பைபிள் கேள்வி - பதில்கள்
பொருத்துக
=====================
2) பெருமை உள்ளவர்களுக்கு = 2) வெட்டப்படுவார்கள்
3) பெருமை பேசும் நாவை = 3) அழிப்பார்
4) துன்மார்க்கனுடைய சந்ததி = 4) தேவன் எதிர்த்து நிற்கிறார்
5) பொய் பேசுகிறவர்களை = 5) கர்த்தர் அறுத்து போடுவார்
6) அகங்காரியின் வீட்டை = 6) கர்த்தர் நோக்கி பார்ப்பார்
7) பொருளாசைக்காரன் = 7) அறுப்புண்டு போகும்
8) தாழ்மையுள்ளவர்களை = 8) தன் வீட்டை கலைக்கிறான்
9) கனி கொடாவிட்டால் = 9) கெட்டு போவோம்
10) விசுவாசிக்காவிட்டால் = 10) தாழ்த்தபடும்
===================
1. மேட்டிமையான கண் = தாழ்த்தப்படும்
சங்கீதம் 18: 27
2. பெருமையுள்ளவர்களுக்கு = தேவன் எதிர்த்து நிற்கிறார்
1 பேதுரு 5: 5
3. பெருமை பேசுகிற நாவை = கர்த்தர் அறுத்துப்போடுவார்.
சங்கீதம் 12: 3
4. துன்மார்க்கருடைய சந்ததி = அறுப்புண்டுபோம்.
சங்கீதம் 37: 28
5.பொய் பேசுகிறவர்களை = அழிப்பார்
சங்கீதம் 5: 6
6. அகங்காரியின் வீட்டை = கர்த்தர் பிடுங்கிப்போடுவார்
நீதிமொழிகள் 15: 25
7. பொருளாசைக்காரன் = தன் வீட்டைக்கலைக்கிறான்
நீதிமொழிகள் 15: 27
8. தாழ்மையுள்ளவர்களை = கர்த்தர் நோக்கிப் பார்ப்பார்
சங்கீதம் 138: 6
9. கனிகொடா விட்டால் = வெட்டப்படுவார்கள்
மத்தேயு 7: 19
10. விசுவாசிக்காவிட்டால் = கெட்டுப்போவோம்
சங்கீதம் 27: 13
பொருத்துக
=============
(1) நெகேமியா = (1) சாக்கு போக்கு சொன்னவன்
(2) தெலீலாள் = (2) தேவனால் பெயர் மாற்றபட்டவள்
(3) கேயாசி = (3) நீதிமான்
(4) மோசே = (4) ஆவியானவரை இழந்தவன்
(5) சிம்சோன் = (5) தேவ சித்தம் செய்தவன்
(6) ஆமான் = (6) தேவனுக்கு பயந்தவன்
(7) சீல்வானு = (7) குடிகாரன்
(8) தாவீது = (8) பொருள் ஆசை உள்ளவன்
(9) ஆபேல் = (9) உண்மையுள்ளவன்
(10) சாராள் = (10) லஞ்சம் வாங்கியவள்
=========
1) நெகேமியா = தேவ சித்தம்
நெகேமியா 8, 2அதிகாரம்
2) தெலீதாள் = லஞ்சம் வாங்கியவள்
நியாயாதிபதிகள் 16: 5
3) கேயாசி = பொருள் ஆசை உள்ளவன்
2 இராஜாக்கள் 5: 20-27
4) மோசே = நீதிமான்
5) சிம்சோன் = ஆவியானவரை இழந்தவன்
நியாயாதிபதிகள் 16: 19-20
6) ஆமான் = குடிகாரன்
எஸ்தர் 3: 15
7) சீல்வானு = உண்மையுள்ளவன்
1 பேதுரு 5: 12
8) தாவீது = தேவனுக்கு பயந்தவன்
சங்கீதம்
9) ஆபேல் = நீதிமான்
மத்தேயு 23: 35
10) சாராள் - தேவனால் பெயர் மாற்றப்பட்டவள்
ஆதியாகமம் 17: 15
பொருத்துக
===============
(1) இயேசுவோடு தூதர்கள் வருவார்கள் = (1) அர்மகெதோன் யுத்தம்
(2) இயேசுவோடு பரிசுத்தவான்கள் வருவார்கள் = (2) 1000 வருஷ அரசாட்சியில்
(3) மிருகங்கள் ஒற்றுமையாக இருக்கும் = (3) இரகசிய வருகையில்
(4) கல்லும், உத்திரமும் சாட்சி சொல்லும் = (4) புதிய எருசலேம்
(5) நரகத்தின் பெயர் = (5) இரகசிய வருகை
(6) அலங்கரிக்கப்பட்ட நரகம் = (6) அந்திகிறிஸ்து ஆட்சியில்
(7) வானத்திலிருந்து அக்கினி இறங்கி பட்சிக்கும் யுத்தம் = (7) பகிரங்க வருகை
(8) இயேசு வெள்ளை குதிரையின் மேல் ஏறி வருவார் = (8) நியாயத்தீர்ப்பில்
(9) எலியா, ஏனோக்கு (உயிரோடு எடுக்கபட்டவர்கள்) யாருடன் யுத்தம் பண்ணி மரிப்பார்கள் = (9) புறம்பான இருள்
(10) பரிசுத்தவான்களின் எதிர்பார்ப்பு = (10) கோகு, மாகேகு யுத்தம்
=====================
(1) இயேசுவோடு தூதர்கள் வருவார்கள் = (1) இரகசிய வருகையில்
மத்தேயு 24: 31
(2) இயேசுவோடு பரிசுத்தவான்கள் வருவார்கள் = (2) பகிரங்க வருகையில்
யூதா 15
(3) மிருகங்கள் ஒற்றுமையாக இருக்கும் = (3) 1000 வருஷ அரசாட்சியில்
ஏசாயா 11: 6-10
(4) கல்லும், உத்திரமும் சாட்சி சொல்லும் = (4) நியாயத்தீர்ப்பில்
ஆபகூக் 2: 8-12
(5) நரகத்தின் பெயர் = (5) புறம்பான இருள்
மத்தேயு 8: 12
(6) அலங்கரிக்கப்பட்ட நகரம் = (6) புதிய எருசலேம்
வெளிப்படுத்தல் 21: 2
(7) வானத்திலிருந்து அக்கினி இறங்கி பட்சிக்கும் யுத்தம் = (7) கோகு, மாகேகு யுத்தம்
வெளிப்படுத்தல் 20: 8
எசேக்கியேல் 38: 14-18
(8) இயேசு வெள்ளை குதிரையின் மேல் ஏறி வருவார் = (8) அர்மகெதான் யுத்தம்
வெளிப்படுத்தல் 19: 11
வெளிப்படுத்தல் 16: 16
(9) எலியா, ஏனோக்கு (உயிரோடு எடுக்கபட்டவர்கள்) யாருடன் யுத்தம் பண்ணி மரிப்பார்கள் = (9) அந்திகிறிஸ்து ஆட்சியில்
வெளிப்படுத்தல் 11: 3-13
(10) பரிசுத்தவான்களின் எதிர்பார்ப்பு = (10) இரகசிய வருகை
பிலிப்பியர் 3: 20
பொருத்துக
=================
1) இரத்தத்தின் சப்தம் = சீயோன்
2) தீட்டு சப்தம் = மோவாப்
3) படைகளின் சப்தம் = ஜீவன்
4) கேட்காத சப்தம் = குஷ்டரோகி
5) ஆர்ப்பரிப்பின் சப்தம் = அன்னாள்
6) ஆயுத சப்தம் = இஸ்ரவேலர்
7) ஆரவார சப்தம் = ஏரோது
8) கெம்பீர சப்தம் = ஆபேல்
