=====================
2 சாமுவேல் மற்றும் 2 இராஜாக்கள் - இவற்றில் இரு முறை சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகள் யாவை?
======================
எ. கா. விழி, விழி
நியாயாதிபதிகள் 5:12
Sister. Thana Kiruba (Tuticorin)
1. தொலைந்து போ தொலைந்து போ
2 சாமுவேல் 16:7
2. ராஜாவே வாழ்க ராஜாவே வாழ்க
2 சாமுவேல் 16:16
3. என் மகனே என் மகனே
2 சாமுவேல் 18:33
4. என் மகனே என் மகனே
2 சாமுவேல் 19:4
5. மொட்டைத்தலையா எறிப்போ மொட்டைத்தலையா எறிப்போ
2 இராஜாக்கள் 2:23
6. என் தகப்பனே என் தகப்பனே
2 இராஜாக்கள் 13:14
Sister. Ronika (Villupuram)
1) தம், தம்
2 சாமுவேல் 13:29
2) இன்ன, இன்ன
2 சாமுவேல் 14:3
3) தொலைந்துபோ,தொலைந்துபோ
2 சாமுவேல் 16:7
4) ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க
2 சாமுவேல் 16:16
5) என் மகனே, என் மகனே
2 சாமுவேல் 18:33
2 சாமுவேல் 19:4
6) கேளுங்கள், கேளுங்கள்
2 சாமுவேல் 20:16
7) என் தகப்பனே, என் தகப்பனே
2 இராஜாக்கள் 2:12
2 இராஜாக்கள் 13:14
8) என் தலை நோகிறது,என் தலை நோகிறது
2 இராஜாக்கள் 4:19
9) இன்ன, இன்ன
2 இராஜாக்கள் 5:4
2 இராஜாக்கள் 6:8
2 இராஜாக்கள் 9:12
10) தன், தன்
2 இராஜாக்கள் 9:21
2 இராஜாக்கள் 19:32
11) யார், யார்
2 இராஜாக்கள் 9:32
12) துரோகம், துரோகம்
2 இராஜாக்கள் 11:14
13) தம், தம்
2 இராஜாக்கள் 12:4
14) தங்கள், தங்கள்
2 இராஜாக்கள் 17:29
Sis. Akila (Villupuram)
1) வர வர
2 சாமுவேல்3:1
2) தம் தம்
2 சாமுவேல் 13:29
3) இன்ன இன்ன
2 சாமுவேல் 14:3
4) தொலைந்து போ தொலைந்து போ
2 சாமுவேல் 16:7
5) ராஜாவே வாழ்க ராஜாவே வாழ்க
2 சாமுவேல் 16:16
6) என் மகனனே என் மகனே
2 சாமுவேல் 19:4
2 சாமுவேல் 18:33
7) கேளுங்கள் கேளுங்கள்
2 சாமுவேல் 20:16
8) என் தலை நோகிறது என் தலை நோகிறது
2 இராஜாக்கள் 4:19
9) யார் யார்
2 இராஜாக்கள் 9:32
10) துரோகம் துரோகம்
2 இராஜாக்கள் 11:14
11) தங்கள் தங்கள்
2 இராஜாக்கள் 17:29
Brother. Jebakumar (Erode)
2 சாமுவேல்,2 ராஜாக்கள்: இருமுறை சொல்லப்பட்ட வார்த்தை:
1. தொலைந்து போ,தொலைந்து போ
2 சாமுவேல் 16:7
2. ராஜாவே வாழ்க,ராஜாவே வாழ்க
2 சாமுவேல் 16:16
3. என் மகனே,என் மகனே
2 சாமுவேல் 18:33
4. என் தகப்பனே,என் தகப்பனே
2 இராஜாக்கள் 2:12
5. மொட்டை தலையா ஏறிபோ,மொட்டை தலையா ஏறிப்போ
2 இராஜாக்கள் 2:23
6. என் தலை நோகிறது,என் தலை நோகிறது
2 இராஜாக்கள் 4:19
7. துரோகம் துரோகம்
2 இராஜாக்கள் 11:14
Sister. Jeeva nesamani (Karamadai)
1) யார்? யார்?
2 இராஜாக்கள் 9:32
2) என் தகப்பனே என் தகப்பனே
2 இராஜாக்கள் 2:1
3) எம்மாத்திரம் எம்மாத்திரம்
2 சாமுவேல் 7:18
4) தம் தம்
2 சாமுவேல் 13:29
5) தொலைந்து போ, தொலைந்து போ
2 சாமுவேல் 16:7
6) என் மகனாகிய அப்சலோமே, என் மகனாகிய அப்சலோமே
2 சாமுவேல் 18:33
7) கேளுங்கள் கேளுங்கள்
2 சாமுவேல் 20:16
8) என் மகனே என் மகனே
2 சாமுவேல் 19:4
9) அயோத்தியனாகிய அயோத்தியனாகிய
2 சாமுவேல் 23:25
விடைகள்
============
1. தொலைந்துபோ
2 சாமுவேல் 16:7
2. ராஜாவே வாழ்க
2 சாமுவேல் 16:16
3. என் மகனே
2 சாமுவேல் 18:33
4. என் மகனே
2 சாமுவேல் 19:4
5. கேளுங்கள்
2 சாமுவேல் 20:16
6. என் தகப்பனே
2 இராஜாக்கள் 2:12
7. மொட்டைத்தலையா ஏறிப்போ
2 இராஜாக்கள் 2:23
8. என் தலை நோ கிறது
2 இராஜாக்கள் 4:19
9. துரோகம்
2 இராஜாக்கள் 11:14
10. என் தகப்பனே
2 இராஜாக்கள் 13:14