==================
சரியான பதிலைத் தரவும்
===================
1) வேலை செய்வதில் வருத்தமடைந்தது யார்?
அ) மரியாள்
ஆ) மார்த்தாள்
இ) அன்னாள்
ஈ) சொர்க்காள்
2) மேல் வீட்டுக்கு போய் அழுதது யார்?
அ) தாவீது
ஆ) அப்சலோம்
இ) யோவாப்
ஈ) கூஷி
3) யார் மதிக்கப்பட மாட்டார்கள்?
அ) பெரியோர்
ஆ) முதியோர்
இ) எண்ணத்தில் ஞானி
ஈ) கிறிஸ்துவை அறியாதவர்
4)நான் தெரிந்து கொண்ட பாத்திரம் - இது யார்?
அ) பிலிப்பு
ஆ) பேதுரு
இ) ஸ்தேவான்
ஈ) பவுல்
5) விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவன் யார்)
அ) ஸ்தேவான்
ஆ) ஆபிகாம்
இ) யோவான்
ஈ) மோசே
6) எலியாவின் இடத்தில் அடுத்து அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி யார்?
அ) ஆமோஸ்
ஆ) எலிசா
இ) யோனா
ஈ) நாகூம்
7)யோசேப்பும் அவன் குடும்பமும் எங்கு வாழ்ந்தார்கள்
அ) கப்பர்நகூம்
ஆ) எருசலேம்
இ) நாசரேத்
ஈ) பெத்கலேம்
8) அவர்கள் _________ விதைத்து ________அறுப்பார்கள்
அ)கோதுமையை,கதிரை
ஆ) பாவத்தை, தேவ கோபத்தை
இ) காற்றை, சூறைக்காற்றை
ஈ) நிறைய, சிறுக
9) நாகூம் எந்த நகரத்திற்கு விரோதமாய் தீரீக்கதரிசனம் உரைத்தான்?
அ) தமஸ்கு
ஆ)பாபிலோன்
இ) நினிவே
ஈ) எருசலேம்
10) மோசே மரித்த இடத்தின் பெயர் என்ன?
அ)மோவாப்
ஆ)அம்மோன்
இ)சீரியா
ஈ) இஸ்ரவேல்
சரியான பதில்
===============
1) வேலை செய்வதில் வருத்தமடைந்தது யார்?
Answer: ஆ) மார்த்தாள்
லூக்கா 10:40
2) மேல் வீட்டுக்கு போய் அழுதது யார்?
Answer: அ) தாவீது
2 சாமுவேல் 18:33
3) யார் மதிக்கப்பட மாட்டார்கள்?
Answer: இ) எண்ணத்தில் ஞானி
யோபு 37:24
4)நான் தெரிந்து கொண்ட பாத்திரம் - இது யார்?
Answer: ஈ) பவுல்
அப்போஸ்தலர் 9:15
5) விசுவாசத்திலும் வல்லமையிலும் நிறைந்தவன் யார்)
Answer: அ) ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:8
6) எலியாவின் இடத்தில் அடுத்து அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி யார்?
Answer: ஆ) எலிசா
2 இராஜாக்கள் 19:16
7)யோசேப்பும் அவன் குடும்பமும் எங்கு வாழ்ந்தார்கள்
Answer: இ) நாசரேத்
மத்தேயு 2:23
8) அவர்கள் _________ விதைத்து ________அறுப்பார்கள்
Answer: இ) காற்றை, சூறைக்காற்றை
ஓசியா 8:7
9) நாகூம் எந்த நகரத்திற்கு விரோதமாய் தீரீக்கதரிசனம் உரைத்தான்?
Answer: இ) நினிவே
நாகூம் 1:1
10) மோசே மரித்த இடத்தின் பெயர் என்ன?
Answer: அ)மோவாப்
உபாகமம் 34:5
===================
சரியான பதிலை கூறவும்
=====================
1) வாக்கிலும் செய்கையிலும் வல்லவன் யார் ?
1) ஏசா
2) யாக்கோபு
3) நிமரோத்
4) மோசே
2) யார் தன் இச்சையின்படி செய்ய பார்க்கிறான்
1) மூடன்
2) பரிந்து பேசுகிறவன்
3) பெருமை உள்ளவன்
4) பொருளாசைக்காரன்
3) ஆபிரகாம் எங்கே குடியிருந்தான் ?
1) மோரியா மலை மீது
2) எகிப்து
3) காத்
4) பெயர்சபா
4) கர்த்தாவே என் __________ கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்ந்ததாக
1) ஜெபத்தை
2) விண்ணப்பத்தை
3) கூப்பிடுதலை
4) வேண்டுதலை
5) சேயீர் மலையில் இருந்தது யார் ?
