============
பிரசங்க குறிப்பு
வர்த்திகப்பண்ணுவேன்
==========
எரேமியா 30:19அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல் பாடலின் சத்தமும் புறப்படும், அவர்களை வர்த்திகப்பண்ணுவேன் அவர்கள் குறுகிப் போவதில்லை, அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்களை ஒடுங்கிய யாவரையும் தண்டிப்பேன்.
கர்த்தர் நம்மை வர்த்திகப்பண்ணுகிற தேவன். இதில் கர்த்தர் யாரையெல்லாம் வர்த்திகப்பண்ணுவார் என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
யாரை வர்த்திகப்பண்ணுவார்?
================
கர்த்தருக்கு பயப்படுகிறவர்களை வர்த்திகப்பண்ணுவார்.சங்கீதம் 115:13,14
கர்த்தருக்கு பயப்படுதல் என்றால் என்ன ?
தீமையை விட்டு விலகுவது கர்த்தருக்கு பயப்படுதலாகும்
நீதிமொழிகள் 8:13
தீமை என்பது எது?
1. கூட்டிக் குறைத்து பேசுவது தீமை
மத்தேயு 5:37
2. கர்த்தரை விட்டு விடுவது தீமை
எரேமியா 2:13
கொடுப்பவர்களை வர்த்திகப்பண்ணுவார்
2 கொரிந்தியர் 9:9,10
===================
யாருக்கு கொடுக்க வேண்டும்?1. பரிசுத்தவான்களுக்கு கொடுக்கவேண்டும்
2 கொரிந்தியர் 9:1
2. தரித்திரருக்கு கொடுக்கவேண்டும்
நீதிமொழிகள் 28:27
3. கேட்கிறவர்களுக்கு கொடுக்க வேண்டும்
மத்தேயு 5:42
4. ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும்
மல்கியா 3:10
5. சத்துருக்களுக்கு கொடுக்க வேண்டும்
ரோமர் 12:20
எப்படி கொடுக்க வேண்டும்?
============
1. மனதில் நியமித்தப்படி கொடுக்க வேண்டும் 2 கொரிந்தியர் 9:7
2. உற்சாகத்துடன் கொடுக்க வேண்டும்
2 கொரிந்தியர் 9:7
3. வஞ்சனையில்லாமல் கொடுக்க வேண்டும்.
ரோமர் 12:8
1. கைகளில் சுத்தம் வேண்டும்
யோபு 17:19
2. இருதயத்தில் சுத்தம் வேண்டும்
நீதிமொழிகள் 22:11
மத்தேயு 5:8
1 யோவான் 1:7
2. உபதேசத்தால் சுத்தமாக முடியும்
யோவான் 15:3
3. விசுவாசத்தால் சுத்தமாக முடியும்
அப்போஸ்தலர் 15:9
1. கிருபைக்கு காத்திருக்கிறவர்களை கண்ணோக்குவார்.
சங்கீதம் 33:18,19
2. கர்த்தருக்காக பிரயாசப்படுபவர்களை கண்ணோக்குவார்.
சகரியா 4:9,10
3. உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களை கண்ணோக்குவார்
2 நாளாகமம் 16:9
4. மற்றவர்களுக்காக ஜெபிக்கிறவர்களை கண்ணோக்குவார்
யோபு 42:8-10
5. உணர்வோடு தேடுகிறவர்களை கண்ணோக்குவார்
சங்கீதம் 14:2
6. வசனத்திற்கு நடுங்குகிறவர்களை கண்ணோக்குவார்
ஏசாயா 66:2
1 எதிர்த்து நிற்க வேண்டும்
யாக்கோபு 4:7
ரோமர் 12:8
சுத்தமானவர்களை வர்த்திகப்பண்ணுவார்
எசேக்கியேல் 37:23-26
================
எவற்றில் சுத்தம் வேண்டும்?1. கைகளில் சுத்தம் வேண்டும்
யோபு 17:19
2. இருதயத்தில் சுத்தம் வேண்டும்
நீதிமொழிகள் 22:11
மத்தேயு 5:8
எப்படி சுத்தமாக முடியும்?
