============
கேள்விக்கான பதில் என்ன?
=============
1. காலேபின் மருமகன் பெயர் என்ன? 2. சேத்தின் குமாரன் பெயர் என்ன?
3. உண்மையுள்ள சகோதரன் என்று யாரை பேதுரு சொன்னான்?
4. கிதியோனின் தகப்பன் பெயர் என்ன?
5. தாவீதின் மூத்த சகோதரன் பெயர் என்ன?
6. சவுலின் பேரன் பெயர் என்ன?
7. கோலியாத்தின் சகோதரன் பெயர் என்ன?
8. மில்க்காள் யாருடைய மனைவி?
9. லாமேக்கின் இரண்டு மனைவிகளின் பெயர்கள் என்ன?
10. தீனாள் யாருடைய குமாரத்தி?
கேள்விக்கான பதில்
===========
1. காலேபின் மருமகன் பெயர் என்ன?Answer: ஒத்னியேல்
நியாயாதிபதிகள் 1:13
2. சேத்தின் குமாரன் பெயர் என்ன?
Answer: ஏனோஸ்
2. சேத்தின் குமாரன் பெயர் என்ன?
Answer: ஏனோஸ்
ஆதியாகமம் 4:26
3. உண்மையுள்ள சகோதரன் என்று யாரை பேதுரு சொன்னான்?
Answer: சில்வானு
3. உண்மையுள்ள சகோதரன் என்று யாரை பேதுரு சொன்னான்?
Answer: சில்வானு
1 பேதுரு 5:12
4. கிதியோனின் தகப்பன் பெயர் என்ன?
Answer: யோவாசு
4. கிதியோனின் தகப்பன் பெயர் என்ன?
Answer: யோவாசு
நியாயாதிபதிகள் 6:11
5. தாவீதின் மூத்த சகோதரன் பெயர் என்ன?
Answer: எலியாப்
5. தாவீதின் மூத்த சகோதரன் பெயர் என்ன?
Answer: எலியாப்
1 சாமுவேல் 17:28
6. சவுலின் பேரன் பெயர் என்ன?
Answer: மேவிபோசேத்து
6. சவுலின் பேரன் பெயர் என்ன?
Answer: மேவிபோசேத்து
2 சாமுவேல் 19:24
7. கோலியாத்தின் சகோதரன் பெயர் என்ன?
Answer: லாகேமி
7. கோலியாத்தின் சகோதரன் பெயர் என்ன?
Answer: லாகேமி
1 நாளாகமம் 20:5
8. மில்க்காள் யாருடைய மனைவி?
Answer: நாகோர்
8. மில்க்காள் யாருடைய மனைவி?
Answer: நாகோர்
ஆதியாகமம் 22:23
9. லாமேக்கின் இரண்டு மனைவிகளின் பெயர்கள் என்ன?
Answer: ஆதாள், சில்லாள்
9. லாமேக்கின் இரண்டு மனைவிகளின் பெயர்கள் என்ன?
Answer: ஆதாள், சில்லாள்
ஆதியாகமம் 4:19
10. தீனாள் யாருடைய குமாரத்தி?
Answer: லேயாள், யாக்கோபு
10. தீனாள் யாருடைய குமாரத்தி?
Answer: லேயாள், யாக்கோபு
ஆதியாகமம் 34:1
=======
கேள்விகள்
========
01) சாதாரண ஒரு விதவையின் மகன் ராஜாவானான். விதவை யார்? ராஜா?02) ஆசீர்வாதத்தை அபத்தம் என்றவள்?
03) ஒரு பட்டணத்தை திரும்பக் கட்டியதால் தன் குமாரர்களை இழந்தவன் யார்?
04) கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினவன்?
05) சிற்பாசாரியைப் போல் அஸ்திவாரம் போட்டவன் யார்?
06) சாபத்தீடானதில் எடுத்துக் கொண்டவன்?
