================
கீழே உள்ள நபர்கள் எந்த மரம் மற்றும் செடிகளோடு தொடர்பு உடையவர்கள்
=================
1) யோனா2) ஆமான்
4) எலியா
7) நீதிமான்
2. யாரை பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள் ⁉️
3. பழைய ஏற்பாடு - அடிகளுக்கு பாத்திரனாக சொல்லப்பட்டது யாரை ⁉️
4. ஒரே தரம் குற்றவாளியை எத்தனை தரம் அடிக்கலாம் ⁉️
5. குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்க வேண்டியவர்கள் யார் ⁉️
6. ஒருவனை குற்றவாளி என்று தீர்க்க எத்தனை சாட்சிகள் வேண்டும் ⁉️
7. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு செய்ய வேண்டியது என்ன ⁉️
8. நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் யார் ⁉️
9. ஏன் மற்றவர்களை குற்றவாளியாக தீர்க்கக்கூடாது ⁉️
10. ______ குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! ⁉️
2) பேதுருவை ஆண்டவர் சந்தித்த முதல் இடம் எது?
3) மரணத்தை முதன் முதல் சந்தித்த முதல் மனிதன் யார்?
4) முதலாவது இஸ்ரவேலின் ராஜா யார்?
5) கானானுக்குள் முதல் அடியெடுத்து வைத்த முதல் ஊரின் பெயர் என்ன?
6) முதலாவது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளம் என்ன?
7) காணிக்கை பெட்டி செய்த முதல் மனிதன் யார்?
8) முதல் நிலம் வாங்கியது யார்?
9) தன் வஸ்திரத்தை முதல் கிழித்துக் கொண்ட முதல் மனிதன் யார்?
10) கழுதையை மேய்த்த முதல் மனிதன் யார்?
11) முதல் தேசம் எது?
12) பிறக்கு முன் பெயரிடப்பட்ட மூன்று பெயர்களை குறிப்பிடுக?
13) முலாவது "அல்லேலூயா" என்ற வார்த்தை எங்கு வருகிறது?
Answer: பவுலும் பர்னபாவும்
அப்போஸ்தலர் 13:2
3) தெபோராள்
4) எலியா
5) நோவா
6) சாலமோன்
7) நீதிமான்
8) புறஜாதியார்
9) தாவீது
10) மோசே
11) சகேயு
12) இஸ்ரவேலர்கள்
13) ஆதாம்
14) இயேசு தன்னை எந்த செடிக்கு ஒப்பிட்டு சொல்கிறார்
15) தச்சன்

