=============
கேள்வி பதில்கள்
==============
1. மனந் திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள் 1. யோவான் ஸ்நானன் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களிடம் சொன்னார்
2 இயேசு பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களிடம் சொன்னார்
3. பவுல் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களிடம் சொன்னார்
4. தேவான் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களிடம் சொன்னார்
2. தேவன் பாளையத்தில் வந்தார்
1. பெலிஸ்தர்கள்
2. மீதியானியர்கள்
3. அமலேக்கியர்கள்
4. இஸ்ரயேலர்கள்
3. நானும் ஒரு மனுஷன் தான்
1. பவுல் அவனை வணங்க முயற்சித்த லிஸ்திரா ஜனத்தாரிடம் சொன்னது
2. யோவான் ஸ்நானன் தான் யார் என்ற கேள்வி கேட்டபோது அவர்களிடம் சொன்னது
3. பேதுரு கொரனேலியுவிடம் சொன்னது
4. மோசே பார்வோனிடம் சொன்னது
4. நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம்?
1. கேயாசி எலிசாவிடம் சொன்னது
2. எலியா தேவனிடம் சொன்னது
3. நாகமான் எலிசாவிடம் சொன்னது
4. ஆசகேல் எலிசாவிடம் சொன்னது
5. ஆண்டவராகிய தேவன் ஏவாள் குற்றம் சாட்டிய சர்ப்பத்திடம் கீழ் உள்ளவற்றில் எந்தக் கேள்வியை கேட்டார்?
1. நீ இப்படிச் செய்தது என்ன
2. இது குறித்து நீ ஒன்றும் சொல்ல மாட்டாயா
3. இவைகள் எல்லாம் உண்மையா?
4. ஒரு கேள்வியும் கேட்கவில்லை
6. நான் இப்பொழுது செய்தது என்ன?
1. சவுல் யோனத்தானிடம் சொன்னது
2. யோவாப் தாவீதிடம் சொன்னது
3. தாவீது எலியாபிடம் சொன்னது
4. தாவீது அபிகாயிலிடம் சொன்னது.
7. ரெபேக்காளின் மருத்துவச்சியின் பெயர் என்ன?
1. ஆனாகு
2. தெபோராள்
3. திம்னா
4. சிப்பிராள்
8. வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருந்த மகா நகரம் எது?
1. யோப்பா
2. நினிவே
3. யூதா
4. சமாரியா
9. எப்பிராயீம் தன் வியாதியையும் யூதா தன் காயத்தையும் கண்டபோது எப்பிராயீம் யாரிடத்தில் போனான்?
1. எகிப்தியனிடத்தில்
2. அசிரீயனிடத்தில்
3. பாபிலோனிடத்தில்
4. மேலே சொன்ன யாவும் சரியான பதில்கள்.
10. பிரசங்கியால் மாயை என பட்டியலிடப்பட்டதில் இது இல்லை*
1. பிரயாசம்
2. ஞானம்
3. ஐஸ்வரியம்
4. தேவனுடைய கட்டளைகளைக் கைக் கொள்ளுதல்
11. ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவர்கள் செய்ய வேண்டியது என்ன
1. சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனை சீர் பொருந்தப் பண்ண வேண்டும்
2. சோதனைக்குட்படாத படிக்கு கவனம் செலுத்த வேண்டும்
3. அப்படிப்பட்டவர்களை நாடு கடத்த வேண்டும்
4. 1 மற்றும் 2
12. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதை செய்தேன்
1. தாவீது நாத்தனிடம் சொன்னது
2. ஆகான் யோசுவாவிடம் சொன்னது
3. அபிமெலேக்கு தேவனிடம் சொன்னது
4. சீகேம் யாக்கோபு மற்றும் அவனது குமாரனிடம் சொன்னது.
13. எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு
1. ரூபன் புத்திரர் காரத், புத்திரர் மற்றும் மனசே யின் பாதி கோத்திரத்தார் இஸ்ரவேல் மூப்பர்களிடம் சொன்னார்கள்
2. கிபியோனியர்கள் யோசுவாவிடம் சொன்னார்கள்
3. வேவு பார்க்க வந்தவர்கள் ராகாபிடம் சொன்னார்கள்
4. எப்பிராயீம் மனுஷர்கள் கிதியோனிடம் சொன்னார்கள்.
14. அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்
1. யோபு தன் நண்பர்களிடம் சொன்னார்
2. தாவீது யோனத்தானிடம் சொன்னார்
3. யாக்கோபு தன்னோடே போரிட்ட புருஷனிடம் சொன்னார்
4. யோபு தன் மனைவியிடம் சொன்னது
15. அரிதான காரியத்தைக் கேட்டாய்
1. எலிசா எலியாவிடம் சொன்னார்
2. யோசபாத் ஆகாபினிடம் சொன்னார்
3. எலியா எலிசாவிடம் சொன்னார்
4. நாபோத் ஆகாபிடம் சொன்னார்
ANSWER
=========
1. மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்
Answer: 1. யோவான் ஸ்நானன் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களிடம் சொன்னார்
மத்தேயு 3:8
2. தேவன் பாளையத்தில் வந்தார்
Answer: 1. பெலிஸ்தர்கள்
1 சாமுவேல் 4:7
3. நானும் ஒரு மனுஷன் தான்
Answer: 3. பேதுரு கொரனேலியுவிடம் சொன்னது
அப்போஸ்தலர் 10:26
4. நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம்?
