===============
வேதாகமம் பொருத்துக (கேள்விகள்)
===============
1) கமாலியேல் = விசுவாசத்தில் உத்தமகுமாரன்
2) தீமோத்தேயு = சவுலின் குமாரத்தி
3) ரூத் = தீமோத்தேயின் தாய்
4) மேராப்= கிறிஸ்துவின் சரீரம்
5) கொர்நெலியு = நியாயசாஸ்திரி
6) மெல்கிசேதேக்கு = கழுதையின் தாடையெழும்பு
7) ஐசுவரியவான் = நூற்றுக்கு அதிபதி
8) ஐனிக்கேயாள் = புல்லின் பூவே
9) ஊத்ஸ் = மோவாப்பிய ஸ்தீரி
10) தாமார் = எபிரேய மருத்துவச்சி
11) யூதாஸ் = சவுந்தரிய முள்ள சகோதரி
12) சிப்ராள், பூவாள் = பூஸ்
13) சபை = உத்தம சன்மார்க்கன்
14) சிம்சோன் = இரத்த நிலம்
15) யோபு = நீதியின்ராஜா
பதில்
==========
1) கமாலியேல் = நியாயசாஸ்திரி
அப்போஸ்தலர் 5:34
2) தீமோத்தேயு = விசுவாசத்தில் உத்தம குமாரன்
1 தீமோத்தேயு 1:2
3) ரூத் = மோவாப்பிய ஸ்தீரி
ரூத் 1:4
4) மேராப்= சவுலின் குமாரத்தி
1 சாமுவேல் 18:10
5) கொர்நெலியு = நூற்றுக்கு அதிபதி
அப்போஸ்தலர் 28:10
6) மெல்கிசேதேக்கு = நீதியின் ராஜா
எபியெர் 7:2
7) ஐசுவரியவான் = புல்லின் பூவே
யாக்கோபு 1:10
8) ஐனிக்கேயாள் = தீமோத்தேயின் தாய்
2 தீமோத்தேயு 1:5
9) ஊத்ஸ் = பூஸ்
ஆதியாகமம் 22:21
10) தாமார் = சவந்தரியமுள்ள சகோதரி
2 சாமுவேல் 13:1
11) யூதாஸ் = இரத்த நிலம்
அப்போஸ்தலர் 1:19
12) சிப்ராள், பூவாள் = எபிரேய மருத்துவச்சி
யாத்திராகமம் 1:15
13) சபை = கிறிஸ்துவின் சரீரம்
கொலோசெயர் 1:18
14) சிம்சோன் = கழுதையின் தாடையெழும்பு
நியாயாதிபதிகள் 15:16
15) யோபு = உத்தம மார்க்கன்
யோபு 1:1
==============
பொருத்துக
(ஆதியாகமம், யாத்திரகாமம், நியாயாதிபதிகள், எசேக்கியல் மற்றும் 1 நாளாகமம் புத்தகஙகளிலிருந்து)
=================
1. யேகோவா ஷம்பா = தேவனே சாட்சி
2. ஏதேன் = தேவன் வெற்றி சிறந்தார்
3. இஸ்மவேல் = அங்கலாய்ப்பை கேட்டார்
4. லகாய்ரோயீ = ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டவன்
5. யேகோவாயீரே = நீர் என்னை காண்கிற தேவன்
6. பெத்தேல் = கர்த்தர் நமக்கு ஒரு இடம் உண்டாக்கினார்
7. மிஸ்பா = நம்மோடிருக்கிற கர்த்தர்
8. மக்னாயீம் = கர்த்தருடைய பர்வதம்
9. பொனியேல் = தேவனுடைய சேனை
10. மோசே = கர்த்தர் ஊசாவை அடித்தார்
11. ஓரேப் = கர்த்தருடைய தோட்டம்
12. யேகோவாநிசி = பாகால் அவனோடே வழக்காடட்டும்
13. பேரேஸ் ஊசா = கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும்
14. யெருபாகால் = தேவனை முகமுகமாய் கண்டேன்
15. ரெகொபோத் = தேவனுடைய வீடு. வானத்தின் வாசல்
பொருத்துக பதில்
==============
1 யோகாவா ஷம்மா = நம்மோடிருக்கிற கர்த்தர்
எசேக்கியேல் 48:35
2.ஏதேன் = கர்த்தருடைய தோட்டம்
எசேக்கியேல் 36:35
3.இஸ்மவேல் = அங்கலாய்ப்பை கேட்டார்
ஆதியாகமம் 16:11
4. லகாய்ரோயீ = நீர் என்னை காண்கிற தேவன்
ஆதியாகமம் 16:14
5. யேகோவாயீரே = கர்த்தருடைய பர்வதம்
ஆதியாகமம் 22:14
6. பெத்தேல் = தேவனுடைய வீடு வானத்தின் வாசல்
ஆதியாகமம் 28:17,19
7. மிஸ்பா = தேவனே சாட்சி
ஆதியாகமம் 31:50
8. மக்னாயீம் = தேவனுடைய சேனை
ஆதியாகமம் 32:2
9. பெனியேல் = தேவனை முகமுகமாய் கண்டேன்.
ஆதியாகமம் 32:30
10.மோசே = ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டவன்
யாத்திராகமம் 2:10
11.ஓரேப் = கர்த்தருடைய பர்வத்தில் பார்த்துக் கொள்ளப்படும்
யாத்திராகமம் 3:1
12.யேகோவாநிசி = தேவன் வெற்றி சிறந்தார்
யாத்திராகமம் 17:15
13. பேரேஸ் ஊசா = கர்த்தர் ஊசாவை அடித்தார்
1 நாளாகமம் 13:11
14.யெருபாகால் = பாகால் அவனோடே வழக்காடட்டும்
நியாயாதிபதிகள் 6: 32
15. ரெகொபோத் = கர்த்தர் நமக்கு ஒரு இடம் உண்டாக்கினார்
ஆதியாகமம் 26:22
===================
பொருத்துக
(எதிர்ப்புறம் தவறான பதில் உள்ளது. சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்)
======================
1) நடு ராத்திரியில் ஜெபித்தவர்கள் = ஆயக்காரன்
2) அந்தி, சந்தி, மத்தியானம் ஜெபித்தவன் = யோபு
3) முகங்குப்புற விழுந்து ஜெபித்தது = 84 வயது விதவை
4) இரவும் பகலும் ஜெபித்தது = பவுலும் சீலாவும்
5) தடை வந்த பிறகும் ஜெபித்தவன் =அன்னாள்
6) எப்பொழுதும் ஜெபித்தவன் = தானியேல்
7) மார்பில் அடித்து ஜெபித்தவன் = பேதுரு
8) உதடுகள் மாத்திரம் அசைத்து ஜெபித்தது = ஈசாக்கு
9) சிநேகிதருக்காக ஜெபித்தவர் = கொர்நேலியு
10) சபையாக ஜெபித்தார்கள் யாருக்காக = இயேசு
11) தன் மனைவிக்காக ஜெபித்தவன் = தாவீது
பொருத்துக பதில்
==============
1) நடு ராத்திரியில் ஜெபித்தவர்கள் = பவுலும் சீலாவும்
அப்போஸ்தலர் 16:25
2) அந்தி, சந்தி, மத்தியானம் ஜெபித்தவன் = தாவீது
சங்கீதம் 55:17
3) முகங்குப்புற விழுந்து ஜெபித்தது = இயேசு
மத்தேயு 26:39
4) இரவும் பகலும் ஜெபித்தது = 84 வயது விதவை
லூக்கா 2:37
5) தடை வந்த பிறகும் ஜெபித்தவன் = தானியேல்
தானியேல் 6:10
6) எப்பொழுதும் ஜெபித்தவன் = கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:2
7) மார்பில் அடித்து ஜெபித்தவன் = ஆயக்காரன்
லூக்கா 18:13
8) உதடுகள் மாத்திரம் அசைத்து ஜெபித்தது = அன்னாள்
1 சாமுவேல் 1:13
9) சிநேகிதருக்காக ஜெபித்தவர் = யோபு
யோபு 42:10
10) சபையாக ஜெபித்தார்கள் யாருக்காக = பேதுரு
அப்போஸ்தலர் 12:5
11) தன் மனைவிக்காக ஜெபித்தவன் = ஈசாக்கு
ஆதியாகமம் 25:21
================
பெயருக்கு சம்மந்தமான எண் எது?
