=======================
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம்
வினாக்கள்
=======================
1. ரோமாபுரியின் விசுவாசம் எங்கே பிரசித்தமானது?2. தேவனுடைய நாமம் யாருக்குள்ளே தூஷிக்கப்படுகிறது?
3. எந்த மனுஷனும் எப்படிப் பட்டவன்?
4.விசுவாசத்தில் வல்லமையாய் இருந்தவன் யார்?
5.நியாயப்பிரமாணத்திற்கு முன்னும் உலகத்திலிருந்தது எது?
6. தேவனுடைய கிருபையின் வரம் எது?
7. பவுல் எதின் மேல் பிரியமாய் இருக்கிறேன் என்று கூறினான்?
8._____________ தேவனுக்கு விரோதமான பகை.
9. இவர் என்றென்றைக்கும் _________________ __________________மேலான தேவன்.
10. நீதியும் சமாதானமுமாய் இருப்பது ________________ _________________.
11.யாரை நாம் உபசரிக்க நாட வேண்டும்?
12. இயேசு கிறிஸ்துவின் சுவிஷேத்தை பூரணமாய் அறிவித்தவன் யார்?
13. இயேசு கிறிஸ்துவுக்குள் பவுலின் உடன் வேலையாட்கள் யாவர்?
14. கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய சகோதரி யார்?
15. ரோமர் நிருபத்தை எழுதிய பவுல் தம்மை ஏப்படி அழைக்கிறார்?
பதில்: உலகமெங்கும்
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம்
பதில்
================================
1. ரோமாபுரியின் விசுவாசம் எங்கே பிரசித்தமானது?பதில்: உலகமெங்கும்
ரோமர் 1:8
2. தேவனுடைய நாமம் யாருக்குள்ளே தூஷிக்கப்படுகிறது?
பதில்: புறஜாதிகளுக்குள்ளே
பதில்: புறஜாதிகளுக்குள்ளே
ரோமர் 2:24
3. எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன்?
பதில்: பொய்யன்
பதில்: பொய்யன்
ரோமர் 3:4
4.விசுவாசத்தில் வல்லவனானது யார்?
பதில்: ஆபிரகாம்
பதில்: ஆபிரகாம்
ரோமர் 4:21
5.நியாயப்பிரமாணத்திற்கு முன்னும் உலகத்திலிருந்தது எது?
பதில் பாவம்
பதில் பாவம்
ரோமர் 5:13
6. தேவனுடைய கிருபையின் வரம் எது?
பதில்: நித்திய ஜீவன்
பதில்: நித்திய ஜீவன்
ரோமர் 6:23
7. பவுல் எதின் மேல் பிரியமாய் இருக்கிறேன் என்று கூறினார்?
பதில்: தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல்
பதில்: தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல்
ரோமர் 7:22
8. _____________ தேவனுக்கு விரோதமான பகை.
பதில்: மாமிச சிந்தை
பதில்: மாமிச சிந்தை
ரோமர் 8:7
9. இவர் என்றென்றைக்கும் _________________ __________________மேலான தேவன்.
பதில்: ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும்
பதில்: ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும்
ரோமர் 9:5
10. நீதியும் சமாதானமுமாய் இருப்பது ________________ .
பதில்: தேவனுடைய ராஜ்யம்.
பதில்: தேவனுடைய ராஜ்யம்.
ரோமர் 14:17
11.யாரை நாம் உபசரிக்க நாட வேண்டும்?
பதில்: அன்னியரை
பதில்: அன்னியரை
ரோமர் 12:13
12. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பூரணமாய் அறிவித்தது யார்?
பதில்: பவுல்
பதில்: பவுல்
ரோமர் 15:19
13. இயேசு கிறிஸ்துவுக்குள் பவுலின் உடன் வேலையாட்கள் யாவர்?
பதில்: பிரிஸ்கில்லாள், ஆக்கில்லால்
பதில்: பிரிஸ்கில்லாள், ஆக்கில்லால்
ரோமர் 16:3
14. கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய சகோதரி யார்?
பதில்: பெபேயாள்
பதில்: பெபேயாள்
ரோமர் 16:1
15. ரோமர் நிருபத்தை எழுதிய பவுல் தம்மை எப்படி வாழ்த்துகிறார்?
பதில்: தெர்தியு
பதில்: தெர்தியு
ரோமர் 16:23
===================
வேதாகம கேள்விகள் (ரோமர் 1-10 அதிகாரம்)
===================
1) எதை குறித்து நான் வெட்கப்படேன்?2) வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது எது?
3) தேவனை விசுவாசித்தேன்,அது அவனுக்கு நீதியாக என்னப்பட்டது அவன் யார்?
4) நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுவது எது?
5) யாருக்காக பிழைத்திருக்கிறார்?
6) கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று யார் யாரைக் குறித்து கூறிக்கிறார்?
7) தேவன் எதை காண்பிக்கவும், எதை தெரிவிக்கவும் வந்தார்?
8) அவன் பாக்கியவான் என்று யாரை சொல்லியிருக்கிறான்?
9) யாருக்கு வழிகாட்டியாக உன்னை வைத்தார்?
10) எதுக்கு கீழ் பாம்பின் விஷம் இருக்கிறது?
11) நமக்குள் வாசமாய் இருப்பது எது?
12) யாருடன் சாட்சி கொடுக்கிறார்?
13) இரட்சிப்புண்டாக எதனால் அறிக்கை பண்ணப்படும்?
14) இனி அவரை ஆண்டு கொள்வதில்லை எது என்ன?
15) எது வழிகளிலிருக்கிறது?
====================
பதில்கள் ( ரோமர் 1-10 அதிகாரம்)
====================
1) எதை குறித்து நான் வெட்கப்படேன்?
Answer: கிறிஸ்துவின் சுவிஷேசம் ரோமர் 1:16
2) வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது எது?
Answer: தேவ கோபம்
Answer: தேவ கோபம்
ரோமர் 1:18
3) தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக என்னப்பட்டது அவன் யார்?
Answer: ஆபிரகாம்
Answer: ஆபிரகாம்
ரோமர் 4:3
4) ----------------------- நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம்.
Answer: தேவமகிமையை அடைவோமென்கிற
ரோமர் 5:2
5) இயேசுவானவர் யாருக்காக பிழைத்திருக்கிறார்?
Answer: தேவனுக்கென்று
ரோமர் 6:10
6) கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று யார் யாரைக் குறித்து கூறுகிறார்?
Answer: ஏசாயா - இஸ்ரவேலரைக்குறித்து
ரோமர் 9:28
7) தேவன் எதை காண்பிக்கவும், எதை தெரிவிக்கவும் வந்தார்?
Answer: கோபத்தை, வல்லமையை
ரோமர் 9:22
8) எவனுடைய பாவத்தை கர்த்தர் என்னாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்றது யார்?
Answer: தாவீது
ரோமர் 4:8
9) யாருக்கு வழிகாட்டியாக உன்னை வைத்தார்?
Answer: குருடருக்கு
Answer: குருடருக்கு
ரோமர் 2:19
10) எதுக்கு கீழ் பாம்பின் விஷம் இருக்கிறது?
Answer: உதடுகள்
Answer: உதடுகள்
ரோமர் 3:13
11) நமக்குள் வாசமாய் இருப்பது எது?
Answer: பாவமே
Answer: பாவமே
ரோமர் 7:17
12) நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று யார்? யாருடன் சாட்சி கொடுக்கிறார்?
Answer: ஆவியானவர் - நம்முடைய ஆவியுடனே
ரோமர் 8:16
13) இரட்சிப்புண்டாக எதனால் அறிக்கை பண்ணப்படும்?
Answer: வாயினாலே
Answer: வாயினாலே
ரோமர் 10:10
14) இனி அவரை (கிறிஸ்துவை) ஆண்டு கொள்வதில்லை எது என்ன?
Answer: மரணம்
ரோமர் 6:9
15) எது வழிகளிலிருக்கிறது?
Answer: நாசமும் நிர்ப்பந்தம்
ரோமர் 3:16
=====================
கேள்விகள் (ரோமர் நிருபம்)
======================
1) விசுவாசத்தால் உண்டாவது எது ? நாம் குணப்பட நம்மை ஏவுவது எது?2) நியாயப்பிரமாணத்தை கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் சரியா தவறா?
3) நியாயப்பிரமாணம் இல்லாமல் வெளியாக்கப்பட்டது எது?
4) நீதிக்கு முத்திரையாக ஆபிரகாம் பெற்ற அடையாளம் எது?
5) மீறுதல் பெருகும்படி வந்தது என்ன ? பாவம் பெருகின இடத்தில் பெருகியது எது?
6) பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டன் யார்?
7) மரணம், பாவம், நீதி: ____________
8) நமக்காக வேண்டுதல் செய்யும் இருவர் யார்?
9) கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
10) நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருப்பது யார்?
11) தேவன் எல்லாரையும் எதற்குள் அடைத்தார்?
12) பிறரிடம் அன்பு கூறுகிறவன் எதை நிறைவேற்றுகிறான்?
13) எதனிமித்தம் தேவ கிருபையை அழித்து போடக்கூடாது?
14) தேவ வசனத்தினால் உண்டாவது எது ? விசுவாசத்தினால் உண்டாவது எது?
15) அகாயாவில் கிறிஸ்துவுக்கு முதற் பலனானவன் யார்? கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார்?
பதில் (ரோமர் நிருபம்)
=====================
1) விசுவாசத்தால் உண்டாவது எது?Answer: தேவ நீதி
ரோமர் 1:17
நாம் குணப்பட நம்மை ஏவுவது எது?
Answer: தேவ தயவு
ரோமர் 2:4
2) நியாயப்பிரமாணத்தை கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் சரியா தவறா?
Answer: தவறு (நீதிமான்களல்ல)
ரோமர் 2:13
3) நியாயப்பிரமாணம் இல்லாமல் வெளியாக்கப்பட்டது எது?
Answer: தேவநீதி
ரோமர் 3:21
4) நீதிக்கு முத்திரையாக ஆபிரகாம் பெற்ற அடையாளம் எது?
Answer: விருத்தசேதனம்
ரோமர் 4:11
5) மீறுதல் பெருகும்படி வந்தது என்ன?
Answer: நியாயப்பிரமாணம்
ரோமர் 5:20
பாவம் பெருகின இடத்தில் பெருகியது எது?
Answer: கிருபை
ரோமர் 5:20
6) பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டன் யார்?
Answer: மரித்தவன்
ரோமர் 6:7
7) மரணம், பாவம், நீதி --------------- .
Answer: கீழ்படிதல்
ரோமர் 6:16
8) நமக்காக வேண்டுதல் செய்யும் இருவர் யார் ?
Answer: ஆவியானவர்
ரோமர் 8:26
கிறிஸ்து
ரோமர் 8:34
9) கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
Answer: ஏசாயா
ரோமர் 9:28
10) நியாயப்பிரமாணத்தின் முடிவாய் இருப்பது யார்?
Answer: கிறிஸ்து
ரோமர் 10:4
11) தேவன் எல்லாரையும் எதற்குள் அடைத்தார்?
Answer: கீழ்ப்படியாமைக்குள்ளே
ரோமர் 11:32
12) பிறரிடம் அன்பு கூறுகிறவன் எதை நிறைவேற்றுகிறான்?
Answer: நியாயப்பிரமாணத்தை
ரோமர் 13:8
13) எதனிமித்தம் தேவ கிருபையை அழித்து போடக்கூடாது?
Answer: போஜனத்தினிமித்தம்
ரோமர் 14:20
14) தேவ வசனத்தினால் உண்டாவது எது?
Answer: பொறுமை, ஆறுதல்
ரோமர் 15:4
விசுவாசத்தினால் உண்டாவது எது?
Answer: சந்தோஷம், சமாதானம்
ரோமர் 15:13
15) அகாயாவில் கிறிஸ்துவுக்கு முதற் பலனானவன் யார்?
Answer: எப்பனெத்
ரோமர் 16:5
கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார்?
Answer: அப்பெல்லே
ரோமர் 16:10