1) சோதோமியர்
2) அம்ராப்
3) ஓரியர்
4) கானானியர்
6) ஒலிவ மரத்தின் இலையை கொண்டு வந்தது எது ?
1) காகம்
2) புறா
3) கிளி
4) மைனா
7) ஞானி எங்கே ? வேதபாரகன் எங்கே ?
இப்பிரபஞ்சத்தின் தீர்க்கதரிசி எங்கே ? என்று எங்கே வாசிக்கிறோம் ?
1) எபேசியர்
2) கலாத்தியர்
3) 1 கொரிந்தியர்
4) 2 கொரிந்தியர்
8) ஞானம் தன் வீட்டை கட்டி தன் _____ தூண்களையும் சீத்திரந்தீர்த்தது
1) 3
2) 4
3) 5
4) 7
9) நோவா எத்தனை வயதில் பிள்ளைகளை பெற்றான் ?
1) 450
2) 500
3) 550
4) 600
10) ஜீவனை பார்க்கிலும் உமது கிருபை நல்லது, என் _____________ உம்மை துதிக்கும்
1) வாய்
2) இருதயம்
3) உதடுகள்
4) ஆத்துமா
பதில்
========
1) வாக்கிலும் செய்கையிலும் வல்லவன் யார் ?
Answer: 4) மோசே
அப்போஸ்தலர் 7:22
2) யார் தன் இச்சையின்படி செய்ய பார்க்கிறான்
Answer: 2) பிரிந்து போகிறவன்
நீதிமொழிகள் 18:1
3) ஆபிரகாம் எங்கே குடியிருந்தான் ?
Answer: 4) பெயர்சபா
ஆதியாகமம் 22:19
4) கர்த்தாவே என் __________ கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்ந்ததாக
Answer: 2) விண்ணப்பத்தை
சங்கீதம் 102:1
5) சேயீர் மலையில் இருந்தது யார் ?
Answer: 3) ஓரியர்
ஆதியாகமம் 14:6
6) ஒலிவ மரத்தின் இலையை கொண்டு வந்தது எது ?
Answer: 2) புறா
ஆதியாகமம் 8:11
7) ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத்தின் தீர்க்கதரிசி எங்கே? என்று எங்கே வாசிக்கிறோம்?
Answer: 3) 1 கொரிந்தியர்
1 கொரிந்தியர் 1:20
8) ஞானம் தன் வீட்டை கட்டி தன் _____ தூண்களையும் சீத்திரந்தீர்த்தது
Answer: 4) 7
நீதியாகமம் 9:1
9) நோவா எத்தனை வயதில் பிள்ளைகளை பெற்றான் ?
Answer: 2) 500
ஆதியாகமம் 5:32
10) ஜீவனை பார்க்கிலும் உமது கிருபை நல்லது, என் _____________ உம்மை துதிக்கும்
Answer: 3) உதடுகள்
சங்கீதம் 63:3
===============
சரியான பதில் எது?
==============
1) சாவீர்கள் என்று சொன்னது யார்?
1) ஏவாள்
2) ஆதாம்
3) தேவன்
4) சர்ப்பம்
2) பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட ________ தைரியமாய் போராட வேண்டும்
1) கிருபைக்காக
2) நம்பிக்கைகாக
3) விசுவாசத்திற்காக
4) அன்புக்காக
3) ______________ தேவனால் உண்டாயிருக்கிறான்
1) அன்பு கூறுகிறவன்
2) கற்பனைகளை கைக்கொள்கிறவன்
3) நன்மை செய்கிறவன்
4) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது என்று சொன்னது யார்?
1) பேதுரு
2) பவுல்
3) யோவான்
4) தீமோத்தேயு
5) சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிப்பது எது?
1) சத்தியம்
2) ஜீவ வார்த்தை
3) இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
4) அன்பு
6) __________ கிரியை செய்கிற விசுவாசமே உதவும்
1) பொறுமையாய்
2) சந்தோஷமாய்
3) நீதியினால்
4) அன்பினால்
7) ஆவியின் கனி எத்தனை?
1) 7
2) 9
3) 12
4) 10
8) நோவா உயிரோடு இருந்த நாட்கள்
1) 950 வருஷம்
2) 930 வருஷம்
3) 900 வருஷம்
4) 910 வருஷம்
9) கர்த்தரரை ___________தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்
1) அனுதினமும்
2) முழு இருதயத்தோடு
3) அதிகாலையில்
4) கருத்தாய்
10) உமது ________ மறவேன்
1) வாக்கை
2) நிதியை
3) வசனத்தை
4) கிருபையை
பதில்
========
1) நீங்கள் சாகவே சாவீர்கள் என்று சொன்னது யார் ?
