=============
நமக்குத் திறக்கப்பட வேண்டிய உறுப்புகள்
============
1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும்
உபாகமம் 15:8
2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும்
2 இராஜாக்கள் 6:17
3. வார்த்தைகளைக் கேட்கச் செவிகள் திறக்க வேண்டும்
சங்கீதம் 40:6
4. தேவனுடைய புகழை அறிவிக்க உதடுகள் திறக்கப்பட வேண்டும்
சங்கீதம் 51:15
5. முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ண பலகணிகள் திறக்கப்பட வேண்டும்
தானியேல் 6:10
6. தேவ செய்திகளைக் கேட்கச் செவிகள் திறக்கப்பட வேண்டும்
அப்போஸ்தலர் 16:14
7. சுவிஷேசத்தைப் பிரசங்கிக்க கதவு திறக்கப்பட வேண்டும்
2 கொரிந்தியர் 2:12
============
By Sister Rekha
===========
தாவீதின் இருதயம்
===========
சாமுவேல் 1
2 இராஜாக்கள் 1
2 நாளாகமம் 1,2
1. சகிப்புத் தன்மையுள்ள இருதயம்:
தாவீது ராஜாவாக இருந்தபோது சீமேயி அவனைத் தூஷித்தான். தாவீது அதை சகித்து அவனை ஒன்றும் செய்யவில்லை
2 சாமுவேல் 16:10
2. பாவத்தை அறிக்கை செய்யும் இருதயம்:
தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்தபோது, அதை நாத்தான் தீர்க்கதரிசியிடம் ஒத்துக் கொண்டு கர்த்தரிடம் அறிக்கை செய்தான்
2 சாமுவேல் 12:13
3. தேவனிடம் விசுவாசம் நிறைந்த இருதயம்:
இராட்சதனான கோலியாத்தை வெல்ல தேவனால் கூடும் என்று தேவனிடம் விசுவாசம் வைத்து வென்றான்
1 சாமுவேல் 17:45
4. சுத்த மனசாட்சியுள்ள இருதயம்:
ஜனங்களை எண்ணியதால் பாவஞ் செய்தேன் என மனசாட்சி வாதிக்கப்பட்டு கர்த்தரிடம் முறையிட்டான்
2 சாமு 24:10
5. ஊழிய ஆவியில் நிறைந்த இருதயம்:
தேவனுடைய சித்தத்தினால் ஊழிய ஆவியில் நிறைந்து ஊழியம் செய்தான்
அப்போஸ்தலர் 13:36
=============
Sister Rekha
==============
ஜெபத்தைக் கேட்கும் தேவன்
ஜெபத்தைக் குறித்த பிரசங்கம்
=============
O thou that hearest prayer, unto thee shall all flesh come.ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.சங்கீதம் 65:2
For there is not a word in my tongue, but, lo, O LORD, thou knowest it altogether.
என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 139:2
And it shall come to pass, that before they call, I will answer; and while they are yet speaking, I will hear.
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்
ஏசாயா65:24
1] எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டார்
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
Thus saith the LORD, the God of David thy father, I have heard thy prayer, I have seen thy tears: behold, I will heal thee: on the third day thou shalt go up unto the house of the LORD.
2 இராஜாக்கள் 20:5
2] தானியேலின் ஜெபம் கேட்கப்பட்டது
நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது;
தானியேல் 10:12
for from the first day that thou didst set thine heart to understand, and to chasten thyself before thy God, thy words were heard, and I am come for thy words.
3] அன்னாளின் ஜெபம் கேட்கப்பட்டது
For this child I prayed; and the LORD hath given me my petition which I asked of him:
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.
1 சாமுவேல் 1:27
செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் (கடவுளுக்கு) பிரியம்.
He that turneth away his ear from hearing the law, even his prayer shall be abomination.
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
Read Bible, Pray daily.
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலுயா.
