===========
பிரசங்க குறிப்பு
சபையும் விசுவாசியும்
===========
எபிரெயர் 10:25சபை கூடிவருதலை சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டு விடாமல் ஒருவருக் கொருவர் புத்திசொல் லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிற
தை எவ்வளவாய் பார்க்கிறீர்கள் அவ்வளவாய் புத்தி சொல்ல வேண்டும்
யாத்திராகமம் 20:8
சங்கீதம் 133:1-3
இந்தக் குறிப்பில் சபைக்கும் விசுவாசிக்குமுள்ள உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் விசுவாசிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இதில் அறிந்துகொள்வோம்
1. விசுவாசிகள் சபையில் நாட்டப்பட வேண்டும்
சங்கீதம் 92:5
சங்கீதம் 52:8
யோவான் 15:1-8
2. விசுவாசிகள் சபையை நேசிக்க வேண்டும்
சங்கீதம் 122:6
சங்கீதம் 132:1-5
எபேசியர் 5:25
3. விசுவாசிகள் சபைக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் சபை ஊழியருக்காக ஜெபிக்க வேணடும்.
சங்கீதம் 122:6
சபை ஊழியருக்காக ஜெபிக்க வேண்டும்
எபிரெயர் 13:18
2 தெசலோனிக்கேயர் 3:2
சபையின் ஊழியங்களுக்காக ஜெபிக்க வேண்டும்
கொலோசெயர் 4:4
1 கொரிந்தியர் 16:9
4 . விசுவாசிகள் சபைக்காக தசமபாகம் கொடுக்க வேண்டும்
லேவியராகமம் 27:30
மல்கியா 3:8
பிற காணிக்கை
நீதிமொழிகள் 3:10,11
லூக்கா 11:42
லூக்கா 8:3
1 கொரிந்தியர் 16:1
யாத்திராகமம் 25:2
சபையில் பார்வையாளராக இல்லை பங்காளானாக இருக்க வேண்டும்.
5 . விசுவாசிகள் சபையோடு ஒருமனம் வேண்டும்
1 பேதுரு 3:8
அப்போஸ்தலர் 2:1,46
அப்போஸ்தலர் 4:24
6 . விசுவாசிகள் சபை ஊழியங்களில் பங்கெடுக்க வேண்டும்
அப்போஸ்தலர் 6:3
1 கொரிந்தியர் 9:16
மத்தேயு 28:18-20
மத்தேயு 25:15
நமக்கு கொடுக்கப்பட்ட தாலந்துகளை பயன்படுத்துவோம்
நமக்கு கொடுக்கப்பட்ட நேரங்கள், கிருபைகள், வரங்கள், பணங்கள், அனைத்துக்கும் நாம் கணக்கு கொடுக்க வேண்டும்.
எபிரெயர் 4:13
7. விசுவாசிகள் குடும்பமாய் ஆராதனையில் பங்கு பெறுங்கள்
யோசுவா 24:15
சங்கீதம் 22:30
அப்போஸ்தலர் 16:34
அப்போஸ்தலர் 18:8
இந்தக் குறிப்பில் விசுவாசிகளுக்கும் சபைக்குமுள்ள உறவு முறைகளை அறிந்துகொண்டோம். விசாவாசிகள் சபையில் எப்படியெல்லாம் பொறுப்பாயிருக்க வேண்டுமென்பதை கவனித்தோம். சபை வளர்ச்சிக்கு விசுவாசிகள் அதிகமாய் பாடுபடவேண்டும். விசுவாசிகளே சபையோடு ஐக்கியப்படுவோம், ஆசிர்வதிக்கப்படுவோம். வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவோம்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
========
பிரசங்க குறிப்பு
அழைப்பு
=========
ரோமர் 11:29தேவனுடைய கிருபை வரங்களும் அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே
இந்தக் குறிப்பில் அழைப்பைக் குறித்து சிந்திக்கபோகிறோம். தேவனது அழைப்பு மாறாது என்றும் அவர் அழைத்த அழைப்புக்கு பாத்திரவானகளாய் நடக்க வேண்டுமென்று பவுல் புத்திசொல்வதை கவனிக்கிறோம். நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வோம். அவரது அழைப்பின்படி நாம் நடப்போம்
1. தம்முடைய நாமத்தின் புகழ்ச்சிக்கென்று நமக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு
எபேசியர் 1:15,11-14
2. சுயாதீனத்திற்கென்று கொடுக்கப்பட்ட அழைப்பு
கலாத்தியர் 5:13
3. ஆசிர்வாஊத்தை சுதந்திரத்துக் கொள்ளும்படியான அழைப்பு
1 பேதுரு 3:9
4. கிறிஸ்துவின் மகிமையை அடையும்படியான அழைப்பு.
