===================
தேவதூதர்கள் கேள்விகள்
===================
1. தேவதூதன் சிறைச்சாலையின் கதவுகளை _____________ க்கு திறந்து விட்டான்.
2. எத்தியோப்பிய மந்திரியைச் சந்திக்க ______________ என்பவனை தேவதூதன் அனுப்பினான்.
3. தேவதூதன் அடித்ததால் ______________ புழுபுழுத்து செத்தான்.
4.நூற்றுக்கு அதிபதியாகிய ___________ என்பவன் ஜெபிக்கும் போது பேதுருவைச் சந்திக்க கட்டளையிட்டான்.
5.தேவன் உனக்கு தயவு பண்ணீனார் என்று _____________ தூதன் சொன்னான்.
6.தட்டியெழுப்பி எழுந்து போஜனம் பண்ணு என்று ______________ எழுப்பினான் தூதன்.
7. சோதோமை அழித்து ____________என்பவனைத் தேவதூதர்கள் காப்பாற்றினார்கள்.
8. சிங்கங்களின் கெபியிலே தூதன் ____________ என்பவனுக்கு உதவினான்.
9. தூதன் முன் சென்றது ஈசாக்கிற்கு நிச்சயிக்கப்பட்ட _________ என்பவனுக்காக.
10. மோரியா தேசத்தில் _________ பலி செலுத்தும் போது தூதன் ஆபிரகாமைத் தடுத்தான்.
11. அவன் கையின் கீழ் அடங்கியிரு என்று __________க்கு தூதன் சொன்னான்.
12. தூதன் உருவின பட்டயத்தோடு ____________ முன் நின்றான்.
13. அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் __________ தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
14. உன் மனைவியை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே என்று தூதன் _____________ க்குச் சொன்னான்.
15.கர்த்தரை வைத்த இடத்தைப் பாருங்கள் என்று தூதன் _____________ க்குச் சொன்னான்.
தூதர்கள் (பதில்கள்)
========================
1. தேவதூதன் சிறைச்சாலையின் கதவுகளை _____________க்கு திறந்து விட்டான்.
பதில்: பேதுரு
அப்போஸ்தலர் 5:19
2. எத்தியோப்பிய மந்திரியைச் சந்திக்க ______________என்பவனை தேவதூதன் அனுப்பினான்.
பதில்: பிலிப்பு
அப்போஸ்தலர் 8:26
3. தேவதூதன் அடித்ததால் ______________ புழுபுழுத்து செத்தான்.
பதில்: ஏரோது
அப்போஸ்தலர் 12:23
4.நூற்றுக்கு அதிபதியாகிய ___________ என்பவன் ஜெபிக்கும்போது பேதுருவைச் சந்திக்க கட்டளையிட்டான்.
பதில்: கொர்நெலியு
அப்போஸ்தலர் 10:3
5.தேவன் உனக்கு தயவு பண்ணீனார் என்று _____________தூதன் சொன்னான்.
பதில்:பவுல்
அப்போஸ்தலர் 27:23
6.தட்டியெழுப்பி எழுந்து போஜனம் பண்ணு என்று ______________எழுப்பினான் தூதன்.
பதில்: எலியா
1 இராஜாக்கள் 19:5
7. சோதோமை அழித்து ____________என்பவனைத் தேவதூதர்கள் காப்பாற்றினார்கள்.
பதில்: லோத்
ஆதியாகமம் 19:29
8. சிங்கங்களின் கெபியிலே தூதன் _______________என்பவனுக்கு உதவினான்.
பதில்: தானியேல்
தானியேல் 6:22
9. தூதன் முன் சென்றது ஈசாக்கிற்கு நிச்சயிக்கப்பட்ட _________ என்பவளுக்காக.
பதில்: ரெபேக்காள்
ஆதியாகமம் 24:7
10. மோரியா தேசத்தில் _________பலி செலுத்தும் போது தூதன் ஆபிரகாமைத் தடுத்தான்.
பதில்: ஈசாக்கு
ஆதியாகமம் 22:12
11. அவன் கையின் கீழ் அடங்கியிரு என்று __________க்கு தூதன் சொன்னான்.
பதில்: ஆகார்
ஆதியாகமம் 16:7
12. தூதன் உருவின பட்டயத்தோடு ____________முன் நின்றான்.
பதில்: கழுதை
எண்ணாகமம் 22:23
13. அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய் __________ தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
பதில்: யோசுவா
சகரியா 3:3
14. உன் மனைவியை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே என்று தூதன் _____________க்குச் சொன்னான்.
பதில்: யோசேப்பு
மத்தேயு 1:20
15.கர்த்தரை வைத்த இடத்தைப் பாருங்கள் என்று தூதன் _____________க்குச் சொன்னான்.
பதில்: ஸ்திரீகள்
மத்தேயு 28:6
===============
கோடிட்ட நிரப்புக:
================
1. ஞானியின் -----------------, ---------------, ------------------ இருதயமோ ---------------- இருக்கும்.‼️
2. ----------------, ------------------ , ------------------ அந்தகாரமும் -------------------, ----------------, ----------------- சூரியன் ----------------- ------------ பகல் ----------------.‼️
3. நீங்கள் -----------------, ---------------, ---------------- அறியாமையை ----------------, ---------------- சித்தமாயிருக்கிறது.‼️
4. ---------------- நாள் -------------வரும்படிக்கு -----------, --------------- காத்திருங்கள் ------------------- நாளில் ---------------, ------------------ அழிந்து -----------------எரிந்து --------------------.‼️
5. கர்த்தாவே ----------------, ----------------, ----------------, -------------- திரும்புவோம் --------------- , ----------------நாட்களைப் -----------.‼️
6. ---------------ராஜ்யம் ------------- , --------------அது ----------------, ------------ பரிசுத்த --------------, --------------‼️
7. கர்த்தருடைய --------------- , --------------, ---------------- அதினால் ----------------, --------------, ---------------, -------------.நாள் --------------‼️
8. சிலர் ------------- , ----------------, சிலர் ------------- , ----------------- பிரசங்கிக்கிறார்கள்.‼️
9. -------------, ------------நான் -------------- , ------------- நீங்கள் ---------------, --------------- தேவனால் ---------------‼️
10. ---------------, ----------------, -------------- திரும்பி ----------------, -----------------, -------------- அவன் ---------------, ----------------.‼️
பதில்
==========
1. பிரசங்கி 10:2
ஞானியின் இருதயம் வலதுகையிலும் மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும்
2. மீகா 3:6
தரிசனங்காணக்கூடாத இராத்திரியும் குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும் தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப்போகும்
3. 1 பேதுரு 2:15
நீங்கள் நன்மை செய்கிறதினாலே புத்தியீனமனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது
4. 2 பேதுரு 3:12
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
5. புலம்பல் 5:21
கர்த்தாவே எங்களை உம்மிடத்தில் திருப்பிக் கொள்ளும். அப்பொழுது திரும்புவோம். பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
6. ரோமர் 14:17
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
7. ஆமோஸ் 5:18
கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ அதினால் உங்களுக்கு என்ன உண்டு. கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும்.
8. பிலிப்பியர் 1:15
சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும் சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
9. 1 தெசலோனிக்கேயர் 4:9
சகோதரசிநேகத்தைக் குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
10. எசேக்கியேல் 33:19
துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி நியாயமும் நீதியும் செய்தால் அவன் அவைகளினால் பிழைப்பான்.