=====================
சரியான பதிலை கூறவும்
====================
1) அவபக்தியாய் நடப்பவர்களுக்கு திருஷ்டாந்தரமாக உள்ளது எது?
1) லோத்து
2) சோதோம் கொமோரா
3) நினிவே
4) பேழை
2) நீதியை பிரசங்கித்தவன் யார்?
1) பவுல்
2) நோவா
3) பவுல்
4) பர்னபா
3) என் குமாரனே நீ கிறிஸ்து இயேசுவின் __________ பெலப்படு
1) விசுவாசம்
2) கிருபை
3) நற்குணம்
4) அன்பு
4) நீங்கள் ___________வேண்டுமேன்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது
1) நீதிமான்களாக
2) அன்புள்ளவர்களாக
3) பரிசுத்தமுள்ளவர்களாக
4) போதிக்கிறார்களமாக
5) சூரியன் அஸ்தமிக்கதற்கு முன்பாக உங்கள் ___________ தணியக்கடவது
1) கோபம்
2) கசப்பு
3) பகை
4) எரிச்சல்
6) ________________ விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கபட்டிர்கள்
1) பெலத்தினால்
2) செய்கையினால்
3) கிருபையினாலே
4) கிரியைகளினால்
7) வேகமாகவே மனுஷன் திரிகிறான், விருதாகவே சஞ்சலப்படுகிறான் என்று எங்கே வாசிக்கிறோம்
1) நீதிமொழிகள்
2) பிரசங்கி
3) சங்கீதம்
4) புலம்பல்
8) காம் _____ க்கு தகப்பன்
1) யோதாம்
2) கானா
3) இஸ்ரவேல்
4) புறஜாதிகள்
9) ஆதாமுக்கு ஏழாந் தலைமுறை யார்?
1) நோவா
2) சேத்
3) லாமேக்கு
4) ஏனோக்கு
10) சத்தியத்தில் நற்சாட்சி பெற்றவன் யார்?
1) யோவான்
2) காயு
3) தேமேத்திரியு
4) தீமோத்திரேயு
கேள்விக்கான பதில்கள்
==================
1) அவபக்தியாய் நடப்பவர்களுக்கு திருஷ்டாந்தரமாக உள்ளது எது?
Answer: 2) சோதோம் கொமோரா
2 பேதுரு 2:6
2) நீதியை பிரசங்கித்தவன் யார் ?
Answer: 2) நோவா
2 பேதுரு 2:5
3) என் குமாரனே நீ கிறிஸ்து இயேசுவின் __________ பெலப்படு
Answer: 2) கிருபை
2 தீமோத்தேயு 2:1
4) நீங்கள் ___________வேண்டுமேன்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது
Answer: 3) பரிசுத்தமுள்ளவரகளாக
1 தெசலோனிக்கேயர் 4:3
5) சூரியன் அஸ்தமிக்கதற்கு முன்பாக உங்கள் ___________ தணியக்கடவது
Answer: 4) எரிச்சல்
எபேசியர் 4:26
6) ________________ விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கபட்டிர்கள்
Answer: 3) கிருபையினாலே
எபேசியர் 2:8
7) வேகமாகவே மனுஷன் திரிகிறான், விருதாகவே சஞ்சலப்படுகிறான் என்று எங்கே வாசிக்கிறோம்
Answer: 3) சங்கீதம்
சங்கீதம் 39:6
8) காம் _____ க்கு தகப்பன்
Answer: 2) கானா
ஆதியாகமம் 9:22
9) ஆதாமுக்கு ஏழாந் தலைமுறை யார் ?
Answer: 4) ஏனோக்கு
யூதா 14
10) சத்தியத்தில் நற்சாட்சி பெற்றவன் யார் ?
Answer: 3) தேமேத்திரியு
3யோவான் 1:12
===================
சரியான பதிலை கூறவும்
===================
1) பிரதான தூதன் யார்?
1) ஆகார்
2) காபிரியேல்
3) மிகாவேல்
4) எபேசு சபையின் தூதன்
2) கானானின் மூத்த மகன்கள்
1) சிதோன், கேத்
2) கேத், எமோரி
3) எமோரி , காத்
4) எபூசி, எமோரி
3) எது பெரிய பட்டணம்
1) ரெகொபோத்
2) சாலா
3) ரெசேன்
4) பிரிவே
4) பூமியில் பராக்கிரமசாலி
1) கூஷ்
2) நிம்ரோத்
3) கோமர்
4) யவான்
5) தீராஸ் என்பவரின் தகப்பன்
1) காம்
2) யாப்பேத்
3) கோமர்
4) யவான்
6) எலீசாவின் சகோதரர்
1) தர்ஷிஸ்
2) மாதாய்
3) கூஸ்
4) மிஸ்ராயிம்
7) மாம்சத்தின் உயிர் எது?
1) இருதயம்
2) சுவாசம்
3) தேவன்
4) இரத்தம்
8) யார் குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தது?
1) ஏசா
2) யாக்கோபு
3) மோசே
4) லாபான்
9) உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள் _______ இருக்கும்
1) சிந்தை
2) கவனம்
3) இருதயம்
4) கவனம்
10) யார் உண்மையுள்ளவவென்று காணப்படுவது அவசியம்
1) நீதிமான்
2) பரிசுத்தவான்
3) உக்கிரணக்காரன்
4) துன்மார்க்கன்
சரியான பதில்
===============
1) பிரதான தூதன் யார்?
Answer: 3) மிகாவேல்
யூதா 1:9
2) கானானின் மூத்த மகன்கள்
Answer: 1) சிதோன், கேத்
ஆதியாகமம் 10:15
3) எது பெரிய பட்டணம்
Answer: 3) ரெசேன்
ஆதியாகமம் 10:12
4) பூமியில் பராக்கிரமசாலி
Answer: 2) நிம்ரோத்
ஆதியாகமம் 10:8
5) தீராஸ் என்பவரின் தகப்பன்
Answer: 2) யாப்பேத்
ஆதியாகமம் 10:2
6) எலீசாவின் சகோதரர்
Answer: 1) தர்ஷிஸ்
ஆதியாகமம் 10:4
7) மாம்சத்தின் உயிர் எது?
Answer: 4) இரத்தம்
ஆதியாகமம் 9:4
லேவியராகமம் 17:11
8) யார் குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தது?
Answer: 2) யாக்கோபு
ஆதியாகமம் 25:27
9) உங்கள் பொக்கிஷம் எங்கேயோ அங்கே உங்கள் இருதயம் இருக்கும்
Answer: 3) இருதயம்
மத்தேயு 6:21
10) யார் உண்மையுள்ளவவென்று காணப்படுவது அவசியம்
Answer: 3) உக்கிரணக்காரன்
1 கொரிந்தியர் 4:2