07) கிராதியின் வழி விழுந்து வியாதிப்பட்டவன்?
08) மிலேத்துவில் வியாதிப்பட்டவன்?
09) நீதி மார்க்கமாக வந்தவர் இவர்?
10) கிறிஸ்துவுக்கும் எனக்கும் இசைவேது? நான்?
11) பலாதானின் குமாரன் யார்?
12) மயிரை பிடுங்கி திகைத்து உட்கார்ந்தவன் யார்?
பதில்கள்
==========
01) சாதாரண ஒரு விதவையின் மகன் ராஜாவானான். விதவை யார்? ராஜா?
Answer: விதவை செரூகாள்1 இராஜாக்கள் 11:26
Answer: யெரொபெயாம்
1 இராஜாக்கள் 11:28-37
1 இராஜாக்கள் 12:20
02) ஆசீர்வாதத்தை அபத்தம் என்றவள்?
02) ஆசீர்வாதத்தை அபத்தம் என்றவள்?
Answer: சுனேமியாள்
2 இராஜாக்கள் 04:16
03) ஒரு பட்டணத்தை திரும்பக் கட்டியதால் தன் குமாரர்களை இழந்தவன் யார்?
2 இராஜாக்கள் 04:16
03) ஒரு பட்டணத்தை திரும்பக் கட்டியதால் தன் குமாரர்களை இழந்தவன் யார்?
Answer: பெத்தேல் ஊரானாகிய ஈயேல்
1 இராஜாக்கள் 16:34
04) கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினவன்?
Answer: காலேப்
யோசுவா 14:08
05) சிற்பாசாரியைப் போல் அஸ்திவாரம் போட்டவன் யார்?
1 இராஜாக்கள் 16:34
04) கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினவன்?
Answer: காலேப்
யோசுவா 14:08
05) சிற்பாசாரியைப் போல் அஸ்திவாரம் போட்டவன் யார்?
Answer: பவுல்
1 கொரிந்தியர் 03:10
06) சாபத்தீடானதில் எடுத்துக் கொண்டவன்?
1 கொரிந்தியர் 03:10
06) சாபத்தீடானதில் எடுத்துக் கொண்டவன்?
Answer: ஆகான்
யோசுவா 07:15-21
யோசுவா 22:20
யோசுவா 07:15-21
யோசுவா 22:20
07) கிராதியின் வழி விழுந்து வியாதிப்பட்டவன்?
Answer: அகசியா
2 இராஜாக்கள் 01:02
08) மிலேத்துவில் வியாதிப்பட்டவன்?
Answer: துரோப்பீம்
2 தீமோத்தேயு 04:20
09) நீதி மார்க்கமாக வந்தவர் இவர்?
Answer: யோவான்
2 தீமோத்தேயு 04:20
10) கிறிஸ்துவுக்கும் எனக்கும் இசைவேது? நான்?
2 இராஜாக்கள் 01:02
08) மிலேத்துவில் வியாதிப்பட்டவன்?
Answer: துரோப்பீம்
2 தீமோத்தேயு 04:20
09) நீதி மார்க்கமாக வந்தவர் இவர்?
Answer: யோவான்
2 தீமோத்தேயு 04:20
10) கிறிஸ்துவுக்கும் எனக்கும் இசைவேது? நான்?
Answer: பேலியாள்
2 கொரிந்தியர் 06:15
11) பலாதானின் குமாரன் யார்?
2 கொரிந்தியர் 06:15
11) பலாதானின் குமாரன் யார்?
Answer: பெரோதாக்பலாதான்
2 இராஜாக்கள் 20:12
12) மயிரை பிடுங்கி திகைத்து உட்கார்ந்தவன் யார்?
Answer: எஸ்றா
2 இராஜாக்கள் 20:12
12) மயிரை பிடுங்கி திகைத்து உட்கார்ந்தவன் யார்?
Answer: எஸ்றா
எஸ்றா 09:03