2 தெசலோனிக்கேயர் 2:14
5. நித்திய ஜீவனை பற்றிக்கொள்ளும் படியான அழைப்பு
1 தீமோத்தேயு 6:12
6. சமாதானமாயிருக்கும் படியான அழைப்பு
1 கொரிந்தியர் 7:15
7. வந்து பானம்பண்ணும்படியான தாகமுள்ளவனுக்கு அழைப்பு

யோவான் 7:37
8. வந்து இளைப்பாறு என்று இளைப்படைந்தவனுக்கு அழைப்பு
மத்தேயு 11:28
9. வந்து பார் என்று தேடுபவனுக்கு அழைப்பு
யோவான் 1:46
இந்தக் குறிப்பில் நமக்கு தந்த அழைப்புக் குறித்து சிந்தித்தோம்
ஆமென்!
=============
S. Daniel balu
Tirupur
8. வந்து இளைப்பாறு என்று இளைப்படைந்தவனுக்கு அழைப்பு
மத்தேயு 11:28
9. வந்து பார் என்று தேடுபவனுக்கு அழைப்பு
யோவான் 1:46
இந்தக் குறிப்பில் நமக்கு தந்த அழைப்புக் குறித்து சிந்தித்தோம்
ஆமென்!
=============
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
ஆபிரகாமுக்கு உண்டான தரிசனமும் ஆசீர்வாதமும்
==============
ஆபுகூக் 2:3குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே விளங்கும். அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும் அது தாமதிப்பதில்லை.
ஆபிராகமுக்கு உண்டான ஆசிர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும் ஆவியைக் குறித்து சொல்லப்பட்ட வாக்குதத்ததை நாம் விசுவாசத்தினாலே பெறும் படியாகவும் இப்படியாயிற்று
கலாத்தியர் 3:14
இந்தக் குறிப்பில் ஆபிரகாமுக்கு தேவன் காண்பித்த தரிசனத்தை குறித்து மற்றும் அபிரகாமுக்கு தேவன் கொடுத்த ஆசிர்வாதத்தைக் குறித்தும் இதில் சிந்திக்கலாம்.
கலாத்தியர் 3:14
இந்தக் குறிப்பில் ஆபிரகாமுக்கு தேவன் காண்பித்த தரிசனத்தை குறித்து மற்றும் அபிரகாமுக்கு தேவன் கொடுத்த ஆசிர்வாதத்தைக் குறித்தும் இதில் சிந்திக்கலாம்.
ஆபிரகாமின் தரிசனம்
=============
1. ஆபிரகாமுக்கு தேவனை பற்றிய தரிசனம் அப்போஸ்தலர் 7:2
2. ஆபிரகாமுக்கு சபையை பற்றிய தரிசனம்
2. ஆபிரகாமுக்கு சபையை பற்றிய தரிசனம்
ஆதியாகமம் 12:7
3. ஆபிரகாமுக்கு தெய்வீக பாதுகாப்பைபற்றிய தரிசனம்
3. ஆபிரகாமுக்கு தெய்வீக பாதுகாப்பைபற்றிய தரிசனம்
ஆதியாகமம் 15:1
4. ஆபிரகாமுக்கு தேவனது சர்வ வல்லமையை பற்றிய தரிசனம்
ஆதியாகமம் 17:1
4. ஆபிரகாமுக்கு தேவனது சர்வ வல்லமையை பற்றிய தரிசனம்
ஆதியாகமம் 17:1
5. ஆபிரகாமுக்கு கர்த்தருக்கு கொடுப்பதைக் குறித்த தரிசனம்
ஆதியாகமம் 18:1
6. ஆபிரகாமுக்கு தேவன் என் தேவைகளைத் தருவார் என்பதை குறித்த தரிசனம்
ஆதியாகமம் 22:11
6. ஆபிரகாமுக்கு தேவன் என் தேவைகளைத் தருவார் என்பதை குறித்த தரிசனம்
ஆதியாகமம் 22:11
ஆதியாகமம் 22:15
7. பரலோகம், பாதாளத்தைக் குறித்த தரிசனம் .
