===============
கேள்வி - பதில்கள் (2 இராஜாக்கள்)
============
1) அரிதான காரியம் என்ன? கேட்டது யார்? யாரிடம்?
2) தன் சேஷ்டபுத்திரனை சர்வாங்க தகனபலியாக பலியிட்டது யார்?
3) புதிய ஏற்பாட்டில் சாப்பிட்டபின் மீதி இருந்தது போல 2 ராஜாக்கள் புத்தகத்தில் சாப்பிட்ட பின்னும் மிதியாய் இருந்தது என்ன? எங்கு?
4) அறை வீட்டில் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டது யார்?
5) ஆசாரியரை சேர்ந்த காணிக்கை என்ன?
6) யொக்தியேல் என்பதின் மறு பெயர் என்ன?
7) கர்த்தர் வாதித்ததால் தனித்து வாசம் பண்ணிய ராஜா யார்?
8) தேசத்துக்கு விரோதமாய் வந்த ராஜாவிற்கு கொடுக்கும்படி ஐஸ்வரியாவான்களிடம் பணம் கேட்ட ராஜா யார்?
9) அசீரியா ராஜாக்களுக்கு காணிக்கை கொடுத்த ராஜாக்கள் யார் யார்?
10) வேறு நாட்டின் பலிபீடத்தை எருசலேமில் உண்டாக்கியது யார் ?எந்த நாட்டின் பலிபிடம்?
11) வெண்கல சர்ப்பத்தின் பெயர் என்ன ? அதை உடைத்தது யார்?
12) மட்டநூல் மற்றும் தூக்குநூல் யாருடையது?
13) நாத்தான் மெலெக் என்பது யார்?
14) எருசலேமை குற்றமற்ற ரத்தத்தால் நிரப்பியது யார்?
15) சிறைச்சாலை வஸ்திரங்கள் மாற்றப்பட்ட ராஜா யார்? மாற்றியது யார்?
2 இராஜாக்கள் (பதில்)
=============
1) அரிதான காரியம் என்ன? கேட்டது யார்? யாரிடம்?
Answer: அரிதான காரியம் இரட்டிப்பான ஆவியின் வரம். எலிசா எலியாவிடம் கேட்டார்
2 இராஜாக்கள் 2:9,10
2) தன் சேஷ்டபுத்திரனை சர்வாங்க தகனபலியாக பலியிட்டது யார்?
Answer: மோவாபியரின் ராஜா
2 இராஜாக்கள் 3:26,27
3) புதிய ஏற்பாட்டில் சாப்பிட்டபின் மீதி இருந்தது போல 2 ராஜாக்கள் புத்தகத்தில் சாப்பிட்ட பின்னும் மிதியாய் இருந்தது என்ன? எங்கு?
Answer: வாற்கோதுமையின் 20 அப்பங்களும், தாள் கதிர்களும்
2 இராஜாக்கள் 4:42-44
4) அறை வீட்டில் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டது யார்?
Answer: யெகூ
2 இராஜாக்கள் 9:2,3
5) ஆசாரியரை சேர்ந்த காணிக்கை என்ன?
Answer: குற்றப்பிராயசித்தப் பணமும், பாவபிராயசித்தப் பணமும்
2 இராஜாக்கள் 12:16
6) யொக்தியேல் என்பதின் மறுபெயர் என்ன?
Answer: சேலா
2 இராஜாக்கள் 14:7
7) கர்த்தர் வாதித்ததால் தனித்து வாசம் பண்ணிய ராஜா யார்?
Answer: அசரியா
2 இராஜாக்கள் 15:1,5
8) தேசத்துக்கு விரோதமாய் வந்த ராஜாவிற்கு கொடுக்கும்படி ஐஸ்வரியாவான்களிடம் பணம் கேட்ட ராஜா யார்?
Answer: மெனாகேம்
2 இராஜாக்கள் 15:20
9) அசீரியா ராஜாக்களுக்கு காணிக்கை கொடுத்த ராஜாக்கள் யார் யார்?
Answer: மெனாகேம், ஆகாஸ்
2 இராஜாக்கள் 15:19
2 இராஜாக்கள் 16:7,8
10) வேறு நாட்டின் பலிபீடத்தை எருசலேமில் உண்டாக்கியது யார்? எந்த நாட்டின் பலிபிடம்?
Answer: ஆகாஸ்,
தமஸ்கு நாட்டின் பலிபீடம்
பலிபீடத்தை கட்டியது ஆசாரியனாகிய உரியா
2 இராஜாக்கள் 16:10,11
11) வெண்கல சர்ப்பத்தின் பெயர் என்ன? அதை உடைத்தது யார்?
Answer: நிகுஸ்தான், எசேக்கியா
2 இராஜாக்கள் 18:1,4
12) மட்டநூல் மற்றும் தூக்குநூல் யாருடையது?
Answer: சமாரியாவின் மட்டநூல், ஆகாப் வீட்டின் தூக்கு நூல்
2 இராஜாக்கள் 21:13
13) நாத்தான் மெலெக் என்பது யார்?
Answer: பிரதானி
2 இராஜாக்கள் 23:11
14) எருசலேமை குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பியது யார்?
Answer: மனாசே
2 இராஜாக்கள் 24:3,4
15) சிறைச்சாலை வஸ்திரங்கள் மாற்றப்பட்ட ராஜா யார்? மாற்றியது யார்?
