===========
தலைப்பு: சமாதானம்
(பொதுவான கேள்விகள்)
===========
1) ஜனத்திற்குச் சமாதானத்தைத் தருவது எது⁉️A. மேடுகள்
B. பர்வதங்கள்
C. பள்ளங்கள்
D. ஆறுகள்
2) கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசிக்கக்கூடாதவன் யார்⁉️
A. பாவி
B. அந்நியன்
C. தீட்டுள்ளவன்
D. அடிமை
3) நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றவன் யார்⁉️
A. யோசுவா
B. தாவீது
C. சிம்சோன்
D. கிதியோன்
4) நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை -------------- செலுத்துங்கள்⁉️
A. மனோற்சாகமாய்
B. முழு மனதாய்
C. சந்தோஷமாய்
D. சமாதானமாய்
5) பட்டணத்தாருக்கு எதற்காக நெருங்கும்போது சமாதானம் கூற வேண்டும்⁉️
A. சமாதானம் பண்ண
B. நட்புக்கொள்ள
C. பகைகொள்ள
D. யுத்தம்பண்ண
6) என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார் என்று கூறியது யார்⁉️
A. ஆபிரகாம்
B. யாக்கோபு
C. யோசேப்பு
D. மோசே
7) நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய் என்று கர்த்தர் வாக்களித்தது யாருக்கு⁉️
A. ஆபிரகாம்
B. யாக்கோபு
C. யோசேப்பு
D. மோசே
8) இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம்பண்ணின ஒரே பட்டணம் எது⁉️
A. எபூசியர்
B. ஏவியர்
C. ஏதோமியர்
D. அமலேக்கியர்
9) சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யாரைவிட்டு நீங்குவது இல்லை⁉️
A. இஸ்ரவேல்
B. மனாசே
C. எப்பிராயீம்
D. யூதா
10) அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு என்று தாவீது யாரைக் குறித்து கூறினார்⁉️*
A. யோவாப்
B. அமாசா
C. அப்னேர்
D. சீமேயி

1) ஜனத்திற்குச் சமாதானத்தைத் தருவது எது⁉️Answer: B. பர்வதங்கள்
சங்கீதம் 72:3
2) கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசிக்கக்கூடாதவன் யார்⁉️
Answer: C.தீட்டுள்ளவன்
லேவியராகமம் 7:20
3) நான் சமாதானத்தோடே திரும்பி வரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றவன் யார்⁉️
Answer: D. கிதியோன்
நியாயாதிபதிகள் 8:7,9
4) நீங்கள் சமாதான பலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை -------------- செலுத்துங்கள்⁉️
Answer: A.மனோற்சாகமாய்
லேவியராகமம் 19:5
5) பட்டணத்தின்மேல் எதற்காக நெருங்கும்போது சமாதானம் கூற வேண்டும்⁉️
Answer: D.யுத்தம்பண்ண
உபாகமம் 20:10
6) என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பி வரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார் என்று கூறியது யார்⁉️
Answer: B.யாக்கோபு
ஆதியாகமம் 28:21
7) நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய் என்று கர்த்தர் வாக்களித்தது யாருக்கு⁉️
Answer: A. ஆபிரகாம்
ஆதியாகமம் 15:15
8) இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம்பண்ணின ஒரே பட்டணம் எது⁉️
Answer: B.ஏவியர்
யோசுவா 11:19
9) சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யாரைவிட்டு நீங்குவது இல்லை⁉️
Answer: D.யூதா
ஆதியாகமம் 49:10
10) அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்க வொட்டாதிரு என்று தாவீது யாரைக் குறித்து கூறினார்⁉️
Answer: A.யோவாப்
1 இராஜாக்கள் 2:6 (4:5)

பொருத்துக பதில்
============
1) சல்மோன் மலை 2) கில்போவா மலை
3) சமாரியா மலை
4) கூர் மலை
5) நாச மலை
6) மோரியா மலை
7) செப்பார் மலை
8) சேயீர் மலை
9) சீனாய் மலை
10) ஓர் மலை
(அபிமெலேக், சவுல், சேமேர், அகசியா, சாலொமோன், ஈசாக்கு, யொக்தான், ஓரியர், கர்த்தர், ஆரோன்)
============
பொருத்துக பதில்
============
1) சல்மோன் மலை - அபிமெலேக் நியாயாதிபதிகள் 9:48
2) கில்போவா மலை - சவுல்
2) கில்போவா மலை - சவுல்
1 சாமுவேல் 31:8
3) சமாரியா மலை - சேமேர்
3) சமாரியா மலை - சேமேர்
1 இராஜாக்கள் 16:24
4) கூர் மலை - அகசியா
4) கூர் மலை - அகசியா
2 இராஜாக்கள் 9:27
5) நாச மலை - சாலொமோன்
5) நாச மலை - சாலொமோன்
2 இராஜாக்கள் 28:13
6) மோரியா மலை - ஈசாக்கு
6) மோரியா மலை - ஈசாக்கு
ஆதியா 22:2
7) செப்பார் மலை - யொக்தான்
7) செப்பார் மலை - யொக்தான்
ஆதியாகமம் 10:29,30
8) சேயீர் மலை - ஓரியர்
8) சேயீர் மலை - ஓரியர்
ஆதியாகமம் 14:6
9) சீனாய் மலை - கர்த்தர்
9) சீனாய் மலை - கர்த்தர்
எண்ணாகமம் 3:1
10) ஓர் மலை - ஆரோன்
10) ஓர் மலை - ஆரோன்
எண்ணாகமம் 33:39
2) நசரேயருக்கு திராட்சரசத்தை குடிக்கக்கொடுத்தது யார்?