லூக்கா 15:23,29
7. பரலோகம், பாதாளத்தைக் குறித்த தரிசனம் .
லூக்கா 15:23,29
ஆபிரகாமின் ஆசிர்வாதம்
==============
1 . ஆபிரகாம் கீழ்படிந்தவர் எபிரெயர் 11:8
1 சாமுவேல் 15:22
ஏசாயா 1:19
1 சாமுவேல் 15:22
ஏசாயா 1:19
2. ஆபிரகாம் விசுவாசித்தவர்
ரோமர் 4:3
ரோமர் 4:20
3. ஆபிரகாம் குடும்பத்தாரை உபதேசித்தவர்
ஆதியாகமம் 18:17-19
4. ஆபிரகாம் தேவனுக்கு தசம பாகங்களை செலுத்தினவர்
ரோமர் 4:20
3. ஆபிரகாம் குடும்பத்தாரை உபதேசித்தவர்
ஆதியாகமம் 18:17-19
4. ஆபிரகாம் தேவனுக்கு தசம பாகங்களை செலுத்தினவர்
ஆதியாகமம் 14:19,20
5. ஆபிரகாம் விட்டுக்கொடுக்கிறவர்
ஆதியாகமம் 13:7-9
6. ஆபிரகாம் பொருளாசை இல்லாதவன்
5. ஆபிரகாம் விட்டுக்கொடுக்கிறவர்
ஆதியாகமம் 13:7-9
6. ஆபிரகாம் பொருளாசை இல்லாதவன்
ஆதியாகமம் 14:21-23
7. ஆபிரகாம் தேவனால் கட்டப்பட்ட தேசத்தை வாஞ்சித்தவன்
7. ஆபிரகாம் தேவனால் கட்டப்பட்ட தேசத்தை வாஞ்சித்தவன்
எபிரெயர் 11:16
இந்தக் குறிப்பில் ஆபிரகாமூக்கு உண்டான தரிசனங்களை குறித்தும் மற்றும் ஆபிரகாமூக்கு உண்டான ஆசீர்வாதங்களைக் குறித்தும் இதில் சிந்தித்தோம். ஆபிரகாமின் உயர்ந்த குணாதிசியமே அவனுக்கு தரிசனமும் ஆசீர்வாதத்தையும் தந்தது.
இந்தக் குறிப்பில் ஆபிரகாமூக்கு உண்டான தரிசனங்களை குறித்தும் மற்றும் ஆபிரகாமூக்கு உண்டான ஆசீர்வாதங்களைக் குறித்தும் இதில் சிந்தித்தோம். ஆபிரகாமின் உயர்ந்த குணாதிசியமே அவனுக்கு தரிசனமும் ஆசீர்வாதத்தையும் தந்தது.
ஆமென் !
========
S. Daniel balu
Tirupur
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
தேவனை மகிமைபடுத்துங்கள்
===============
1 கொரிந்தியர் 6:20
கிரயத்துக்கு கொள்ளப்பட்டிர்களே ஆகையால் தேவனுக்கு உடைய வைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.1 பேதுரு 4:11
எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைபடும்படியே செய்வீர்களாக
சங்கீதம் 86:12
உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைபடுத்துவேன்
மேல் சொன்ன மூன்று வசனத்திலும் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்பதை நாம் அறிந்துக்கொண்டோம். உங்களது ஊழியத்திலும் ஜீவியத்திலும் தேவன் மகிமைபடுகிறாரா என்று ஆராய்ந்துப் பார்த்து உங்களை சீர்படுத்திகொள்ளுங்கள். நாம் என்ன செய்தால் தேவன் மகிமைபடுவார் என்பதை இதில் சிந்திக்கலாம்
1. தேவன் மகிமைப்பட பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும்
யோசுவா 7:19
2. தேவன் மகிமைப்பட நன்றி சொல்ல வேண்டும்.
