==============
அருட்செய்தி
இயேசுவின் பாதம் ஒன்றே போதும்
==============
1. இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுங்கள்லூக்கா 10:38,39
மார்த்தாள் இயேசுவைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின்பா தத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்
லூக்கா 8:35
பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தித்தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தனர்
2. இயேசுவின் பாதத்தில் விழுந்திடுங்கள்
மாற்கு 5:22
ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து,அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து:
மாற்கு 7:25
அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய் அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்
லூக்கா 17:16
சமாரியன் அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து
யோவான் 11:32
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து:
3. இயேசுவின் பாதத்தில் வைத்திடுங்கள்
மத்தேயு 15:30
மாற்கு 6:56
அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.
4. இயேசுவின் பாதத்தைக் கழுவிடுங்கள்
லூக்கா 7:38
யோவான் 12:3
மரியாள் அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரால் நனைத்து, தன் தலை மயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்
யோவான் 11:2
கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே
5. இயேசுவின் பாதத்தைத் தழுவிடுங்கள்
மத்தேயு 28:9
அவர்கள் (மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும்) அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்
தியானித்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI- சென்னை பேராயம்
8098440373
கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே
5. இயேசுவின் பாதத்தைத் தழுவிடுங்கள்
மத்தேயு 28:9
அவர்கள் (மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும்) அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்
தியானித்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI- சென்னை பேராயம்
8098440373
================
பிரசங்க தலைப்பு
"எழுந்திரு, கர்த்தர் உன்னை அழைக்கிறார்"
==============
1. பாதையை விட்டு எழுந்திருமாற்கு 10:49(46-52)
பர்திமேயு என்கிற ஒரு குருடன் தாவீதின் குமாரனே, எனக்கு
இரங்கும் என்றான். இயேசு நின்று அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள்
அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார்.
அப்போஸ்தலர் 3:6
ஆலய வாசலில் பிச்சைக் கேட்ட மனிதனை எழுந்து நட...
2. பாடையை விட்டு எழுந்திரு
லூக்கா 7:14(11-17)
நாயீன் ஊர் விதவையின் மகன் மரித்துபோனான். கர்த்தர்
அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
கிட்ட வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்;
அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
3. படுக்கையை விட்டு எழுந்திரு
யோவான் 5:8(1–19)
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை
2. பாடையை விட்டு எழுந்திரு
லூக்கா 7:14(11-17)
நாயீன் ஊர் விதவையின் மகன் மரித்துபோனான். கர்த்தர்
அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
கிட்ட வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்;
அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
3. படுக்கையை விட்டு எழுந்திரு
யோவான் 5:8(1–19)
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை
எடுத்துக்கொண்டு நட என்றார். லூக்கா 5:24,25 நீ எழுந்திரு (திமிர்வாதக்காரன்)
அப்போஸ்தலர் 9:34(32-35)
அப்போஸ்தலர் 9:34(32-35)
பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து
உன்னைக் குணமாக்குகிறார்;நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான்.
மாற்கு 5:41; லூக்கா 8:54
உன்னைக் குணமாக்குகிறார்;நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான்.
