேவனை மகிமைப் படுத்தி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.
உபாகமம் 8: 17, 18
அவர் நமக்கு பெலன் தருவதால் நாம் கட்டாயம் தசமபாகம், காணிக்கைகளை படைக்க வேண்டும். இன்னும் அது தேவ கட்டளையால் இருக்கிறது. தேவனை வஞ்சித்தால் அது சாபம். தசமபாகம், காணிக்கை இவற்றை நாம் வேதத்தின் படி செய்து நாம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஆமென்!