==============
தீமைக்குப் பதில் நன்மை செய்தவர்கள்
=============
1. யோசேப்பு:
யோசேப்பு தன் சகோதரர்களால் குழிவாழ்க்கையும், சிறைவாழ்க்கையும் அனுபவித்தான். அப்படியிருந்தும் அவர்கள் செய்த தீமைகளை மன்னித்து, அவர்களைக் கண்டவுடன் முத்தஞ் செய்து, அழுது அவர்களைப் பராமரித்தான்
ஆதியாகமம் 45:15
2. மோசே:
மோசே விவாகம் பண்ணின எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மிரியாமும், ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசினார். அதனால் கர்த்தர் கடுங்கோபங் கொண்டு மிரியாமை குஷ்டரோகியாக்கினார். ஆனால் மோசே அவர்களை மன்னித்து அவளுக்காக கர்த்தரிடம் கெஞ்சி சுகம் கிடைக்கச் செய்தான்
எண்ணாகமம் 12:13
3. தாவீது:
சவுல் ராஜா தாவீதைக் கொலை செய்ய எத்தனையோ தடவைகள் முயற்சி செய்தான். அவனுக்குப் பயந்து தாவீது ஓடிக்கொண்டேயிருந்தான். ஆனால் சவுலைக் கொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் தாவீது அவனைக் கொல்லவில்லை.
1 சாமுவேல் 24:1–7
4. இஸ்ரவேலின் ராஜா
எலிசா சீரிய ராஜாவின் படைகளை சமாரியாவிலிலுள்ள இஸ்ரவேல் ராஜாவிடம் ஒப்படைத்தான். அப்பொழுது ராஜா எலிசாவிடம் அவர்களை வெட்டிப் போடலாமா” என்று கேட்டதற்கு எலிசா அவர்களுக்கு விருந்து கொடுத்து அனுப்பச் சொன்னான்
2 இராஜாக்கள் 6:22,23
5. இயேசு:
இயேசுவைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனை பேதுரு வலது காதற வெட்டினான். அப்பொழுது இயேசு அவனை நிறுத்தச் சொல்லி அந்தக் காதைத் தொட்டு சொஸ்தமாக்கினார்
லூக்கா 22:50,51
6. ஸ்தேவான்:
ஸ்தேவானை மக்கள் கல்லெறிந்து துன்பப்படுத்தினர். ஆனால் அவனோ ஆண்டவரிடம் “இவர்கள் மேல் இந்தப் பழியைச் சுமத்தாதிரும்” என்று வேண்டி தன் ஆவியை விட்டான்
அப்போஸ்தலர் 7:54–60
==================
Stephen.J
Servant of Jesus Christ:
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
============
அப்பங்களின் வகைகள்
============
1. புளிப்பில்லாத அப்பம்
12:8
13:30
16:12
1:5:6.8.0
16:12
2. பிரதிஷ்டையின் அப்பம்
6:32
1:3.33
3. பரிசுத்த அப்பம்
1 சாமுவேல் 21:6
4. அடுக்கப்படும் அப்பம்
24:8
5. நித்திய அப்பம் எண்
4:7
6. தூதன் தொடும் அப்பம்
6:27
7. சுட சுட எடுக்கும் அப்பம் யோசு
9:12
8. பூசணப் பூத்த அப்பம்
யோசுவா 9:15
9. அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம்
நீதிமொழிகள் 9:17
10. திருப்பிப் போடாத அப்பம்
ஒசியா 7:8
11. சோம்பலின் அப்பம்
நீதிமொழிகள் 31:27
12. தூதர்களின் அப்பம்
78:25
13. திருப்த்தியின் அப்பம்
8:105:40
5:6
14. ஜீவணைக் கொடுக்கும் அப்பம்
6:31-33
15. பிள்ளைகளின் அப்பம் 10
15:26
16. பிட்க்கப்படுகிற அப்பம்
10:16
17. கண்களைத் திறக்கும் அப்பம்
24:30.31
=============
தேவ செய்தி: அளவைகள்
============
சகரியா 2:2
நீர் எவ்விடத்துக்குப் போகின்றீர் என்று கேட்டேன். அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.
