============
ஆண்டவர் சத்தம் அறியுங்கள்
============
யோவான் 10:1-61. வசனம் 1
இயேசு இங்கு ஆடுகளுக்கு கள்ளன் யார், கொள்ளைக்காரன் யார் என கூறக் காரணமென்ன?
பரிசேயர் தாங்கள் தான் யூத ஜனங்களுக்கு போதகர்கள், மேய்ப்பர்கள் எனவும், (மத்தேயு. 23: 2-3.) இயேசு குழப்பத்தை உண்டுபண்ண வந்திருக்கிறார் எனவும் (யோவான். 10:19, 20) யூத மக்களை நம்பவைக்க முயன்றுக்கொண்டிருந்தார்கள்.
எனவே இயேசு, உண்மையான மேய்ப்பர்கள் யார், கள்ள மேய்ப்பர்கள் யார் என்ற உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதாயிற்று. அதைத்தான் இப்பகுதியில் காண்கிறோம்.
2. வசனம் 2
ஆடுகளின் மேய்ப்பன் யார்?
எனவே இயேசு, உண்மையான மேய்ப்பர்கள் யார், கள்ள மேய்ப்பர்கள் யார் என்ற உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதாயிற்று. அதைத்தான் இப்பகுதியில் காண்கிறோம்.
2. வசனம் 2
ஆடுகளின் மேய்ப்பன் யார்?
1) பழைய ஏற்பாட்டில் தேவனே இஸ்ரவேலர்களுக்கு மேய்ப்பராக இருந்தார்.
சங்கீதம் 23:1
சங்கீதம் 23:1
எசேக்கியேல் 34:15,16
2) தேவன் இப்பொழுது நமக்கு இயேசுவை மேய்ப்பராக நியமித்திருக்கிறார்.
யோவான் 10:11
3) அவருக்கு கீழே சிறிய மேய்ப்பர்களை (திருச்சபைக்கென்று போதகர்களை) ஏற்படுத்தியுள்ளார்.
1 கொரிந்தியர் 12:28
2) தேவன் இப்பொழுது நமக்கு இயேசுவை மேய்ப்பராக நியமித்திருக்கிறார்.
யோவான் 10:11
3) அவருக்கு கீழே சிறிய மேய்ப்பர்களை (திருச்சபைக்கென்று போதகர்களை) ஏற்படுத்தியுள்ளார்.
1 கொரிந்தியர் 12:28
அப்போஸ்தலர் 20:28\
யோவான் 21:15,17
1 பேதுரு 5:2,3
4) அவருக்கு கீழே உள்ள சிறிய மேய்ப்பர்களில் உண்மையுள்ளவர்கள் யார், கள்ளனும் கொள்ளைக்காரனுமாக இருப்பவன் யார் என்று எப்படி தெரிந்துக்கொள்வது?
மத்தேயு 7:15-20
4. வசனம் 4
ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
இயேசுவுக்குப் பின்னே நாம் எப்படி செல்வது?
1 பேதுரு 2:20-23.
எபிரெயர் 12:1-3
இவ்விதமாக இயேசுவின் சத்தம் அறிந்து அவரின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறவர்கள்தான் இறைமக்கள், கிறிஸ்துவின் மந்தை.
இப்படி இல்லாதோர் நம்முடையவர்கள் அல்ல .
1 யோவான் 2:19
4) அவருக்கு கீழே உள்ள சிறிய மேய்ப்பர்களில் உண்மையுள்ளவர்கள் யார், கள்ளனும் கொள்ளைக்காரனுமாக இருப்பவன் யார் என்று எப்படி தெரிந்துக்கொள்வது?
மத்தேயு 7:15-20
4. வசனம் 4
ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
இயேசுவுக்குப் பின்னே நாம் எப்படி செல்வது?
1 பேதுரு 2:20-23.
எபிரெயர் 12:1-3
இவ்விதமாக இயேசுவின் சத்தம் அறிந்து அவரின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறவர்கள்தான் இறைமக்கள், கிறிஸ்துவின் மந்தை.
இப்படி இல்லாதோர் நம்முடையவர்கள் அல்ல .
1 யோவான் 2:19
யோவான் 10:26
நாம் யாரோடு எந்தப்பக்கம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்?
நாம் யாரோடு எந்தப்பக்கம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்?
===========
குடும்பத்தில் கனவனின் பங்கு
Role of a Husband in Family
==========
1. Leader and Head
தலைவன் / தலை
Ephesians 5:23
1 Corinthians 11:3
The husband is considered the head of the family, responsible for leading and guiding his wife and children
Ephesians 5:23
1 Corinthians 11:3
புருஷன் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். தன் மனைவி /பிள்ளைகளை நடத்தும் பொறுப்பு கணவனுக்கு உண்டு
எபேசியர் 5:23
1 கொரிந்தியர் 11:3
2. Lover and Protector
அன்புகூருகிறவன் / காப்பாற்றுகிறவன்
Husbands are commanded to love their wives as Christ loved the church, sacrificing themselves for their well-being
Ephesians 5:25-33
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
எபேசியர் 5:29-33
3. Provider
குடும்பத்தை விசாரித்து தேவைகளை சந்திக்கவேண்டும் பொறுப்புள்ளவனாக
Husbands are responsible for providing for their families' physical and financial needs
1 Timothy 5:8
ஒருவன் தன் சொந்த ஐனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்
1 தீமோத்தேயு 5:8
4. Spiritual Leader/Father
ஆவிக்குரிய தலைவன்/ தகப்பன்
Husbands are encouraged to lead their families in spiritual matters, teaching and guiding them in the ways of God
Deuteronomy 6:6-9
Ephesians 6:4
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
எபேசியர் 6:4
5. Partner and Companion
மனைவிக்கு துணை / தோழன்
Husbands are to be their wives' partners and companions, working together in unity and harmony
Genesis 2:24
Matthew 19:4-6
இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள், ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
ஆதியாகமம் 2:24
மத்தேயு 19:4-6
6. Example and Role Model
உதாரணம் மற்றும் முன்மாதிரி
Husbands are to set a godly example for their families, modeling Christ-like behavior and character
1 Corinthians 11:1
1 Peter 3:7
1 கொரிந்தியர் 11:1
1 பேதுரு 3:7
The Bible teaches that a husband's role is one of servant leadership, loving and caring for his family while pointing them to God.