9) பயங்கர சப்தம் = கிதியோன்
10) இரட்சிப்பின் சப்தம் = கர்த்தரின் பெட்டி
11) கீத சப்தம் = ஆலய அடிக்கல்
12) விண்ணப்ப சப்தம் = துன்மார்க்கன்
13) சிறுவர் சப்தம் = ஆலயம் கட்டப்படல்
14) தேவ சப்தம் = நீதிமான்
15) இடி முழுக்க சப்தம் = பிறந்த நாள்
=============
1. இரத்தத்தின் சப்தம் = ஆபேல்
ஆதியாகமம் 4: 9-10
2. தீட்டு சப்தம் = குஷ்டரோகி
லேவியராகமம் 13: 45
3. படைகளின் சப்தம் = கிதியோன்
நியாயாதிபதிகள் 7: 20
4. கேட்காத சப்தம் = அன்னாள்
1 சாமுவேல் 1: 13
5. ஆர்ப்பரிப்பின் சப்தம் = கர்த்தரின் பெட்டி
1 சாமுவேல் 4: 6
6. ஆயுத சப்தம் = ஆலயம் கட்டப்படல்
1 இராஜாக்கள் 6 : 7
7. ஆரவார சப்தம் = ஆலய அடிக்கல்
எஸ்றா 3:13
8. கெம்பீர சப்தம் = பிறந்தநாள்
யோபு 3: 7
9.பயங்கர சப்தம் = துன்மார்க்கன்
யோபு 15: 21
10. இரட்சிப்பின் சப்தம் = நீதிமான்
சங்கீதம் 118: 15
11. கீத சப்தம் = சீயோன்
ஏசாயா 51: 3
12. விண்ணப்ப சப்தம் = இஸ்ரவேலர்
எரேமியா 3: 21
!3. சிறுவர் சப்தம் = மோவாப்
எரேமியா 48: 4
14. தேவ சப்தம் = ஏரோது
அப்போஸ்தலர் 12: 22
15. இடி முழுக்க சப்தம் = ஜீவன்
வெளிப்படுத்தல் 6: 1
பொருத்துக
=============
எதிர்ப்புறம் தவறான விடை கொடுக்கப்பட்டுள்ளது. சரியான விடையை எழுதவும்
1) வீண் சிந்தனை = ஜெபம் கேட்கபடமாட்டாது
2) மாம்ச சிந்தனை = ஜசுவரியவான்களிடம் இருக்க கூடாது
3) சிந்தனையில் விணராவார்கள் = தவறுகிறார்கள்
4) பொல்லாத சிந்தனை = ஆக்கினைக்குட்படுத்தப்படுவான்
5) சிந்தனையில் அகந்தை உள்ளவர்களை = மரணம்
6) இறுமாப்பான சிந்தனை = கர்த்தர் சிதறடிப்பார்
7) இருதயத்தில் அக்கிரம சிந்தனை இருந்தால் = இருதயத்தில் இருந்து வருகிறது
8) துர் சிந்தனை இருந்தால் = கர்த்தரை துதிக்க மாட்டார்கள்
9) நம்மிடம் இருக்க வேண்டிய சிந்தனை = தேவனிடம் அன்பு கூற வேண்டும்
10) ஏக சிந்தனை வேண்டும் = கிருபை
11) முழு சிந்தனையோடு = ஒருவருக்கொருவர்
12) தீமையை சிந்திக்கிறார்கள் = வெறுக்க வேண்டும்
13) நன்மையை யோசிக்கிறவர்கள் = பரம அழைப்பின் சிந்தனை
================
1. வீண் சிந்தனை = வெறுக்க வேண்டும்
சங்கீதம் 119: 113
2. மாமிச சிந்தனை = மரணம்
ரோமர் 8: 6
3. சிந்தனையில் வீணரானவர்கள் = கர்த்தரை துதிக்க மாட்டார்கள்
ரோமர் 1: 21
4. பொல்லாத சிந்தனை = இருதயத்திலிருந்து வருகிறது
