====================
பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஆகமங்களை அதிகார வரிசைப்படி காண்போம்
===================
I. ஒன்று முதல் பத்து வரை உள்ள அதிகாரங்கள்
1. ஒரு அதிகாரம் உள்ள புத்தகங்கள்
ஒபதியா, பிலேமோன், 2 யோவான், 3 யோவான், யூதா
2. இரண்டு அதிகாரங்கள் உள்ள புத்தகங்கள்
ஆகாய்
3. மூன்று அதிகாரம் உள்ள புத்தகங்கள்.
யோவேல், நாகூம், ஆபகூக், செப்பனியா, 2 தெசலோனிக்கேயர், தீத்து, 2 பேதுரு
4. நான்கு அதிகாரம் உள்ள புத்தகங்கள்
ரூத், யோனா, மல்கியா, பிலிப்பியர், கொலோசேயர், 2 தீமோத்தேயு
5. ஐந்து அதிகாரம் உள்ள புத்தகங்கள்
புலம்பல், 1 தெசலோனிக்கேயர், யாக்கோபு, 1 பேதுரு, 1 யோவான்
6. ஆறு அதிகாரம் உள்ள புத்தகங்கள்
கலாத்தியர், எபேசியர், 1 தீமோத்தேயு
7. ஏழு அதிகாரம் உள்ள புத்தகங்கள்
மீகா
8. எட்டு அதிகாரம் உள்ள புத்தகங்கள்
உன்னதப்பாட்டு
9. ஒன்பது அதிகாரம் உள்ள புத்தகங்கள்
ஆமோஸ்
10. பத்து அதிகாரம் உள்ள புத்தகங்கள்
எஸ்றா, எஸ்தர்
II. பதினொண்று முதல் இருபது வரை உள்ள அதிகாரங்கள்
1. பிரசங்கி – பனிரெண்டு அதிகாரங்கள்
2. தானியேல் - பனிரெண்டு அதிகாரங்கள்
3. நெகேமியா – பதிமூன்று அதிகாரங்கள்
4. 2 கொரிந்தியர் - பதிமூன்று அதிகாரங்கள்
5. எபிரெயர் - பதிமூன்று அதிகாரங்கள்
6. ஓசியா – பதினான்கு அதிகாரங்கள்
7. சகரியா – பதினான்கு அதிகாரங்கள்
8. மாற்கு – பதினாறு அதிகாரங்கள்
9. ரோமர் - பதினாறு அதிகாரங்கள்
10. 1 கொரிந்தியர் - பதினாறு அதிகாரங்கள்
III. இருபத்து ஒன்று முதல் முப்பது அதிகாரங்கள்
1. நியாயாதிபதிகள் - இருபத்து ஒன்று அதிகாரங்கள்
2. யோவான் - இருபத்து ஒன்று அதிகாரங்கள்
3. 1 இராஜாக்கள் - இருபத்து இரண்டு அதிகாரங்கள்
4. வெளிப்படுத்தல் - இருபத்து இரண்டு அதிகாரங்கள்
5. யோசுவா – இருபத்து நான்கு அதிகாரங்கள்
6. 2 சாமுவேல் - இருபத்து நான்கு அதிகாரங்கள்
7. லூக்கா - இருபத்து நான்கு அதிகாரங்கள்
8. 2 இராஜாக்கள் - இருபத்து ஐந்து அதிகாரங்கள்
9. லேவியராகமம் - இருபத்து ஏழு அதிகாரங்கள்
10. மத்தேயு - இருபத்து எட்டு அதிகாரங்கள்
11. அப்போஸ்தலர் நடபடிகள் - இருபத்து எட்டு அதிகாரங்கள்
12. 1 நாளாகமம் - இருபத்து ஒன்பது அதிகாரங்கள்
IV. முப்பத்து ஒன்று முதல் நாற்பது வரை உள்ள அதிகாரங்கள்
1. 1 சாமுவேல் - முப்பத்து ஒன்று அதிகாரங்கள்
2. நீதிமொழிகள் - முப்பத்து ஒன்று அதிகாரங்கள்
3. உபாகமம் - முப்பத்து நான்கு அதிகாரங்கள்
4. எண்ணாகமம் - முப்பத்து ஆறு அதிகாரங்கள்
5. 2 நாளாகமம் - முப்பத்து ஆறு அதிகாரங்கள்
6. யாத்திராகமம் - நாற்பது அதிகாரங்கள்
V. நாற்பத்து ஒன்று முதல் ஐம்பது அதிகாரங்கள்
1. யோபு – நாற்பத்து இரண்டு அதிகாரங்கள்
2. எசேக்கியேல் - நாற்பத்து எட்டு அதிகாரங்கள்
3. ஆதியாகமம் - ஐம்பது அதிகாரங்கள்
VI. ஐம்பத்து ஒன்று முதல் நூற்று ஐம்பது அதிகாரங்கள்
1. எரேமியா – ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள்
2. ஏசாயா – அறுபத்து ஆறு அதிகாரங்கள்
3. சங்கீதம் - நூற்று ஐம்பது அதிகாரங்கள்