லூக்கா 17:12-19
3. தேவன் மகிமைப்பட ஸ்தோத்திரிக்க வேண்டும்

சங்கீதம் 69:30
4. தேவன் மகிமைப்பட நற்கிரியைகள் செய்ய வேண்டும்
மத்தேயு 5:16
மத்தேயு 5:16
எபேசியர் 2:10
தீத்து 2:14
நற்கிரியை செய்தால் தேவன் மகிமைப்படுவார்.
5. தேவன் மகிமைப்பட சந்தோஷமாய் பாடனுபவிக்க வேண்டும்
1 பேதுரு 4:14
ரோமர் 8:17,18
6. தேவன் மகிமைப்பட கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:8
5. தேவன் மகிமைப்பட சந்தோஷமாய் பாடனுபவிக்க வேண்டும்
1 பேதுரு 4:14
ரோமர் 8:17,18
6. தேவன் மகிமைப்பட கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க வேண்டும்
யோவான் 15:8
7. தேவன் மகிமைப்படா அவர் சித்தம் செய்யவேண்டும்
யோவான் 17:4
அப்போஸ்தலர் 13:22
மத்தேயு 6:10
சங்கீதம் 103:20,21
சங்கீதம் 70:4
அப்போஸ்தலர் 13:22
மத்தேயு 6:10
சங்கீதம் 103:20,21
சங்கீதம் 70:4
தேவன் மகிமைப்பட தேவ சித்தம் நிறை வேற்ற வேண்டும்
இந்தக் குறிப்பில் தேவன் மகிமைப்பட என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !.
=========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் தேவன் மகிமைப்பட என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !.
=========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய ஆசிர்வாதங்கள்
============
எபேசியர் 1:3
அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசிர்வாதத்தினாலும் நம்மை ஆசிர்வதித்திருக்கிறார் ஆதியாகமம் 49:25
கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசிர்வாதங்களினாலும் ஸ்தனங்களுக்கும் கர்பங்களுக்கும் உரிய ஆசிர்வாதத்தினாலும் உன்னை ஆசிர்வதிப்பார்
இந்தக் குறிப்பில் ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள் என்னென்ன என்பதை குறித்து மற்றும் பூமிக்குரிய ஆசிர்வாதங்களைக் குறித்தும் இதில் நாம் சிந்திக்கலாம்.
ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்
===============
1 . ஆவிக்குரிய ஆசீர்வாதமான பாவ மன்னிப்புகொலோசெயர் 1:14
2. ஆவிக்குரிய ஆசீர்வாதமான இரட்சிப்பு
எபிரெயர் 7:25
3. ஆவிக்குரிய ஆசீர்வாதமான தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரம்
யோவான் 1:12
4. ஆவிக்குரிய ஆசீர்வாதமான நித்திய ஜீவன். நிலையான வாழ்வு
3. ஆவிக்குரிய ஆசீர்வாதமான தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரம்
யோவான் 1:12
4. ஆவிக்குரிய ஆசீர்வாதமான நித்திய ஜீவன். நிலையான வாழ்வு
1 யோவான் 2:25
5. ஆவிக்குரிய ஆசீர்வாதமான சமாதானம்
5. ஆவிக்குரிய ஆசீர்வாதமான சமாதானம்
யோவான் 14:27
6. பிசாசின் மேல் அதிகாரம்
லூக்கா 10:19
7. ஆவிக்குரிய ஆசீர்வாதமான பரிசுத்த அவியின் அனுபவம்
6. பிசாசின் மேல் அதிகாரம்
லூக்கா 10:19
7. ஆவிக்குரிய ஆசீர்வாதமான பரிசுத்த அவியின் அனுபவம்
எபேரெயர் 1:13
பூமக்குரிய சில ஆசிர்வாதங்கள்
(உபாகமம் புத்தகம்)
==============
1 . குடும்பம் ஆசீர்விதிக்கப்படும் உபாகமம் 28:4
2. வேலையில் ஆசீர்வாதம்
உபாகமம் 28:5,8
2. வேலையில் ஆசீர்வாதம்
உபாகமம் 28:5,8
