===============
மூன்று வார்த்தையைக் குறிப்பிடுவேன்
சம்பந்தப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடவும்
===============
Question: அ.1. மிருகங்கள்
2. பேழை
3. மழை
Question: ஆ.
1. ஞானஸ்நானம்
2. பிரசங்கம்
3. காட்டுத் தேன்
1. ஞானஸ்நானம்
2. பிரசங்கம்
3. காட்டுத் தேன்
Question: இ.
1. சகோதரிகள்
2. கல்லறை
3. மூன்று நாள்
Question: ஈ.
1. மீன் பிடித்தல்
2. மனுஷனை பிடித்தல்
3. மறுதலித்தல்
Question: உ.
1. மந்த நாவு
2. செங்கடல்
3. சிநேகிதன்
Question: ஊ.
1. கவண் கல்
2. மேய்ப்பன்
3. ராஜா
Question: எ.
1. விருந்து
2. சத்துரு
3. தூக்கு மரம்
1. சகோதரிகள்
2. கல்லறை
3. மூன்று நாள்
Question: ஈ.
1. மீன் பிடித்தல்
2. மனுஷனை பிடித்தல்
3. மறுதலித்தல்
Question: உ.
1. மந்த நாவு
2. செங்கடல்
3. சிநேகிதன்
Question: ஊ.
1. கவண் கல்
2. மேய்ப்பன்
3. ராஜா
Question: எ.
1. விருந்து
2. சத்துரு
3. தூக்கு மரம்
Question: ஏ.
1. கடற்கரை மணல்
2. வானத்து நட்சத்திரம்
3. விசுவாசம்
Question: ஐ.
1. விற்றார்கள்
2. வஞ்சித்தார்கள்
3. பொய் சொன்னார்கள்
Question: ஒ.
1. ஒற்றுக் கேட்க வந்தாள்
2. சந்தோசத்தினால் அறிவித்தாள்
3. உறுதியாய் சாதித்தாள்
Question: ஓ
1. இரண்டு காசு
2. ஒரு துட்டு
3. காணிக்கைப் பெட்டி
1. கடற்கரை மணல்
2. வானத்து நட்சத்திரம்
3. விசுவாசம்
Question: ஐ.
1. விற்றார்கள்
2. வஞ்சித்தார்கள்
3. பொய் சொன்னார்கள்
Question: ஒ.
1. ஒற்றுக் கேட்க வந்தாள்
2. சந்தோசத்தினால் அறிவித்தாள்
3. உறுதியாய் சாதித்தாள்
Question: ஓ
1. இரண்டு காசு
2. ஒரு துட்டு
3. காணிக்கைப் பெட்டி
Question: ஔ.
1. மெர்க்குரி
2. விரியன் பாம்பு
3. சிறைச்சாலை
Question: ஃ.
1. தீர்க்கதரிசி
2. பானுவேலின் குமாரத்தி
3. ஆசேருடைய கோத்திரத்தாள்
Question: க.
1. கழுதையின் தாடை
2. விருந்து
3. விடுகதை
1. மெர்க்குரி
2. விரியன் பாம்பு
3. சிறைச்சாலை
Question: ஃ.
1. தீர்க்கதரிசி
2. பானுவேலின் குமாரத்தி
3. ஆசேருடைய கோத்திரத்தாள்
Question: க.
1. கழுதையின் தாடை
2. விருந்து
3. விடுகதை
Question: ங.
1. பனி, தோல்
2. எக்காளம்
3. யெகோவா ஷாலோம்
Question: ச.
1. கூடார ஆணி
2. பால்
3. சமுக்காளம்
Question: ஞ.
1. தண்ணீர் குடம்
2. பட்சபாதம்
3. ஒட்டகம்
Question: ட.
1. பெரிய மீன்
2. சீட்டு
3. 3 நாள்
1. பனி, தோல்
2. எக்காளம்
3. யெகோவா ஷாலோம்
Question: ச.
1. கூடார ஆணி
2. பால்
3. சமுக்காளம்
Question: ஞ.
1. தண்ணீர் குடம்
2. பட்சபாதம்
3. ஒட்டகம்
Question: ட.
1. பெரிய மீன்
2. சீட்டு
3. 3 நாள்
Question: ண.
1. இரட்சகன்
2. இடதுகை பழக்கம்
3. ஒரு முழ நீள கத்தி
1. இரட்சகன்
2. இடதுகை பழக்கம்
3. ஒரு முழ நீள கத்தி
மூன்று வார்த்தையைக் குறிப்பிடுவேன்..
