=================
2 தீமோத்தேயு நிருமத்திலிருந்து கேள்விகள்
=================
1. பவுல், தீமோத்தேயு மேல் தன் கைகளை வைத்தபடியால் தீமோத்தேயு எதைப் பெற்றான்?
2. தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவி எப்படிப் பட்டது?
3. கர்த்தர் எதின்படி நம்மை இரட்சிக்கவில்லை?
4. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே எது வெளிப்பட்டது?
5. பவுலின் கருத்துப்படி எது கட்டப்பட்டிருக்கவில்லை?
6. ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாததும் கவிழ்த்துப் போடுகிறதற்கு ஏதுவானது எது?
7.அரிப்பிளவையைப் போல படரும் தன்மையுள்ள இருவர் யார்?
8. எவ்வித இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும்?
9.மோசேக்கு எதிர்த்து நின்றவர்கள் யார்?
10. பவுலுக்கு எந்த பட்டணங்களில் துன்பம் உண்டாயிற்று?
11. ஒருவனை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக மாற்றுவது எது?
12. எதை ஜாக்கிரதையாக பிரசங்கம் பண்ண வேண்டும்?
13. கர்த்தர் எல்லா தீமையினின்றும் தன்னை இரட்சித்து எதை அடையும்படி காப்பாற்றுவார் என பவுல் நம்பினார்?
14. நீதியின் கீரிடம் யாருக்கு கோடுக்கப்படும்?
15. எதை ஜனங்கள் பொறுக்க மன மற்றவர்களாயிருக்கின்றனர?
2 தீமோத்தேயு நிருமத்திலிருந்து கேள்விக்கான பதில்கள்
==========================
1. பவுல், தீமோத்தேயு மேல் தன் கைகளை வைத்தபடியால் தீமோத்தேயு எதைப் பெற்றான்?
Answer: தேவ வரத்தை
2 தீமோத்தேயு 1:6
2. தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவி எப்படிப் பட்டது?
Answer: பலமும், அன்பும், தெளிந்த புத்தியுள்ள\
2 தீமோத்தேயு 1:7
3. கர்த்தர் எதின்படி நம்மை இரட்சிக்கவில்லை?
Answer: நம்முடைய கிரியையின்படி
2 தீமோத்தேயு 1:9
4. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே எது வெளிப்பட்டது?
Answer: கிருபை
2 தீமோத்தேயு 1:10
5. பவுலின் கருத்துப்படி எது கட்டப்பட்டிருக்கவில்லை?
Answer: தேவவசனம்
2 தீமோத்தேயு 2:9
6. ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாததும் கவிழ்த்துப் போடுகிறதற்கு ஏதுவானது எது?
Answer: வாக்குவாதம்
2 தீமோத்தேயு 2:14
7.அரிப்பிளவையைப் போல படரும் தன்மையுள்ள இருவர் யார்?
Answer: இமநேயும் பிலேத்தும்
2 தீமோத்தேயு 2:17
8. எவ்வித இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும்?
Answer: சுத்த இருதயத்தோடே
2 தீமோத்தேயு 2:22
9.மோசேக்கு எதிர்த்து நின்றவர்கள் யார்?
Answer: யந்நேயும் யம்பிரேயும்
2 தீமோத்தேயு 3:8
10. பவுலுக்கு எந்த பட்டணங்களில் துன்பம் உண்டாயிற்று?
Answer: அந்தியோகியா, லீஸ்திரா, இக்கோனியா
2 தீமோத்தேயு 3:11
11. ஒருவனை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக மாற்றுவது எது?
Answer: பரிசுத்த வேத எழுத்துக்கள்
2 தீமோத்தேயு 3:15
12. எதை ஜாக்கிரதையாக பிரசங்கம் பண்ண வேண்டும்?
Answer: திருவசனத்தை
2 தீமோத்தேயு 4:2
13. கர்த்தர் எல்லா தீமையினின்றும் தன்னை இரட்சித்து எதை அடையும்படி காப்பாற்றுவார் என பவுல் நம்பினார்?
Answer: பரம இராஜ்யத்தை அடையும்படி
2 தீமோத்தேயு 4:18
14. நீதியின் கீரிடம் யாருக்கு கோடுக்கப்படும்?
Answer: அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும்
2 தீமோத்தேயு 4:8
15. எதை ஜனங்கள் பொறுக்க மன மற்றவர்களாயிருக்கின்றனர்
Answer: ஆரோக்கியமான உபதேசத்தை
2 தீமோத்தேயு 4:3