=================
உன்னதபாட்டு
================
1) திராட்சை ரசத்தை பார்க்கிலும் இன்பமானது எது ? இன்பமான வாசனையுள்ளது எது ?
2) எவையெல்லாம் கருப்பாயிருந்தன ?
3) எதனால் மணவாளன் சோகமானார் ?
4) புறா தங்குமிடம் எது ?
5) எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் விரிக்கப்பட்ட சமுக்காளத்தின் பெயர் என்ன ?
6) தாவீதின் கோபுரம் போல் இருந்தது என்ன ?
7) வாசனை தரும் பழம் எது ?
8) அம்மினதாயின் ரதங்களுக்கு ஒப்பானது எது ?
9) கந்தவர்க்கமிடப்பட்ட பானம் எது ?
10) மரணத்தைப் போல வலிமையானதும், பாதாளத்தை போல கொடியதும் எது ?
11) சாலமோனின் ரதம் எவற்றை கொண்டு செய்யப்பட்டது ?
12) மணவாளன் மற்றும் மணவாளியின் உதடுகள் எப்படிப்பட்டவை ?
13) பதினாயிரம் பேரில் சிறந்தவர் யார் ?
14) யாருக்கு எதற்காக 1000 வெள்ளி காசுகள் கொடுக்கப்பட்டது ?
15) ஒரு வசனம் இரண்டு இடங்களில் வருகிறது. அந்த வசனங்களை குறிப்பிடுக
உன்னதபாட்டு (பதில்கள்)
====================
1) திராட்சை ரசத்தை பார்க்கிலும் இன்பமானது எது ? இன்பமான வாசனையுள்ளது எது?
Answer: அவருடைய நேசம்
உன்னதப்பாட்டு 1:2
Answer: பரிமள தைலங்கள்
உன்னதப்பாட்டு 1:3
2) கருப்பாயிருந்தாலும் அழகாயிருந்தது எது?
Answer: கேதாரின் கூடாரங்கள், சாலமோனின் திரைகள்
உன்னதப்பாட்டு 1:5
Answer: மணவாட்டி
உன்னதப்பாட்டு 1:5,6
3) எதனால் மணவாளன் சோகமானார்?
Answer: நேசத்தால்
உன்னதப்பாட்டு 2:5
4) புறா தங்குமிடம் எது ?
Answer: கன்மலையின் வெடிப்புகள், சிகரங்களின் மறைவிடங்கள்
உன்னதப்பாட்டு 2:14
5) எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் விரிக்கப்பட்ட சமுக்காளத்தின் பெயர் என்ன?
Answer: நேசம்
உன்னதப்பாட்டு 3:10
6) தாவீதின் கோபுரம் போல் இருந்தது என்ன ?
Answer: கழுத்து
உன்னதப்பாட்டு 4:4
7) வாசனை தரும் பழம் எது ?
Answer: தூதாயீம் பழம்
உன்னதப்பாட்டு 7:13
8) அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பானது எது ?
Answer: ஆத்துமா
உன்னதப்பாட்டு 6:12
9) கந்தவர்க்கமிடப்பட்ட பானம் எது ?
Answer: திராட்சரசம்
உன்னதப்பாட்டு 8:2
10) மரணத்தைப் போல வலிமையானதும், பாதாளத்தை போல கொடியதும் எது ?
Answer: நேசம் ,நேச வைராக்கியம்
உன்னதப்பாட்டு 8:6
11) சாலமோனின் ரதம் எவற்றை கொண்டு செய்யப்பட்டது?
Answer: லீபனோனின் மரம்
உன்னதப்பாட்டு 3:9
12) மணவாளனின் உதடுகள் எப்படிப்பட்டவை?
Answer: லீலி புஷ்பங்கள் போன்றது
உன்னதப்பாட்டு 5:13
12) மணவாளியின் உதடுகள் எப்படிப்பட்டவை?
Answer: தேன் ஒழுகுகிறது
உன்னதப்பாட்டு 4:11
13) பதினாயிரம் பேரில் சிறந்தவர் யார்?
Answer: நேச்சர்
உன்னதப்பாட்டு 5:10
14) யாருக்கு எதற்காக 1000 வெள்ளி காசுகள் கொடுக்கப்பட்டது?
Answer: சாலமோனுக்கு, திராட்சை தோட்டத்தின் பலனுக்காக
உன்னதப்பாட்டு 8:11
15) ஒரு வசனம் இரண்டு இடங்களில் வருகிறது. அந்த வசனங்களை குறிப்பிடுக
உன்னதப்பாட்டு 2:7
உன்னதப்பாட்டு 3:5
=============
வேதபகுதி: உன்னதப்பாட்டு 1-4 (கேள்விகள்)
=============
1. இரு வார்த்தைகள் தொடர்ந்து இருமுறை ஒரே வசனத்தில் வருவதெங்கே?2. முள்ளுகளுக்குள்ளே எதைப் போல பிரியமானவள் இருக்கிறாள்?
Answer: நீ ரூபவதி
3. எதினிமித்தம் பட்டயம் வைத்திருந்தனர்?
4. இன்பமானது என்ன?
5. மணவாளியின் வஸ்திர வாசனை என்ன?
=============
வேதபகுதி: உன்னதப்பாட்டு 1,2,3,4
==============
1. இரு வார்த்தைகள் தொடர்ந்து இருமுறை ஒரே வசனத்தில் வருவதெங்கே?Answer: நீ ரூபவதி
உன்னதப்பாட்டு 1:15
2. முள்ளுகளுக்குள்ளே எதைப் போல பிரியமானவள் இருக்கிறாள்?
Answer: லீலிபுஷ்பம் போல
2. முள்ளுகளுக்குள்ளே எதைப் போல பிரியமானவள் இருக்கிறாள்?
Answer: லீலிபுஷ்பம் போல
உன்னதப்பாட்டு 2:2
3. எதினிமித்தம் பட்டயம் வைத்திருந்தனர்?
Answer: இராக்கால பயத்தினிமித்தம்
3. எதினிமித்தம் பட்டயம் வைத்திருந்தனர்?
Answer: இராக்கால பயத்தினிமித்தம்
உன்னதப்பாட்டு 3:8
4. இன்பமானது என்ன?
Answer: சூலமித்தியின் வாக்கு
4. இன்பமானது என்ன?
Answer: சூலமித்தியின் வாக்கு
உன்னதப்பாட்டு 4:3
5. மணவாளியின் வஸ்திர வாசனை என்ன?
Answer: லீபனோனின் வாசனை
5. மணவாளியின் வஸ்திர வாசனை என்ன?
Answer: லீபனோனின் வாசனை
உன்னதப்பாட்டு 4:11