சம்பந்தப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடவும்
விடைகள்
============
Question: அ.
1. மிருகங்கள்
2. பேழை
3. மழை
Answer: நோவா
Question: ஆ.
1. ஞானஸ்நானம்
2. பிரசங்கம்
3. காட்டுத் தேன்
Answer: யோலான்ஸ்நானன்
Question: இ.
1. சகோதரிகள்
2. கல்லறை
3. மூன்று நாள்
Answer: லாசரு
Question: ஈ.
1. மீன் பிடித்தல்
2. மனுஷனை பிடித்தல்
3. மறுதலித்தல்
Answer: பேதுரு
Question: உ.
1. மந்த நாவு
2. செங்கடல்
3. சிநேகிதன்
Answer: மோசே
Question: ஊ.
1. கவண் கல்
2. மேய்ப்பன்
3. ராஜா
Answer: தாவீது
Question: எ.
1. விருந்து
2. சத்துரு
3. தூக்கு மரம்
Answer: ஆமான்
Question: ஏ.
1. கடற்கரை மணல்
2. வானத்து நட்சத்திரம்
3. விசுவாசம்
Answer: ஆபிரகாம்
Question: ஐ.
1. விற்றார்கள்
2. வஞ்சித்தார்கள்
3. பொய் சொன்னார்கள்
Answer: அனனியா, சப்பீராள்
Question: ஒ.
1. ஒற்றுக் கேட்க வந்தாள்
2. சந்தோசத்தினால் அறிவித்தாள்
3. உறுதியாய் சாதித்தாள்
Answer: ரோதை
Question: ஓ.
1. இரண்டு காசு
2. ஒரு துட்டு
3. காணிக்கைப் பெட்டி
Answer: இரண்டு காசு போட்ட ஏழை விதவை*
Question: ஔ.
1. மெர்க்குரி
2. விரியன் பாம்பு
3. சிறைச்சாலை
Answer: பவுல்
Question: ஃ.
1. தீர்க்கதரிசி
2. பானுவேலின் குமாரத்தி
3. ஆசேருடைய கோத்திரத்தாள்
Answer: அன்னாள்
Question: க.
1. கழுதையின் தாடை
2. விருந்து
3. விடுகதை
Answer: சிம்சோன்
Question: ங.
1. பனி, தோல்
2. எக்காளம்
3. யெகோவா ஷாலோம்
Answer: கிதியோன்
Question: ச.
1. கூடார ஆணி
2. பால்
3. சமுக்காளம்
Answer: யாகேல்
Question: ஞ.
1. தண்ணீர் குடம்
2. பட்சபாதம்
3. ஒட்டகம்
Answer: ரெபெக்காள்
Question: ட.
1. பெரிய மீன்
2. சீட்டு
3. 3 நாள்
Answer: யோனா
Question: ண.
1. இரட்சகன்
2. இடதுகை பழக்கம்
3. ஒரு முழ நீள கத்தி
Answer: ஏகூத்
Question: ஒ.
1. ஒற்றுக் கேட்க வந்தாள்
2. சந்தோசத்தினால் அறிவித்தாள்
3. உறுதியாய் சாதித்தாள்
Answer: ரோதை
Question: ஓ.
1. இரண்டு காசு
2. ஒரு துட்டு
3. காணிக்கைப் பெட்டி
Answer: இரண்டு காசு போட்ட ஏழை விதவை*
Question: ஔ.
1. மெர்க்குரி
2. விரியன் பாம்பு
3. சிறைச்சாலை
Answer: பவுல்
Question: ஃ.
1. தீர்க்கதரிசி
2. பானுவேலின் குமாரத்தி
3. ஆசேருடைய கோத்திரத்தாள்
Answer: அன்னாள்
Question: க.
1. கழுதையின் தாடை
2. விருந்து
3. விடுகதை
Answer: சிம்சோன்
Question: ங.
1. பனி, தோல்
2. எக்காளம்
3. யெகோவா ஷாலோம்
Answer: கிதியோன்
Question: ச.
1. கூடார ஆணி
2. பால்
3. சமுக்காளம்
Answer: யாகேல்
Question: ஞ.
1. தண்ணீர் குடம்
2. பட்சபாதம்
3. ஒட்டகம்
Answer: ரெபெக்காள்
Question: ட.
1. பெரிய மீன்
2. சீட்டு
3. 3 நாள்
Answer: யோனா
Question: ண.
