============
கேள்விகள்
============
1. அரியோகு யார்?2. ஆரியோகு யார்?
3. யார் வஞ்சிக்கப்படவில்லை?
4. யார் வஞ்சிக்கப்பட்டான்?
5. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போனவர்கள் யார்?
6. இஸ்ரவேலர் எல்லாரும் எந்த ராஜாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்?
7. வனாந்தரத்தில் கர்த்தரை விசுவாசியாமல் கானானுக்குள் நுழைய முடியாமற் போன இருவர் யார்?
8. உத்தமமாய்க் கர்த்தரைப் பின்பற்றி கானானுக்குள் பிரவேசித்த இருவர் யார்?
9. பத்து முறை சம்பளம் மாற்றப்பட்டவன்?
10. பத்து முறை நிந்திக்க பட்டவன் யார்?
11. புளிப்பில்லாத அப்பம் எத்தனை நாள் சாப்பிட வேண்டும்?
12. புளித்த மாவினால் செய்த அப்பத்தை எதனோடே கூடப் படைக்க வேண்டும்
13. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி உத்தரவு கொடாதே; கொடுத்தால்....................
14. மூடனுக்கு அவன் மதியீனத்தின் படி உத்தரவு கொடு; கொடா விட்டால் .............. -
Answer: ஏலாசாரின் ராஜா

=====================
இன்றைய கேள்விக்கு பதில்
=======================
1. அரியோகு யார்?Answer: ஏலாசாரின் ராஜா
ஆதியாகமம் 14:1
2. ஆரியோகு யார்?
Answer: நேபுகாத் நேச்சாரின் தலையாரிகளுக்கு அதிபதி
Answer: நேபுகாத் நேச்சாரின் தலையாரிகளுக்கு அதிபதி
தானியேல் 2:14
3. யார் வஞ்சிக்கப்படவில்லை?
Answer: ஆதாம்
3. யார் வஞ்சிக்கப்படவில்லை?
Answer: ஆதாம்
1 தீமோத்தேயு 2:14
4. யார் வஞ்சிக்கப்பட்டான்?
Answer: ஏரோது
4. யார் வஞ்சிக்கப்பட்டான்?
Answer: ஏரோது
மத்தேயு 2:16
5. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போனவர்கள் யார்?
Answer: எகிப்தில் இருந்து புறப்பட்ட யுத்த புருஷர்
5. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல் போனவர்கள் யார்?
Answer: எகிப்தில் இருந்து புறப்பட்ட யுத்த புருஷர்
யோசுவா 5:6
6. இஸ்ரவேலர் எல்லாரும் எந்த ராஜாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்?
Answer: சாலொமோன் ராஜாவுக்கு
6. இஸ்ரவேலர் எல்லாரும் எந்த ராஜாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்?
Answer: சாலொமோன் ராஜாவுக்கு
1 நாளாகமம் 29:23
7. வனாந்தரத்தில் கர்த்தரை விசுவாசியாமல் கானானுக்குள் நுழைய முடியாமற் போன இருவர் யார்?
Answer: மோசேயும் ஆரோனும்
7. வனாந்தரத்தில் கர்த்தரை விசுவாசியாமல் கானானுக்குள் நுழைய முடியாமற் போன இருவர் யார்?
Answer: மோசேயும் ஆரோனும்
எண்ணாகமம் 20:12
8. உத்தமமாய்க் கர்த்தரைப் பின்பற்றி கானானுக்குள் பிரவேசித்த இருவர் யார்?
Answer: காலேப்,யோசுவா
8. உத்தமமாய்க் கர்த்தரைப் பின்பற்றி கானானுக்குள் பிரவேசித்த இருவர் யார்?
Answer: காலேப்,யோசுவா
எண்ணாகமம் 32:11
9. பத்து முறை சம்பளம் மாற்றப்பட்டவன்?
Answer: யாக்கோபு
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 31:41
10. பத்து முறை நிந்திக்க பட்டவன் யார்?
Answer: யோபு
10. பத்து முறை நிந்திக்க பட்டவன் யார்?