3) கன்னிகைகளை வளர்ப்பது எது?
4) திராட்சரசத்திற்கு கிரயமாக கொடுக்கப்பட்டவர்கள் யார்?
5) திராட்சத்தோட்டத்திலுள்ள குச்சிபோல் மீந்தவள் யார்?
6) வேசித்தனம், திராட்சரசம், மதுபானம் எதை மயக்கும்?
7) பலனற்ற திராட்சச்செடி எது?
8) திராட்சக்காய்களை தின்றவர்கள் யார்?
9) திராட்சரசம் குடியாதபடிக்கு தன் புத்திரருக்கு கட்டளையிட்டவர் யார்?
10) மெய்யான திராட்சச்செடி யார்?
11) திராட்சரசம் யாரை களிப்பாக்கும்?
12) கர்த்தர் இயேசு நவமானரசத்தை பானம் பண்ணுவது எங்கே?
=============
தலைப்பு: திராட்சை
=============
1) சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் எது?2) நசரேயருக்கு திராட்சரசத்தை குடிக்கக்கொடுத்தது யார்?
3) கன்னிகைகளை வளர்ப்பது எது?
4) திராட்சரசத்திற்கு கிரயமாக கொடுக்கப்பட்டவர்கள் யார்?
5) திராட்சத்தோட்டத்திலுள்ள குச்சிபோல் மீந்தவள் யார்?
6) வேசித்தனம், திராட்சரசம், மதுபானம் எதை மயக்கும்?
7) பலனற்ற திராட்சச்செடி எது?
8) திராட்சக்காய்களை தின்றவர்கள் யார்?
9) திராட்சரசம் குடியாதபடிக்கு தன் புத்திரருக்கு கட்டளையிட்டவர் யார்?
10) மெய்யான திராட்சச்செடி யார்?
11) திராட்சரசம் யாரை களிப்பாக்கும்?
12) கர்த்தர் இயேசு நவமானரசத்தை பானம் பண்ணுவது எங்கே?
தலைப்பு: திராட்சை (பதில்கள்)
=============
1) சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் எது?Answer: இஸ்ரயேலின் வம்சம்
ஏசாயா 5:7
2) நசரேயருக்கு திராட்சரசத்தை குடிக்கக்கொடுத்தது யார்?
Answer: இஸ்ரயேல் புத்திரர்
2) நசரேயருக்கு திராட்சரசத்தை குடிக்கக்கொடுத்தது யார்?
Answer: இஸ்ரயேல் புத்திரர்
ஆமோஸ் 2:11,12
3) கன்னிகைகளை வளர்ப்பது எது?
Answer: புது திராட்சரசம்
3) கன்னிகைகளை வளர்ப்பது எது?
Answer: புது திராட்சரசம்
சகரியா 9:17
4) திராட்சரசத்திற்கு கிரயமாக கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Answer: பெண் குழந்தைகள்
4) திராட்சரசத்திற்கு கிரயமாக கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Answer: பெண் குழந்தைகள்
யோவேல் 3:3
5) திராட்சத்தோட்டத்திலுள்ள குச்சிபோல் மீந்தவள் யார்?
Answer: சீயோன் குமாரத்தி
5) திராட்சத்தோட்டத்திலுள்ள குச்சிபோல் மீந்தவள் யார்?
Answer: சீயோன் குமாரத்தி
ஏசாயா 1:8
6) வேசித்தனம், திராட்சரசம், மதுபானம் எதை மயக்கும்?
Answer: இருதயத்தை
6) வேசித்தனம், திராட்சரசம், மதுபானம் எதை மயக்கும்?
Answer: இருதயத்தை
ஓசியா 4:11
7) பலனற்ற திராட்சச்செடி எது?
Answer: இஸ்ரயேல்
7) பலனற்ற திராட்சச்செடி எது?
Answer: இஸ்ரயேல்
ஓசியா 10:1
8) திராட்சக்காய்களை தின்றவர்கள் யார்?
Answer: பிதாக்கள்
எசேக்கியேல் 18:2
9) திராட்சரசம் குடியாதபடிக்கு தன் புத்திரருக்கு கட்டளையிட்டவர் யார்?
Answer: ரேகாபின் குமாரனாகிய யோனதாப்
9) திராட்சரசம் குடியாதபடிக்கு தன் புத்திரருக்கு கட்டளையிட்டவர் யார்?
Answer: ரேகாபின் குமாரனாகிய யோனதாப்
எரேமியா 35:14
10) மெய்யான திராட்சச்செடி யார்?
Answer: கர்த்தர் இயேசு
10) மெய்யான திராட்சச்செடி யார்?
Answer: கர்த்தர் இயேசு
யோவான் 15:1
11) திராட்சரசம் யாரை களிப்பாக்கும்?
Answer: ஜீவனுள்ளோரை\
11) திராட்சரசம் யாரை களிப்பாக்கும்?
Answer: ஜீவனுள்ளோரை\
பிரசங்கி 10:19
12) கர்த்தர் இயேசு நவமானரசத்தை பானம் பண்ணுவது எங்கே?
Answer: தேவனுடைய ராஜ்யத்தில்
12) கர்த்தர் இயேசு நவமானரசத்தை பானம் பண்ணுவது எங்கே?
Answer: தேவனுடைய ராஜ்யத்தில்
மாற்கு 14:25