கீழே உள்ள நபர்கள் எந்த மரம் மற்றும் செடிகளோடு தொடர்பு உடையவர்கள் (பதில்கள்)
==============
1) யோனாAnswer: ஆமணக்கு செடி
யோனா 4:6
2) ஆமான்
2) ஆமான்
Answer: தூக்குமரம்
எஸ்தர் 5:14
3) தெபோராள்
3) தெபோராள்
Answer: பேரீச்சமரம்
நியாயாதிபதிகள் 4:5
4) எலியா
4) எலியா
Answer: சூரைச்செடி
1 இராஜாக்கள் 19:4
5) நோவா
5) நோவா
Answer: கொப்பேர்
ஆதியாகமம் 6:14
6) சாலமோன்
6) சாலமோன்
Answer: கேதுரு மரம்
1 இராஜாக்கள் 6:9
7) நீதிமான்
Answer: பனை
சங்கீதம் 92:12
8) புறஜாதியார்
Answer: காட்டொலிவ மரம்
ரோமர் 11:17
9) தாவீது
9) தாவீது
Answer: முசுக்கட்டை செடி
2 சாமுவேல் 5:23
10) மோசே
10) மோசே
Answer: முட்செடி
யாத்திராகமம் 3:2
11) சகேயு
11) சகேயு
காட்டத்தி மரம்
லூக்கா 19:4
12) இஸ்ரவேலர்கள் - ஒலிவ மரம்
12) இஸ்ரவேலர்கள் - ஒலிவ மரம்
ரோமர் 11:17
13) ஆதாம்
13) ஆதாம்
Answer: நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்
ஆதியாகமம் 2:17
14) இயேசு தன்னை எந்த செடிக்கு ஒப்பிட்டு சொல்கிறார்
14) இயேசு தன்னை எந்த செடிக்கு ஒப்பிட்டு சொல்கிறார்
Answer: திராட்சை செடி
யோவான் 15
15) தச்சன்
15) தச்சன்
Answer: கேதுரு/மருதமரம்/கர்வாலிமரம்/ அசோக மரம்
ஏசாயா 44:14
============
தலைப்பு: குற்றவாளி
கேள்வி பதில்கள்
============
1. ஒருவனுக்கு அவன்வீட்டாரே எதிரி யோபுவுக்கோ அவன் சரீரத்தில் உள்ள ஒரு உறுப்பே எதிரி - விடை என்ன ⁉️============
2. யாரை பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள் ⁉️
3. பழைய ஏற்பாடு - அடிகளுக்கு பாத்திரனாக சொல்லப்பட்டது யாரை ⁉️
4. ஒரே தரம் குற்றவாளியை எத்தனை தரம் அடிக்கலாம் ⁉️
5. குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்க வேண்டியவர்கள் யார் ⁉️
6. ஒருவனை குற்றவாளி என்று தீர்க்க எத்தனை சாட்சிகள் வேண்டும் ⁉️
7. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு செய்ய வேண்டியது என்ன ⁉️
8. நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் யார் ⁉️
9. ஏன் மற்றவர்களை குற்றவாளியாக தீர்க்கக்கூடாது ⁉️
10. ______ குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! ⁉️
தலைப்பு: குற்றவாளி
கேள்வி பதில்கள்
============
============
1. ஒருவனுக்கு அவன்வீட்டாரே எதிரி யோபுவுக்கோ அவன் சரீரத்தில் உள்ள ஒரு உறுப்பே எதிரி - விடை என்ன ⁉️
Answer: வாய்
யோபு 15:6
2. யாரை பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள் ⁉️
யோபு 15:6
2. யாரை பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள் ⁉️
Answer: நீதிமானை
சங்கீதம் 34:21
3. பழைய ஏற்பாடு - அடிகளுக்கு பாத்திரனாக சொல்லப்பட்டது யாரை ⁉️
Answer: குற்றவாளி
உபாகமம் 25:2
4. ஒரே தரம் குற்றவாளியை எத்தனை தரம் அடிக்கலாம் ⁉️
Answer: நாற்பது
உபாகமம் 25:3
5. குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்க வேண்டியவர்கள் யார் ⁉️
Answer: நியாயாதிபதிகள்
உபாகமம் 25:1
சங்கீதம் 34:21
3. பழைய ஏற்பாடு - அடிகளுக்கு பாத்திரனாக சொல்லப்பட்டது யாரை ⁉️
Answer: குற்றவாளி
உபாகமம் 25:2
4. ஒரே தரம் குற்றவாளியை எத்தனை தரம் அடிக்கலாம் ⁉️
Answer: நாற்பது
உபாகமம் 25:3
5. குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்க வேண்டியவர்கள் யார் ⁉️
Answer: நியாயாதிபதிகள்
உபாகமம் 25:1
6. ஒருவனை குற்றவாளி என்று தீர்க்க எத்தனை சாட்சிகள் வேண்டும் ⁉️
Answer: இரண்டு அல்லது மூன்று
உபாகமம் 19:15
7. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு செய்ய வேண்டியது என்ன ⁉️
Answer: மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்
மத்தேயு 7:1
8. நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் யார் ⁉️
Answer: பாக்கியவான்
ரோமர் 14:22
9. ஏன் மற்றவர்களை குற்றவாளியாக தீர்க்கக்கூடாது ⁉️
Answer: மற்றவர்களை தீர்க்கிற தீர்ப்பின்படியே நாம் தீர்க்கப்படுவோம்
ரோமர் 2:1
10. ______ குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! ⁉️
Answer: பரிதானத்திற்காக
ஏசாயா 5:23