===========
ஊக்கமான ஜெபம்
ஜெபம் பற்றிய பிரசங்க குறிப்பு
==========
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. The effectual fervent prayer of a righteous man availeth much
யாக்கோபு 5:16
1] சபையாரின் ஊக்கமான ஜெபம்
இயேசுவின் சீடர்களில் ஒருவராகிய பேதுருவை கொலைசெய்ய ஒருநாளை குறித்தான் ஏரோது ராஜா.
பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
Peter therefore was kept in prison: but *prayer was made without ceasing of the church* unto God for him.
நடந்தது என்ன?
கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
சபையாரின் ஊக்கமான ஜெபத்தினால் பேதுரு உயிர் பிழைத்தார்.
ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் விடுதலையாக்கும் படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினார்...
அப்போஸ்தலர் 12ம் அதிகாரம்
2] இயேசுவின் ஊக்கமான ஜெபம்.
இயேசு தாம் சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுவதற்கு முன்னதாக பிதாவை நோக்கி ஜெபித்தார்...
இயேசு மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
And being in an agony he prayed more earnestly: and his sweat was as it were great drops of blood falling down to the ground.
இயேசு உயிரோடு இருக்கிறார்.அல்லேலுயா.
He which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
===========
Brother jeniston lingsbll
===========
சிந்தனை துளிகள்
முறுமுறுக்காதே - ஓர் எச்சரிப்பு
===========
இஸ்ரவேலர் முறுமுறுத்த சில சந்தர்ப்பங்கள்.
செங்கடலுக்கு முன்பாக பயணித்த வழி தடைப்பட்ட படியால்.....
யாத்திராகமம் 14:11
மாராவிலே தண்ணீர் கசப்பாக இருந்தபடியால்....
யாத்திராகமம் 15:24
சீன் வனாந்தரத்தில்.... இறைச்சிக்காக......அப்பத்திற்காக.....
யாத்திராகமம் 16:2,3
மாசாவிலே.......தண்ணீருக்காக...... வாதாடினார்கள்...
யாத்திராகமம் 17:2,3
இன்று நம்மை நாமே தற்பரிசோதனை செய்து பார்ப்போம்
நம் வாழ்வில் வந்த ஏதோ ஒரு தடைக்காக
முறுமுறுத்திருக்கிறோம் அல்லவா??
நம் வாழ்வில் வந்த ஏதோ ஒரு கசப்பான சூழ்நிலையில் முறுமுறுத்துள்ளோம் அல்லவா???
நம் வாழ்வில் நாம் சந்தித்த ஏதோ ஒரு போராட்டமான அல்லது இக்கட்டான சூழ்நிலையில் முறுமுறுத்துள்ளோம் அல்லவா???
நம்மோடு இருந்தவர்கள் நம்மை பற்றி *அவதூறாக பேசிய போது முறுமுறுத்துள்ளோம்* அல்லவா????
1 கொரிந்தியர் 10:10
இஸ்ரவேலர் முறுமுறுத்தபடியால் வழியிலே அழிக்கப்பட்டார்கள்.அது போல நீங்களும் முறுமுறுக்காதீர்கள்
1 கொரிந்தியர் 10:11
இவைகளெல்லாம் அவர்களுக்கு சம்பவித்தது. உலகத்தின் முடிவு காலத்தில் உள்ள நமக்கு எச்சரிப்புண்டாக எழுதப்பட்டும் இருக்கிறது.
இன்று நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை
எந்த சூழ்நிலையிலும் முறுமுறுக்காமல்
தேவ சமுகத்தில் காத்திருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளவோம்.
இன்றைய வாக்குத்தத்தம்
யோபு 23:14
எனக்கு குறித்திருக்கிறதை கர்த்தர் நிறைவேற்றுவார்.
இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
ஜெபம்
ஆண்டவரே நாங்கள் இந்நாள் வரைக்கும் முறுமுறுத்த பாவங்களை மன்னியும். இனிமேல் நீர் விரும்பும் வண்ணமாக வாழ எங்களுக்கு உதவி செய்யும்.
ஆமென்🧎🙏🏻🧎🙏🏻🧎🙏🏻
=========
சிநேகியுங்கள்
=========
1] சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள்
therefore love the truth and peace.
சகரியா 8:19
2] சத்துருக்களைச் சிநேகியுங்கள்
Love your enemies..
மத்தேயு 5:44
3] கர்த்தரை சிநேகியுங்கள்...
Love the LORD JESUS CHRIST
I love them that love me; and those that seek me early shall find me.
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
நீதிமொழிகள் 8:17
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்
shewing mercy unto thousands of them that love me, and keep my commandments.
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலுயா.
He which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
============
Brother jeniston lingsbll