=================
1. பென்யமீன் = 10
2. பெத்லகேம். = 42
3. பஸ்கூர். = 60
4. யாக்கோபு = 30
5. யோபு. = 400
6. மோசே. = 35400
7.எலிசா. = 7
8.ஏசா. = 1247
9. தாவீது. = 123
10. ஈசாக்கு. = 80
ஒன்று முதல் ஐந்து வரையும் மற்றும் ஏழு, எட்டு நபர்களின் எண்ணிக்கையை குறிக்கும். மற்றவை 6, 9,10 வயதைக் குறிக்கும்.
நான்காவது கேள்வி நாட்களை குறிக்கும்.
=====================
பெயருக்கு சம்மந்தமான எண் எது?
சரியான பதில்
=========================
1. பென்யமீன் - 35400 பேர்
எண்ணாகமம் 1:37
2. பெத்லகேம். - 123பேர்
எஸ்தர் 2:21
3. பஸ்கூர் - 1247 பேர்
எஸ்தர் 2:38
4. யாக்கோபு - 7 நாள்
ஆதியாகமம் 50:3,10
5. யோபு - 10 (7 குமாரரும் 3 குமாரத்திகளும்)
யோபு 1:2
6. மோசே -80 வயது
யாத்திராகமமம் 7:7
7. எலிசா - 42 பிள்ளைகள்
2 இராஜாக்கள் 2:22-24
8. ஏசா - 400 மனிதர்
ஆதியாகமம் 33:1
9. தாவீது - 30 வயதில்
2 சாமுவேல் 5:4
10. ஈசாக்கு - 60 வயது
ஆதியாகமம் 25:26
===============
பொருத்துக: கேள்விகள்
==============
1) செக்கனியா - இஸ்மவேல்
2) எல்சாபான் - யாதா
3) அபியூ - எரொகாமின்
4) ஓப்பீர் - மல்கியா
5.) சாலா - மாசியா
6) யெத்தூர் - யெகியேல்
7) ரேகேம் - 1254 பேர்
8) சிக்ரி - 324 பேர்
9) 5 வது பேர் வழி - ஊசியேல்
10) 10 வது பேர் வழி - யொக்தான்
11) 24 வது பேர் வழி - 320 பேர்
12) ஏலாமின் புத்திரர் - ஆரோன்
13) பேசாயின் புத்திரர் - யோனத்தான்
14) ஆரீம் புத்திரர் - செக்கனியா
15) யதுவா- அர்பக்சாத்
பதில்கள்
===========
1) செக்கனியா - யெகியேல்
எஸ்றா 10:2
2) எல்சாபான் - ஊசியேல்
யாத்திராகமம் 7:2
3) அபியூ - ஆரோன்
எண்ணாகமம் 3:2
4) ஓப்பீர் - யொக்தான்
1 நாளாகமம் 1:23
5) சாலா - அர்பக்சாத்
1 நாளாகமம் 1:18
6) யெத்தூர் -இஸ்மவேல்
1 நாளாகமம் 1:31
7) ரேகேம் - யாதா
1 நாளாகமம் 2:47
8) சிக்ரி - எரொகாமின்
1 நாளாகமம் 8:27
9) 5 வது பேர் வழி - மல்கியா
1 நாளாகமம் 24:9
10) 10 வது பேர் வழி - செக்கனியா
1 நாளாகமம் 24:11
11) 24 வது பேர் வழி - மாசியா
1 நாளாகமம் 24:18
12)ஏலாமின் புத்திரர் - 1254 பேர்
நெகேமியா 7:12
13) பேசாயின் புத்திரர் - 324 பேர்
நெகேமியா 7:23
14) ஆரீம் புத்திரர் - 320 பேர்
நெகேமியா 7:35
15) யதுவா - யோனத்தான்
நெகேமியா 12:11