Answer: 3) தேவன்
ஆதியாகமம் 2:17
2) பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட ________ தைரியமாய் போராட வேண்டும்
Answer: 3) விசுவாசம்
யூதா 3
3) ______________ தேவனால் உண்டாயிருக்கிறான்
Answer: 3) நன்மை செய்கிறவன்
3 யோவான் 1:11
4) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது என்று சொன்னது யார் ?
Answer: 2) பவுல்
1 தீமோத்தேயு 1:17
5) சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிப்பது எது ?
Answer: 3) இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
1 யோவான் 1:7
6) __________ கிரியை செய்கிற விசுவாசமே உதவும்
4) அன்பினால்
கலாத்தியர் 5:6
7) ஆவியின் கனி எத்தனை ?
Answer: 2) 9
கலாத்தியர் 5:22
8) நோவா உயிரோடு இருந்த நாட்கள்
Answer: 1) 950 வருஷம்
ஆதியாகமம் 9:29
9) கர்த்தரரை ___________தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்
Answer: 2) முழு இருதயத்தோடு
சங்கீதம் 119:2
10) உமது ________ மறவேன்
Answer: 3) வசனத்தை
சங்கீதம் 119:16
=============
சரியான பதில் எது?
=============
1) நான் முதிர் வயதுள்ளனானேன் என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன் என்றது யார்?
1) யாக்கோபு
2) ஏசா
3) ஈசாக்கு
4) ரெபேக்காள்
2) ஆபிரகாம் உயிரோடு இருந்தது ______ வருஷம்
1) 175 வருஷம்
2) 150 வருஷம்
3) 130 வருஷம்
4) 140 வருஷம்
3) ________ மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்
1) வடகாற்று
2) தென் காற்று
3) சூழல் காற்று
4) கீழ் காற்று
4) யோசுவாவின் தந்தை பெயர் என்ன ?
1) பூரி
2) நூன்
3) ஒசெயா
4) சாப்பாத்
5) எப்பொழுது யோர்தான் நதி முழுதும் கரை புரண்டு போம்
1) கோடை காலத்தில்
2) குளிர் காலத்தில்
3) பனி காலத்தில்
4) அறுப்பு காலத்தில்
6) நான் உன் தேவன் நான் உன்னை பலப்படுத்தி உனக்கு _________ பண்ணுவேன்
1) இரக்கம்
2) சகாயம்
3) கிருபை
4) அதிசயம்
7) யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து இதோ ஏசாவும் அவனோடு கூட _______ மனிதரும் வருவதை கண்டு
1) 600
2) 300
3) 400
4) 200
8) யாக்கோபு பிரித்தெடுத்த கழுதை குட்டிகள் எத்தனை ?
1) 40
2) 10
3) 20
4) 30
9) புத்தி இல்லாதவர்கள் எதை கொண்டு போகவில்லை
1) நெருப்பு
2) தீ வெட்டி
3) எண்ணெய்
4) விளக்கு தண்டு
10) இப்பொழுது அவர் என்னுடனே வாசம் பண்ணுவார் என்று சொல்லி அவனுக்கு ___________பேரிட்டாள்
1) யோசேப்பு
2) தீனாள்
3) இசக்கார்
4) செபுலோன்
சரியான பதில் எது?
================
1) நான் முதிர் வயதுள்ளனானேன் என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன் என்றது யார்?
Answer: 3) ஈசாக்கு
ஆதியாகமம் 27:2
2) ஆபிரகாம் உயிரோடு இருந்தது ______ வருஷம்
Answer: 1) 175 வருஷம்
ஆதியாகமம் 25:7
3) ________ மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்
Answer: 1) வடகாற்று
நீதிமொழிகள் 25:23
4) யோசுவாவின் தந்தை பெயர் என்ன ?
Answer: 2) நூன்
யாத்திராகமம் 31:11
5) எப்பொழுது யோர்தான் நதி முழுதும் கரை புரண்டு போம்
Answer: 4) அறுப்பு காலத்தில்
யோசுவா 3:15
6) நான் உன் தேவன் நான் உன்னை பலப்படுத்தி உனக்கு _________ பண்ணுவேன்
Answer: 2) சகாயம்
ஏசாயா 41:10
7) யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து இதோ ஏசாவும் அவனோடு கூட _______ மனிதரும் வருவதை கண்டு
Answer: 3) 400
ஆதியாகமம் 33:1
8) யாக்கோபு பிரித்தெடுத்த கழுதை குட்டிகள் எத்தனை ?