=============
1. இயேசுவின் இரத்தத்தால் சுத்தமாக முடியும்1 யோவான் 1:7
2. உபதேசத்தால் சுத்தமாக முடியும்
யோவான் 15:3
3. விசுவாசத்தால் சுத்தமாக முடியும்
அப்போஸ்தலர் 15:9
கர்த்தர் கண்ணோக்கும்போது வர்த்திகப் பண்ணுவார்
எசேக்கியேல் 36:9,10
==============
யாரை கண்ணோக்குவார்?1. கிருபைக்கு காத்திருக்கிறவர்களை கண்ணோக்குவார்.
சங்கீதம் 33:18,19
2. கர்த்தருக்காக பிரயாசப்படுபவர்களை கண்ணோக்குவார்.
சகரியா 4:9,10
3. உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களை கண்ணோக்குவார்
2 நாளாகமம் 16:9
4. மற்றவர்களுக்காக ஜெபிக்கிறவர்களை கண்ணோக்குவார்
யோபு 42:8-10
5. உணர்வோடு தேடுகிறவர்களை கண்ணோக்குவார்
சங்கீதம் 14:2
6. வசனத்திற்கு நடுங்குகிறவர்களை கண்ணோக்குவார்
ஏசாயா 66:2
பிசாசுக்கு செவிக்கொடதவர்களை வர்த்திகப்பண்ணுவார்
1 நாளாகமம் 21:1-3
===============
பிசாசு தூண்டும் போது என்ன செய்யவேண்டும்1 எதிர்த்து நிற்க வேண்டும்
யாக்கோபு 4:7
2. விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும்
1 பேதுரு 5:9
1 பேதுரு 5:9
3. இடங்கொடதிருக்க வேண்டும்
எபேசியர் 4:27
நம்முடைய தேவன் வர்த்திகப்பண்ணுகிற தேவன். தேவன் யாரை வர்த்திகப்பண்ணுவார். நாம் இவற்றில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்!
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
எபேசியர் 4:27
நம்முடைய தேவன் வர்த்திகப்பண்ணுகிற தேவன். தேவன் யாரை வர்த்திகப்பண்ணுவார். நாம் இவற்றில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறிப்பில் சிந்தித்தோம்!
ஆமென்!
S. Daniel Balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
உலக கவலைகள் எவை
==============
1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலை களையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்
இந்தக் குறிப்பில் கவலை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி உலக கவலகள் எவைகள் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. உணவு உடை பற்றிய உலக கவலை
மத்தேயு 6:27,28
2. சரீரம் பற்றிய உலக கவலைகள்
மத்தேயு 6:25
3. பேசுவது பற்றிய உலக கவலைகள்
மத்தேயு 10:19
4. எதிர்காலம் பற்றிய உலக கவலகள்
மத்தேயு 6:34
5. அழைப்பு பற்றிய தேவையற்ற கவலை
1 கொரிந்தியர் 7:21
6. பலகாரியங்களைக் குறித்த உலக கவலை
லூக்கா 10:41
7. விவாகமானவனின் உலக கவலைகள்
1 கொரிந்தியர் 7:33
இந்த குறிப்பில் உலகத்திற்குரிய கவலைகள் எவைகள் என்பதைக் குறித்து நாம் சிந்தித்தோம். நமக்கு இருக்க வேண்டியது ஆவிக்குரிய உலகத்தை பற்றியும் மற்றும் பரலோகத்தைக் குறித்தும் நாம் கவலை படவேண்டும். மற்றவைகளைக் குறித்து நாம் கவலைப்படக் கூடாது. ஒன்றுக்கும் கவலை படாமல் எல்லாவற்றையும் குறித்து தேவனுக்கு தெரியப்படுத்தி வாழவேண்டும். நம் தேவன் நம்மை விசாரிக்கிறவர் ஆகையால் உலககவலகளை அவர்மேல் வைத்துவிடுங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
இந்தக் குறிப்பில் கவலை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி உலக கவலகள் எவைகள் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்.
1. உணவு உடை பற்றிய உலக கவலை
மத்தேயு 6:27,28
2. சரீரம் பற்றிய உலக கவலைகள்
மத்தேயு 6:25
3. பேசுவது பற்றிய உலக கவலைகள்
மத்தேயு 10:19
4. எதிர்காலம் பற்றிய உலக கவலகள்
மத்தேயு 6:34
5. அழைப்பு பற்றிய தேவையற்ற கவலை
1 கொரிந்தியர் 7:21
6. பலகாரியங்களைக் குறித்த உலக கவலை
லூக்கா 10:41
7. விவாகமானவனின் உலக கவலைகள்
1 கொரிந்தியர் 7:33
இந்த குறிப்பில் உலகத்திற்குரிய கவலைகள் எவைகள் என்பதைக் குறித்து நாம் சிந்தித்தோம். நமக்கு இருக்க வேண்டியது ஆவிக்குரிய உலகத்தை பற்றியும் மற்றும் பரலோகத்தைக் குறித்தும் நாம் கவலை படவேண்டும். மற்றவைகளைக் குறித்து நாம் கவலைப்படக் கூடாது. ஒன்றுக்கும் கவலை படாமல் எல்லாவற்றையும் குறித்து தேவனுக்கு தெரியப்படுத்தி வாழவேண்டும். நம் தேவன் நம்மை விசாரிக்கிறவர் ஆகையால் உலககவலகளை அவர்மேல் வைத்துவிடுங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
====================
கர்த்தருக்கே காத்திரு!
====================
சங்கீதம் 27:14கர்த்தருக்குள் காத்திரு அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு.
கர்த்தருக்கு காத்திருந்ததால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை சிந்திக்கலாம்
1. காத்திருப்பவர்களை கர்த்தர் இரட்சிப்பார்
நீதிமொழிகள் 20:22
2. காத்திருப்பவர்களுக்கு கர்த்தர் நல்லவர்
புலம்பல் 3:25
3. காத்திருப்பவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்
சங்கீதம் 147:11
4. காத்திருப்பவர்களுடைய தினசரி தேவைகள் சந்திக்கப்படும்.
சங்கீதம் 104:27
5. காத்திருப்பவர்கள் பாக்கியவான்கள்
ஏசாயா 30:18
6. காத்திருப்பவர்களுக்கு பரிசுத்த ஆவியின் மெலன் கிடைக்கும்
அப்போஸ்தலர் 1:5-8
7. காத்திருப்பவர்களை மரணத்துக்கு விலக்கி பஞ்சத்தில் காப்பார்
சங்கீதம் 33:18,19
8. காத்திருப்பவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்.
சங்கீதம் 37:34
9. காத்திருப்பவர்களுக்கு ஜெபத்தில் பதில் கிடைக்கும்
சங்கீதம் 40:1
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு காத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொண்டோம். நாம் கர்த்தருக்கே காத்திரப்போம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
Tirupur
=========
பிரசங்க குறிப்பு
எது மேன்மை
=========
ஆதியாகமம் 49:4
தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன் நீ மேன்மையில் பிராதனமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
இந்த குறிப்பில் மேன்மை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை நாம் கவனிக்கலாம். எதுவெல்லாம் மேன்மை என்பதை அறிந்துக் கொள்வோம். மேன்மையானதை செய்வோம்.
