கேள்வி - பதில்கள் (Sermon Points)
==================
வேதத்தில் நாற்பது (40) என்று வருகிற சம்பவங்களை கூறவும்
=================
1) இயேசு 40 (நாற்பது) நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்மத்தேயு 4:2
Pastor Victor Ganaraj
வேதத்தில் நாற்பது (40)
1) 40 நாள் இரவும் பகலும் மழை பெய்தது
ஆதியாகமம் 7:12
2) மோசே 40 நாள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்
உபாகமம் 9:9
3) கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி அனுப்பபட்டவர்கள் 40 நாட்கள் கழித்து திரும்பினார்கள்.
எண்ணாகமம் 13:25
4) கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை 40 வருஷம் வனாந்திரத்தில் அலையப் பண்ணினார்.
எண்ணாகமம் 32:13
5) கோலியாத் 40 நாள் காலையிலும் மாலையிலும் வந்து சவால் விட்டு சென்றான்
1 சாமுவேல் 17:16
6) தாவீது 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்
2 சாமுவேல் 5:4
7) எலியா 40 நாள் இரவும் பகலும் ஒரேப் என்னும் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான்
1 இராஜாக்கள் 19:8
Sister Anuradha (Padappai)
1. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
ஆதியாகமம் 17:12
2. ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்.
ஆதியாகமம் 25:20
3. ஏசா நாற்பது வயதானபோது, பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.
ஆதியாகமம் 26:34
4. யாக்கோபுக்கு சுகந்தவர்க்கமிட *நாற்பதுநாள்* செல்லும்;
ஆதியாகமம் 50:3
5. இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்.
யாத்திராகமம் 16:35
6. மோசே மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் கர்த்தரோடே இருந்தான்.
யாத்திராகமம் 24:18
7. இஸ்ரவேலர் நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்தினார். நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.
உபாகமம் 8:2
8. எரிகோவுக்கு எதிராக ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்த வீரராய் சென்றனர்.
9. ஒத்னியேல் நியாயம் விசாரித்தபோது தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.
நியாயாதிபதிகள் 3:11
10. பெலிஸ்தன் கோலியாத் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.
1 சாமுவேல் 17:16
11. தாவீது, சாலமோன் இருவரும் நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.
2 சாமுவேல் 5:4
12. எலியா போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.
1 இராஜாக்கள் 19:8
13. இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.
யோனா 3:4
14. இயேசு வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டார்
மாற்கு 1:13
15. உயிர்த்தெழுந்த இயேசு நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமானார்.
அப்போஸ்தலர் 1:3
16. பேதுருவும் யோவானும் அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
அப்போஸ்தலர் 4:22
17. பவுல் யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிக்கப்பபட்டார்.
2 கொரிந்தியர் 11:24
Sister Mary Elizabeth (Chengalpat)
1. Days and 40 nights there was rain.
Genesis 7:12-40
2. Issac married Rebecca at the age of 40.
Genesis 25:20
3. Isralites wandered in the wilderness for 40 years.
Exodus, Joshua 5:6
Deuteronomy 8:4
4. God fed the Isralites with manna for 40 years.
Exodus 16:35
5. Moses stayed on the mountain for 40 days to receive the 10 Commandments.
Exodus 24:18
6. Abthon had 40 sons.
Judges 12:14
7. The country was in peace for 40 years during the period of Othneil.
Judges 3:11
8. Isralites were 40 years captives under the Phelistines.
Judges 13:1
9.Eli judged the Isralites for 40 years.
1 Samuel 4:18
10. David ruled for 40 years.
2 Samuel 5:4
11. King Solomon ruled for 40 years.
1 Kings 11:42
12. Elijah walked upto Oreb for 40 days.
1 Kings 19:8
13. Jehoash reigned Jerusalem for 40 years.
2 Kings 12:1
14. Lord Jesus fasted for 40 days before starting His ministry.
Maththew 4:2
15. After Ressurection Lord Jesus appeared to the disciples over a period of 40 days.
Acts 1:3
16. God appeared to Moses at the age of 40.
Acts 7:30
Moses life is divided into 3 forties - 40 years in Egypt, 40 years in Midian and 40 years led the Isralites.