==========
கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் தரவும்
===========
1) ஆதி திருச்சபையில் முதன் முதலில் அனுப்பப்பட்ட மிஷனரிமார்கள் யார்? யார்?2) பேதுருவை ஆண்டவர் சந்தித்த முதல் இடம் எது?
3) மரணத்தை முதன் முதல் சந்தித்த முதல் மனிதன் யார்?
4) முதலாவது இஸ்ரவேலின் ராஜா யார்?
5) கானானுக்குள் முதல் அடியெடுத்து வைத்த முதல் ஊரின் பெயர் என்ன?
6) முதலாவது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளம் என்ன?
7) காணிக்கை பெட்டி செய்த முதல் மனிதன் யார்?
8) முதல் நிலம் வாங்கியது யார்?
9) தன் வஸ்திரத்தை முதல் கிழித்துக் கொண்ட முதல் மனிதன் யார்?
10) கழுதையை மேய்த்த முதல் மனிதன் யார்?
11) முதல் தேசம் எது?
12) பிறக்கு முன் பெயரிடப்பட்ட மூன்று பெயர்களை குறிப்பிடுக?
13) முலாவது "அல்லேலூயா" என்ற வார்த்தை எங்கு வருகிறது?
14) முதலாவது எழுதப்பட்ட மிருகத்தின் பெயர் என்ன?
15) இரண்டு பெண்களை விவாகம்பண்ணினவன் யார்?

கேள்விகளுக்கான பதில்
=============
1) ஆதி திருச்சபையில் முதன் முதலில் அனுப்பப்பட்ட மிஷனரிமார்கள் யார்? யார்?Answer: பவுலும் பர்னபாவும்
அப்போஸ்தலர் 13:2
2) பேதுருவை ஆண்டவர் சந்தித்த முதல் இடம் எது?
Answer: கெனேசரேத்துக் கடல்
Answer: கெனேசரேத்துக் கடல்
லூக்கா 5:1,3
3) மரணத்தை முதன் முதல் சந்தித்த முதல் மனிதன் யார்?
3) மரணத்தை முதன் முதல் சந்தித்த முதல் மனிதன் யார்?
Answer: காயீன்
ஆதியாகமம் 4:8
4) முதலாவது இஸ்ரவேலின் ராஜா யார்?
Answer: சவுல்
4) முதலாவது இஸ்ரவேலின் ராஜா யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 10:1
5) கானானுக்குள் முதல் அடியெடுத்து வைத்த முதல் ஊரின் பெயர் என்ன?
Answer: கில்கால்
யோசுவா 4:19,20
6) முதலாவது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளம் என்ன?
Answer: வானவில்
ஆதியாகமம் 9:12-17
7) காணிக்கை பெட்டி செய்த முதல் மனிதன் யார்?
Answer: ஆசாரியனாகிய யோய்தா

2 இராஜாக்கள் 12:9
8) முதல் நிலம் வாங்கியது யார்?
Answer: ஆபிரகாம்
8) முதல் நிலம் வாங்கியது யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 23:16-18
9) தன் வஸ்திரத்தை முதல் கிழித்துக் கொண்ட முதல் மனிதன் யார்?
Answer: ரூபன்

ஆதியாகமம் 37:29
10) கழுதையை மேய்த்த முதல் மனிதன் யார்?
Answer: ஆனாகு
ஆதியாகமம் 36:24
11) முதல் தேசம் எது?
Answer: ஆவிலா
ஆதியாகமம் 2:11
12) பிறக்கு முன் பெயரிடப்பட்ட மூவர் பெயர்கள் என்ன?
Answer: இஸ்மவேல்
ஆதியாகமம் 16:11
Answer: ஈசாக்கு
ஆதியாகமம் 27:19
Answer: இயேசுகிறிஸ்து

மத்தேயு.1:21
13) முலாவது "அல்லேலூயா" என்ற வார்த்தை எங்கு வருகிறது?
Answer: சங்கீதம் 104:35
14) முதலாவது எழுதப்பட்ட மிருகத்தின் பெயர் என்ன?
Answer: கிடாரி

ஆதியாகமம் 15:9
15) இரண்டு பெண்களை விவாகம்பண்ணினவன் யார்?
Answer: லாமேக்கு (ஆதாள், சில்லாள்)

ஆதியாகமம் 4:19