மத்தேயு 15: 19
5. சிந்தையில் அகந்தை உள்ளவர்கள் = தவறுகிறார்கள்
யாக்கோபு 3: 2
6. இறுமாப்பான சிந்தனை = ஐசுவரியவானிடம் இருக்கக் கூடாது
1 தீமோத்தேயு 6: 17
7. இருதயத்தில் அக்கிரம சிந்தனை இருந்தால் = ஜெபம் கேட்கப்படமாட்டாது
சங்கீதம் 66: 18
8. துர் சிந்தனை இருந்தால் = ஆக்கினைக்குட் படுத்தப் படுவான்
நீதிமொழிகள் 12: 2
9. நம்மிடம் இருக்க வேண்டிய சிந்தனை = பரம அழைப்பின் சிந்தனை
10. ஏக சிந்தனை வேண்டும் = ஓருவரோ டொருவர்
ரோமர் 12: 16
11.முழு சிந்தனையோடு = தேவனிடம் அன்பு கூற வேண்டும்
மாற்கு 12: 30
12 தீமையை சிந்திக்கி றார்கள் = சிதறடிப்பார்கள்
சங்கீதம் 68: 30
13. நன்மையை யோசிக்கி றவர்கள் = கிருபை
நீதிமொழிகள் 14: 22
பொருத்துக
=============
1. ஆதாம் = மார்த்தாள், மரியாள்
2. ஆபிரகாம் = ஈத்தியேல் ஊகால்
3. லாமேக்கு = மோவாப், பென்னம்மி
4. லோத் = யாக்கோபு,யோவான்
5. ரெபெக்காள் = நாதா, அபியூ
6.யாக்கோபு = சாராள், ஆகார்
7.யோசேப்பு = ஆதாள், சில்லாள்
8. ஆரோன் = ஏசா, யாக்கோபு
9.நகோமி = ராகேல், லேயாள்
10. எல்க்கானா = மனாசே, எப்பிராயீம்
11. ஏவி = ஒர்பாள், ரூத்
12. ஆகூர் = அனனியா, சப்பீராள்
13. லாசரு = ஒப்பினி, பினேகாஸ்
14. பேதுரு = அன்னாள், பெனின்னாள்
15.செபெதேயு = காயின், ஆபேல்
பதில்கள்
================
1. ஆதாம் = காயின், ஆபேல்
ஆதியாகமம் 4: 2
2. ஆபிரகாம் = சாராள், ஆகார்
ஆதியாகமம் 16: 2, 4
3. லாமேக்கு = ஆதாள், சில்லாள்
ஆதியாகமம் 4: 19
4. லோத் = மோவாப், பென்னம்மி
ஆதியாகமம் 19: 37-38
5. ரெபெக்காள் = ஏசா, யாக்கோபு
ஆதியாகமம் 25: 25, 26
6. யாக்கோபு = ராகேல், லேயாள்
ஆதியாகமம் 29: 23, 28
7.யோசேப்பு = மனாசே எப்பிராயீம்
ஆதியாகமம் 48: 1
8. ஆரோன் = நாதா, அபியூ
லேவியராகமம் 10: 1
9. நகோமி = ஒர்பாள், ரூத்
ரூத் 1: 4
10. எல்க்கானா = அன்னாள், பெனின்னாள்
1 சாமுவேல் 1: 2
11. ஏலி = ஒப்னி, பினேகாஸ்
1 சாமுவேல் 2: 34
12. ஆகூர் = ஈத்தியேல், ஊகால்
நீதிமொழிகள் 30: 1
13. லாசரு = மார்த்தாள், மரியாள்
யோவான் 11: 1
14. பேதுரு = அனனியா, சப்பீராள்
அப்போஸ்தலர் 5: 1
15.செபெதேயு = யாக்கோபு, யோவான்
மாற்கு 3: 17
வேதத்தில் கீழ்கண்டவர்களின் தொழில்களை வசனத்துடன் நிரப்புக
===============================
=============