Answer: 4. ஆசகேல் எலிசாவிடம் சொன்னது
2 இராஜாக்கள் 8:13
5. ஆண்டவராகிய தேவன் ஏவாள் குற்றம் சாட்டிய சர்ப்பத்திடம் கீழ் உள்ளவற்றில் எந்தக் கேள்வியை கேட்டார்?
Answer: 4. ஒரு கேள்வியும் கேட்கவில்லை
ஆதியாகமம் 3:14
6. நான் இப்பொழுது செய்தது என்ன?
3. தாவீது எலியாபிடம் சொன்னது
2 சாமுவேல் 17:29
7. ரெபேக்காளின் மருத்துவச்சியின் பெயர் என்ன?
Answer: 4. சிப்பிராள்
யாத்திராகமம் 1:15
8. வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருந்த மகா நகரம் எது?
Answer: 2. நினிவே
யோனா 4:11
9. எப்பிராயீம் தன் வியாதியையும் யூதா தன் காயத்தையும் கண்டபோது எப்பிராயீம் யாரிடத்தில் போனான்?
Answer: 2. அசிரீயனிடத்தில்
ஓசியா 5:13
10. பிரசங்கியால் மாயை என பட்டியலிடப்பட்டதில் இது இல்லை
Answer: 4. தேவனுடைய கட்டளைகளைக் கைக் கொள்ளுதல்
11. ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவர்கள் செய்ய வேண்டியது என்ன*
Answer: 1. சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனை சீர் பொருந்தப் பண்ண வேண்டும்
கலாத்தியர் 6:1
12. உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதை செய்தேன்
Answer: 3. அபிமெலேக்கு தேவனிடம் சொன்னது
ஆதியாகமம் 20:5
13. எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு
Answer: 3. வேவு பார்க்க வந்தவர்கள் ராகாபிடம் சொன்னார்கள்
யோசுவா 2:14
14. அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்*
Answer: 1. யோபு தன் நண்பர்களிடம் சொன்னார்
யோபு 13:15
15. அரிதான காரியத்தைக் கேட்டாய்
Answer: 3. எலியா எலிசாவிடம் சொன்னார்
2 இராஜாக்கள் 2:10
=====================
கீழ் வரும் பதில்களில் சரியான பதிலை குறிப்பிடவும்
======================
1) யார் முதலாவது ஏற்படுத்தப்பட்ட பிரதான ஆசாரியன்?
அ) மோசே
ஆ) லேவி
இ) ஆரோன்
ஈ) யோசுவா
2) உடன்படிக்கை பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?
அ) சேராபீன்கள்
ஆ) கேருபீன்கள், சேராபீன்கள்
இ) கேருபீன்கள்,
ஈ) மூடு திரை
3) எந்தக் கோத்திரம் மாத்திரம் எண்ணப்படவில்லை?
அ)யூதா
ஆ) தாண்
இ) சிமியோன்
ஈ) லேவி
4) எபிரேயர்களுடைய மூன்றாவது மாதம் எது?
அ) ஆபிப்
ஆ) ஆப்
இ) பூல்
ஈ) சிவான்
5) மோசேயினுடைய பெற்றோர் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்?
அ) யூதா
ஆ) லேவி
இ) பென்னியமீன்
ஈ) தாண்
6) எத்தனை வயதும் அதற்கு அதிகமானவர்களும் வனாந்திரத்தில் மரிப்பர் என்று கடவுள் சொன்னார்?
அ) 35
ஆ) 40
இ) 25
ஈ) 20
7) பலிபீடத்தின் அமைப்பு எவ்வளவு முழ நீளம் மற்றும் அகலம்?
அ) 10 முழ நீளம் 5 முழ அகலம்
ஆ) 5 முழ நீளம் 5 முழ அகலம்
இ) 5 முழ நீளம் 3 முழ அகலம்
ஈ) 3முழ நீளம் 3 முழ அகலம்
8) தன் இருதயத்தை நம்புகிறவன்
அ) துன்மார்க்கன்
ஆ) மூடன்
இ) ஞானி
ஈ) விரோதி
9) திருப்தியாகாத கண்கள்
அ) ஒண்டிக்காரன்
ஆ) தனிமையானவன்
இ) பிறரை நம்பாதவன்
ஈ ) செல்வந்தன்
10) ஆசாரிப்புக் கூடாரம் அமைக்க பயன்படுத்தப்பட்ட உலோகப் பொருள்கள் யாவை?
அ) பொன்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ ) இவை மூன்றும்
சரியான பதில்
================
1) யார் முதலாவது ஏற்படுத்தப்பட்ட பிரதான ஆசாரியன்?