1. திக்கற்றவர்களுக்கு மேன்மை
எஸ்தர் 4:14
எஸ்தர் 2:5-9
எஸ்தர் 2:15,17
2. கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் மேன்மை
எண்ணாகமம் 24:7,1
சங்கீதம் 33:12
சங்கீதம் 29:11
3. நன்மை செய்தால் மேன்மை
ஆதியாகமம் 4:7
1 பேதுரு 3:17
4. தாழ்மையாயிருந்தால் மேன்மை
நீதிமொழிகள் 15:33
2 நாளாகமம் 26:18
5. வழக்குக்கு விலகுவது மேன்மை
நீதிமொழிகள் 20:3
ஆதியாகமம் 13:5-9
மத்தேயு 5:40,41,42
6. கீழ்படிவதால் மேன்மை
உபாகமம் 28:1
7. உலகத்தை நஷ்டமாக எண்ணுவதால் மேன்மை
பிலிப்பியர் 3:8
எபிரெயர் 10:34
இந்த குறிப்பில் எது மேன்மை என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன் நீ மேன்மையில் பிராதனமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
இந்த குறிப்பில் மேன்மை என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை நாம் கவனிக்கலாம். எதுவெல்லாம் மேன்மை என்பதை அறிந்துக் கொள்வோம். மேன்மையானதை செய்வோம்.
1. திக்கற்றவர்களுக்கு மேன்மை
எஸ்தர் 4:14
எஸ்தர் 2:5-9
எஸ்தர் 2:15,17
2. கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் மேன்மை
எண்ணாகமம் 24:7,1
சங்கீதம் 33:12
சங்கீதம் 29:11
3. நன்மை செய்தால் மேன்மை
ஆதியாகமம் 4:7
1 பேதுரு 3:17
4. தாழ்மையாயிருந்தால் மேன்மை
நீதிமொழிகள் 15:33
2 நாளாகமம் 26:18
5. வழக்குக்கு விலகுவது மேன்மை
நீதிமொழிகள் 20:3
ஆதியாகமம் 13:5-9
மத்தேயு 5:40,41,42
6. கீழ்படிவதால் மேன்மை
உபாகமம் 28:1
7. உலகத்தை நஷ்டமாக எண்ணுவதால் மேன்மை
பிலிப்பியர் 3:8
எபிரெயர் 10:34
இந்த குறிப்பில் எது மேன்மை என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
========
விருந்து
========
பிரங்கி 10:19விருந்து சந்தோஷத்துக் கென்று செய்யப்படும். திராட்சரசம் ஜீவனூள்ளோரை களிப்பாக்கும் பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்
இந்தக் குறிப்பில் வேதத்தில் சொல்லப்பட்ட சில விருந்துகளை குறித்து சிந்திக்கலாம்.
1. கிருபையின் விருந்து
லூக்கா 14:16,17
2. இராப்போசன விருந்து
1 கொரிந்தியர் 11:20
3. மகிமையின் விருந்து
வெளிப்படுத்தல் 19:9
4. கல்யாண விருந்து
மத்தேயு 22:8
5. பெரிய விருந்து
லூக்கா 5:29
6. நித்திய விருந்து
நீதிமொழிகள் 15:15
7. நியாயத்தீர்ப்பின விருந்து
வெளிப்படுத்தல் 19:17,18
இந்தக் குறிப்பில் விருந்து எப்படிப்பட்ட விருந்து என்பதைக் குறித்து சிந்தித்தோம்
லூக்கா 14:16,17
2. இராப்போசன விருந்து
1 கொரிந்தியர் 11:20
3. மகிமையின் விருந்து
வெளிப்படுத்தல் 19:9
4. கல்யாண விருந்து
மத்தேயு 22:8
5. பெரிய விருந்து
லூக்கா 5:29
6. நித்திய விருந்து
நீதிமொழிகள் 15:15
7. நியாயத்தீர்ப்பின விருந்து
வெளிப்படுத்தல் 19:17,18
இந்தக் குறிப்பில் விருந்து எப்படிப்பட்ட விருந்து என்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
S. Daniel Balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
உபத்திரவங்கள்
==============
1 தெசலோனிக்கேயர் 3:3இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்ககிறீர்களே.
இந்தக் குறிப்பில் வேதத்திலே சொல்லப்பட்ட சில வகையான உபத்திரவங்களை நாம் அறிந்துகொள்வோம்.