1. இரட்சகன்
2. இடதுகை பழக்கம்
3. ஒரு முழ நீள கத்தி
Answer: ஏகூத்
============
பொதுவான வினாக்கள்
============
1) அகிதூபின் குமாரன் பெயர் என்ன?2) ஒரு தீர்க்கதரிசியின் பெயரும் ஒரு ஊர் பெயரும் ஒன்றே. நான் யார்?
3) ஆசாரிப்புக் கூடாரத்திற்கு போகாமலிருந்த மூப்பர்கள் யார்?
4) மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். யார் யாரிடம் சொன்னது?
5) கிருபையின் ஆவியையும் விண்ணப்த்தின் ஆவியையும் எங்கே ஊற்றுவார்?
6) சவுலுக்கு எத்தனை குமாரர்கள்?
7) வேசித்தனம் பண்ண யோசித்து வஞ்சித்தவள் யார்?
சரியான பதிலை கண்டு பிடிக்கவும்
8) எதற்கு மாமிசமும் எலும்பும் உண்டாயிராது?
A) ஆவி
B) ஆத்துமா
C) சரீரம்
D) ஜீவன்
9) எவ்வளவு விசுவாசம் இருந்தால் காட்டாத்தி மரம் கீழ்ப்படியும்?
A) விதையளவு
B)கடுகளவு
C) கடுகு விதையளவு
D) சிறிதளவு
10) யார் மிகுந்த வல்லமையோடு மேகத்தில் வருவதை க் காண்பார்கள்?
A) எலியா
B) மோசே
C) மனுஷ குமாரன்
D) யோவான்
11) புத்தியிலாலாத மந்த இருதயமுள்ளவர்களே. யாரிடம் சொல்லப்பட்டது?
A) கிலேயோப்பா
B) எம்மாவுக்கப் போன சீஷர்கள்
C) ஸ்திரீகள்
D) ஜனங்கள்
12) தள்ளப்பட்டவர்களுக்கு உண்டாயிருப்பதென்ன?
A) அழுகை
B) பற்கடிப்பு
C) அழுகையும் பற்கடிப்பும்
Answer: ஆகிமெலேக்
1 சாமுவேல் 22:11
2) ஒரு தீர்க்கதரிசியின் பெயரும் ஒரு ஊர் பெயரும் ஒன்றே. நான் யார்?
Answer: காத்
A) கிலேயோப்பா
B) எம்மாவுக்கப் போன சீஷர்கள்
C) ஸ்திரீகள்
D) ஜனங்கள்
12) தள்ளப்பட்டவர்களுக்கு உண்டாயிருப்பதென்ன?
A) அழுகை
B) பற்கடிப்பு
C) அழுகையும் பற்கடிப்பும்
பொதுவான வினாக்கள் - பதில்
=============
1) அகிதூபின் குமாரன் பெயர் என்ன?Answer: ஆகிமெலேக்
1 சாமுவேல் 22:11
2) ஒரு தீர்க்கதரிசியின் பெயரும் ஒரு ஊர் பெயரும் ஒன்றே. நான் யார்?
Answer: காத்
1 சாமுவேல் 21:5
1 இராஜாக்கள் 2:39
3) ஆசாரிப்புக் கூடாரத்திற்கு போகாமலிருந்த மூப்பர்கள் யார்?
Answer: எல்நாத், மேதாத்
Answer: எல்நாத், மேதாத்
எண்ணாகமம் 11:26
4) மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். யார் யாரிடம் சொன்னது?
Answer: கர்த்தர் சாமுவேலை நோக்கி
4) மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். யார் யாரிடம் சொன்னது?
Answer: கர்த்தர் சாமுவேலை நோக்கி
1 சாமுவேல் 16:7
5) கிருபையின் ஆவியையும் விண்ணப்த்தின் ஆவியையும் எங்கே ஊற்றுவார்?
Answer: தாவீதின் குடும்பத்தாரின் மேலும் எருசலேமின் குடிகளின் மேலும்
5) கிருபையின் ஆவியையும் விண்ணப்த்தின் ஆவியையும் எங்கே ஊற்றுவார்?
Answer: தாவீதின் குடும்பத்தாரின் மேலும் எருசலேமின் குடிகளின் மேலும்
சகரியா 12:10
6) சவுலுக்கு எத்தனை குமாரர்கள்?
Answer: நான்கு (யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா, இஸ்போசேத்)
6) சவுலுக்கு எத்தனை குமாரர்கள்?
Answer: நான்கு (யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா, இஸ்போசேத்)
1 சாமுவேல் 14:49
2 சாமுவேல் 2:10
7) வேசித்தனம் பண்ண யோசித்து வஞ்சித்தவள் யார்?