1 ) வானத்தின் அளவு
ஏசாயா 40:12
தண்ணீரைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப்
பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத்
துலாக்க கோலாலும், மலை களைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
2) பூமியின் அளவு
யோபு 38:4
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே யிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
யோபு 38:5
அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மே ல் நூல்பேட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
3) தண்ணரிீன் அளவு
ஏசாயா 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப்
பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத்
துலாக் கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
4) மலைகளின் அளவு
ஏசாயா 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்க கோலாலும், மலை களை த் தராசாலும் நிறுத்தவர் யார்?
5) பூமியின் மண்ணின் அளவு
ஏசாயா 40:12
தண்ணீர்களை த் தமது கை ப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்க கோலாலும், மலை களைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
6) காற்றின் அளவு
யோபு 28:25
அவர் காற்றுக்கு அதின் நிறை யை நியமித்து, ஜலத்துக்கு அதின்
அளவைப் பிரமாணித்து,
7) நட்சத்திரங்களின் அளவு
ஆதியாகமம் 15:5
அவர் அவனை வெ ளியே அழை த்து: நீவானத்தை அண்ணாந்துபார்,
நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவை களை எண்ணுஎன்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
சங்கீதம் 147:4
அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
8 ) காலங்களின் அளவு
யோபு 24:1
சர்வவல்லவருக்குக் காலங்கள் மறை க்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
9) தேவ ஆலயத்தின் அளவு
வெளிப்படுத்தின விசேஷம் 11:1
பின்பு கை க்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுக கோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்போழுது தே வதூதன் நின்று என்னை ந நோக்கி: நீ எழுந்து, தேவனுடை ய ஆலயத்தையும், பலிபடத்தையும், அதில் தொழுதுக கொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
10) மனுஷனின் நாட்களின் அளவு
யோபு 38:21
நீஅதை அறியும்படி அப்பொழுது பிறந்திருந்தாயோ உன் நாட்களின் தோகை அவ்வளவு பெரியதோ?
சங்கீதம் 39:4
கர்த்தாவே , நான் எவ்வளவாய் நிலை யற்றவன் என்று உணரும்படி என்
முடிவை யும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதை யும் எனக்குத்
தெரிவியும்.
11) கிறிஸ்துவின் அன்பின் அளவு?
எபேசியர் 3:18
சகல பரிசுத்தவான்களோடுங் கூடக் கிறிஸ்துவினுடை ய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதெ ன்று உணர்ந்து,
12) தேவ ஞானத்தின் அளவு
ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவை களின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடை ய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவை கள்
13) விசுவாச அளவு
ரோமர் 1:23
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபை யினாலே நான் சொல்லுகிறதாவது: உங்களில் எவனானாலும் தன்னை க்குறித்து எண்ணவே ண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.
14) சரீர வளர்ச்சியின் அளவு.
15) பேழையின் அளவு
ஆதியாகமம் 6:14,15
14. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழை lயை உண்டாக்கு. அந்தப்
பேழையிலே அறை களை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
15. நீஅதை ப் பண்ணவே ண்டிய விதம் என்னவெ ன்றால், பே ழை யின் நீளம்
முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது
முழமுமாய் இருக்கவே ண்டும்.
16) ஆசரிப்பு கூடாரத்தின் அளவு
யாத்திராகமம் 25:8,9
8. அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை
உண்டாக்குவார்களாக.
9. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் சொல்வீர்களாக.
17) போர்வையின் அளவு
ஏசாயா 28:20
கால் நீட்டப் படுக்கை யின் நீளம்போதாது, மூடிக்க கோள்ளப்
போர்வையின் அகலமும் போதாது.
18) உள்ளான மனுஷனின் அளவு.
2 கொரிந்தியர் 4:16
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை . எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள்
புதிதாக்கப்படுகிறது.
19) பரலலோகத்தின் நகரத்தின் அளவு
வெளிப்படுத்தின விசேஷம் 21:16
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது.
அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான், அது பன்னரீாயிரம் ஸ்தாதி
அளவாயிருந்தது, அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
20) அக்கிரமத்தின் அளவு
மத்தே யு 23:32
நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள்.
21) பரிசுத்தவான்களின் அளவு
வெளிப்படுத்தின விசேஷம் 6:11 அப்பொழுது அவர்கள் ஒவ்வ ொருவருக்கும் வெ ள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது, அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செ ய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரர்களின் தொகை நிறைவாகுமளவும்
இன்னுங்க கொஞ்சக்காலம் இளை ப்பாறவே ண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
22) புசிக்க அளவு
யாத்திராகமம் 16:16
கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள். உங்களிலுள்ள
ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில்
இருக்கிறவர்களுக்காகத் தலை க்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.
23) அளவையின் அளவு
எசேக்கியேல் 45:10
சுமுத்திரை யான தராசும், சுமுத்திரை யான மரக்காலும், சுமுத்திரையான அளவு குடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.
24) சுவாசிக்க அளவு
யோபு 17:1
என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது. பிரே தக்குழி எனக்கு
ஆயத்தமாயிருக்கிறது.
25) பேச அளவு
மத்தே யு 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
26) ஓட்டத்தின் அளவு
அப்போஸ்தலர் 13:25
யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றின போது; நீங்கள் என்னை யார் என்று நினை க்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடை ய பாதரட்சை யை அவிழ்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.
27) கண்ணீருக்கு அளவு
சங்கீதம் 56:8
என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
28) போவதற்க்கு அளவு
2 கொரிந்தியர் 10:14
உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப் போகிறதில்லை . நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்ததோமே .
29) நித்திரை யின் அளவு
லூக்கா 22:46
நீங்கள் நித்திரை பண்ணுகிறதெ ன்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெ பம்பண்ணுங்கள் என்றார்.
30) தேவ இராஜ்யம் செல்ல அளவு
1 கொரிந்தியர் 15:51
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும் ஒரு நிமிஷத்திலே , ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கபோடுவோம்.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
By. பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியானவர்!
===============
அயலானிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
===============
அயலான் என்றால் நம் அண்டை வீட்டில் வசிக்கும் நபர். அவரிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வசனம் கூறுவதை கவனிப்போம்.
1. அயலானுக்கு விரோதமாக எந்த குற்றமும் செய்ய கூடாது. அப்படி செய்தால் நாம் ஆராதிக்கும் ஆலயத்தில் வந்து பரிகாரம் செய்ய வேண்டும்
I இராஜாக்கள் 8: 31
எரேமியா 34:15-17
2. அயலானிடம் ஆள் மாறாட்டம் செய்ய கூடாது
லேவியராகமம் 6:2
எரேமியா 9:8
3. அயலானின் வீட்டு ஸ்தீரியை பார்க்க அவன் வாசலை எட்டி பார்க்க கூடாது.
யோபு 31:9
எரேமியா 5:8
எரேமியா 29:23
எசேக்கியேல் 18:6-18
எசேக்கியேல் 22:11-12
எசேக்கியேல் 33:26
4. அயலான் பொருள் கேட்கும் போது இல்லை நாளை வா என்று சொல்ல கூடாது
நீதிமொழிகள் 3:28
5. அயலானுக்கு தீங்கு அல்லது விரோதம் கொள்ள கூடாது
நீதிமொழிகள் 4:29
6. அயலானை நயங்காட்ட கூடாது
நீதிமொழிகள் 16:29
அயலான் மேல் பேசப்பட்ட நிந்தையான பேச்சை எடுக்க கூடாது
சங்கீதம் 15:3
7. அயலானிடம் பதட்டமாக பேசக் கூடாது
நீதிமொழிகள் 25:8-9
8. அடிக்கடி அயலான் வீட்டில் கால் வைக்க கூடாது
நீதிமொழிகள் 25:17
9. ஆபத்து காலத்தில் சகோதரன் வீட்டிற்க்கு போவதை விட அயலான் வீட்டிற்கு போகலாம் எனெனில் இவனே வாசி
நீதிமொழிகள் 27:10
10. அயலானிடம் கூலி கொடுக்காமல் வேலை வாங்க கூடாது
எரேமியா 22:14
இவற்றை நாம் செய்தால் அயலான் எப்படி (சங்கீதம் 28:3, சங்கீதம் 31:11, சங்கீதம் 44:13, சங்கீதம் 79:4, சங்கீதம் 80:6, சங்கீதம் 89:41) இருந்தாலும் நாம் இயேசுவை போதிக்காமலே அவர்கள் இயேசுவை அறிந்து கொள்வார்கள்.