மாற்கு 5:41; லூக்கா 8:54
ஜெபஆலயத்தலைவனுடைய மகளின் கையைப் பிடித்து:
தலீத்தாகூமி என்றார்; அதற்கு சிறுபெண்ணே எழுந்திரு என்றார் (மரண படுக்கை)
அப்போஸ்தலர் 9:40 (36-43)
தலீத்தாகூமி என்றார்; அதற்கு சிறுபெண்ணே எழுந்திரு என்றார் (மரண படுக்கை)
அப்போஸ்தலர் 9:40 (36-43)
பேதுரு: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது
அவள் தன் கண்களைத் திறந்து, உட்கார்ந்தாள். (மரண படுக்கை)
1. துக்கத்தைவிட்டு எழுந்திரு
யோசுவா 7:10,13
கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற
விழுந்துகிடக்கிறது என்ன? 1இராஜாக்கள் 17:9 நீ எழுந்திரு (எலியா) ஆதியாகமம் 21:18 நீ
எழுந்திரு (ஆகார்)
2. தூக்கத்தை விட்டு எழுந்திரு
புலம்பல் 2:19
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமூகத்தில்
உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு
யோனா 1:6; 3:2,3
அவள் தன் கண்களைத் திறந்து, உட்கார்ந்தாள். (மரண படுக்கை)
1. துக்கத்தைவிட்டு எழுந்திரு
யோசுவா 7:10,13
கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற
விழுந்துகிடக்கிறது என்ன? 1இராஜாக்கள் 17:9 நீ எழுந்திரு (எலியா) ஆதியாகமம் 21:18 நீ
எழுந்திரு (ஆகார்)
2. தூக்கத்தை விட்டு எழுந்திரு
புலம்பல் 2:19
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமூகத்தில்
உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு
யோனா 1:6; 3:2,3
மாலுமி: நீ(யோனா) எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்
3. தூசியை விட்டு எழுந்திரு
ஏசாயா 52:2
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
3. தூசியை விட்டு எழுந்திரு
ஏசாயா 52:2
தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===================
மனதுருகும் தெய்வம்
(கருணையுள்ள கடவுள்)
=====================
ஏசாயா 30:18
உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்.
ஏசாயா 54:10 (7-10)
ஏசாயா 55:7 (6-13)
மத்தேயு 20:34 (29-34) குருடர்மீது;
மாற்கு 1:41 (40-42) குஷ்டரோகியின்மீது;
லூக்கா 7:13 (11-15) விதவையின்மீது
1. மனதுருகும் மேய்ப்பனாய் இருக்கிறார்
மத்தேயு 9:36 (35-38)
[36] அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி... *மாற்கு 6:34(34-44)*
2. மனதுருகும் தகப்பனாய் இருக்கிறார்
லூக்கா 15:20(11-24)
[20] எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
3. மனதுருகும் நண்பராய் இருக்கிறார் (சமாரியன்)
லூக்கா 10:33
[33] பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி... சத்திரத்துக்கு கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்
Songster Rev. M. Aruldoss
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி -Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=============
வாழ்வு தரும் வசனம் (வாக்கு)
=============
யோவான் 6:68(59-69)
[68] சீமோன் பேதுரு: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
1. கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது
நீதிமொழிகள் 30:5-6
[5] தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்...
[6] அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
சங்கீதம் 18:30
2 சாமுவேல் 22:31
2. கர்த்தருடைய வசனம் சத்தியமானது
சங்கீதம் 119:160
[160] உம்முடைய வசனம் சமூலமும் (சகலமும்) சத்தியம்
யோவான் 17:17
சங்கீதம் 33:4
வெளிப்படுத்தல் 21:5
3. கர்த்தருடைய வசனம் ஜீவனுள்ளது
யோவான் 6:63
[63] ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.
எபிரெயர் 4:12
யாக்கோபு 1:21
4. கர்த்தருடைய வசனம் இனிமையானது
சங்கீதம் 119:103
[103] உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
சங்கீதம் 19:10
5. கர்த்தருடைய வசனம் களங்கமில்லாதது
1 பேதுரு 2:3(1-3)
[3] நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
6. கர்த்தருடைய வசனம் வெளிச்சமானது
சங்கீதம் 119:105
[105] உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
7. கர்த்தருடைய வசனம் நிலைத்திருக்கிறது
1 பேதுரு 1:25(23-25)
[25] கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.