Answer: பார்வோனின் மனைவி
ஆதியாகமம் 39:7-18
சரியான பதிலை கண்டு பிடிக்கவும்
8) எதற்கு மாமிசமும் எலும்பும் உண்டாயிராது?
Answer: A) ஆவி
7) வேசித்தனம் பண்ண யோசித்து வஞ்சித்தவள் யார்?
Answer: பார்வோனின் மனைவி
ஆதியாகமம் 39:7-18
சரியான பதிலை கண்டு பிடிக்கவும்
8) எதற்கு மாமிசமும் எலும்பும் உண்டாயிராது?
Answer: A) ஆவி
லூக்கா 24:39
9) எவ்வளவு விசுவாசம் இருந்தால் காட்டாத்தி மரம் கீழ்ப்படியும்?
Answer: C) கடுகு விதையளவு
9) எவ்வளவு விசுவாசம் இருந்தால் காட்டாத்தி மரம் கீழ்ப்படியும்?
Answer: C) கடுகு விதையளவு
லூக்கா 17:6
10) யார் மிகுந்த வல்லமையோடு மேகத்தில் வருவதை க் காண்பார்கள்?
Answer: C) மனுஷ குமாரன்
10) யார் மிகுந்த வல்லமையோடு மேகத்தில் வருவதை க் காண்பார்கள்?
Answer: C) மனுஷ குமாரன்
லூக்கா 21:27
11) புத்தியிலாலாத மந்த இருதயமுள்ளவர்களே. யாரிடம் சொல்லப்பட்டது?
Answer: A) கிலேயோப்பா
11) புத்தியிலாலாத மந்த இருதயமுள்ளவர்களே. யாரிடம் சொல்லப்பட்டது?
Answer: A) கிலேயோப்பா
லூக்கா 25:25
12) தள்ளப்பட்டவர்களுக்கு உண்டாயிருப்பதென்ன?
Answer: C) அழுகையும் பற்கடிப்பும்
12) தள்ளப்பட்டவர்களுக்கு உண்டாயிருப்பதென்ன?
Answer: C) அழுகையும் பற்கடிப்பும்
லூக்கா 13:28
==========
பொதுவான கேள்விகள்
===========
1. எனக்கும் உனக்கும் என்ன? - கேட்டது யார்2. எனக்கும் உமக்கும் என்ன? யார் யாரிடம்?
3. ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது எது?
4. பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பியது எங்கே?
5. வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி அதைக் கம்பத்தின் மேல் தூக்கி வைத்தவன் யார்?
6. வெண்கல சர்ப்பத்தை உடைத்துப் போட்டவன் யார்?
7. கன்னி மாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவினவன் யார்?
8. அரமனைமுற்றத்தில் உட்கார்ந்திருந்தவன் யார்?
9. உப்பரிகையின் மேல் உலாத்தி குற்றம் செய்தவன் யார்?
10. உப்பரிகையின் மேல் கூடாரம் போட்டு குற்றம் செய்தவன் யார்?

11. வெறுங்காலாய் ஒலிவ மலைக்கு ஏறிப்போனவன் யார்?
12. வஸ்திரமில்லாமல் வெறுங்காலாய் நடந்தவன் யார்?
13. சூரைச் செடியின் கீழ் படுத்துக் கொண்டு நித்திரை செய்தவன் யார்?
14. ஆமணக்குச் செடியின் கீழ் குடிசையில் உட்கார்ந்து சந்தோஷப்பட்டவன் யார்?
15. தன் தகப்பனைக் கொலை செய்த இரு குமாரர் யார்?
16. தன் சகோதரர் 70 பேரை ஒரே கல்லில் கொலை செய்த ஒரு சகோதரன் யார்?
17. மூன்று மாதம் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
18. ஆறு வருடம் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
19. ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் தரித்து நின்றது எது?
20. தங்கள் அயனத்தில் இருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணினது எது?

பொதுவான கேள்விகளும் பதிலும்
==============
1. எனக்கும் உனக்கும் என்ன? சொன்னது யார்?Answer: இயேசு
யோவான் 2:4
2. எனக்கும் உமக்கும் என்ன? யார் யாரிடம்?
Answer: அசுத்த ஆவியுள்ள மனுஷன் - இயேசுவிடம்
மாற்கு 5:2,7
3. ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது எது?
Answer: சூரியன்
2. எனக்கும் உமக்கும் என்ன? யார் யாரிடம்?
Answer: அசுத்த ஆவியுள்ள மனுஷன் - இயேசுவிடம்
மாற்கு 5:2,7
3. ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது எது?
