=================
கேள்வி (2 சாமுவேல்)
==================
1) பின்வாங்கியதில்லை எது? வெறுமையாய் திரும்பியதில்லை? எது?2) கலைமானைப் போல வேகமாய் ஒடுகிறவன் யார்?
3) மதிகெட்டவனைப் போல செத்துப்போனது யார்?
4) படைத்தலைவர்கள் இரண்டு பேர்? யார் அவர்கள்? யாருக்கு?
5) பெரிய நாமம் யாருக்கு யாரால் உண்டானது?
6) அம்மோன் புத்திரருக்கு உதவி செய்ய பயப்பட்டவர்கள் யார்?
7) கர்த்தரை சத்துருக்கள் தூஷிக்க காரணமாயிருந்தது யார்?
8) தாவீதின் சிநேகிதர்கள் யார் யார்?
9) தேவனுடைய வாக்கைப் போல் இருந்தது யார்?
10) தூணை நிறுத்தி, தன் பெயரை தூணுக்குத் தரித்தவன் யார்?
11) மகா பெரிய மனுஷனாயிருந்தவன் யார்?
12) இஸ்ரவேலர் தாவீதை விட்டு பின்வாங்க காரணமாயிருந்தவன் யார்?
13) இரத்தப்பிரியர்கள் யார்? இரத்தபிரியன் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் யார்?
14) தாவீதுடைய நாவில் இருந்தது எது?
15) ஆறுகளின் நடுவே இருந்த பட்டணம் எது?
பதில் (2 சாமுவேல்)
===============
1) பின்வாங்கியதில்லை எது? வெறுமையாய் திரும்பியதில்லை? எது?
Answer: யோனத்தானுடைய வில்
2 சாமுவேல் 1:22Answer: யோனத்தானுடைய வில்
சவுலின் பட்டயம்
2 சாமுவேல் 1:22
2) கலைமானைப் போல வேகமாய் ஒடுகிறவன் யார்?
Answer: செருயாவின் குமாரனாகிய ஆசகேல்
2 சாமுவேல் 2:18
3) மதிகெட்டவனைப் போல செத்துப்போனது யார்?
Answer: அப்னேர்
4) படைத்தலைவர்கள் இரண்டு பேர்? யார் அவர்கள்? யாருக்கு?
Answer: சவுலின் குமாரன் (பானா, ரேகாப்)
5) பெரிய நாமம் யாருக்கு யாரால் உண்டானது?
Answer: தாவீதுக்கு கர்த்தரால் உண்டானது
6) அம்மோன் புத்திரருக்கு உதவி செய்ய பயப்பட்டவர்கள் யார்?
Answer: சீரியர்
7) கர்த்தரை சத்துருக்கள் தூஷிக்க காரணமாயிருந்தது யார்?
Answer: தாவீது
8) தாவீதின் சிநேகிதர்கள் யார் யார்?
Answer: ஊசாய்
2 சாமுவேல் 15:37
யோனத்தான்
2 சாமுவேல் 1:26
9) தேவனுடைய வாக்கைப் போல் இருந்தது யார்?
Answer: அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம்
2 சாமுவேல் 16:2310) தூணை நிறுத்தி, தன் பெயரை தூணுக்குத் தரித்தவன் யார்?
Answer: அப்சலோம்
11) மகா பெரிய மனுஷனாயிருந்தவன் யார்?
Answer: பர்சிலா
12) இஸ்ரவேலர் தாவீதை விட்டு பின்வாங்க காரணமாயிருந்தவன் யார்?
Answer: பிக்கிரியின் குமாரனாகிய சேபா
2 சாமுவேல் 20:1
13) இரத்தப்பிரியர்கள் யார்? இரத்தபிரியன் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் யார்?
Answer: சவுல் வீட்டார்
2 சாமுவேல் 21:1
தாவீது
2 சாமுவேல் 16:7
Answer: சவுல் வீட்டார்
2 சாமுவேல் 21:1
தாவீது
2 சாமுவேல் 16:7
14) தாவீதுடைய நாவில் இருந்தது எது?