Answer: இ) ஆரோன்
யாத்திராகமம் 28:4
2) உடன்படிக்கை பெட்டியின் கிருபாசனத்தை மூடிக்கொண்டிருப்பது எது?
Answer: இ) கேருபீன்கள்
யாத்திராகமம் 25:20
3) எந்தக் கோத்திரம் மாத்திரம் எண்ணப்படவில்லை
Answer: ஈ) லேவி
எண்ணாகமம் 1:49
4) எபிரேயர்களுடைய மூன்றாவது மாதம் எது?
Answer: ஈ) சிவான்
எஸ்தர் 8:9
5) மோசேயினுடைய பெற்றோர் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்?
Answer: ஆ) லேவி
யாத்திராகமம் 2:1
6) எத்தனை வயதும் அதற்கு அதிகமானவர்களும் வனாந்திரத்தில் மரிப்பர் என்று கடவுள் சொன்னார்?
Answer: ஈ) 20
எண்ணாகமம் 14:29,30
7) பலிபீடத்தின் அமைப்பு எவ்வளவு முழ நீளம் மற்றும் அகலம்?
Answer: ஆ) 5 முழ நீளம் 5 முழ அகலம்
யாத்திராகமம் 27:1
8) தன் இருதயத்தை நம்புகிறவன்
Answer: ஆ) மூடன்
நீதிமொழிகள் 28:26
9) திருப்தியாகாத கண்கள்
Answer: அ) ஒண்டிக்காரன்
பிரசங்கி 4:8
10) ஆசாரிப்புக் கூடாரம் அமைக்க பயன்படுத்தப்பட்ட உலோகப் பொருள்கள் யாவை?
அ) பொன்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
Answer: ஈ ) இவை மூன்றும்
==================
சரியான பதில் எது?
==================
1) ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண் பார்க்க எத்தனை ஒட்டகங்களில் சென்றான்?
1) 5
2) 8
3) 9
4) 10
2) கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் என்றது யார் ?
1) ரெபேக்காள்
2) லாபான்
3) பெத்துவேல்
4) ஆபிரகாம்
3) வேட்டையில் வல்லவனும் வன சஞ்சாரிமாய் இருந்தது யார் ?
1) இஸ்மவேல்
2) ஏசா
3) யாக்கோபு
4) ஈசாக்கு
4) குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தது யார் ?
1) ஏசா
2) ஈசாக்கு
3) யாக்கோபு
4) லோத்து
5) இஸ்மவேல் உயிருடன் இருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
1) 123
2) 137
3) 150
4) 175
6) ஆபிரகாம் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
1) 123
2) 140
3) 150
4) 175
7) ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணும் போது ஈசாக்கின் வயது என்ன ?
1) 30
2) 33
3) 38
4) 40
8) அல்லேலூயா என்று ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் சங்கீதங்கள் எவை ?
1) 142, 150
2) 140, 149
3) 141, 150
4) 149, 150
9) கர்த்தர் எதற்கு அக்னி மதிலாய் இருப்பேன் என்றார் ?
1) பெத்தானியா
2) யூதேயா
3) எருசலேம்
4) நினிவே
10) கர்த்தரின் சாபம் எங்கு இருக்கிறது ?
1) மாறுபாடுள்ளவனின் வீட்டில்
2) மதிகேடனின் வீட்டில்
3) கொடுமையுள்ளவன் வீட்டில்
4) துன்மார்க்கனுடைய வீட்டில்
இன்றைய கேள்விக்கு பதில்
======================
1) ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண் பார்க்க எத்தனை ஒட்டகங்களில் சென்றான்?
Answer: 4) 10
ஆதியாகமம் 24:10
2) கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் என்றது யார் ?
Answer: 2) லாபான்
ஆதியாகமம் 24:29,31
3) வேட்டையில் வல்லவனும் வன சஞ்சாரிமாய் இருந்தது யார் ?
Answer: 2) ஏசா
ஆதியாகமம் 25:27
4) குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தது யார் ?
Answer: 3) யாக்கோபு
ஆதியாகமம் 25:27
5) இஸ்மவேல் உயிருடன் இருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
Answer: 2) 137
ஆதியாகமம் 25:17
6) ஆபிரகாம் உயிரோடிருந்த நாட்கள் எத்தனை வருஷம் ?
Answer: 4) 175
ஆதியாகமம் 25:7
7) ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணும் போது ஈசாக்கின் வயது என்ன ?
Answer: 4) 40
ஆதியாகமம் 25:20
8) அல்லேலூயா என்று ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் சங்கீதங்கள் எவை ?
Answer: 4) 149, 150
9) கர்த்தர் எதற்கு அக்னி மதிலாய் இருப்பேன் என்றார் ?
Answer: 3) எருசலேம்
சகரியா 2:5
10) கர்த்தரின் சாபம் எங்கு இருக்கிறது ?
Answer: 4) துன்மார்க்கனுடைய வீட்டில்
நீதிமொழிகள் 3:33