He which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
============
By Jeniston lingsbll
=============
இயேசுவை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்
=============
1) தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று சத்தம் போட்டு தன் ஜெபத்தினால் இயேசுவை திரும்பிப் பார்க்க வைத்தான் பர்திமேயு
மாற்கு 10:46-52
2) இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டால் தன் நோய் குணமாகும் என்று இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டு இயேசுவை திரும்பிப் பார்க்க வைத்தாள் 12 வருடமாக சுகவீனம்மாக இருந்த பெண்
மாற்கு 5:24-34
3) பயணத்தின் மூலம் ஊக்கமாய் #ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்ததினால் இயேசுவையும் பரலோகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார் எத்தியோப்பியா மந்திரி. அதனால் பிலிப்புவை அர்த்தம் சொல்ல பரலோகம் அனுப்பி வைத்தது.
அப்போஸ்தலர் 8;26-40
4) தன்னிடத்தில் இருந்த இரண்டு காசையும் தேவாலயத்தில் போட்டு தன் தியாகத்தினால் இயேசுவை திரும்பிப் பார்க்க வைத்தாள் ஏழை கைம்பெண்.
மாற்கு 12;43,44
5) தனது ஒரு மகனும் இறந்து விட்டானே என்று அழுது தன் கண்ணீரினால் இயேசுவை திரும்பி பார்க்க வைத்தாள் நாயீன் கைம்பெண்.
லூக்கா 7:11-17
6) இயேசுவை பார்க்க ஓடிவந்து காட்டத்தி மரத்தின் மேல் ஏறி தன் மனம் மாற வேண்டும் என்ற ஏக்கத்தினால் இயேசுவை திரும்பி பார்க்க வைத்தால் சகேயு.
லூக்கா 19:1-10
நாமும் நம் ஜெபத்தினால் நம் வேதம் வாசிப்பதினால் நம் நல்ல செயல்களினால் ஏழைகளுக்கு உதவுவதினால் கிறிஸ்துவை பிரதிபலிப்பதினால் இயேசுவை திரும்பி பார்க்க வைப்போம்.
இயேசு நம்மை ஆசீர்வதிப்பார்.
============
அழைப்பு....Calling
============
என் (கர்த்தருடைய) கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப்பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்
...for thou hast found grace in my sight, and I know thee by name.
யாத்திராகமம் 33:17
ஏசாயா 43:1
For ye see your calling, brethren, how that not many wise men after the flesh, not many mighty, not many noble, are called:But God hath chosen the foolish things of the world to confound the wise; and God hath chosen the weak things of the world to confound the things which are mighty; And base things of the world, and things which are despised, hath God chosen, yea, and things which are not, to bring to nought things that are:
1 கொரிந்தியர் 1:26-28
1] பரிசுத்த அழைப்பு
Who (GOD) hath saved us, and called us with an holy calling, not according to our works, but according to his own purpose and grace, which was given us in Christ Jesus before the world began,
அவர் (தேவன்) நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
2] பரம அழைப்பு
I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்
பிலிப்பியர் 3:14
Wherefore, holy brethren(brothersandsisters), partakers of the heavenly calling, consider the Apostle and High Priest of our profession, Christ Jesus;
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
எபிரெயர் 3:1
3] மாறாத அழைப்பு
For the gifts and calling of God are without repentance.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே
ரோமர்11:29
walk worthy of the vocation wherewith ye(we) are called,..
நாம் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடக்க வேண்டும்...(எபேசியர் 4:1-3). அதற்கு மிகுந்த மனத்தாழ்மை,சாந்தம், நீடிய பொறுமை,சமாதானம் நம்மிடம் காணப்பட வேண்டும்.
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலுயா.
He which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
============
Brother jeniston lingsbll
==================
நான்கு விதமான ஸ்திரீகள்
பெண்கள் குறித்த பிரசங்க குறிப்பு
=================
1) புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்: புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
நீதிமொழிகள் 14:1
2) குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
நீதிமொழிகள் 12:4
3) நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.
நீதிமொழிகள் 11:16
4) சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
நீதிமொழிகள் 31:30
=======
ஆறுதல்
========
ஆதியாகமம் 50:21
ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்
பயப்படாதிருங்கள்
பராமரிப்பேன் - குடும்பத்தை பராமரிப்பு
பட்சமாய்ப் பேசி: பேச்சில் ஆறுதல்
இந்த நாளில் தேவன் நம்மை ஆறுதல்படுத்துகிறார்.