Answer: சூரியன்
யோசுவா 10:13
4. பத்துப்பாகை பின்னிட்டுத்திரும்பியது எங்கே?
4. பத்துப்பாகை பின்னிட்டுத்திரும்பியது எங்கே?
Answer: சூரியக் கடியாரத்தில்
11 இராஜாக்கள் 20:11
5. வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி அதைக்கம்பத்தின் மேல் தூக்கி வைத்தவன் யார்?
Answer: மோசே
11 இராஜாக்கள் 20:11
5. வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி அதைக்கம்பத்தின் மேல் தூக்கி வைத்தவன் யார்?
Answer: மோசே
எண்ணாகமம் 21:9
6. வெண்கல சர்ப்பத்தை உடைத்துப் போட்டவன் யார்?
Answer: எசேக்கியா ராஜா
11 இராஜாக்கள் 18:1,4
7. கன்னிமாடத்து முன்பாக உலாத்தினவன் யார்?
Answer: மொர்தெகாய்
6. வெண்கல சர்ப்பத்தை உடைத்துப் போட்டவன் யார்?
Answer: எசேக்கியா ராஜா
11 இராஜாக்கள் 18:1,4
7. கன்னிமாடத்து முன்பாக உலாத்தினவன் யார்?
Answer: மொர்தெகாய்
எஸ்தர் 2:11
8. அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தவன் யார்?
Answer: பேதுரு
8. அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தவன் யார்?
Answer: பேதுரு
மத்தேயு 26:69
9. உப்பரிகையின் மேல் உலாத்தி குற்றம் செய்தவன் யார்?
Answer: தாவீது
9. உப்பரிகையின் மேல் உலாத்தி குற்றம் செய்தவன் யார்?
Answer: தாவீது
II சாமுவேல் 11:2
10. உப்பரிகையின் மேல் கூடாரம் போட்டுக் குற்றம் செய்தவன் யார்?
Answer: அப்சலோம்
10. உப்பரிகையின் மேல் கூடாரம் போட்டுக் குற்றம் செய்தவன் யார்?
Answer: அப்சலோம்
11 சாமுவேல் 16:22
11. வெறுங்காலாய் ஒலிவ மலைக்கு ஏறிப்போனவன் யார்?
Answer: தாவீது
11. வெறுங்காலாய் ஒலிவ மலைக்கு ஏறிப்போனவன் யார்?
Answer: தாவீது
11 சாமுவேல் 15:30
12. வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவன் யார்?
Answer: ஏசாயா
12. வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவன் யார்?
Answer: ஏசாயா
ஏசாயா 20:2
13. சூரைச்செடியின் கீழ் படுத்துக் கொண்டு நித்திரை செய்தவன் யார்?
Answer: எலியா
13. சூரைச்செடியின் கீழ் படுத்துக் கொண்டு நித்திரை செய்தவன் யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 19:1,5
14. ஆமணக்குச் செடியின் கீழ் குடிசையில் உட்கார்ந்து சந்தோஷப்பட்டவன் யார்?
Answer: யோனா
யோனா 4:6,7
15. தன் தகப்பனைக் கொலை செய்த இரு குமாரர் யார்?
Answer: அத்ரமலேக்கு, சரேத்சேர்
Answer: அத்ரமலேக்கு, சரேத்சேர்
ஏசாயா 37:38
16. தன் சகோதரர் 70 பேரை ஒரே கல்லின்மேல் கொலை செய்த ஒரு சகோதரன் யார்?
Answer: அபிமெலேக்கு
16. தன் சகோதரர் 70 பேரை ஒரே கல்லின்மேல் கொலை செய்த ஒரு சகோதரன் யார்?
Answer: அபிமெலேக்கு
நியாயாதிபதிகள் 9:4,5
17. மூன்று மாதம் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
Answer: மோசே
17. மூன்று மாதம் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 2:2,10
18. ஆறு வருடம் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
Answer: யோவாஸ்
18. ஆறு வருடம் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
Answer: யோவாஸ்
11 நாளாகமம் 22:11,12
19. ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் தரித்து நின்றது எது?
Answer: சந்திரன்
19. ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் தரித்து நின்றது எது?
Answer: சந்திரன்
யோசுவா 10:12,13
20. தங்கள் அயனத்திலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணினது எது?
Answer: நட்சத்திரங்கள்
நியாயாதிபதிகள் 5:20
20. தங்கள் அயனத்திலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணினது எது?
Answer: நட்சத்திரங்கள்
நியாயாதிபதிகள் 5:20