சங்கீதம் 119:89
ஏசாயா 40:8
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
==============
நித்தியமானவர்
(நிரந்தரமானவர், அழிவில்லாதவர், முடிவில்லாதவர்)
===============
1. நித்திய பிதா
ஏசாயா 9:6
[6] நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
2. நித்திய ராஜா
எரேமியா 10:10
[10] கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
3. நித்திய ஆசாரியர்
எபிரெயர் 6:20
[20] நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
ஆதியாகமம் 14:18
சங்கீதம் 110:4
எபிரெயர் 5:6,10,11
4. நித்திய ௧ன்மலை
ஏசாயா 26:4
[4] கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
உபாகமம் 32:4
1 சாமுவேல் 2:2
2 சாமுவேல் 22:2,47
சங்கீதம் 18:2
சங்கீதம் 31:3
சங்கீதம் 62:2,6
சங்கீதம் 73:26
1. நித்திய அக்கினி
மத்தேயு 25:41
2. நித்திய அடையாளம்
ஏசாயா 55:13
3. நித்திய ஆசீர்வாதம்
சங்கீதம் 21:6
4. நித்திய ஆறுதல்
2 தெசலோனிக்கேயர் 2:16
5. நித்திய இரட்சிப்பு
எபிரெயர் 5:9
6. நித்திய உடன்படிக்கை
ஆதியாகமம் 9:16
7. நித்திய கட்டளை
யாத்திராகமம் 28:43; 29:8,28
8. நித்திய கர்த்தத்துவம்
தானியேல் 4:34
தானியேல் 7:14
9. நித்திய கிருபை
ஏசாயா 54:8
10. நித்திய சுதந்தரம்
ஆதியாகமம் 17:8
ஆதியாகமம் 48:4
11. நித்திய நாமம்
ஏசாயா 56:5
12. நித்திய நியமம்
யாத்திராகமம் 12:14,17,24
13. நித்திய நீதி
சங்கீதம் 119:142
14. நித்திய புயங்கள்
உபாகமம் 33:27
\15. நித்திய பேரின்பம்
சங்கீதம் 16:11
16. நித்திய மகிமை
2 தீமோத்தேயு 2:10
1 பேதுரு 5:10
17. நித்திய மகிழ்ச்சி
ஏசாயா 35:10
51:11
61:7
18. நித்திய மீட்பு
எபிரெயர் 9:12
19. நித்திய ராஜ்யம்
தானியேல் 6:3; 7:27
2 பேதுரு 1:11
20. நித்திய வசனம்
யோவான் 6:68
21. நித்திய வல்லமை
ரோமர் 1:20
22. நித்திய வழி
சங்கீதம் 139:24
23. நித்திய வீடு
2 கொரிந்தியர் 5:1
24. நித்திய வெளிச்சம்
ஏசாயா 60:19,20
25. நித்திய ஜீவன்
யோவான் 3:15,16
யோவான் 5:24
யோவான் 6:40,47,54
யோவான் 10:28
யோவான் 17:3
கலாத்தியர் 6:8
1 யோவான் 5:20
ரோமர் 6:22
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
================
கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்
================
சங்கீதம் 135:6
[6] வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்.
சங்கீதம் 115:3
1. தமக்குச் சித்தமானவர்களை கர்த்தர் உயர்த்துகிறார்
தானியேல் 5:19
அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார்; தமக்குச் சித்தமானவனை
உயர்த்துவார் உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார்.
2. தமக்குச் சித்தமானவர்களை கர்த்தர் உயிர்ப்பிக்கிறார்
யோவான் 5:21(17-24)
[21] பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
3. தமக்குச் சித்தமானவர்களை கர்த்தர் அழைக்கிறார்
மாற்கு 3:13
[13] பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
4. தமக்குச் சித்தமானவனுக்கு கர்த்தர் கொடுக்கிறார்
தானியேல் 4:17
[17] உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார்
தானியேல் 5:21
5. தமக்குச் சித்தமானவனுக்கு கர்த்தர் செவிகொடுக்கிறார்
யோவான் 9:31
[31] பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
============
நம்மைக் காண்கிற தேவன்
============
ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: (ஆகார்) என்னைக் காண்பவரை நானும் என்னிடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
And she called the name of the LORD that spake unto her, Thou God seest me: for she said, Have I also here looked after him that seeth me?
1. இருதயத்தைக் காண்கிறார்
1 சாமுவேல் 16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
But the LORD said unto Samuel, Look not on his countenance, or on the height of his stature; because I have refused him: for the LORD seeth not as man seeth; for man looketh on the outward appearance, but the LORD looketh on the heart.
அப்போஸ்தலர் 13:22
நீதிமொழிகள் 16:2
நீதிமொழிகள் 21:2
ரோமர் 8:27
2. வழிகளைக் காண்கிறார்
நீதிமொழிகள் 5:21
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
For the ways of man are before the eyes of the LORD, and he pondereth all his goings.