Answer: யோபு
யோபு 19:2,3
11. புளிப்பில்லாத அப்பம் எத்தனை நாள் சாப்பிட வேண்டும்?
Answer: ஏழு நாள்
11. புளிப்பில்லாத அப்பம் எத்தனை நாள் சாப்பிட வேண்டும்?
Answer: ஏழு நாள்
யாத்திராகமம் 13:6
12. புளித்த மாவினால் செய்த அப்பத்தை எதனோடே கூடப் படைக்க வேண்டும்?
Answer: சமாதான பலியாகிய ஸ்தோத்திர பலியோடுகூட
லேவியராகமம் 7:13
13. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி உத்தரவு கொடாதே; கொடுத்தால்................
Answer: நீயும் அவனைப் போலாவாய்

நீதிமொழிகள் 26:4
14. மூடனுக்கு அவன் மதியீனத்தின் படி உத்தரவு கொடு; கொடாவிட்டால் ..............
Answer: ஆவன் தன் பார்வைக்கு ஞானியாய் இருபாபான்
14. மூடனுக்கு அவன் மதியீனத்தின் படி உத்தரவு கொடு; கொடாவிட்டால் ..............
Answer: ஆவன் தன் பார்வைக்கு ஞானியாய் இருபாபான்
நீதிமொழிகள் 26:5
===========================
கேள்விகள் (வேதாகம உறுப்புகள்) [கை]🤚🏻
[நபர் யாரென்று கண்டுபிடியுங்கள்]
===========================
1) இஸ்ரயேலரின் வெற்றிக்காக தூக்கிய கை ⁉️
2) தேவன் விரும்பாதப் பழத்தைப் பறித்த கை⁉️
3) சகலருக்கும் எதிராயிருக்கும் கை⁉️
4) இரத்தப்பழிக்குத் தப்ப நீரில் நனைத்த கை⁉️
5) தலைக்கும் தலைக்கும் மாறிய கை⁉️
6) சிறிது நேரம் இரத்த ஓட்டம் நின்றுப்போன கை⁉️
7) எதிரிகள் அழியும்வரை ஆயுதத்தை நீட்டிப்பிடித்த கை⁉️
8) ஆற்றோரம் கற்களைப் பொறுக்கிய கை⁉️
9) தொடக்கூடாததைத் தொட்டக் கை⁉️
10) தேவனாகிய கிறிஸ்துவின் சரீரத்தைத் தொட முயன்ற கை⁉️
11) தேவலோக பட்டயத்தை உருவி அதை மகா ராஜாவின் நகரத்தின்மீது நீட்டிய கை⁉️
12) சுழற்றிய பட்டயத்தைவிட்டுப் பிரியாத கை⁉️
13) விஷ ஜந்துவிடம் கடிவாங்கிய கை ⁉️
பதில்கள் (கை)
=============
1) இஸ்ரயேலரின் வெற்றிக்காக தூக்கிய கை ⁉️
Answer: மோசேயின் கை
யாத்திராகமம் 17:11 -16
2) தேவன் விரும்பாதப் பழத்தைப் பறித்த கை⁉️
Answer: ஏவாளின் கை
ஆதியாகமம் 3:6
3) சகலருக்கும் எதிராயிருக்கும் கை⁉️
Answer: இஸ்மவேலின் கை
ஆதியாகமம் 16:11,12
4) இரத்தப்பழிக்குத் தப்ப நீரில் நனைத்த கை⁉️
Answer: பிலாத்துவின் கை
மத்தேயு 27:24
5) தலைக்கும் தலைக்கும் மாறிய கை⁉️
Answer: யாக்கோபின் கை
ஆதியாகமம் 48:13,14
6) சிறிது நேரம் இரத்த ஓட்டம் நின்றுப்போன கை⁉️
Answer: யெரொபெயாமின் கை
1 இராஜாக்கள் 13:4 -6
7) எதிரிகள் அழியும்வரை ஆயுதத்தை நீட்டிப்பிடித்த கை⁉️
Answer: யோசுவாவின் கை
யோசுவா 8:18 -26
8) ஆற்றோரம் கற்களைப் பொறுக்கிய கை⁉️
Answer: தாவீதின் கை
1 சாமுவேல் 17:40
9) தொடக்கூடாததைத் தொட்டக் கை⁉️
Answer: ஊசாவின் கை
2 சாமுவேல் 6:6,7
10) தேவனாகிய கிறிஸ்துவின் சரீரத்தைத் தொட முயன்ற கை⁉️
Answer: மகதலேனா மரியாளின் கை
யோவான் 20:16 -18
11) தேவலோக பட்டயத்தை உருவி அதை மகா ராஜாவின் நகரத்தின்மீது நீட்டிய கை⁉️
Answer: தேவதூதனின் கை
1 நாளாகமம் 21:16
12) சுழற்றிய பட்டயத்தைவிட்டுப் பிரியாத கை⁉️
Answer: தோதோவின் மகன் எலெயாசாரின் கை
2 சாமுவேல் 23:9,10
13) விஷ ஜந்துவிடம் கடிவாங்கிய கை ⁉️
Answer: பவுலின் கை
அப்போஸ்லர் 28:3
===========
கேள்விகள்
============
1) கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து எப்போது புறப்பட்டது⁉️
2) கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் யார் செய்தார்கள்⁉️
3) இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே யார் எண்ணப்படவில்லை⁉️
4) எங்கு உன் சர்வாங்கபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு⁉️
5) கர்த்தர் எந்தக் குடும்பத்துக்கு சொல்லியிருந்த வார்த்தைகள் எல்லாம் நிறைவேறிற்று⁉️
6) ஜனங்கள் பென்யமீனருக்காக எதற்கு மனஸ்தாபப்பட்டார்கள்⁉️
7) இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு எது⁉️
8) ஆகாதவர்களிடத்தில் எது பிறக்கும்⁉️
9) யார் எதைக் காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தது⁉️
10) ‼️எனக்கு என்ன செய்தால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்‼️ என்ன, யார்? சொன்னார்கள்⁉️
பதில்கள்
==========
1) கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து எப்போது புறப்பட்டது⁉️
Answer: நானூற்று முப்பது வருஷம் முடிந்த பின்பு
யாத்திராகமம் 12:41
நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
2) கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் யார் செய்தார்கள்⁉️
Answer: ஆரோனும் அவன் குமாரரும்
லேவியராகமம் 8:36
கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.
3) இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே யார் எண்ணப்படவில்லை⁉️
Answer: லேவியர்
எண்ணாகமம் 2:33
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.
4) எங்கு உன் சர்வாங்கபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு⁉️
Answer: கண்ட இடமெல்லாம்
உபாகமம் 12:13
கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
5) கர்த்தர் எந்தக் குடும்பத்துக்கு சொல்லியிருந்த வார்த்தைகள் எல்லாம்
நிறைவேறிற்று⁉️
Answer: இஸ்ரவேல் குடும்பத்தார்
யோசுவா 21:45
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.
6) ஜனங்கள் பென்யமீனருக்காக எதற்கு மனஸ்தாபப்பட்டார்கள்⁉️
Answer: கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று சொல்லி
நியாயாதிபதிகள் 21:15
இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள்.
7) இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு எது⁉️
ரூத் 4:7
மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.
8) ஆகாதவர்களிடத்தில் எது பிறக்கும்⁉️
Answer: ஆகாமியம்
1 சாமுவேல் 24:13
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
9) யார் எதைக் காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தது⁉️
Answer: அப்சலோம் ராஜாவின் முகத்தைக் காணாமல்
2 சாமுவேல் 14:28
அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.
10) ‼️எனக்கு என்ன செய்தால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்‼️ என்ன, யார் சொன்னார்கள்⁉️
Answer: என்னை திரும்பி வரப்பண்ணுவாரானால் கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்று யாக்கோபு சொன்னார்
ஆதியாகமம் 28:2021
20. அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,
21. என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;