1. வசனத்தை அனுப்பி- நம்ப ( விசுவாசிக்க) ஆறுதல்
சங்கீதம் 119:49,50
2. பரிசுத்த ஆவி நம்முடன் பேசி
ஏசாயா 28:12,11
1 கொரிந்தியர் 16:18
3. சீர்படுத்தி ஆறுதல்
ஏசாயா 51:3
நீதிமொழிகள் 29:17
அப்போஸ்தலர் 15:22-31
4. குணமாக்கி ஆறுதல்
ஏசாயா 57:18,19
5. இரட்சித்து/ மீட்டு ஆறுதல்
ஏசாயா 52:9,10
அப்போஸ்தலர் 9:27-31
சங்கீதம் 94:19
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
ரூத் 4:15
அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
ஆத்துமா
ஆறுதல்
ஆதரிக்கிறவர்
தேவன், இயேசு( வார்த்தை), பரிசுத்த ஆவி இவர்களால் நமக்கு வரும் ஆறுதல்.
கர்த்தருக்கு மகிமை!
===============
Pastor Samuel jebaraj
=============
எப்படி ஜெபிக்கிறாய்?...
How you are praying?
ஜெபம் பற்றி பிரசங்க குறிப்பு
=============
Hear, O heavens, and give ear, O earth: for the LORD hath spoken, I have nourished and brought up children, and they have rebelled against me.
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்
ஏசாயா 1:2
I exhort therefore, that, first of all, supplications, prayers, intercessions, and giving of thanks, be made for all men; நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
1] சந்தோஷத்தோடே பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Do you pray for others with joy?
Always in every prayer of mine for you all making request with joy,
நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி
பிலிப்பியர் 1:4
2] பிறரை மன்னித்து ஜெபிக்கிறாயா?
Do you forgive others and pray?
And forgive us our debts, as we forgive our debtors.
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் .... என்று இயேசு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார்
மத்தேயு 6:12
3] கடவுளுக்கு நன்றி (ஸ்தோத்திரம்) சொல்லி பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Do you thank God and pray for others?
We give thanks to God and the Father of our Lord Jesus Christ, praying always for you,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்
கொலோசெயர் 1:1-5
4] இடைவிடாமல் பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Are you constantly praying for others?
உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்;
do not cease to pray for you,
கொலோசெயர் 1:9
1 தெசலோனிக்கேயர் 1:4
5] சோர்ந்து போகாமல் பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Do you never tire of praying for others?
இயேசு சொன்னார்...
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்.
லூக்கா 18:1
6] விழித்திருந்து பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Do you stay awake and pray for others?
Jesus said " Watch and pray, that ye enter not into temptation: the spirit indeed is willing, but the flesh is weak."
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்...இயேசு.
மத்தேயு 26:41
7] ஊக்கத்தோடே பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Are you praying for others with encouragement?
And being in an agony he prayed more earnestly: and his sweat was as it were great drops of blood falling down to the ground.
அவர் (இயேசு) மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது
லூக்கா 22:44
8] கருத்தாய் பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Elias was a man subject to like passions as we are, and he prayed earnestly that it might not rain: and it rained not on the earth by the space of three years and six months.And he prayed again, and the heaven gave rain, and the earth brought forth her fruit.
எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
யாக்கோபு 5:17-18
9] விசுவாசத்தோடு பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Are you praying for others with faith?
விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை
(நோயாளியை) இரட்சிக்கும் (காப்பாற்றும்); கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.
யாக்கோபு 5:15
மாற்கு 11:24
10] ஒருமனதோடு பிறருக்காக ஜெபிக்கிறாயா?
Are you praying for others with one mind?
Jesus says...
Again I say unto you, That if two of you shall agree on earth as touching any thing that they shall ask, it shall be done for them of my Father which is in heaven.
அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலுயா.