=================
சரியான பதிலை கூறவும்
=====================
1) உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
1) பரிசேயர்
2) ஆயக்காரர்
3) சதுசேயர்
4) வேதபாரகர்
2) உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அருந்திருக்கிறேன் என்றது யார்?
1) மரியாள்
2) அன்னாள்
3) சப்பினாள்
4) மார்த்தாள்
3) உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் __________ போல் இருப்பார்கள்?
1) தேவர்கள்
2) இயேசு
3) தேவ தூதர்கள்
4) தேவனை
4) ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு உங்களுக்கு முன்னே _______ போவேன் என்றார்?
1) எருசலேம்
2) பெத்தானியா
3) கலிலேயா
4) கப்பர்நகூம்
5) இவ்விதமாய் _______ பேரும் அவளை விவாகம் பண்ணி இருக்க உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாய் இருப்பாள் என்று கேட்டார்கள்?
1) ஏழு
2) ஆறு
3) நான்கு
4) மூன்று
6) கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து தரிசனமானார் என்று அவர்கள் சொல்ல கேட்டார்கள்?
1) சீமோன்
2) மகதலேனா மரியாள்
3) தூதர்கள்
4) பார்த்தாள்
7) மரணம் அடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை இதுவே _________உயிர்த்தெழுதல்?
1) முதலாம்
2) இரண்டாம்
3) கடைசி
4) முன்றாம்
8) கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய் சாட்சி கொடுத்தார்கள். அவர்களெல்லார் மேலும் ______உண்டாயிருந்தது?
1) பூரண மகிமை
2) பூரண கிருபை
3) பூரண வல்லமை
4) பூரண அபிஷேகம்
9) ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலை சாயலும் இணைக்கப்பட்டிருப்போம் சொன்னது யார்?
1) அப்போஸ்தலனாகிய யோவான்
2) அப்போஸ்தலனாகிய பேதுரு
3) அப்போஸ்தலனாகிய பவுல்
4) அப்போஸ்தலனாகிய யாக்கோபு
10) அவர் இங்கே இல்லை தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த ________ வந்து பாருங்கள்?
1) கல்லறை
2) இடம்
3) குகை
4) கல்
சரியான பதில்
=================
1) உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
Answer: 3) சதுசேயர்
லூக்கா 20:27
2) உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அருந்திருக்கிறேன் என்றது யார்?
Answer: 4) மார்த்தாள்
யோவான் 11:24
3) உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் __________ போல் இருப்பார்கள்?
Answer: 3) தேவ தூதர்கள்
மத்தேயு 22:39
4) ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு உங்களுக்கு முன்னே _______ போவேன் என்றார்?
Answer: 3) கலிலேயா
மத்தேயு 26:32
5) இவ்விதமாய் _______ பேரும் அவளை விவாகம் பண்ணி இருக்க உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாய் இருப்பாள் என்று கேட்டார்கள்?
Answer: 1) ஏழு
லூக்கா 20:33
6) கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து தரிசனமானார் என்று அவர்கள் சொல்ல கேட்டார்கள்?
Answer: 1) சீமோன்
லூக்கா 24:34
7) மரணம் அடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை இதுவே _________உயிர்த்தெழுதல்?
Answer: 1) முதலாம்
வெளிப்படுத்தல் 20:5
8) கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய் சாட்சி கொடுத்தார்கள். அவர்களெல்லார் மேலும் ______உண்டாயிருந்தது?
Answer: 2) பூரண கிருபை
அப்போஸ்தலர் 4:33
9) ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால் அவர் உயிர்த்தெழுதலை சாயலும் இணைக்கப்பட்டிருப்போம் சொன்னது யார்?
Answer: 3) அப்போஸ்தலனாகிய பவுல்
ரோமர் 6:5
10) அவர் இங்கே இல்லை தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த ________ வந்து பாருங்கள்
Answer: 2) இடம்
மத்தேயு 28:6
===================
சரியான பதில் எது?
======================
1. இயேசுவைக் காண வெகுநாளாய் ஆசை கொண்டவன் யார்?
A. பிலாத்து
B. எரோது
C. அகிரீப்பா ராஜா
2. பிலாத்துவின் போர்ச் சேவகர் இயேசுவுக்கு உடுத்தினன வஸ்த்திரம் என்ன?
A. சிவப்பு
B. மினுக்கான
C. வெள்ளை
3. ஏரோதும் போர்ச் சேவகரும் இயேசுவுக்கு உடுத்தின வஸ்திரம் என்ன ?
A. மினுக்கான
B. இரத்தாம்பரம்
C. சிவப்பு
4. ஆலோசனைக்காரன், உத்தமன், நீதிமான் யார் ?
A. யோசேப்பு
B. மத்தியா
C. இயேசு
5. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?
A. கபாலஸ்தலம்
B. கெத்சேமனே
C. பெத்தானியா
6. நீ கிறிஸ்துவானால் இரட்சித்துக் கொள்ளும் என்று சொன்ன இரு கூட்டத்தார் யார்?
7. அவர் உன் தலையை நசுக்குவார், (ஆதியாகமம் 3:15)-படி சிலுவையில் நசுக்கப்பட்டது எது?
A. சாத்தானின் தலை
B. ஏரோது அதிகாரம்
C. சர்ப்பத்தின் தலை
8) சிலுவையில் ஆணியடிக்கபட்டது எது?