1. அதிசீக்கிரத்தில் நீங்கும் உபத்திரவம்
2 கொரிந்தியர் 4:17
2. அநேக உபத்திரவம்
அப்போஸ்தலர் 14:22
3. இலேசான உபத்திரவம்
2 கொரிந்தியர் 4:17
4. சகல உபத்திரவம்
சங்கீதம் 132:1
5. சரீரத்தில் உபத்திரவம்
4. சகல உபத்திரவம்
சங்கீதம் 132:1
5. சரீரத்தில் உபத்திரவம்
1 கொரிந்தியர் 7:28
6. பத்து நாள் உபத்திரவம்
வெளிப்படுத்தல் 2:10
7. மிகுந்த உபத்திரவம்
2 கொரிந்தியர் 8:2
8. வசனத்தினிமித்தம் உபத்திரவம்
மாற்கு 4:17
9. பலவிதமான வியாதிகளால் உபத்திரவம்
மாற்கு 1:34
வேதத்தில் சொல்லப்பட்ட சில வகையான உபத்திரவங்களைக் குறித்து சிந்தித்தோம். இப்படியான உபத்திரவங்களை சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துக்கொள்வோம். உபத்திரவங்களே பரலோகத்திற்கு செல்லும் வழியாகும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
6. பத்து நாள் உபத்திரவம்
வெளிப்படுத்தல் 2:10
7. மிகுந்த உபத்திரவம்
2 கொரிந்தியர் 8:2
8. வசனத்தினிமித்தம் உபத்திரவம்
மாற்கு 4:17
9. பலவிதமான வியாதிகளால் உபத்திரவம்
மாற்கு 1:34
வேதத்தில் சொல்லப்பட்ட சில வகையான உபத்திரவங்களைக் குறித்து சிந்தித்தோம். இப்படியான உபத்திரவங்களை சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துக்கொள்வோம். உபத்திரவங்களே பரலோகத்திற்கு செல்லும் வழியாகும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
========
தவிப்பு
========
ஏசாயா 35:10கர்த்தரால் மீட்க்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்த களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள். நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேலிருக்கும், சந்தோஷ்மும் மகிழ்ச்சியும் அடைவார்கள். சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்
இந்தக் குறிப்பில் தவிப்பு என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி தவிப்பு ஏன் தேவ பிள்ளைகளுக்கு வருகிறதென்பதைக் குறித்து சிந்திக்கலாம். வாழ்க்கையில் ஏன் தவிப்பு வருகிறது.
1. அடிமைத்தனத்தினால் தவிப்பு வருகிறது
யாத்திராகமம் 2:23
2. ஒடுக்குதலின் நிமித்தம் தவிப்பு வருகிறது
நியாயாதிபதிகள் 2:18
3. பெலன் குறையும் போது தவிப்பு வருகிறது.
சங்கீதம் 38:8-10
4. துக்கத்தினால் தவிப்பு வருகிறது
சங்கீதம் 31:9,10
5. துன்மார்க்கனின் நிமித்தம் தவிப்பு வருகிறது.
நீதிமொழிகள் 29:2
நிபந்தனை:
ஏசாயா 35:10
ஆனந்த சந்தோஷதோட சபைக்கு வர வேண்டும்
இந்தக் குறிப்பில் தேவ பிள்ளைகளுக்கு தவிப்பு ஏன் வருகிறது என்பதைக் குறித்தும் தவிப்பு வரமால் இருக்க அதன் நிபந்தனை என்ன என்பதைக் குறித்தும் சிந்தித்தோம்.
ஆமென்
S. Daniel Balu
Tirupur
============
பிரசங்க குறிப்பு
பரிசுத்த ஆவியினாலே
================
அப்போஸ்தலர் 1:8பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து எருசேலமிலும் யூதா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைசி பரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 11:16
இந்தக் குறிப்பிலே பரிசுத்த ஆவியினாலே என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி அவர் மூலம் நாம் அடையும் பெலன் மற்றவைகளை சற்று விரிவாக கவனிக்கலாம் ஆவியினாலே ஆவிக்குரிய அநேக காரியங்களுக்கு உதவி செய்கிறார்.