3. பிரயாணத்தில் ஆசீர்வாதம்
உபாகமம் 28:6
4. எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு என்ற ஆசீர்வாதம்
உபாகமம் 28:6
4. எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு என்ற ஆசீர்வாதம்
உபாகமம் 28:7
5. தேசத்திற்கு ஆசீர்வாதம்
உபாகமம் 28:12
6. பொருளாதாரத்தில் ஆசீர்வாதம்
உபாகமம் 28:12
கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பதுதான் பெரிய ஆசிர்வாதம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
6. பொருளாதாரத்தில் ஆசீர்வாதம்
உபாகமம் 28:12
கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பதுதான் பெரிய ஆசிர்வாதம்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
நல்ல மேய்ப்பன்
===============
யோவா 10:11
நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான்.நமக்கு நல்ல மேய்ப்பனாக இயேசு ஒருவரே நம்மை மேய்த்து நடத்துகிறார். நல்ல மேய்ப்பனாகிய இயேசு என்ன செய்கிறார் என்பதை இந்தக் குறிப்பில் கவனிக்கலாம்
நாம் யார்?
=========
நாம் அவர் கைக்குள்ளான ஆடுகள்சங்கீதம் 55:7
நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகள்
சங்கீதம் 100:3
ஆடுகளாகிய நாம் எப்படியிருக்க வேண்டும்?
==================
1. ஆடுகளாகிய நாம் அவருக்கு செவிக்கொடுக்க வேண்டும் யோவான் 10:27
2. ஆடுகளாகிய நாம் விசுவாசிக்க வேண்டும்
2. ஆடுகளாகிய நாம் விசுவாசிக்க வேண்டும்
யோவான் 10:26
3. ஆடுகளாகிய நாம் அவரை அறிந்திருக்க வேண்டும்
யோவான் 10:15
4. ஆடுகளாகிய நாம் அவரைப்பற்றி அறிவிக்க வேண்டும்
4. ஆடுகளாகிய நாம் அவரைப்பற்றி அறிவிக்க வேண்டும்
சங்கீதம் 79:13
சங்கீதம் 80:1
2. நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் மந்தையைப்போல காப்பார்
நல்ல மேய்ப்பன் கர்த்தர் என்ன செய்கிறார்?
=================
1. நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் ஆட்டு மந்தையைப்போல் நடத்துவார்.சங்கீதம் 80:1
2. நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் மந்தையைப்போல காப்பார்
எரேமியா 31:10
3. நல்ல மேய்ப்பனா கிய கர்த்தர் நம்மோடு கூட இருப்பார்
3. நல்ல மேய்ப்பனா கிய கர்த்தர் நம்மோடு கூட இருப்பார்
சங்கீதம் 23:4
4. நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் நம்மை அபிஷேகம் செய்வார்
4. நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் நம்மை அபிஷேகம் செய்வார்
சங்கீதம் 23:5
5. நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் நமக்கு இராஜ்ஜியத்தை தருவார்
5. நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் நமக்கு இராஜ்ஜியத்தை தருவார்
லூக்கா 12:32
நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் ஆட்டு மந்தை யைப் போல நடத்துவார்.
நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் ஆட்டு மந்தை யைப் போல நடத்துவார்.
சங்கீதம் 80:1
எங்கு நடத்துவார்?
============
நீதியின் பாதையில் நடத்துவார் சங்கீதம் 23:2
நீதியின் பாதையில் என்ன இருக்கிறது?
==============
1. நீதியின் பாதையில் பாதுகாப்பு உண்டு நீதிமொழிகள் 13:6
2. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
2. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு
நீதிமொழிகள் 12:28
3. நீதியின் பாதையில் உயர்வு உண்டு
3. நீதியின் பாதையில் உயர்வு உண்டு
நீதிமொழிகள் 14:34
நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் மந்தையைப் போல காப்பார்
எரேமியா 31:10
=============
எப்படி காப்பார்?1. மந்தையை இரவும் பகலும் காப்பார்
ஏசாயா 27:3
2. மந்தையை போஷித்துக் காப்பார்
2. மந்தையை போஷித்துக் காப்பார்
எபேசியர் 5:29
3. மந்தையை எல்லா தீமைக்கும் விலகி காப்பார்
3. மந்தையை எல்லா தீமைக்கும் விலகி காப்பார்
சங்கீதம் 121:7
நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் நம்கூட இருப்பார்
சங்கீதம் 23:4
அவர் கூட இருந்தால் என்ன நடக்கும்?
=================
1. அவர் கூட இருந்தால் விருத்தியடைவோம் 2 சாமுவேல் 5:10
2. அவர் கூட இருந்தால் சகாயம் கிடைக்கும்
2. அவர் கூட இருந்தால் சகாயம் கிடைக்கும்
சங்கீதம் 46:5
3. அவர் கூட இருந்தால் காரியம் வாய்க்கும்
3. அவர் கூட இருந்தால் காரியம் வாய்க்கும்
ஆதியாகமம் 39:2,3
4. அவர் கூட இருந்தால் உயர்வு கிடைக்கும்
4. அவர் கூட இருந்தால் உயர்வு கிடைக்கும்
2 நாளாகமம் 1:1
நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் நம்மை அபிஷேகம் செய்வார்
சங்கீதம் 23:5
==============
எப்படிப்பட்ட எண்ணெய்?சங்கீதம் 92:10
அபிஷேகம் நமக்குள் வந்தால் என்ன நடக்கும்?
1. அபிஷேகம் வந்தால் போதனை கிடைக்கும்
1 யோவான் 2:27
2. அபிஷேகம் வந்தால் எல்லாவற்றையும் அறிய முடியும்
2. அபிஷேகம் வந்தால் எல்லாவற்றையும் அறிய முடியும்
1 யோவான் 2:20
3. அபிஷேகம் வந்தால் பாதுகாப்பை பெற முடியும்
3. அபிஷேகம் வந்தால் பாதுகாப்பை பெற முடியும்
சங்கீதம் 28:8
4. அபிஷேகம் வந்தால் கிருபை பெற முடியும்
4. அபிஷேகம் வந்தால் கிருபை பெற முடியும்
சங்கீதம் 18:50
நல்ல மேய்ப்பனாகிய கர்த்தர் இராஜ்ஜியத்தை தருவார்
லூக்கா 12:32
==============
அது எப்படிப்பட்ட இராஜ்ஜியம்?1. அது சதாகாலமுள்ள இராஜ்ஜியம்
சங்கீதம் 145:13
2. கண்ணீரில்லா இராஜ்ஜியம்
வெளிப்படுத்தல் 21:4
3. அது சாபமில்ல இராஜ்ஜியம்
வெளிப்படுத்தல் 22:3
3. அது சாபமில்ல இராஜ்ஜியம்
வெளிப்படுத்தல் 22:3
4. அது அசைவில்லா இராஜ்ஜியம்
எபிரெயர் 12:28
5. அது அழியாத நித்திய இராஜ்ஜியம்
எபிரெயர் 12:28
5. அது அழியாத நித்திய இராஜ்ஜியம்
தானியேல் 7:14 ,27
நமக்கு நல்ல மேய்ப்பன் உண்டு. அந்த நல்ல மேய்ப்பன் நம்மை எப்படி எல்லாம் நடத்துவாரென்றும், நாம் அவர் கைக்குள்ளான ஆடுகள் என்றும் அந்த மேய்ப்பன் நமக்கு என்ன செய்வாரென்றும் இதில் சிந்தித்தோம்