Answer: கர்த்தருடைய வசனம்
Answer: கர்த்தருடைய வசனம்
2 சாமுவேல் 23:2
15) ஆறுகளின் நடுவே இருந்த பட்டணம் எது?
Answer: காத் பட்டணம்
2 சாமுவேல் 24:5
===========
யார் யாரிடம்? (2 சாமுவேல்)
=============
1) “நீ என்னை விட்டு போ“ என்று யார் யாரிடம் சொன்னது?2) “நீ திரும்பி போய் ராஜா உடனே கூட இரு் என்று யார் யாரிடம் சொன்னது?
3) “என் சகோதரனே சுகமாய் இருக்கிறாயா?“ என்று யார் யாரிடம் சொன்னது?
4) “நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய் தலையா?“ என்று யார் யாரிடம் சொன்னது?
5) “இன்றைக்கும் நீ இங்கே யாரு“ என்று யார் யாரிடம் சொன்னது?
6) “நீ என்னோடு கூட கடந்து வா“ என்று யார் யாரிடம் சொன்னது?
7) “நீர் போய் கர்த்தருக்கு ஒரு பலி பீடத்தை உண்டாக்கும்“ என்று யார் யாரிடம் சொன்னது?
8) “நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி“ என்று யார் யாரிடம் சொன்னது?
9) “நான் உங்களுக்கு செய்ய வேண்டியது என்ன?“ என்று யார் யாரிடம் கேட்டது?
10) “உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று“ என்று யார் யாரிடம் சொன்னது?
11) “நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்தேன்“ என்று யார் யாரிடம் சொன்னது?
12) “நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன்“ என்று யார் யாரிடம் சொன்னது?
யார் யாரிடம்? (2 சாமுவேல்)
=============
1) “நீ என்னை விட்டு போ“ என்று யார் யாரிடம் சொன்னது?Answer: அப்னேர் ஆசகேலிடம்
2 சாமுவேல் 2:22
2) “நீ திரும்பி போய் ராஜா உடனே கூட இரு் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: தாவீது ராஜா கித்தியனாகிய ஈத்தாயிடம்
2 சாமுவேல் 15:19
2 சாமுவேல் 2:22
2) “நீ திரும்பி போய் ராஜா உடனே கூட இரு் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: தாவீது ராஜா கித்தியனாகிய ஈத்தாயிடம்
2 சாமுவேல் 15:19
3) “என் சகோதரனே சுகமாய் இருக்கிறாயா?“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: யோவாப் அமாசாயிடம்
2 சாமுவேல் 20:9
4) “நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய் தலையா?“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: அப்னேர் இஸ்போசேத்திடம்
2 சாமுவேல் 3:8
2 சாமுவேல் 3:8
5) “இன்றைக்கும் நீ இங்கே யாரு“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: தாவீது உரியாவிடம்
2 சாமுவேல் 11:12
6) “நீ என்னோடு கூட கடந்து வா“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: தாவீது ராஜா பர்சிலாவிடம்
2 சாமுவேல் 19:33
7) “நீர் போய் கர்த்தருக்கு ஒரு பலி பீடத்தை உண்டாக்கும்“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: காத் தாவீதிடம்
2 சாமுவேல் 24:18
8) “நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: யோவாப் கூஷியிடம்
2 சாமுவேல் 18:21
9) “நான் உங்களுக்கு செய்ய வேண்டியது என்ன?“ என்று யார் யாரிடம் கேட்டது?
Answer: தாவீது கிபியோனியரை பார்த்து
2 சாமுவேல் 21:3
10) “உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: யோனதாப் தாவீது ராஜாவை பார்த்து
2 சாமுவேல் 13:35
11) “நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ் செய்தேன்“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: தாவீது நாத்தானிடம்
2 சாமுவேல் 12:13
12) “நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன்“ என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: தாவீது கர்த்தரிடம்
2 சாமுவேல் 24:10
2 சாமுவேல் 24:10