Answer: யோயாக்கீன், மெரோதாக்
2 இராஜாக்கள் 25:27,29
====================
கேள்விகள்: 1 இராஜாக்கள் மற்றும் 2 இராஜாக்கள்
====================
யூதா ராஜ்யம், இஸ்ரவேல் ராஜ்யம் பிரிந்த பிறகு அரசாண்ட ராஜாக்கள் குறித்து:யூதா ராஜ்யத்தை அரசாண்ட ராஜாக்கள்
1) 1 முதல் 5 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
2) 5 வருடத்திற்கு மேல் 10 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
3)10 வருடத்திற்கு மேல் 20 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
4) 20 வருடத்திற்கு மேல் 35 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
5) 40 வருட கால அளவிற்கு மேல் அரசாண்டவர்கள் யார் யார்?
6) 1 வருட காலத்திற்கும் குறைவாக மாத கால அளவில் அரசாண்டவர்கள் யார் யார்?
இஸ்ரவேல் ராஜ்யத்தை அரசாண்ட ராஜாக்கள்
7) 1 முதல் 10 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
8) 10 வருடத்திற்கு மேல் 20 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
9) 20 வருடத்திற்கு மேல் 35 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
10) 1 வருடத்திற்கு குறைவாக மாத கால அளவில் அரசாண்டவர்கள் யார் யார்?
1 இராஜாக்கள் மற்றும் 2 இராஜாக்கள் (வேதபகுதி)
==========================
யூதா ராஜ்யம், இஸ்ரவேல் ராஜ்யம் பிரிந்த பிறகு அரசாண்ட ராஜாக்கள்பதில்கள்
யூதா ராஜ்யத்தை அரசாண்ட இராஜாக்கள்
1) 1 முதல் 5 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: அபியாம் -3
1 இராஜாக்கள் 15: 1,2
Answer: அகசியா -1
2 இராஜாக்கள் 8: 25,26
Answer: ஆமோன்-2
2 இராஜாக்கள் 21:19
2) 5 வருடத்திற்கு மேல் 10 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
2) 5 வருடத்திற்கு மேல் 10 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: யோராம் - 8
2 இராஜாக்கள் 8:16,17
Answer: அத்தாலியாள் - 6
2 இராஜாக்கள் 11:3
3) 10 வருடத்திற்கு மேல் 20 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: ரெகொபெயாம் - 17
1 இராஜாக்கள் 14:21
Answer: யோதாம் - 16
2 இராஜாக்கள் 15:32,33
Answer: ஆகாஸ் - 16
2 இராஜாக்கள் 16:1,2
Answer: சிதேக்கியா (மத்தானியா) - 11
2 இராஜாக்கள் 24 :17,18
Answer: யோயாக்கீம் - 11
2 இராஜாக்கள் 23:36
4) 20 வருடத்திற்கு மேல் 35 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
4) 20 வருடத்திற்கு மேல் 35 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: யோசபாத் -25
1 இராஜாக்கள் 22:41,42
Answer: அம்திசியா - 29
2 இராஜாக்கள் 14:1,2
Answer: எசேக்கியா - 29
2 இராஜாக்கள் 18:1,2
Answer: யோசியா - 31
2 இராஜாக்கள் 22:1
5) 40 வருட கால அளவிற்கு மேல் அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: ஆசா - 41
5) 40 வருட கால அளவிற்கு மேல் அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: ஆசா - 41
1 இராஜாக்கள் 15:9,10
Answer: யோவாஸ் - 40
2 இராஜாக்கள் 12:1
Answer: மனாசே - 55
2 இராஜாக்கள் 21:1
Answer: உசியா (அசரியா) - 52
2 இராஜாக்கள் 15:1,2
6) 1 வருட காலத்திற்கும் குறைவாக மாத கால அளவில் அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: யோவாகாஸ் - 3 மாதம்
2 இராஜாக்கள் 23:31
Answer: யோயாக்கீன் - 3 மாதம்
2 இராஜாக்கள் 24:6
இஸ்ரவேல் ராஜ்யத்தை அரசாண்ட ராஜாக்கள்
7) 1 முதல் 10 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: நாதாப் -2
இஸ்ரவேல் ராஜ்யத்தை அரசாண்ட ராஜாக்கள்
7) 1 முதல் 10 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: நாதாப் -2
1 இராஜாக்கள் 15:25
Answer: ஏலா - 2
1 இராஜாக்கள் 16:8
Answer: அகசியா - 2
1 இராஜாக்கள் 22:51
Answer: மெனாகேம் - 10
2 இராஜாக்கள் 15:17
Answer: பொக்கியா - 2
2 இராஜாக்கள் 15:23
Answer: ஒசெயா - 9
2 இராஜாக்கள் 17:1
8) 10 வருடத்திற்கு மேல் 20 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: உம்ரி - 12
8) 10 வருடத்திற்கு மேல் 20 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: உம்ரி - 12
1 இராஜாக்கள் 16:23
Answer: யோராம் - 12
2 இராஜாக்கள் 3:1
Answer: யோவாகாஸ் - 17
2 இராஜாக்கள் 13:1
Answer: யோவாஸ் - 16
2 இராஜாக்கள் 13:10
Answer: பெக்கா - 20
2 இராஜாக்கள் 15:27
9) 20 வருடத்திற்கு மேல் 35 வருட கால அளவிற்கு அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: பாஷா - 24
1 இராஜாக்கள் 15:33
Answer: ஆகாப் - 22
1 இராஜாக்கள் 16:29
Answer: யெகூ - 28
2 இராஜாக்கள் 10:36
Answer: யெரொபெயாம் - 23
1 இராஜாக்கள் 14:20
10) 1 வருடத்திற்கு குறைவாக மாத கால அளவில் அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: சகரியா - 6 மாதம்
10) 1 வருடத்திற்கு குறைவாக மாத கால அளவில் அரசாண்டவர்கள் யார் யார்?
Answer: சகரியா - 6 மாதம்
2 இராஜாக்கள் 15:8
Answer: சல்லூம் - 1 மாதம்
2 இராஜாக்கள் 15:13