Answer: 2) 10
ஆதியாகமம் 32:15
9) புத்தி இல்லாதவர்கள் எதை கொண்டு போகவில்லை
Answer: 3) எண்ணெய்
மத்தேயு 25:3
10) இப்பொழுது அவர் என்னுடனே வாசம் பண்ணுவார் என்று சொல்லி அவனுக்கு ___________பேரிட்டாள்
Answer: 4) செபுலோன்
ஆதியாகமம் 30:20
===================
சரியான பதிலைத் தரவும்
==================
1) "வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்" என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
அ. இயேசு
ஆ. சீமோன் பேதுரு
இ. யோவான்
ஈ. மோசே
2. ஒபதியா தீர்க்கதரிசன புத்தகம் எந்த நாட்டின் நியாயத்தீர்பைக் குறித்து சொல்லுகிறது?
அ. இஸரவேல்
ஆ. யூதா
இ. பாபிலோன்
ஈ. ஏதோம்
3.தானியேல் நேபுகாத்நேச்சரால் ______________ என மறு பெயரிட்டான்.
அ. சாத்ராக்
ஆ. பெல்தெஷாத்சார்
இ. மேசாக்
ஈ. ஆபேத்நேகோ
4.யாக்கோபின் ஆறாவது மகன் பெயர்
அ. லேவி
ஆ. யூதா
இ. தாண்
ஈ. நப்தலி
5. "நான் மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" என்று எந்த தீர்க்கதரிசி உரைத்தான்?
அ. ஏசாயா
ஆ. ஆபகூக்
இ. யோவேல்
ஈ. சகரியா
6. சிலுவையின் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ. கிரேக்க, இலத்தீன், எகிப்திய
ஆ.இலத்தீன், எபிரேயு, கிரேக்க
இ. அசீரியா, இலத்தீன், எகிப்திய
ஈ. எபிரேய, கிரேக்க, சீரியா
7. பரலோகத்திலிருக்கும் ஆண்டவரிடம் வெட்டாந்தரையிலிருந்து பேசியது எது?
அ. எலிசாவின் இரத்தம்
ஆ. சவுலின் இரத்தம்
இ. ஏசாவின் இரத்தம்
ஈ. ஆபேலின் இரத்தம்
8. அடிமையோடிருந்த ராஜாதி ராஜன் யார்?
அ. யோசேப்பு
ஆ.மோசே
இ. கர்த்தர்
ஈ. ஆபிரகாம்
9. ஏல்ஏல் லோகே இஸ்ரவேல் - சம்மந்தப்பட்டவர்
அ. ஆபிரகாம்
ஆ. மனாசே
இ. யாக்கோபு
ஈ. ரூபன்
10. ஈசாக்கிற்கு ஒரு ஆடு பலியானது போல யாருக்கு ஒரு ஆடு பலியானது
அ. யோசேப்பு
ஆ. யாக்கோபு
இ. மோசே
ஈ. தாவீது
சரியான பதில்
================
1) "வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்" என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
Answer: இ. யோவான்
லூக்கா 3:2-4
2. ஒபதியா தீர்க்கதரிசன புத்தகம் எந்த நாட்டின் நியாயத்தீர்பைக் குறித்து சொல்லுகிறது?
Answer: ஈ. ஏதோம்
ஒபதியா 1:1
3. தானியேல் நேபுகாத்நேச்சரால் ______________ என மறு பெயரிட்டான்.
Answer: ஆ. பெல்தெஷாத்சார்
தானியேல் 1:7
4. யாக்கோபின் ஆறாவது மகன் பெயர்
Answer: ஈ. நப்தலி
ஆதியாகமம் 30:7-8
5. "நான் மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்" என்று எந்த தீர்க்கதரிசி உரைத்தான்?
Answer: இ. யோவேல்
யோவான் 2:28-29
6. சிலுவையின் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?
Answer: ஆ. இலத்தீன், எபிரேயு, கிரேக்க
லூக்கா 23:3
7. பரலோகத்திலிருக்கும் ஆண்டவரிடம் வெட்டாந்தரையிலிருந்து பேசியது எது?
Answer: ஈ. ஆபேலின் இரத்தம்
ஆதியாகமம் 4:8-10
8. அடிமையோடிருந்த ராஜாதி ராஜன் யார்?
Answer: இ. கர்த்தர்
ஆதியாகமம் 39:2,21
9. ஏல்ஏல் லோகே இஸ்ரவேல் - சம்மந்தப்பட்டவர்
Answer: இ. யாக்கோபு
ஆதியாகமம் 33:20
10. ஈசாக்கிற்கு ஒரு ஆடு பலியானது போல யாருக்கு ஒரு ஆடு பலியானது
Answer: அ. யோசேப்பு
ஆதியாகமம் 37:31