எரேமியா 31:34
எபிரெயர் 8:11
கர்த்தர் கிருபை கூட இருப்பதாக.
===========
செலின்
=============
புதிய உடன்படிக்கையின் சபை
அது என்ன?
==============
கிரேக்க மொழியில் "எக்ளீஷியா" என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் 115 முறை வருகிறது. "அழைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டவர்"என்று பொருள்.
அழைக்கப்பட்டு வேறு பிரிக்கப்பட்டோர் என்ற அர்த்தத்தில் தான் இப்பொழுதும் அதை பயன்படுத்துகிறோம். ஆயினும், உலகத்திலுள்ள பலவித சபைகளை வேறுபடுத்திக் காட்டவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஆராதனைக்காக ஒன்று கூடுகின்ற கர்த்தரின் பிள்ளைகளின் கூட்டத்திற்கும் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
1 கொரிந்தியர் 11:18
1 கொரிந்தியர் 14:4,5,12,19,23,28,35
எபிரெயர் 2:12
கிறிஸ்து சபையின் தலைவர்
போப் ஆண்டவரோ, பிஷப்போ, பாஸ்டரோ, கர்தினாலோ, குருக்களோ, அப்போஸ்தலர்களோ, தீர்க்கதரிசிகளோ, சபைக்கு தலைவர்கள் அல்ல.
வழிகாட்டிகள் மட்டும் தான்.
கிறிஸ்து தான் சபைக்கு தலைவர்.
மத்தேயு 23:8-10
யோவான் 13:13
யோவான் 15:1-8
அப்போஸ்தலர் 2:33
ரோமர் 8:29
ரோமர் 9:5
1 கொரிந்தியர் 11:3\
1 கொரிந்தியர் 12:5
எபேசியர் 1:9,10
எபேசியர் 22-23
எபேசியர் 4:15
எபேசியர் 5:23-32
கொலோசெயர் 1:13,18,24
கொலோசெயர் 3:11
எபிரெயர் 3:3,6
வெளிப்படுத்தல் 1:13,20
============
சபை உருவாக்கப்பட்டதின் நோக்கம்
புதிய ஏற்பாட்டின் பணிகள்
============
1) நற்செய்தியை அறிவிக்க:
பிரசங்கித்தல் என்ற வார்த்தை 50 முறையும், பிரசங்கித்தனர் என்ற வார்த்தை 61 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது
மாற்கு 16:15
அப்போஸ்தலர் 1:1
2) அறிவிக்கப்பட்ட நற்செய்தியை உறுதிப்படுத்த, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தப்படுகிறது.
மத்தேயு 4:23-24
மத்தேயு 9:35
அறிவிக்கப்பட வேண்டிய 7 தரப்பினர்
1) தரித்திரர் (ஏழைகள்)
லூக்கா 4:18
லூக்கா 7:22
2) சாத்தானின் பிடியிலிருப்பவர்கள். (சிறைப்பட்டவர்கள்)
லூக்கா 4:18
3) யூதர்கள்
அப்போஸ்தலர் 11:19,20
4) புறஜாதிகள்.
கலாத்தியர் 2:2
எபேசியர் 3:8
5) அஞ்ஞானிகள்
கலாத்தியர் 1:16
1 கொரிந்தியர் 12:2
6) பூமியில் வாழ்கின்றவர்கள்.
வெளிப்படுத்தல் 14:6
7) சர்வ சிருஷ்டிக்கும்.
மாற்கு 16:15
கொலோசெயர் 1:23