Sister Sujatha Sam Ambur

2. நாற்பது நீதிமான்கள்
ஆதியாகமம் 18: 29
3. ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் செய்தபோது40 வயதாயிருந்தான்
ஆதியாகமம் 25:20
4. ஏசா 40 வயதானப்போது பஸ்மாத்தை விவாகம் பண்ணினான்
ஆதியாகமம் 26:34
5.சுகந்தவர்க்கமிட 40 நாள் செல்லும்
ஆதியாகமம் 50:3
6. 40 நாட்கள் மன்னாவை புசித்தார்கள்
யாத்திராகமம் 16:35
7. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து மலையின் மேல் ஏறி இரவும் பகலும் 40 நாள் மலையில் இருந்தான்
யாத்திராகமம் 24:18
8. 40 வெள்ளி பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக
யாத்திராகமம் 26:21
9. மோசே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் 40 நாள் கர்த்தரோடு இருந்தான்
யாத்திராகமம் 34: 28
10. இஸ்ரவேல் புத்திரர் தேசத்தை சுற்றி பார்த்து40 நாள் சென்ற பின்பு திரும்பினார்கள்
எண்ணாகமம் 13:25
11. நீங்கள்40 வருஷம் உங்கள் அக்கிரமங்களை சுமந்து என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்
எண்ணாகமம் 14:34
12. கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின் மேல் மூண்டது.கர்த்தருடைய சமூகத்தில் பொல்லாப்பு செய்த அந்த சந்தநியெல்லாம் நிர்மூலமாகு மட்டும் அவர்களை வனாந்தரத்திலே40 வருஷம் அலையப்பண்ணினார்.
எண்ணாகமம் 32:13
13. உன் தேவனாகிய கர்த்தர்.........,.............................................இந்த 40 வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருந்தார்.
உபாகமம் 2:7
14. 40 வருஷமும் உன் மேலிருந்த வஸ்திரம் பழையாய் போகவில்லை
உபாகமம் 8:4
15. இரவும் பகலும் 40 நாள் முடிந்து கர்த்தர் உடன்படிக்கையின் இரண்டு கற்பலகை கொடுத்தார்
உபாகமம் 9:11
16. யோசுவாவை தேசத்தை சுற்றி பார்க்க மோசே காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிற போது40 வயதாயிருந்தான்
யோசுவா 14:7
17. தேசம் 40 நாள் அமைதலாயிருந்து
நியாயாதிபதிகள் 3:11
18. கிதியோனின் நாட்களில் 40 வருஷம் அமைதலாயிருந்தது
நியாயாதிக்கள் 8:28
19.இஸ்ரவேலர் புத்திரனை 49 வருஷம் பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுத்தார்
நியாயாதிபதிகள் 13:1
20. இஸ்ரவேலரை40 வருஷம் நியாயம் விசாரித்தான்
1 சாமுவேல் 4:18
21. பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாள்வந்து வந்து நிற்பான்

22. இஸ்போசேத் இஸ்ரவேலின் மேல் இராஜாவாகிறப்போது40 வயதாயிருந்தான்
2 சாமுவேல் 2:10
23. தாவீது 40 வருஷம் இராஜபாரம் பண்ணினான்
2 சாமுவேல் 5:4
24. சாலமோன் எருசலேமில் இஸ்ரவேலை ஆண்டது 40வருஷம்
1 இராஜாக்கள் 11:42
25. இஸ்ரவேல் வம்சத்தார் பலிகளையும் காணிக்கைகளை 40 வருஷமாக செலுத்தினர்
ஆமோஸ் 5:25
26. 40 நாள் கழித்து நினிவே கவிழ்க்கப்படும் என்று யோனா கூறினான்
யோனா 3:4
27. வனாந்திரத்தில் பிசாசினால் சோதிக்கப்பட்டு 40 நாள் வனாந்திரத்தில் காட்டு மிருகங்களோடு சஞ்சரித்தார்