A. கை கால்
B. சாத்தானின் தந்திரம்
C. விரோதமான கையெழுத்து
9. இயேசு சிலுவையின் மேல் சுமந்தது என்ன?
A. பாவம்
B. ரோகம்
C. தரித்திரம்
10. எதை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது?
A. சமாதானம்
B. சந்தோஷம்
C. மகிழ்ச்சி
11. தாவீது சொன்ன எந்த வார்த்தையை இயேசு சிலுவையில் சொன்னார்?
A. முதல் வார்த்தை
B. இரண்டாம் வார்த்தை
C. நான்காம் வார்த்தை
12. எந்த நேரத்தில் பூமி அந்தகாரப்பட்டது?
A. 9 மணி முதல் 6மணி
B. 6 மணி முதல் 9மணி
C. 3 மணி முதல் 6 மணி
13. நான் குற்றமற்றவன் என்று சொன்னது யார்?
A. பிலாத்து
B. இயேசு
C. எரோது
14. கலகத்திற்கு பேர் போன ஒருவன்?
A. யூதாஸ்
B. பரபாஸ்
C. பர்யேசு
15. பிராதான ஆசாரியர், யார் தங்களுக்கு இராஜா என்றார்கள்?
A. இயேசு
B. ஏரோது
C. இராயன்
16. இரத்தமும் தண்ணீரும் புறப்பட்ட இடம் எது?
A. விலா
B. இருதயம்
C. கால்
17. இயேசுவை சிலுவையில் அறைந்த நேரம் எது?
A. 9ம் மணி
B. 3ம் மணி
C. 6ம் மணி
18. தங்கள் தலைகளைத் தூக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே என்று சொன்னவர்கள் யார்?
A. வேதபாரகார்
B. வழிப்போக்கர்
C. பரிசேயர்
19. கபாலஸ்தலம் மறுபெயர் என்ன?
A. நாசா மலை
B. கொடூரம்
C. கொல்கொதா
20. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் __________?
A. காயப்ட்டார்
B. நொருக்கப்பட்டார்
C. பாடுப்பட்டார்
பதில்கள்
===========
1. இயேசுவைக் காண வெகுநாளாய் ஆசை கொண்டவன் யார்?
Answer: B. எரோது
லூக்கா 23:8
2. பிலாத்துவின் போர்சேவகர் இயேசுவுக்கு உடுத்தினன வஸ்த்திரம் என்ன?
Answer: A. சிவப்பு
யோவான் 19:1,2,5
3. ஏரோதும் போர்ச்சேவகரும் இயேசுவுக்கு உடுத்தின வஸ்திரம் என்ன?
Answer: A. மினுக்கான
லூக்கா 23:11
4. ஆலோசனைக்காரன், உத்தமன், நீதிமான் யார்?
Answer: A. யோசேப்பு
லூக்கா 23:50
5. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் எது?
Answer: A. கபாலஸ்தலம்
லூக்கா 23:33
6. நீ கிஸ்த்துவானால் இரட்சித்துகொள்ளும் என்று சொன்ன இரு கூட்டத்தார் யார்?
Answer: போர்ச்சேவகர் , கள்ளன்
லூக்கா 23:35,39
7. அவர் உன் தலையை நசுக்குவார், (ஆதியாகமம் 3:15)-படி சிலுவையில் நசுக்கப்பட்டது எது?
Answer: A. சாத்தானின் தலை
ரோமர் 16:20
8. சிலுவையில் ஆணியடிக்கபட்டது எது?
Answer: C. விரோதமான கையெழுத்து
கொலோசேயர் 2:14
9. இயேசு சிலுவையின் மேல் சுமந்தது என்ன?
Answer: A. பாவம்
1 பேதுரு 2:24
10. எதை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது?
Answer: A. சமாதானம்
ஏசாயா 53:15
11. தாவீது சொன்ன எந்த வார்த்தையை இயேசு சிலுவையில் சொன்னார் ?
Answer: 3. நான்காம் வார்த்தை
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46
சங்கீதம் 22:1
12. எந்த நேரத்தில் பூமி அந்தகாரப்பட்டது?
Answer: B. 6 மணி முதல் 9 மணி
லூக்கா 23:44
13. நான் குற்றமற்றவன் என்று சொன்னது யார்?
A. பிலாத்து
மத்தேயு 27:24
14. கலகத்திற்குப் பேர்போன ஒருவன்?
Answer: B. பரபாஸ்
மத்தேயு 27:16
15. பிராதான ஆசாரியர், யார் தங்களுக்கு இராஜா என்றார்கள்?
Answer: C. இராயன்
யோவான் 19:15
16. இரத்தமும் தண்ணீரும் புறப்பட்ட இடம் எது?
Answer: A. விலா
யோவான் 19:34
17. இயேசுவை சிலுவையில் அறைந்த நேரம் எது?
Answer: B. 3ம் மணி
மாற்கு 15:25
18. தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே என்று சொன்னவர்கள் யார்?
Answer: B. வழிப்போக்கர்
மாற்கு 15:29
19. கபாலஸ்தலம் மறுபெயர் என்ன?
Answer: C.கொல்கொதா
மாற்கு 15:22
20. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் __________?
Answer: A. காயப்ட்டார்
ஏசாயா 53:5