யோபு 31:4;
ஏசாயா 57:18
3. நடைகளைக் காண்கிறார்
யோபு 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
For his eyes are upon the ways of man, and he seeth all his goings.
நீதிமொழிகள் 16:9
நீதிமொழிகள் 20:24
4.கண்ணீரைக் காண்கிறார்
2 இராஜாக்கள் 20:5
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
I have heard thy prayer, I have seen thy tears: behold, I will heal thee: on the third day thou shalt go up unto the house of the LORD.
ஏசாயா 38:5
5. நீதிமான்களைக் காண்கிறார்
சங்கீதம் 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
The eyes of the LORD are upon the righteous, and his ears are open unto their cry.
1 பேதுரு 3:12
6. தாழ்மையுள்ளவனைக் காண்கிறார்
சங்கீதம் 138:6
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
Though the LORD be high, yet hath he respect unto the lowly: but the proud he knoweth afar off.
7. எல்லாரையும் காண்கிறார்
சங்கீதம் 33:13
கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.
The LORD looketh from heaven; he beholdeth all the sons of men.
நீதிமொழிகள் 15:3
சங்கீதம் 14:2
சங்கீதம் 53:2
சங்கீதம் 11:4
சங்கீதம் 102:20
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI- Chennai Diocese
8098440373, 8344571502
=================
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
==============
1. விண்ணப்பத்தின்படி தருபவர்
1 சாமுவேல் 1:17,27
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
Then Eli answered and said, Go in peace: and the God of Israel grant thee thy petition that thou hast asked of him.
1 இராஜாக்கள் 9:3 (சாலொமோன்)
2 இராஜாக்கள் 20:5 (எசேக்கியா);
சங்கீதம் 6:9 (தாவீது)
2. விசுவாசத்தின்படி தருபவர்
மத்தேயு 8:13
பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
And Jesus said unto the centurion, Go thy way; and as thou hast *believed* , so be it done unto thee. And his servant was healed in the selfsame hour.
மத்தேயு 9:29(27-31) (குருடர்கள்)
3. விருப்பத்தின்படி தருபவர்
சங்கீதம் 20:4(1-9)
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
Grant thee according to thine own heart, and fulfil all thy counsel.
சங்கீதம் 21:2
சங்கீதம் 145:19
1 இராஜாக்கள் 3:5 (சாலொமோன்)
யோவான் 5:6
(38 வருட வியாதியஸ்தன்)
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
================
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்
(To us son is given )
==================
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்* ; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்;
For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder
1. ஒரே குமாரன் Begotten sonOne and only son
யோவான் 3:16,18
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
For God so loved the world, that he gave his *only begotten Son* , that whosoever believeth in him should not perish, but have everlasting life.
1 யோவான் 4:9
யோவான் 1:18
மாற்கு 12:6
2. நேச குமாரன் Beloved son
மத்தேயு 3:17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
And lo a voice from heaven, saying, This is my beloved Son, in whom I am well pleased.
மத்தேயு 17:5
மாற்கு 1:11
லூக்கா 3:22
1 பேதுரு 1:17
மாற்கு 9:7
லூக்கா 9:35
எபிரெயர் 1:2,5
எபிரெயர் 5:5
3. தேவ குமாரன் Son of God
லூக்கா 1:35
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
And the angel answered and said unto her, The Holy Ghost shall come upon thee, and the power of the Highest shall overshadow thee: therefore also that holy thing which shall be born of thee shall be called the Son of God
லூக்கா 1:32; யோவான் 1:34,49
1 யோவான் 3:8
1 யோவான் 5:12
மத்தேயு 14:33
மத்தேயு 16:27,28
மத்தேயு 27:54
4. மனுச குமாரன் Son of Man
மத்தேயு 18:11
லூக்கா 19:10
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்
For the Son of man is come to save that which was lost.
மத்தேயு 19:28
மத்தேயு 24:30
மத்தேயு 25:13,31
மாற்கு 13:26
லூக்கா 12:40
லூக்கா 22:69
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502