யோவான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான். நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை கவனித்துக் பாருங்கள்.
1. பரிசுத்த ஆவியினாலே ஆகும்
சகரியா 4:6
2. பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும் படிக்கு
ரோமர் 15:13
3. பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்கப் படுகிறீர்கள்
2 தெசலோனிக்கேயர் 2:13
4. பரிசுத்த ஆவியினால் சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார்
ரோமர் 8:13
5. பரிசுத்த ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
ரோமர் 8:14
6. பரிசுத்த ஆவியினால் தேவ அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது
ரோமர் 5:5
7. பரிசுத்த ஆவியினால் வெளிப்பாடுத்துகிறார்
1 கொரிந்தியர் 2:10
8. பரிசுத்த ஆவியினால் விசுவாசமும், குணமாக்கும் வரங்களும்
1 கொரிந்தியர் 12:9
9. பரிசுத்த ஆவியினால் பிதாவினடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய் பெற்றிருக்கிறோம்
எபேசியர் 2:18
10. பரிசுத்த ஆவியால் தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டி கட்டப்பட்டு வருகிறோம்.
எபேசியர் 2:22
11. பரிசுத்த ஆவியால் தேவனுடைய இராஜ்ஜியத்தின் சந்தோஷம்
ரோமர் 14:17
====================
நாம் பரிசுத்த ஆவியால் செய்ய வேண்டியது
====================
1. பரிசுத்த ஆவியால் ஜெபம் செய்ய வேண்டும். எபேசியர் 6:18
2. பரிசுத்த ஆவியால் ஆராதனை செய்ய வேண்டும்
2. பரிசுத்த ஆவியால் ஆராதனை செய்ய வேண்டும்
பிலிப்பியர் 3:3
3. பரிசுத்த ஆவியால் சத்தியத்திற்கு கீழ்படிந்து ஆத்துமாக்களை சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்
1 பேதுரு 1:22
4. பரிசுத்த ஆவியால் பிரசிங்கித்தல்
2 பேதுரு 1:21
5. பரிசுத்த ஆவியால் இயேசு நம்மில் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
3. பரிசுத்த ஆவியால் சத்தியத்திற்கு கீழ்படிந்து ஆத்துமாக்களை சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்
1 பேதுரு 1:22
4. பரிசுத்த ஆவியால் பிரசிங்கித்தல்
2 பேதுரு 1:21
5. பரிசுத்த ஆவியால் இயேசு நம்மில் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 3:24
பரிசுத்த ஆவியினால் நமக்கு பெலன் சாட்சி மாத்திரம் அல்ல அதோடு பல நன்மைகும், பல மேன்மைகளையும் நாம் பெற்றிருக்கிறோம். பரிசுத்த ஆவியினால் ஜெபம் செய்து, ஆராதனை செய்து, சத்தியத்திற்கு கீழ்படிந்து, பரிசுத்த ஆவியினால் பிரசங்கித்து, இயேசு நம்மில் நிலைத்திருப்பதை நாம் அறிந்துக்கொள்கிறோம். இவ்வளவு நன்மைகளும் மேன்மைகளும் நாம் பரிசுத்த ஆவியினால் பெற்றுக் கொள்கிறோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பரிசுத்த ஆவியினால் நமக்கு பெலன் சாட்சி மாத்திரம் அல்ல அதோடு பல நன்மைகும், பல மேன்மைகளையும் நாம் பெற்றிருக்கிறோம். பரிசுத்த ஆவியினால் ஜெபம் செய்து, ஆராதனை செய்து, சத்தியத்திற்கு கீழ்படிந்து, பரிசுத்த ஆவியினால் பிரசங்கித்து, இயேசு நம்மில் நிலைத்திருப்பதை நாம் அறிந்துக்கொள்கிறோம். இவ்வளவு நன்மைகளும் மேன்மைகளும் நாம் பரிசுத்த ஆவியினால் பெற்றுக் கொள்கிறோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur