=====================
கேள்வி பதில் (யோவேல், ஆமோஸ்)
=======================
1) வாயிலிருந்து நீக்கப்பட்ட எதற்காக அலற வேண்டும்?
2) அழிக்கப்பட்டது எது? மாண்டு போனது எது?
3) துக்கிப்பது யார்? புலம்புவது யார்?
4) பரிசுத்தமாக்கப்பட வேண்டியது எது?
5) குற்றமில்லாத இரத்தத்தால் பாழாவது எது? வனாந்தரமாவது எது?
6) கீலேயாத்தை இரும்பு கருவிகளால் அழித்தது யார்? கீலேயாத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப் போட்டது யார்?
7) சகோதரனை பட்டயத்தோடு தொடர்ந்தது யார்?
8) நீதிமானை பணத்திற்கு விற்றவர்கள் யார்?
9) கர்த்தர் யாருக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவார்?
10) சிறையிருப்பாவது மற்றும் பாழான ஸ்தலமானது எவை?
11) நீதியும் நியாயமும் ஜனங்களால் எப்படி மாற்றப்பட்டது?
12) கர்த்தர் யாரை மன்னிக்க மாட்டார்? யாருக்கு விரோதமாய் பட்டயத்தோடு வருகிறார்?
13) ஜனங்கள் எதை ஒரு சமுத்திரம் முதல் மறு சமுத்திரம் வரை தேடுவார்கள்?
14) பலிபீடத்தின் மேல் நின்றது யார்?
15) யாருடைய கூடாரம் விழுந்து பின் எடுக்கப்பட்டது?
யோவேல், ஆமோஸ் (பதில்கள்)
====================
1) வாயிலிருந்து நீக்கப்பட்ட எதற்காக அலற வேண்டும்?
Answer: புது திராட்சரசம்
யோவேல் 1:5
2) அழிக்கப்பட்டது எது? மாண்டு போனது எது?
Answer: விளைச்சல் எண்ணெய்
யோவேல் 1:10
3) துக்கிப்பது யார்? புலம்புவது யார்?
Answer: கர்த்தரின் ஊழியக்காரர் ஆகிய ஆசாரியர்கள்
யோவேல் 1:9
Answer: தேசத்தின் குடிகளெல்லாரும்
ஆமோஸ் 9:5
4) பரிசுத்தமாக்கப்பட வேண்டியது எது?
Answer: சபை
யோவேல் 2:16
5) குற்றமில்லாத இரத்தத்தால் பாழாவது எது? வனாந்தரமாவது எது?
Answer: எகிப்து, ஏதோம்
யோவேல் 3:19
6) கீலேயாத்தை இரும்பு கருவிகளால் அழித்தது யார்?
Answer: தமஸ்கு
ஆமோஸ் 1:3
கீலேயாத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப் போட்டது யார்?
Answer: அம்மோன் புத்திரர்
ஆமோஸ் 1:13
7) சகோதரனை பட்டயத்தோடு தொடர்ந்தது யார்?
Answer: ஏதோம்
ஆமோஸ் 1:11
8) நீதிமானை பணத்திற்கு விற்றவர்கள் யார்?
Answer: இஸ்ரவேலர்
ஆமோஸ் 2:6
9) கர்த்தர் யாருக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவார்?
Answer: தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு
ஆமோஸ் 3:7
10) சிறையிருப்பாவது மற்றும் பாழான ஸ்தலமானது எவை?
Answer: கில்கால், பெத்தேல்
ஆமோஸ் 5:5
11) நீதியும் நியாயமும் ஜனங்களால் எப்படி மாற்றப்பட்டது?
Answer: எட்டியாக
ஆமோஸ் 5:7
12) கர்த்தர் யாரை மன்னிக்க மாட்டார்?
Answer: இஸ்ரவேல்
யாருக்கு விரோதமாய் பட்டயத்தோடு வருகிறார்?
ஆமோஸ் 7:8
Answer: எரொபெயாம் வீட்டாருக்கு
ஆமோஸ் 7:9
13) ஜனங்கள் எதை ஒரு சமுத்திரம் முதல் மறு சமுத்திரம் வரை தேடுவார்கள்?
Answer: கர்த்தருடைய வசனம்
ஆமோஸ் 8:12
14) பலிபீடத்தின் மேல் நின்றது யார்?
Answer: ஆண்டவர்
ஆமோஸ் 9:1
15) யாருடைய கூடாரம் விழுந்து பின் எடுக்கப்பட்டது?
Answer: தாவீது
ஆமோஸ் 9:12