=================
பிலேமோன் மற்றும் எபிரேயர் நிருபங்களில் இருந்து கேள்விகள்
===============
1.எதையும் பூரணப்படுத்தாதது எது?
2.நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியப் பெற்றவர்கள் யார்?
3.வாழ்பவர் என்று சான்று பெற்றவன் யார?
4.கீழ்ப்படியாதவர்கள் போக முடியாத இடம் எது?
5.பயனற்றவனாய் இருந்தவன் பயனுள்ளவனாய் மாறினான் அவன் யார்?
6.எல்லாவற்றிற்கும் உரிமையாளர் யார்?
7.சுவிசேஷத்தின்படி கட்டப்பட்டவன் யார்?
8.எப்படிப்பட்ட இருதயம் நம்மில் காணப்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும?
9.ஒன்றின் மேல் அதிகாரம் கொண்டவன் அதைக் கொண்டே அழிக்கப்பட்டான் எதினால்?
10.எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தது யார?
11. நம்மை சீர்தூக்கி பார்ப்பது எது?
12. தேவனேடைய ஆத்மா யாரைநேசிக்காது?
பிலேமோன் மற்றும் எபிரேயர் நிருபங்களில் பதில்
===================
1. எதையும் பூரணப்படுத்தாத எது?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:19
2. நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியப் பெற்றவர்கள் யார்?
Answer: ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்கள்.
எபிரெயர் 5:14
3. வாழ்பவர் என்று சான்று பெற்றவன் யார?
Answer: மெல்கிசேதேக்
எபிரெயர் 7:8
4. கீழ்ப்படியாதவர்கள் போக முடியாத இடம் எது?
Answer: தேவனுடைய இளைப்பாறுதல்
எபிரெயர் 3:18
5. பயனற்றவனாய் இருந்தவன் பயனுள்ளவனாய் மாறினான் அவன் யார்?
Answer: ஒநேசிமு
பிலேமோன் 10,11
6. எல்லாவற்றிற்கும் உரிமையாளர் யார்?
Answer: குமாரன் (இயேசு)
எபிரெயர் 1:2
7. சுவிசேஷத்தின்படி கட்டப்பட்டவன் யார்?
Answer: பவுல்
பிலேமோன் 1
8. எப்படிப்பட்ட இருதயம் நம்மில் காணப்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்?
Answer: ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்
எபிரெயர் 3:12
9. ஒன்றின் மேல் அதிகாரம் கொண்டவன் அதைக் கொண்டே அழிக்கப்பட்டான் எதினால்?
Answer: மரணத்தால்
எபிரெயர் 2:14
10. எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தது யார?
Answer: மோசே
எபிரெயர் 3:2
11. நம்மை சீர்தூக்கி பார்ப்பது எது?
Answer: தேவனுடைய வார்த்தை
எபிரெயர் 4:12
12. தேவனேடைய ஆத்மா யாரைநேசிக்காது?
பதில்: விசுவாசத்தில் பின் வாங்கிப் போனவனை
எபிரெயர் 10:38
============
வேத பகுதி: எபிரேயர்
=============
1) தேவனுடைய கரத்தின் கிரியையாய் இருப்பது எது?2) இரட்சிப்பின் அதிபதியை தேவன் எப்படி பூரணப்படுத்தினார்?
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
4) சுவிசேஷத்தை கேட்டும் இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியவில்லை ஏன்?
5) கீழ்படிதலை குமாரன் எவ்வாறு கற்றுக் கொண்டார்?
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
4) சுவிசேஷத்தை கேட்டும் இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியவில்லை ஏன்?
5) கீழ்படிதலை குமாரன் எவ்வாறு கற்றுக் கொண்டார்?
6) பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணபட்டதை பெற்றது யார்?
7) ஒன்றையும் பூரண படுத்தவில்லை எது?
8) வம்ச வரலாறு இல்லாதவன் யார்?
9) சகல விவாதத்திற்கும் முடிவாய் இருப்பது எது?
10) மனதிலே வைத்து, இருதயங்களில் எழுதுவேன் எதை?
10) மனதிலே வைத்து, இருதயங்களில் எழுதுவேன் எதை?
11) பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்பு கொடுக்கப்பட்டது எது?
12) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணியது யார்?
13) ஆசிர்வாதத்தை சுதந்தரிக்க விரும்பியும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டது யார்?
14) இருதயம் எதனால் ஸ்திரப்பட வேண்டும்?
15) தேவன் எந்த பலிகளின் மேல் பிரியமாய் இருக்கிறார்?

வேத பகுதி: எபிரெயர் (Answer)
============
1) தேவனுடைய கரத்தின் கிரியையாய் இருப்பது எது ?Answer: வானங்கள்
எபிரெயர் 1:10
2) இரட்சிப்பின் அதிபதியை தேவன் எப்படி பூரணப்படுத்தினார்?
Answer: உபத்திரவங்களினால்
2) இரட்சிப்பின் அதிபதியை தேவன் எப்படி பூரணப்படுத்தினார்?
Answer: உபத்திரவங்களினால்
எபிரெயர் 2:10
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
Answer: பொல்லாத இருதயம்
3) தேவனை விட்டு நம்மை விலகச் செய்வது எது?
Answer: பொல்லாத இருதயம்
எபிரெயர் 3:12
4) சுவிசேஷத்தை கேட்டும் இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியவில்லை ஏன்?
Answer: கீழ்படியாமை
எபிரெயர் 4:6
5) கீழ்படிதலை குமாரன் எவ்வாறு கற்றுக் கொண்டார்?
Answer: பட்ட பாடுகளினால்
எபிரெயர் 5:8
6) பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணபட்டதை பெற்றது யார்?
Answer: ஆபிரகாம்
Answer: ஆபிரகாம்
எபிரெயர் 6:15
7) ஒன்றையும் பூரண படுத்தவில்லை எது?
Answer: நியாயப்பிரமாணம்
எபிரெயர் 7:19
8) வம்ச வரலாறு இல்லாதவன் யார்?
Answer: மெல்கிசேதேக்கு
எபிரெயர் 7:3
9) சகல விவாதத்திற்கும் முடிவாய் இருப்பது எது?
Answer: ஆணையிடுதல்
எபிரெயர் 6:16
10) மனதிலே வைத்து, இருதயங்களில் எழுதுவேன் எதை?
Answer: பிரமாணங்களை
எபிரெயர் 8:10
11) பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்பு கொடுக்கப்பட்டது எது?
Answer: கிறிஸ்தவினுடைய இரத்தம்
எபிரெயர் 9:14
12) கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணியது யார்?
Answer: மோசே
எபிரெயர் 11:26
13) ஆசிர்வாதத்தை சுதந்தரிக்க விரும்பியும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டது யார்?
Answer: ஏசா
எபிரெயர் 12:17
14) இருதயம் எதனால் ஸ்திரப்பட வேண்டும்?
Answer: கிருபையினால்
எபிரெயர் 13:9
15) தேவன் எந்த பலிகளின் மேல் பிரியமாய் இருக்கிறார்?
Answer: நன்மை செய்தல், தானதர்மம் பண்ணுதல்
எபிரெயர் 13:16