===============
என் வலது பாரிசத்தில் தேவன்
==============
சங்கீதம் 109:31ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
1. என் வலதுபாரிசத்திலே இருக்கிறார் - நான் அசைக்கப்படுவதில்லை
அப்போஸ்தலர் 2:25
சங்கீதம் 16:25
அவரைக்குறித்துத் தாவீது; கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்.
2. என் வலதுபாரிசத்தில் நிற்பார் - என் ஆத்துமாவை இரட்சிப்பார்
சங்கீதம் 109:31
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
3. என் வலதுபாரிசத்தில் நிழலாயிருக்கிறார் - நான் காக்கப்படுவேன்
சங்கீதம் 121:5
கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604

=============
முழு இருதயத்தோடும்
===============
மத்தேயு 22:37இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,
1. முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 8:37,38
37. அதற்குப் பிலிப்பு; நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்; இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி,
38. இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
2. முழு இருதயத்தோடும் துதிக்க வேண்டும்
சங்கீதம் 9:1
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன், உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
3. முழு இருதயத்தோடும் அன்புகூற வேண்டும்
மத்தேயு 22:37,38
37. இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக,
38. இது முதலாம் பிரதான கற்பனை.
4. முழு இருதயத்தோடும் தேடவேண்டும்
சங்கீதம் 119:2
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
5. முழு இருதயத்தோடும் கைக்கொள்ள வேண்டும்
சங்கீதம் 119:34
எனக்கு உணர்வைத் தாரும், அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்.
6. முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருக்க வேண்டும்
நீதிமொழிகள் 3:5,6
5. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
6. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
======
உகந்த
======
அப்போஸ்தலர் 10:3எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.
1. உகந்த விண்ணப்பம்
1 இராஜாக்கள் 3:10
சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது.
2. உகந்த உபவாசம்
ஏசாயா 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
3. உகந்த மனுஷன்
அப்போஸ்தலர் 10:3
எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.
4. உகந்த வாசனை
ஏசாயா 11:3,4
3. கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும், அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
4. நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின்கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
======
ஆசை
=======
நீதிமொழிகள் 11:23நீதிமான்களுடைய ஆசை நன்மையே: துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.
1. தேவனைக் காண ஆசை
சங்கீதம் 63:2
லூக்கா 23:8
இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
2. தேவவசனத்தைக் கேட்க ஆசை
அப்போஸ்தலர் 13:7
அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனே கூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
3. கிறிஸ்துவுடனேகூட இருக்க ஆசை
பிலிப்பியர் 1:23
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.
4. இலக்கை நோக்கி தோடர ஆசை
பிலிப்பியர் 3:12
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
5. பஸ்காவைப் புசிக்க ஆசை
லூக்கா 22:15
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
======================

============
நம்பிக்கையாயிருப்பேன்
============
செப்பனியா 3:12உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.
1. அவர் இரட்சிப்பில் நான் நம்பிக்கையாயிருப்பேன்
ஏசாயா 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு, நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன், கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர், அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
2. அவர் வல்லமையில் நான் நம்பிக்கையாயிருப்பேன்
சங்கீதம் 27:3
எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது, என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.
3. அவர் நாமத்தின் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்
செப்பனியா 3:12
உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன். அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.
4. அவர் வழிகளில் நான் நம்பிக்கையாயிருப்பேன்
யோபு 13:15
அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
வழக்காடுவார்
===========
ஏசாயா 3:13கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
1. சிறுமையானவனுக்காக கர்த்தர் வழக்காடுவார்
நீதிமொழிகள் 22:22,23
22. ஏழையாயிக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே! சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
23. கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.
2. திக்கற்ற பிள்ளைகளுக்காக கர்த்தர் வழக்காடுவார்
நீதிமொழிகள் 23:10,11
10. பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே: திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
11. அவர்களுடைய மீட்பர் வல்லவர்: அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
3. அவருடையவர்களுக்காக கர்த்தர் வழக்காடுவார்
ஏசாயா 49:25
சங்கீதம் 43:1
என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள், பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும், உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்:
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
===============
1 பேதுரு 2:15கொலோசெயர் 4:12
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1. பரிசுத்தமுள்ளவர்களாக இருப்பது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 தெசலோனிக்கேயர் 4:3-5
3. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
4. தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
5. உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
2. புத்தியீன மனுஷரிடத்தில் போராடாமல் நன்மைசெய்கிறது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 பேதுரு 2:15
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
3. ஸ்தோத்திரஞ் செய்வதே தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 தெசலோனிக்கேயர் 5:18
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
4. கொடுப்பது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
2 கொரிந்தியர் 8:1-5
1. அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
2. அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
3. மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்;
4. தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.
5. மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
5. எல்லா மனுஷருக்காகவும் ஜெபிப்பது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 தீமோத்தேயு 2:1-4
1. நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.
2. நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
6. கர்த்தருக்கு ஊழியஞ்செய்வது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
எபேசியர் 6:6
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
===================

சந்தோஷத்தோடே
==========
சங்கீதம் 67:4தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர், ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.)
1. திருவசனத்தை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ள வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 1:6,7
6. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
7.இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
2. சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ண வேண்டும்
======================
பிலிப்பியர் 1:4
நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
3. சந்தோஷத்தோடே கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 8:2
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
4. ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 20:24
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
1. இலச்சையை மூடுகிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
2. தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 14:15

விவேகமுள்ள மனுஷன்
===============
நீதிமொழிகள் 12:23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
1. இலச்சையை மூடுகிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 12:16
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி.
2. தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 14:15
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்: விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
3. அறிவை அடக்கிவைக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 12:23
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
4. வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 28:7
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்: போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
5. கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6. ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
3. அறிவை அடக்கிவைக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 12:23
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
4. வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 28:7
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்: போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
5. கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 15:5
மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6. ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் விவேகமுள்ள மனுஷன்
நீதிமொழிகள் 22:3
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
======================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
9437328604
================
கர்த்தருடைய நாமத்தில்
================
சங்கீதம் 124:8நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
1. கர்த்தருடைய நாமத்தில் பாதுகாப்பு
நீதிமொழிகள் 18:10
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான்.
2. கர்த்தருடைய நாமத்தில் சகாயம்
சங்கீதம் 124:8
நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
3. கர்த்தருடைய நாமத்தில் நடத்துதல்
யோவேல் 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
4. கர்த்தருடைய நாமத்தில் சுகம்
யாக்கோபு 5:14
உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
5. கர்த்தருடைய நாமத்தில் ஸ்திரத்தன்மை
சங்கீதம் 20:7
7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
8. அவர்கள் முறிந்து விழுந்தார்கள், நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
6. கர்த்தருடைய நாமத்தில் ஜெயம்
1 சாமுவேல் 17:45
அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
9437328604