மாற்கு 1:13
28. 40 நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்
லூக்கா 4:2
29. பாடுபட்ட பின்பு 40 நாள் அப்போஸ்தலருக்கு தரிசனமானார்
அப்போஸ்தலர் 1:3
30. அற்புதமாய் சொஸ்தமாக்கப்பட்டவன் 40 வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்
அப்போஸ்தலர் 4:22
31. 40 நாள்களுக்கு பிறகு முட்செடியின் அக்கினி ஜுவாலையின் நடுவே தேவ தூதன் தரிசனமானார்
அப்போஸ்தலர் 7:36
32. 40 வருடகாலமாக சவுலை இராஜவாக கொடுத்தார்
அப்போஸ்தலர் 13:21
33. பவுலை கொலை செய்யவும் வரை புசிப்பதில்லை என்று 40 பேருக்கு அதிகமானவர்களாக இருந்தனர்
அப்போஸ்தலர் 23:12,13
34. 40 வருஷமாக என் கிரியைகளை கண்டார்கள்
எபிரெயர் 3:8,9
35. 40 நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்
மத்தேயு 4:2
Sister Pappa (Coimbatore)
1. ஜலப்பிரளயம் 40 நாள்.
ஆதியாகமம் 7:17
2. 40 நாள் சென்றபின் நோவா பேழையை திறந்தார்
ஆதியாகமம் 8:6
3. இயேசு உபவாசம் 40 நாள் இருந்தார்
மத்தேயு 4:2
4. மோசே இரவும் பகலும் 40 நாள் மலையில் இருந்தார்
யாத்திராகமம் 24:18
5. வானந்தரத்திலே 40 வருஷம் அலைய பண்ணினார்
எண்ணாகமம் 32:13
6. தேசம் 40 வருஷம், அமைதலாயிருந்தது
நியாயாதிபதிகள் 3:11
7. இஸ்ரவேலை 40 வருஷம் நியாயம் விசாரித்தான்
1 சாமுவேல் 4:18
8. தாவிது ராஜா 40 வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்
2 சாமுவேல் 5:4
9. சாலொமோன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் 40 வருஷம்
1 இராஜாக்கள் 11:42
10. 40 வருஷம் சினாய் மலையில்
அப்போஸ்தலர் 7:30
Sister Keerthi (Coimbatore)
1. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. ஆதியாகமம் 7:12
2. சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் சென்றது.
ஆதியாகமம் 50:3
3. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தார்.
யாத்திராகமம் 24:18
4. நாற்பது வருஷம் வஸ்திரம் பழையதாய் போகவும் இல்லை, கால் வீங்கவும் இல்லை.
உபாகமம் 8:4
5. கர்த்தருடைய கோபம் இஸ்ரேல் ஜனங்கள் மேல் வந்ததால் 40 வருஷம் வனாந்தரத்தில் அலையப்பண்ணினார்
எண்ணாகமம் 32:13
6. தேசத்தை வேவுபார்க்க மோசே காலேபை காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, காலே பிற்கு நாற்பது வயதாயிருந்தது.
யோசுவா 14:7
7. தாவீது ராஜா இஸ்ரவேலை 40 வருஷம் அரசாண்டார்.
I ராஜாக்கள் 2:11
8. இயேசு இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தார்
மத்தேயு 4:2
9. இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் சோதிக்கப்பட்டார்
லூக்கா 4:2
10. நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே மோசேக்கு தரிசனமானார்.
அப்போஸ்தலர் 7:30
11. இயேசு பாடுபட்ட பின்பு 40 நாட்களும் அப்போஸ்தலருக்கு தரிசனமாகி ராஜ்யத்துக்குரியவைகளை பேசி தான் உயிரோடு இருக்கிறதை காண்பித்தார்.